Aysha Masjid🕌 inauguration in Adirai / அதிராம்பட்டிணம் ஆயிஷா பள்ளிவாசல் திறப்பு விழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 39

  • @jahirjahir5077
    @jahirjahir5077 5 месяцев назад +2

    Masha Allah 🤲

    • @Sajaco
      @Sajaco  5 месяцев назад +1

      I'm pleased you like it! Your support is always appreciated.

  • @AshiAshi1416
    @AshiAshi1416 5 месяцев назад +1

    🥰

    • @Sajaco
      @Sajaco  5 месяцев назад

      @@AshiAshi1416
      Thank you for taking the time to share your thoughts.🙌🙂 keep watching our Channel for more useful Videos. Once again Thank you for your 👍likes and Support.🤝

  • @jahirjahir5077
    @jahirjahir5077 5 месяцев назад +2

    Allah hu Akbar 🤲♥️

    • @Sajaco
      @Sajaco  5 месяцев назад +1

      yes Allah is always great Thank you for Sharing your thoughts with Us

  • @Sajaco
    @Sajaco  5 месяцев назад +2

    அதிராம்பட்டினம் ஆயிஷா பள்ளிவாசல் திறப்பு விழா காணொலி இதோ உங்கள் பார்வைக்கு

  • @munvarmohmmed4322
    @munvarmohmmed4322 5 месяцев назад +1

    நல்ல. அமல்கள் ளால் அலங்கரிக்க வும்

    • @Sajaco
      @Sajaco  5 месяцев назад

      @@munvarmohmmed4322
      இன்ஷா அல்லாஹ் .... பள்ளிவாசல்களில் அலங்காரம் அமல்களால் அலங்கரித்தால் தான் நிறைவு பெறும். உங்களின் பொன்னான நேரத்தை நம் சேனலில் உள்ள கருத்து பகுதியில் செலவிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள வீடியோக்களை காண்பதற்கு

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 5 месяцев назад +2

    ❤ மாஷா அல்லாஹ் ❤ அல்லாஹ் அக்பர் ❤

    • @Sajaco
      @Sajaco  5 месяцев назад +1

      @sheikabdulsarthar1815
      Thank you😊 for your👍 likes and Support🤝.
      நமது சேனலின் கருத்துப் பகுதிக்கு உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களைப் தொடர்ந்து பெறுவதற்கு இணைந்திருங்கள் நமது சேனலில் .

  • @blackops0321
    @blackops0321 5 месяцев назад +1

    Masha allah❤❤❤

    • @Sajaco
      @Sajaco  5 месяцев назад

      Thank you for your likes

  • @hirahhatim7991
    @hirahhatim7991 5 месяцев назад +1

    Masha allah

    • @Sajaco
      @Sajaco  5 месяцев назад +1

      @@hirahhatim7991
      😊Thank you👍 for your likes and Support🤝

  • @FreeBird1993-u4c
    @FreeBird1993-u4c 5 месяцев назад +1

    Masha Allah ❤ like this video super ma

    • @Sajaco
      @Sajaco  5 месяцев назад

      Thanks for liking

  • @BalquesBeevi
    @BalquesBeevi 5 месяцев назад +1

    Masha allah very nice 👍

    • @Sajaco
      @Sajaco  5 месяцев назад

      thank you So Much

  • @irshadmohamed8362
    @irshadmohamed8362 5 месяцев назад +1

    மாஷா அல்லாஹ்

    • @Sajaco
      @Sajaco  5 месяцев назад

      @@irshadmohamed8362
      உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி👍. ஜஸாகல்லாஹு ஹைர். தொடர்ந்து இணைந்திருங்கள் நமது சேனலின் . 🤝

  • @InterestingFellow-t9j
    @InterestingFellow-t9j 5 месяцев назад +1

    Super

    • @Sajaco
      @Sajaco  5 месяцев назад

      Thanks

  • @zamysads7913
    @zamysads7913 5 месяцев назад +1

    நிறைய நல்ல விஷயங்களை எங்களோடு Share செஞ்சதுக்கு Thanks ❤

    • @Sajaco
      @Sajaco  5 месяцев назад

      you are always welcome in our Sajaco Channel

  • @OneSolution-d1y
    @OneSolution-d1y 5 месяцев назад +1

    நிஜமாவே அரபு நாடுகளில் உள்ளது போன்றே கட்டியுள்ளார்கள்

    • @Sajaco
      @Sajaco  5 месяцев назад

      ஆம். பள்ளிவாசலின் தோற்றம் அழகாக இருந்தது

  • @ShaikAbdullahKS
    @ShaikAbdullahKS 5 месяцев назад

    AnbAna islamia sonthangale yengal ur Chennai perumattu nallur guduvanchery ingu pallivasal illai 4 kilo metre senru jumma tholavendum malai kalam tholugai ku selvathu romba siramam thanner rodil mulang kal varai irukum athanI athirai mugalla vasigal engal orukku mosque katti kodungal nanbar gale emaanthrigale Assalamu alaikum wa rahmatullahi WAbarakathuku Alhamdulillah

    • @Sajaco
      @Sajaco  5 месяцев назад

      @ShaikAbdullahKS
      உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் கிருபையும் உண்டாவதாக.
      44 பள்ளிவாசல்களை கொண்ட ஓர் ஊரில் வசிக்கும் எங்களுக்கு நீங்கள் நமது சேனலில் உள்ள கருத்து பகுதியில் கூறிய விஷயங்களை படிக்கும் போது மிகவும் வேதனையாகவும் குற்ற உணர்ச்சியாகவும் உள்ளது . நீங்கள் முன்வைத்த கருத்து முற்றிலும் ஏற்கத்தக்கது. நியாயமானது. இன்ஷா அல்லாஹ் விரைவில் உங்கள் கோரிக்கை நிறைவேற நாங்கள் எங்களால இயன்ற முயற்ச்சியை எடுப்போம் . இறைவனின் உதவி மிக சமீபத்தில் உள்ளது.லா தஹ்ஸன் இன்னல்லாஃ மஅனா” கவலைப்படாதே, அல்லாஹ் எம்முடன் உள்ளான். உங்கள் பகுதிக்கு அத்யாவசிய தேவையான தொழும் இடம் பள்ளிவாசல் வருவதற்கு நாங்கள் துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

  • @ssspolypaacks4102
    @ssspolypaacks4102 5 месяцев назад +1

    Masha Allah

    • @Sajaco
      @Sajaco  5 месяцев назад

      @@ssspolypaacks4102
      Welcome to our Sajaco Channel.
      thank you for your likes and Support . keep watching our Channel for informative videos.