நடவுக்கு தயாராகும் கருப்பு கவுனி மற்றும் புழுதி கார் நெற்பயிர் 🌱பாகம் 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 154

  • @gunaseeliraju2483
    @gunaseeliraju2483 3 года назад +3

    பச்சை நெல் வயலில் சிவப்புநிற சேலையில் புத்தம் புதிய மலராக சுமதி அதனுடன் அழகான வயலும் வாழ்வும் வர்ணனை. கொள்ளை அழகு.

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 года назад +5

    நடவு பற்றி எல்லாம் விவசாய பற்றியும் ரொம்ப அழாக சொன்னீங்க பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியா பச்சை பசேல் என்று கம்பளம் விரித்தது போல் இருக்கு சிஸ்டர் சூப்பர் விலாக் அடுத்த பதிவு பார்க்க ஆவல் உங்கள் உழைப்பு முயற்சிக்கு வாழ்த்துக்கள்👌👌👍👍❤❤

  • @kcsubramani9909
    @kcsubramani9909 3 года назад +1

    so nice of you sumathi sister, well nicely told about your organic farming, one all young generations should know, so i will share this video to my Facebook

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 3 года назад +11

    Superb. Congratulations. எப்போது விளையும் என்று ஆவலாக உள்ளது. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @saishenbagam8240
    @saishenbagam8240 3 года назад +1

    வாழ்த்துக்கள் சுமதி அக்கா முதல் முறையாக உங்கள் பதிவுகள் பார்த்தேன் அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு விவசாயம் காப்போம் 🙏💞💐👌👍🙏

  • @bhuvaneswari.l7778
    @bhuvaneswari.l7778 3 года назад +2

    Superb mam..happy to see organic farming...

  • @தமிழ்6479
    @தமிழ்6479 3 года назад

    Super ah iruku amma, i am cried seen this video bcoz u r explanation to organic forming....

  • @TheSurya9397
    @TheSurya9397 3 года назад

    கண்ணுக்கு குளிர்ச்சியாக வயல். அருமை. அனைவருடனும் நீங்கள் உட்காந்து உணவு சாப்பிடுவதும் அழகு.

  • @Geethageetha-xs4ed
    @Geethageetha-xs4ed 3 года назад +4

    Very great off you🌹, as ur respecting agriculture I feel happy to see u with workers, we to have hundreds off acers, but the daughter in laws who came to our family nevernrespect the agriculture and settled in city and abroad, the lands are under contract, the Same way we use serve the agriculture people, it seems to me a visit my native village, u r perfect Indian woman👩

  • @honestfix68
    @honestfix68 3 года назад +1

    Inspirational words and actions postive feelings ty.

  • @sujathaboovaragan4560
    @sujathaboovaragan4560 3 года назад +1

    Payirukku drishti sutthi podunga.unga kanney pattudum pola.
    Aanaal padadhu yenna u r very naive n speaking from the heart

  • @aadarshaadhu5498
    @aadarshaadhu5498 3 года назад +2

    Sumathi ma always great 😀👌farmer ,inspiring women....

  • @ananthkumarmurugesan3621
    @ananthkumarmurugesan3621 3 года назад

    Kubera paanaiyai veetin poojai araiyel vaithu vazhipattu vanthal Selvam Perugum magizhchi perugum.amazon la kidaikirathu divine clay kubera Lakshmi pot set..

  • @gomathiprabhu2753
    @gomathiprabhu2753 3 года назад

    Super Amma

  • @kavithas8094
    @kavithas8094 3 года назад +1

    Really superb. I watched all of ur videos. So inspiring 👌👌👏👏👏👏

  • @nallappanps6575
    @nallappanps6575 3 года назад

    இயற்கை விவசாயம் பற்றி தகவல் மிகவும் அருமை சகோதிரி மா....உங்கள் தோட்டம் மிகவும் அருமை....

  • @sasirekha431
    @sasirekha431 3 года назад +1

    நல்ல பதிவு சகோதரி. வேலை செய்யும் ஆட்களுடன் சேர்ந்து சாப்டிங்க அதுக்கு பெரிய மனசு வேணும். உங்க பொண்ணுக்கும் நாத்து நட சொல்லி கொடுத்திங்க சூப்பர். இப்ப எல்லோரும் விவசாயத்த மறந்துட்டாங்க. நீங்க மறக்கல இந்த மாதிரி பதிவு நான் பார்த்ததில்லை சூப்பர்

  • @tmalathiaepwdthiagarajan9473
    @tmalathiaepwdthiagarajan9473 3 года назад

    Wru mam.... feeling very chill to eyes...

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 3 года назад +1

    Arumaiyana pathivu 👌👌👌😍👍

  • @ramyaramya8600
    @ramyaramya8600 3 года назад

    Hi mam nanum mettur than 1st time unka video parthen rompa super 👏👏👏👏

  • @sumeerarivazhagan1432
    @sumeerarivazhagan1432 2 года назад

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @logeeswarang2837
    @logeeswarang2837 3 года назад +2

    Akka a small request . Vilaiya vecha arisi ah epdi padhugapinga bcz oru mootai arisi 2months la vandu (bugs) vandhurdhu ..so pls show us how to safeguard the rice grains ❤️❤️❤️lots of luv

  • @vidyashree4247
    @vidyashree4247 3 года назад +5

    வசதி இருந்தும் உழைப்பை மதிச்சு உழைக்கிறீங்க பாதம் வணங்குகிறேன்

  • @132313233
    @132313233 3 года назад

    Arumaiyana pathivu sister vaalthukkal vaalka valamudan umarani👌👌👌🙏🙏🙏🙏

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 года назад

    Lovely video

  • @lekshmigowry1651
    @lekshmigowry1651 3 года назад +3

    Hi dears... New Subscriber here... Started watching your videos from latest to the old. Fell in love with your life style. Love from Kerala..

  • @manimegalaia6185
    @manimegalaia6185 3 года назад +7

    Hi Sumathi ma , super video.
    நாற்று நடுதல் , களை எடுத்தல் , தாயும் மகளும் நடவு ஆரம்பித்த விதம் எல்லாமே ரொம்ப அருமை மா .
    மக்கள் தொகை பெருக்கத்தினால் ஹைபிரிட் ரகங்கள் , அதன் விளைவுகள் எல்லாம் சரியாக சொன்னீங்க.
    உங்கள் பயிர் நன்கு கதிர் பிடித்து சிறந்த விளைச்சலைக் கான எங்களுடைய வாழ்த்துக்கள் மா. 🙏

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 года назад +2

      எனக்கு தெரிஞ்ச ஒரு சின்ன விஷயத்தை தான் நான் சொன்னேன் உங்கள் ஆசீர்வாதத்திற்கு மிகவும் நன்றி

  • @aayulkalanjiyam2030
    @aayulkalanjiyam2030 3 года назад

    arumai arumai

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 3 года назад

    Superb sister romba nalla vilachal pakkava asaiya eruku nalla vilakama sonninga congrats sister

  • @sooryaparthiban1670
    @sooryaparthiban1670 3 года назад

    மிக அருமை. வாழ்த்துக்கள். நன்றி.

  • @krishnadevi7244
    @krishnadevi7244 3 года назад +2

    Hi Mam,Very Interesting Mam...will u Sale the excess rice from ur own use..

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 года назад +1

      கண்டிப்பாக விற்பனை செய்வதாக இருந்தால் கூறுகிறேன்

  • @yamunadevi6419
    @yamunadevi6419 3 года назад

    அருமையான காணொளி வாழ்க வளமுடன்

  • @danielrobinson4696
    @danielrobinson4696 3 года назад +1

    அவிங்க - சேலம் slangu 🔥

  • @radharvn4142
    @radharvn4142 3 года назад

    சூப்பர் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 года назад

    Congrats and Vazhthukkal.👌

  • @ungalsagi8005
    @ungalsagi8005 3 года назад

    Akka unga kitta romba pidithu intha innocent....... 😄

  • @samprem
    @samprem 3 года назад

    Super farming.

  • @ssmbs260
    @ssmbs260 3 года назад

    👏👏👏👏👏 superb

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 3 года назад +5

    வீடியோ இன்னும் கொஞ்சம் இருக்கக் கூடாதா ன்னு இருக்கு சுமதி அக்கா உங்களையும் வர்ஷா அவையும் நேர்ல பாக்க ரொம்ப ஆசையா இருக்கு உழைப்பே உயர்வு தரும் வாழ்க வளமுடன்

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 года назад

    சூப்பர் சுமதி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐💐🌸

  • @rajeswarisuresh3331
    @rajeswarisuresh3331 3 года назад

    Superb congrats sister 👍👍👏👏

  • @raduvedi
    @raduvedi 3 года назад +1

    I hope and pray you have a good harvest!

  • @AhamThoughts
    @AhamThoughts 3 года назад

    Amazing video 👌🏻👌🏻
    Great sharing ❣

  • @sensathya
    @sensathya 3 года назад +2

    வேற லெவல் ❤️❤️🔥🔥

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 3 года назад

    Arumai arumai.congratulations.

  • @anithar6696
    @anithar6696 3 года назад +2

    பயிர் நன்றாக வளர வாழ்த்துக்கள்.உங்கள் பயன்பாட்டிற்காக உள்ளதுபோக மீதம் உள்ளதை விற்பனை செய்தால் தெரியப்படுத்தவும் சுமதி pls

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 года назад

      கண்டிப்பாக சொல்கிறேன்

  • @mathaven8963
    @mathaven8963 3 года назад

    Gifted lifestyle.

  • @yasotha4154
    @yasotha4154 3 года назад

    Very nice sister👍👍👌👌👌

  • @umasiva7439
    @umasiva7439 3 года назад

    Super 👍👍

  • @nandhuu611
    @nandhuu611 3 года назад

    Hello Amma, new subscriber here. Inspired by your family and life style. We love to inherit your lifestyle.
    Can we visit your farm and home if you allow us to learn more your organic farming ?

  • @inspiringrangolidesigns3041
    @inspiringrangolidesigns3041 3 года назад

    அருமை

  • @s2interiors254
    @s2interiors254 3 года назад

    கலக்குங்க அக்கா வாழ்த்துக்கள்

  • @sangeethab8688
    @sangeethab8688 3 года назад

    Hi sister nice video i am in salem

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 3 года назад

    Excellent mam

  • @arunavijay7475
    @arunavijay7475 3 года назад

    Amma are you organic former?

  • @Sachin-uo7pr
    @Sachin-uo7pr 3 года назад

    வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🙏🙏

  • @pradheesh_10
    @pradheesh_10 3 года назад

    Super akka

  • @yamunadevi1249
    @yamunadevi1249 3 года назад

    Enakum vivasayanthin meethi aarvam irunthathu... Athu ippothu kathalaga marugirathu...

  • @amsavenia8092
    @amsavenia8092 3 года назад

    Super ngama congratulations 🌹

  • @Tamil0tag
    @Tamil0tag 3 года назад +1

    Super mam

  • @ananthinallu5654
    @ananthinallu5654 3 года назад

    Super amma

  • @sri-ss5xt
    @sri-ss5xt 3 года назад

    Spr💐

  • @babyravichandran7687
    @babyravichandran7687 3 года назад +1

    Super akka 😌😂😂😂 kalakkurenga keep rocking

  • @muthulakshmi8954
    @muthulakshmi8954 3 года назад

    Valthugal 👌👌👌👌👌❤❤❤❤❤❤

  • @saiworld3728
    @saiworld3728 3 года назад +1

    Nel kidaikuma vithaipatharku

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 года назад

      கட்டாயம் கொடுக்கிறேன்

  • @SasiKumar-ov5pu
    @SasiKumar-ov5pu 3 года назад

    very very happy akka

  • @mgovindan9340
    @mgovindan9340 3 года назад

    எந்த ஊர்.

  • @sajithkitchen3546
    @sajithkitchen3546 3 года назад

    Aaseiyaa irukuu

  • @radhakrishnanpadmanaban2889
    @radhakrishnanpadmanaban2889 3 года назад +1

    Ungallukku Agriculture patri pasun pothey interest aga irukirikal. Paratalam.

  • @suseela.p9602
    @suseela.p9602 3 года назад +1

    Sis,இந்த அரிசி நீங்க sale பண்ணுவீங்களா??, if yes,i want to buy mam.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 года назад

      விற்பனை செய்வதாக இருந்தால் கட்டாயம் சொல்கிறேன்

    • @suseela.p9602
      @suseela.p9602 3 года назад +1

      @@sumathirajasekar2767 Thank u Sister.

  • @mydivine9686
    @mydivine9686 3 года назад +1

    Oru pen eppadi irukanumo appadi irukeenga ellathulayum perfect pengal anaivarum parthu poramai padum alavirku vaithirukirar ungal husband neenga varshanu kupidaradhe azhagu

  • @saraswathisaras584
    @saraswathisaras584 3 года назад

    Hai sumathi akka.

  • @krishnarasappan7317
    @krishnarasappan7317 3 года назад

    Unga native yenga 👩

  • @manasj7138
    @manasj7138 3 года назад

    Tailoring machine patri oru vedio podunga

  • @meenaganesan926
    @meenaganesan926 3 года назад

    ♥️♥️♥️

  • @soundhudhamu7735
    @soundhudhamu7735 3 года назад

    Nanum salemtha amma

  • @latchusboutique
    @latchusboutique 3 года назад

    Sumathi ma neinga entha ooru village nu sollunga ma

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 года назад

      சேலம் மாவட்டம் மேச்சேரி

  • @santhav1206
    @santhav1206 3 года назад

    Varsha what is the name of your place.which district

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 года назад

      சேலம் மாவட்டம் மேச்சேரி

  • @baluk5148
    @baluk5148 3 года назад

    விதை நெல் கிடைக்குமா?
    Reply pls

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 года назад

      கண்டிப்பாக கொடுக்கிறேன்

  • @soundhudhamu7735
    @soundhudhamu7735 3 года назад

    Kompurankadu sivan temple kitte irukkam

  • @குமரன்-ய4த
    @குமரன்-ய4த 3 года назад

    15ம் நாளில் நாற்று நட்டு இருக்கலாம்

  • @padmapriyat639
    @padmapriyat639 3 года назад

    ஆரிய பயிர் என்றால் என்ன?

    • @rajasekarsekar1856
      @rajasekarsekar1856 3 года назад

      ஆரியம் .ராகி. கேழ்வரகு எல்லாம் ஒன்று தான் இதில் உங்களுக்கு எந்த பெயர் தெரியும்

  • @isaig892
    @isaig892 3 года назад

    KUTTYS FARMER'S WELCOME WELCOME WELCOME GOD BLESSING YOU 👍🏻👌🤲🏻🌴

  • @sajithkitchen3546
    @sajithkitchen3546 3 года назад

    Hii

  • @balachandarbalachandar6065
    @balachandarbalachandar6065 3 года назад

    எங்களுக்கு 100 கி கிடைக்குமா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 года назад +1

      விற்பதாக இருந்தால் கட்டாயம் கூறுகிறேன்

    • @balachandarbalachandar6065
      @balachandarbalachandar6065 3 года назад

      @@sumathirajasekar2767 நன்றி

  • @vathsalavanmeeganathan5725
    @vathsalavanmeeganathan5725 3 года назад

    Rombanalaerukku

  • @sancalkin706
    @sancalkin706 3 года назад

    Hello sumathi I like your videos, you are down to earth person, but i am wondering is yours daughter's brought up was with you or from abroad, she is always asking silly questions looks like she doesn't know anything about, for example in your Diwali video also she was asking name of the omapodi,today also she was asking what is puluthi .?I didn't mean to hurt you, but wondering why this kids acts like they from abroad,even we are living in abroad, we are teaching our kids about traditional foods ,culture and our home land ,once again I am telling, I didn't mean to hurt you😀

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 3 года назад +2

      கரெக்டா சொன்னீங்க அவ ஹாஸ்டல்ல தான் படிச்சா சமையலை பற்றியும் விவசாயத்தைப் பற்றியும் அவளுக்கு எதுவுமே தெரியாது அதனாலதான் இப்ப எல்லாத்தையும் அவளுக்கு கத்துக் கொடுத்து கிட்டு இருக்கேன் நம்ம கலாச்சாரத்தை கட்டாயம் அவளுக்கு கத்துக் கொடுத்துடு வேன் என் சேனலை பார்த்ததற்கு மிகவும் நன்றிங்க

    • @babubabe8294
      @babubabe8294 3 года назад

      @@sumathirajasekar2767 உங்களைப்போல் எல்லா கமென்ட்டுகளையும் இயல்பாக எடுத்துக்கொண்டு அழகாகப் பதில் சொல்பவர்கள் மிகவும் அபூர்வம் சகோதரி....varsha is like a child at heart and we like her innocent questions...at the same time we know she is an excellent artist...she is very kind towards animals that even squirrels became her friends...you both mom and daughter are gifted to have each other.....😀

  • @vikasrimaheshwari4543
    @vikasrimaheshwari4543 3 года назад

    Super land

  • @saroganesan8859
    @saroganesan8859 3 года назад

    Hug u sumathi sis

  • @radhakrishnanpadmanaban2889
    @radhakrishnanpadmanaban2889 3 года назад

    Ungalukku'U'T

  • @sthushi5145
    @sthushi5145 3 года назад

    Super akka

  • @soundhudhamu7735
    @soundhudhamu7735 3 года назад

    Super amma

  • @sri-ss5xt
    @sri-ss5xt 3 года назад

    Spr 💐