மிக சுவாரசியமான பேச்சு | பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு | Bharathi Krishnakumar speech | Uraiveechu

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 10

  • @noelkannan8362
    @noelkannan8362 16 дней назад

    தம்பி திரு. பாரதி கிருஷ்ணகுமார்... உங்கள்
    கைபேசி எண்கள் தர வேண்டுகிறேன்🎉🎉

  • @ThendralBSaai
    @ThendralBSaai Год назад +2

    அருமையான பதிவு உரை.
    எழுத்திலும் பதிவு செய்யுங்கள்.
    வாழ்த்துகள் தோழர்.

  • @noelkannan8362
    @noelkannan8362 16 дней назад

    தம்பி... இடதுசாரி ... யார்... வலது சாரி யார் என்று
    நமது குழந்தைகளுக்கு
    தெரியாது. விளக்க வேண்டுகிறேன்...
    தொடரட்டும்❤❤உங்கள் சேவை... 🎉🎉🎉தமிழ்நாட்டுக்கு தேவை... 😅😅😅
    கழ

  • @apolitical-
    @apolitical- Год назад +3

    நாகரிக தமிழ், நாகரிக தமிழ் வார்த்தைகள் கலைஞர் இதய வெளிப்பாடு. திருநங்கை, பார்வையற்றோர், மாற்று திறனாளி, குடியிருப்பு வாரியம், இன்னும் எத்தனை எத்தனை நாகரிக வார்த்தை. இந்த உயரத்தை ஆங்கிலம் கூட எட்ட வில்லை

  • @sundariloganathan374
    @sundariloganathan374 Год назад +1

    ஆமாம் புத்தகங்கள் வாங்குங்கள்.நகை வாங்கும்ஆர்வத்துடன் புத்தகங்கள் வாங்குவீர் பெண்களே!!

  • @jayalakshmi-zx9zx
    @jayalakshmi-zx9zx Год назад +2

    எந்த ஊரில் நடந்தது இந்த உரை ஐயா

  • @sivassiva7815
    @sivassiva7815 Год назад +3

    உங்கள் நண்பர்கள் உங்களைப்போல் திறன் மிக்கவர்களே.

  • @GUNAKunju-ku9ky
    @GUNAKunju-ku9ky Год назад

    Thiru bharathi krishnakumar avar gale 1998 il nagapitam kalai elakkiya eruvil pesiya ninanivu erukkirathitha neengal thava raga pesatheergal

  • @noelkannan8362
    @noelkannan8362 16 дней назад

    தேம்பாவணி கிறிஸ்தவ நூல்...