பிறப்பு சான்றிதழ் திருத்தம் | birth certificate name correction | birth certificate correction tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 202

  • @s.p12tech68
    @s.p12tech68  Год назад +1

    நமது சேனலின் TELEGRAM group link(kindly join and support)- t.me/sp12tech

  • @rajendrana5202
    @rajendrana5202 7 месяцев назад +3

    குழந்தையின் பெயரை முழுமையாக பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்

  • @sakthivelsaktivelsakthikav1984
    @sakthivelsaktivelsakthikav1984 Год назад +2

    வணக்கம் சார் என்னோட பொன்னோட பிறப்பு சான்றிதழிழ் அம்மா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ன செய்வது சொல்லுங்க சார்🙏🙏

  • @VaishuVaishnavi-u6w
    @VaishuVaishnavi-u6w 6 месяцев назад +3

    நான் second marriage baby name avanga அப்பா name iruku atha change பண்ணி இபோ என் husband name add பண்ண mudiuma

  • @leedev1578
    @leedev1578 Месяц назад +1

    Anna date of birth correction panna mudiyuma ethavathu solution

  • @malathir6040
    @malathir6040 Год назад +3

    அண்ணா.என்னோட குழந்தைக்கு 6 வயது ஆகுது. என் குழந்தை 11மாதம் இருக்கும்போதே என் கணவர் இறந்துவிட்டார். நான் இப்போது.இராண்டாவது திருமணம் ெசய்துகொண்டேன். இவருடைய பெயர் பிறப்பு சான்றிதழில் எப்படி சேர்ப்பது .ple அண்ணா சொல்லுங்க.

    • @s.p12tech68
      @s.p12tech68  Год назад

      உங்கள் நிலை புரிகிறது..குழந்தையின் தந்தை பெயரை மாற்ற இயலாது ஆனால் தற்போதைய தந்தை நிலையில் இருப்பவரின் பெயரை stepfather என்று சேர்க்க இயலும்

    • @malathir6040
      @malathir6040 Год назад

      அண்ணா என்னோட இராண்டாவது கணவர் பெயர் மாற்றிதான் ஆகனும் என்கிறார். நான் எவ்ளோதான் சொன்னாலும் அவருக்கு புரியல. நான் என்ன செய்வது. பெயர் Step Fathar தவிற அவர் பெயர் வைக்க முடியாதா?

    • @s.p12tech68
      @s.p12tech68  Год назад

      @@malathir6040 முதலில் உங்களின் கணவர் உங்கள் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க வேண்டும். பிறகு உங்களின் கணவர் பெயரை வளர்ப்பு தந்தையாக பிறப்பு சான்றிதழில் சேர்க்க முடியும்..

    • @malathir6040
      @malathir6040 Год назад

      நன்றி அண்ணா...

    • @malathir6040
      @malathir6040 Год назад

      நன்றி அண்ணா.

  • @rajishashi7193
    @rajishashi7193 Год назад +16

    Sir ennoda babyku first husband name tha birth certificate la irukku ippo second husband name matha mudiyuma

    • @prabhakannan1796
      @prabhakannan1796 Год назад +1

      Madam nenga divorce pannitu second mrrg pannirukengla yepdi madam . Nanum remarriage pannika poren athan ungakita details kkuren

    • @vickysingleboypoigaionlylo6767
      @vickysingleboypoigaionlylo6767 Год назад +2

      Ama pantigala

    • @d.s.sramani7496
      @d.s.sramani7496 Год назад +1

      Yenakum sollunga

    • @தனிமைவிரும்பி
      @தனிமைவிரும்பி 9 месяцев назад +3

      Hi sister iam devipriya..Unga baby ku 2end husband name birth certificate la mathitinhala,Atha eppadi panninganu enaku konjam sollunga..yeana nanum Unga situation la tha iruka..pls sollunga sister

    • @anitharachana4540
      @anitharachana4540 8 месяцев назад

      Me to sis please help

  • @jeyachandrusaathvik6717
    @jeyachandrusaathvik6717 2 года назад +1

    I just want to change my baby's initial from c.saathvik to c.j.saathvik what kind of document I need from his school?can you please guide me

  • @Bbb-m3z4g
    @Bbb-m3z4g Год назад

    Sir en baby ku 3yrs aahuthu birth certificate la initial podama kuduthutanga.. Ippo eapdi add panrathu.. Illa add panna ma viapdiye vidalama..?? Plz rply

  • @prabhakannan1796
    @prabhakannan1796 Год назад +3

    Sir en baby ku first husband name iruku ipo na mrrg panniruken avaroda name father's name la kondu varanum athu panna mudiyuma??

  • @TamilthiyaguTgiyagu
    @TamilthiyaguTgiyagu Месяц назад

    Sir my baby 3 months aaguthu full name change pannanum sir enga poi change pannanum pls sollunga sir 😢

  • @nanthinimuthurajan5632
    @nanthinimuthurajan5632 3 месяца назад

    Sir, என் பொண்ணுக்கு 1.5 yrs அவள் பெயர் Esakkiniyal Mathi அதில்
    E என்ற எழுத்துனிற்கு பதிலாக I போட்டு மாற்ற வேண்டும் ... அவ்வாறு மாற்றினால் bc ல மாற்றி தருவாங்கலா...

  • @KalaiSelvi-od9mu
    @KalaiSelvi-od9mu 2 года назад +3

    Hello sir, en baby ku 11 month aguthu avaluku 2 Month before birth certificate apply panitu vandhom. But already Ava Father vera name la birth certificate vangitanga ithu engaluku teriyathu. Nanga apply panathu varuma?

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      ஒரு குழந்தைக்கு 2பிறப்பு சான்றிதழ்கள் கிடைக்க வாய்ப்பில்லை..2வது கொடுத்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

  • @tokkiyo3667
    @tokkiyo3667 2 года назад +3

    10,12 th marksheet la parents namela spelling vera irukku and en birth certificate la vera spelling irukku en college la endha spelling kodutha tnpsc cv la prblm varadhu and ennoda 11th marksheet la mattum dha parents initial irukku but en appa initial thappa irukku but en 12th provisional marksheet vanginen en parents name illa adha enna seivadhunu teriyala and may be 12th marksheetlaum appa initial thappa irundha na neenga sonna madhiri birth certificate laum 12th marksheet initial tharattuma please reply sir and na reject agiduvena please reply sir

  • @arthirt8317
    @arthirt8317 2 года назад +3

    My baby poranthu 1 month aguthu birth certificate vangitanga baby name change panalama

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад +1

      குழந்தை பெயரில் திருத்தம் மட்டுமே செய்ய முடியும்..மாற்றம் செய்ய முடியாது... குழந்தை பிறந்து ஒரு மாதம் மட்டுமே ஆவதால் நீங்கள் மருத்துவமனை யில் இதை பற்றி விசாரிக்கலாம்..

  • @SnehaV-un1up
    @SnehaV-un1up Месяц назад

    Hii en baby boy ku 1 yr 5 month ahuthu v.yashwin name ah . Ashwin nu change panna mutima broo reply pannuga

  • @thilagavathir7098
    @thilagavathir7098 7 месяцев назад

    Sir en daughter birth certificate father name spelling mistake iruku naga tamilnadu native but Pondicherry la baby birth so epdi correction pandrathu😮

  • @manobarathi5487
    @manobarathi5487 Месяц назад

    Sir ennoda son name ku munnadi two letters add pannanum mudiyuma?

  • @RajaLakshmi-ty6fd
    @RajaLakshmi-ty6fd 2 месяца назад

    Birthday certificate la adress matum change pana mudiyuma

  • @asupathiramalingam2867
    @asupathiramalingam2867 5 месяцев назад

    sir registration no. Record not found varuthu sir

  • @மறுமைநோக்கியபயணம்

    நண்பா எனது வயது 37 என் பிறப்பு சான்றிதழில் பெயரை மாற்றம் செய்ய வேண்டும். அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்து விட்டேன் இதை வைத்து மாற்றி புதிய பிறப்பு சான்றிதல் பெற முடியுமா.

  • @priyamanian2187
    @priyamanian2187 9 месяцев назад

    Bro yan baby ku birth certificate la vangiten. Athula parents name la initials ellama iruku athanala future la problem varuma plz sollunga.

  • @sudhak8712
    @sudhak8712 8 месяцев назад

    Sir , divorce case 5 years running la iruku ,, but avar veara marriage pannikutanga 1year aguthu, enaku rendu girl baby, na ippo birth and school certificate la en kuzhanthaigal initial change pannanum. Mudeyuma?

  • @gowrig8486
    @gowrig8486 Год назад +1

    Anna., En baby ku 1 year aguthu...hospital laye name change pana mudiyuma ila gazatte la mathanuma..pls rply anna

    • @s.p12tech68
      @s.p12tech68  Год назад

      ஒரு வருடத்திற்கு குழந்தையின் ஆவணங்கள் மருத்துவமனயில் தான் இருக்கும்..எனவே முதலில் மருத்துவமனையை அணுகுங்கள்

    • @gowrig8486
      @gowrig8486 Год назад

      Avanga sariya rply pana matranga anna... Hospital la matha mudiyuma

    • @s.p12tech68
      @s.p12tech68  Год назад

      ஆவணங்கள் மருத்துவமனயில் இருந்தால் நிச்சயமாக மாற்ற முடியும்.

  • @sandybala8473
    @sandybala8473 2 года назад

    நாங்க திருவாரூர் சார்.. school tc மத்த எல்லா proofs um அந்த அட்ரஸ் ல தான் இருக்கு. இப்போ கோவைக்கு வந்துட்டோம். 8yrs ஆச்சு. ஆதார் ல முகவரி மாத்தியாச்சு. இப்போ கேசெட்க்கு எந்த அட்ரஸ் அனுபணும் சார். புது முகவரி யா. இல்லை பழைய முகவரியா? Pls reply சார்..🙏🙏

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      தங்களின் தற்போதைய முகவரியை அனுப்பலாம்..

    • @sandybala8473
      @sandybala8473 2 года назад

      @@s.p12tech68 மிக்க நன்றி சார்.. பதிலுக்கு.

  • @sumithrakumar9596
    @sumithrakumar9596 3 месяца назад

    Babyku 2month aguthu birth certificata Narayana Vijay atha vijay neega mudinuma soluga anna pls

  • @Rajiiuser
    @Rajiiuser 8 месяцев назад

    Hello Sir, என் பையன் 12 வயது ஆகுது, பெரிய கருப்பன் என்ற பெயர் வைத்தோம், பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தோம். ஆனால் மாற்ற முடியவில்லை.. இப்போது என்னுடைய பையனுக்கு வேறொரு பேர் வைக்க முடிவு செய்துள்ளேன். என்ன செய்யலாம், எங்குபோய் மாற்றலாம் சார். சொல்லுங்க சார். Please please please please please please please please sir தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்..

    • @kumaresanp4076
      @kumaresanp4076 5 месяцев назад

      சென்னை LIC ஆபிஸ் அருகில் கெஜட் ஆபிஸ் உள்ளது.அங்கே மாற்றம் செய்து கொடுக்கிறார்கள்.நானும் மாற்றம் செய்தேன்.(பெயர் மாற்றம் செய்யும் ஆபிஸ்) கேட்டால் சொல்வார்கள்.

  • @g.vijayalakshmilakshmi9857
    @g.vijayalakshmilakshmi9857 Год назад +2

    Hi sir Amma second marriage pannirunthu appa name change pannanuna enna pannanum

    • @s.p12tech68
      @s.p12tech68  Год назад

      உங்கள் தாயின் முதலாம் திருமண நபரிடம் நீங்கள் ஒரு என்ஓசி பெற வேண்டும், NOC பெற்றப்பிறகு இரண்டாம் திருமண நபர் குழந்தையை சட்டப்பூர்வமாக தத்தெடுக்க வேண்டும் , அவ்வாறு செய்தால் நீங்கள் சட்டப்படி குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரை மாற்றம் செய்யலாம்..

    • @g.vijayalakshmilakshmi9857
      @g.vijayalakshmilakshmi9857 Год назад +1

      Thank sir ,
      NOC means sir

    • @g.vijayalakshmilakshmi9857
      @g.vijayalakshmilakshmi9857 Год назад +1

      Thank you sir

    • @s.p12tech68
      @s.p12tech68  Год назад +1

      பெயர் மாற்றம் செய்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று முதலாம் நபர் சான்று அளிக்க வேண்டும்..அதுவே NO OBJECTION CERTIFICATE

    • @g.vijayalakshmilakshmi9857
      @g.vijayalakshmilakshmi9857 Год назад

      சட்டரீதியாக இருவரும் பிரிந்தனர் மேலும் அவர் குழந்தைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி விட்டார்.மேலும்அவர் ஒரு முறை கூட குழந்தையை பார்த்ததும் கிடையாது.அவர் எங்கே உள்ளார் என்று தெரியவில்லை அதனால் என்ன செய்வது,NOC இல்லாமல் பெயர் மாற்றம் செய்ய முடியுமா? சார் 💐

  • @shynij9859
    @shynij9859 2 года назад +1

    Baby birth agi 2 month aguthu.....birth certificate la baby name ‘ Ahana Khushi ‘ ipdi iruku..... ‘Ahana Khaushi ‘ ipdi change pannanum...... direct ah hospital poi change panna mudiyuma

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      நிச்சயம் முடியும் shyni j

  • @afrazayaz4611
    @afrazayaz4611 Год назад

    Bro father name correctionku schoola bonafide ketta engaluku right's illanu tharamatengiranga enna seivathu reply pannunga pls

  • @tokkiyo3667
    @tokkiyo3667 2 года назад +1

    Ennoda endha certificate la yum parents namela initial illa enna seiyalam please reply sir

  • @shobanagovindasamy
    @shobanagovindasamy 3 месяца назад

    Enoda son birth certificate la enoda initial change pananum ..enga poi change pandradhu sir

  • @MR__Vijay__
    @MR__Vijay__ Год назад +2

    Sir..my birth certificate lla Ramar nu name iruku . my 10,12,degree, etc name Ramu nu iruku sir
    2) date of birthum correction iruku sir..10,12,degree etc same date of birth change panna mudiyuma sir...pls replay

    • @s.p12tech68
      @s.p12tech68  Год назад +1

      நிச்சயமாக முடியும்..நீங்கள் பிறந்த தேதியை மாற்ற நீதிமன்றம் செல்ல வேண்டும்,வழக்கறிஞரை அனுகவும்,எனது அனுபவத்தின் படி 10000 வரை செலவு ஆகும்.

    • @MR__Vijay__
      @MR__Vijay__ Год назад

      @@s.p12tech68 thank sir..reply🙏

  • @Kavi-nx5zk
    @Kavi-nx5zk 8 месяцев назад

    Sir ennoda paiyanukku appa peyar change pannanum sir paiyanukku vayasu 3 aguthu sir eppadi change panrathu sir please reply me sir

  • @sumithrakarthi8903
    @sumithrakarthi8903 5 месяцев назад

    Enoda paiyan 3 month aguthu name change pannanum enga pannanum

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 6 месяцев назад

    ஐயா வணக்கம் இறப்பு சான்றிதழ் திருத்தம் செய்ய முடியுமா பதில் காத்திருக்கிறேன் 👏👃🙏🤚

  • @rekhadurai4091
    @rekhadurai4091 2 года назад +1

    ஒரு எழுத்து இல்லை அத சேர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      சம்பந்தபட்ட நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

    • @balamurugan-jk4fr
      @balamurugan-jk4fr 7 месяцев назад

      எப்பிடி bro சேர்திங்க எனக்கும் same problem தான் kishore ku pathil kishor nu போட்டு குடுதுறுக்கங்க

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 2 года назад

    13வருடங்கள் ஆகின்றன எப்படி மாற்றம் செய்வது
    இங்கே கேட்டால் அங்கே போ என்று சொல்கிறார்கள் காலம் கடக்கிறது எழிமையான வழி

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      நீங்கள் வழக்கறிஞரை சந்தித்தால் உங்களின் வேலை எளிமையாக முடியும்

  • @HiHi-q4x1t
    @HiHi-q4x1t Год назад

    Sir yen Birth Certificate la A.Arunachalam(A)Murugan name iruku sir athe A.Arunachalam mattum mathelama sir

  • @PriyaSelvam-ku7in
    @PriyaSelvam-ku7in Год назад +1

    Bro one time change name panitena again pana muriuma

    • @s.p12tech68
      @s.p12tech68  Год назад

      நிச்சயமாக பெயர் மாற்றம் செய்ய முடியும்

    • @PriyaSelvam-ku7in
      @PriyaSelvam-ku7in Год назад

      Thank you bro

  • @tokkiyo3667
    @tokkiyo3667 2 года назад +1

    10,12th marksheet la parents namela spelling birth certificate la some different mattra mudiyuma

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      நிச்சயமாக முடியும்...பெற்றோர்களின் சரியான ஆவணங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்..

    • @tokkiyo3667
      @tokkiyo3667 2 года назад

      Thank you sir

  • @priyadharshini9806
    @priyadharshini9806 2 года назад +1

    Sir ennoda payan march 2020 poranthan Avan name full la change pannanum Ipa Ena sir pannurathu enga Poi change pannuratha... Avan name lokesh nu change pannanum sir... Ipa subramanian nu iruku... Subramanian to lokesh Nu change pannanum sir... Avan name ena nu ketta lokesh nu than solluven inimae Avan name ithu nu sonna ila lokesh nu solluran.. Pls Sir reply pannunga

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      பெயர் மாற்றம் செயல்முறையின் முதல் படி பிரமாணப் பத்திரம் சமர்ப்பிப்பதாகும். இதைச் செய்ய, நீங்கள் ஒரு நோட்டரியைத் தொடர்பு கொள்ள வேண்டும்.உங்கள் உள்ளூர் நோட்டரியை அணுகி உங்கள் கோரிக்கையைக் குறிப்பிடவும். உறுதிமொழிப் பத்திரம் செய்யப்பட்ட தேவையான மதிப்பின் முத்திரைத் தாளை நோட்டரி பரிந்துரைப்பார். பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி உங்கள் நோட்டரி உங்களுக்கு பெயர் மாற்றம் செய்து கொடுப்பார்கள்
      1 பெயர் மாற்றம் உறுதிமொழி.
      2 செய்தித்தாள் வெளியீடு.
      3 பெயர் மாற்றம் பத்திரம்.
      4 செயலகத்திற்கு கோரிக்கை கடிதம்.
      5 பெயர் மாற்றம் அறிக்கை.
      6 செயலகத்தில் இருந்து பதில் கடிதம்.
      7 வெளியீட்டு பண ரசீது.
      8 வர்த்தமானி அறிவிப்பு

    • @priyadharshini9806
      @priyadharshini9806 2 года назад +1

      Thank u soo much sir

  • @m.anandanm.anandan7910
    @m.anandanm.anandan7910 2 года назад +1

    Hi sir. En son birth( 2008 ) certificate la father name la spelling mistake irrku.ippo correction panna mudiyuma pls sollunga sir

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      நிச்சயம் முடியும்.. தகுந்த ஆவணங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை அனுகவும்..

    • @vensilafrancis2547
      @vensilafrancis2547 2 года назад

      விவாகரத்து பிறகு இரண்டாம் கணவரின் பெயரைக் கொடுத்து மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.

  • @rangarajrangaraj7098
    @rangarajrangaraj7098 2 года назад +1

    Sir ennoda son birth certificate Tamila muttum irruku englishla vanganum and morher initial change pannanum now my son age 13. Vangamudiyuma and adress change panna mudiyuma

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      நிச்சயமாக முடியும்..உங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

    • @rangarajrangaraj7098
      @rangarajrangaraj7098 2 года назад +1

      Thank u sir

  • @tamilarasi622
    @tamilarasi622 2 года назад +1

    Sir ennoda baby 3yr before pondicherry la poranthaga naaga Chennai ipa name change pondicherry govt la pannanuma illa tamilnadu govt pannanuma

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      நீங்கள் சென்னை முகவரியை பதிவு செய்து இருந்தால் உங்களுக்கு சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்தில் பெயர் திருத்தம் செய்யலாம்

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      தாமதத்திற்கு மன்னிக்கவும்.. நன்றி

  • @selvirani9800
    @selvirani9800 Год назад

    வணக்கம் நண்பரே என் பையனுக்கு 15 வயது.பையன் பிறப்பு சான்றிதழில் தாயின் பெயரில் இன்சியல் இல்லை . அவனது பள்ளியில் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்து தருமாறு கூறியுள்ளனர்.பையன் பிறந்த மாவட்டம் திருப்பூர்.ஆனால் நாங்கள் 15 வருடங்களாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறோம்.எங்கு செல்வது என்று கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் நண்பரே.

  • @irayaselva
    @irayaselva Год назад +1

    Sir en paiyan name vera change pananum

    • @s.p12tech68
      @s.p12tech68  Год назад +1

      குழந்தை பிறந்து முதல் வருடம் வரை குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மருத்துவமனையில் இருக்கும்..உங்கள் குழந்தையின் சான்றிதழ் மருத்துவமனையில் இருக்கும் பட்சத்தில் அங்கு சென்று மாற்றி கொள்ளலாம்..இல்லாத பட்சத்தில் அரசு கெசட்டில் விண்ணப்பித்து மாற்றம் செய்து கொள்ளலாம்

  • @krishnamoorthy4920
    @krishnamoorthy4920 Год назад

    How to add father initial

  • @selvakumarr5605
    @selvakumarr5605 2 года назад +1

    Sir yenga paiyanuku father initial matum tha eruku... Mother initial um add pannanum athu yenga panrathu...

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      உங்களின் மகன் பிறந்து 2ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தால் மகன் பிறந்த மருத்துவமனையை அனுகவும்.. 2ஆண்டுகளுக்கும் மேல் இருந்தால் மாநகராட்சி அலுவலகத்தை அனுகவும்..
      நன்றி

  • @bhargavudhaya8113
    @bhargavudhaya8113 2 года назад +1

    Sir en paiyyan mannarkudi la poranthan 2020 September la and naa nagaratchi, pirantha hospital rendulayume pirantha 3 month laye poi kettom mudiyathu nu sollitanga but neenga correct pannalanu solringa

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      உங்களுக்கு பெயர் திருத்தம் செய்ய வேண்டுமா அல்லது மாற்றம் செய்ய வேண்டுமா???

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      உங்களின் பிரச்சனையை சற்று விரிவாக கூறினால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம்.. நன்றி

    • @bhargavudhaya8113
      @bhargavudhaya8113 2 года назад

      @@s.p12tech68 sir en paiyyanuku 1year 6month aguthu name Bhargav but Jaya bhargavan nu change pannanum naa vera sila youtubers kitta kettathu ku panchayat office laye mathalamnu sonnanga but naa kettathu ku mudiyathu nu sollittanga

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      இது பெயர் மாற்றம் இதனை இந்த முறையில் செய்ய முடியாது...

    • @bhargavudhaya8113
      @bhargavudhaya8113 2 года назад

      @@s.p12tech68 ok sir appo gazzette la mathurathuna yennenna proof thevapadumnu konjam sollunga sir

  • @MuthuRaj-ru5lg
    @MuthuRaj-ru5lg 2 года назад +1

    Bro en age 19 en birth certificate original illa corporation la poi keta kidaikuma

    • @MuthuRaj-ru5lg
      @MuthuRaj-ru5lg 2 года назад

      Bro

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      நிச்சயமாக கிடைக்கும்.. Rchid எண் இருந்தால் நீங்களே பதிவிறக்கம் செய்ய முடியும்..இல்லை என்றால் மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

  • @sivanikarthi
    @sivanikarthi Год назад

    Hai sir en husband 5 years ku munnadi iranthutanga pappa ku ipo 8 years aaguthu ipo nan 2nd marriage pannirukren pappa birth certificate la appa name change pannanum na enna seiyanum please sollunga.

    • @s.p12tech68
      @s.p12tech68  Год назад +1

      இறந்த தந்தையின் பெயரை குழந்தையின் பிறப்பு சான்றிதழில் மாற்றுவது சற்று கடினமான விஷயம் தான்..நீங்கள் வழக்கறிஞர்களிடம் விவாதித்து முடிவெடுக்கலாம்

    • @sivanikarthi
      @sivanikarthi Год назад

      @@s.p12tech68 thank u sir for ur reply.. Thank u

    • @bsakthisaranya8879
      @bsakthisaranya8879 8 месяцев назад

      ​@@s.p12tech68mathiyacha sis

  • @dharineeshk7706
    @dharineeshk7706 Год назад

    Mother name change panna enna seiyanum

  • @tokkiyo3667
    @tokkiyo3667 2 года назад +1

    10,12th marksheet la parents namela spelling vera irukku but en birth certificate la vera spelling irukku so ippo en college la endha spelling kodutha tnpsc cv la problem varadhu and na eludhina reject agiduvena please reply sir

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      மதிப்பெண் சான்றிதழில் இருப்பது போல் பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்....கல்லூரியில் மதிப்பெண் சான்றிதழில் உள்ள பெயரை கொடுப்பது நல்லது

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      நிராகரிக்க வாய்ப்பு குறைவு..வருங்கால பிரச்சனைகளை தவிர்க்க கட்டாயம் மதிப்பெண் சான்றிதழில் உள்ளவாறு பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்ய முயற்சியுங்கள்.. உங்களால் முடியாத பட்சத்தில் வழக்கறிஞரை அனுகவும்..

    • @tokkiyo3667
      @tokkiyo3667 2 года назад

      Thank you so much sir

    • @m.anandanm.anandan7910
      @m.anandanm.anandan7910 2 года назад +1

      Sir வணக்கம் என்னுடைய பையன் Birth certificate ல் Father name spelling mistake இருக்கு ஆனால் 14 years ஆகுது இப்ப பண்ண முடியுமா.Pls சொல்லுங்க

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      @@m.anandanm.anandan7910 தகுந்த ஆவணங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை அனுகி நிச்சயம் திருத்தம் செய்ய முடியும்

  • @gomathisuresh7245
    @gomathisuresh7245 3 месяца назад

    Hi sir... En daughter name correct but avanga appa initial missing .. inital must ah sir.. pls sir neenga solrathsa vachitha nan next step poganum sir..

    • @saranyamohan795
      @saranyamohan795 2 месяца назад

      Initial illana adhar card vanga mudiyadhu sis

  • @ImranImran-bz8cj
    @ImranImran-bz8cj 2 года назад +1

    My baby birth certificate LA appa name change pannanu aavanka Hindu Muslim ma maritaru mudiyuma

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      நீங்கள் வழக்கறிஞர் மூலமாக தந்தை பெயர் திருத்தம் செய்ய முடியும்

  • @selvaraj6903
    @selvaraj6903 2 года назад

    நான் ஏற்கனவே ஒருமுறை ஸ்பெல்ங் மிஸ்டேக் மாதிடேன் அத திரும்பவும் மாத்த முடியுமா

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      நிச்சயமாக மாற்ற இயலும்

  • @logeswaranlogeswaran9035
    @logeswaranlogeswaran9035 2 года назад

    நண்பரே என் மகனின் பிறப்பு சான்றிதழில் விலாசம் மாரியுள்ளது இதை மாற்றமுடியுமா? மாற்றம் தேவையா?

    • @s.p12tech68
      @s.p12tech68  Год назад

      பிறப்பு சான்றிதழை இருப்பிட சான்றிதழாக பயன்படுத்த தேவை இல்லை..மாற்றம் அவசியம் இல்லை

  • @cselvam6626
    @cselvam6626 2 года назад

    Sir ennota 10 12 mark Sheetala iruguramathiriya birthcertificatela Martha mutiuma ennota Perla letter mariirukku pls konsam sollunga

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      நிச்சயமாக மாற்ற முடியும்..

  • @Lingaduraie
    @Lingaduraie 2 года назад

    Sir Ennoda Thambi oda Birth certificate la name spelling mistake ahh iruku avanuku ippo 16 vayasu aguthu ippo idha correction panna avan birth ana hospital iruku municipal office ponuma illa ippo stray panniruka municipal office poganuma???? Pls Urgent solluga

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      தற்போது உங்கள் முகவரியில் உள்ள நகராட்சி அலுவலகத்தை அனுகவும்

  • @tokkiyo3667
    @tokkiyo3667 2 года назад

    Enoda 12th marksheetlaum appa initial thappa irukku but enoda 10th certificatesla an birth and community lalam appa initial illa ippo college la endha initial tharatum illa 12th certificate laye matha mudiuma please reply sir

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      உன்னுடைய பிரச்சனை புரிகிறது தம்பி.. ..10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ள பெயர் தான் 12ம் வகுப்பு சான்றிதழில் வந்து இருக்க வேண்டும்..ஆதலால் இதை பற்றி உனது பள்ளியில் ஆலோசித்து முடிவு எடுப்பது சிறந்தது.

  • @ssharmila4247
    @ssharmila4247 2 года назад +2

    Sir 2nd marriage anavuga avuga baby birth certificate la appa name change panna mutiuma plss rly sir

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад +2

      உங்கள் முந்தைய திருமண நபரிடம் நீங்கள் என்ஓசி பெற வேண்டும், NOC பெற்றப்பிறகு உங்கள் தற்போதைய கணவர் உங்கள் குழந்தையை சட்டப்பூர்வமாக தத்தெடுக்க வேண்டும் , அதன் பிறகு நீங்கள் சட்டப்படி குழந்தையின் பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்யலாம்..

    • @SSSFASHIONDESIGNANDBEAUTY1
      @SSSFASHIONDESIGNANDBEAUTY1 2 года назад

      Bro ur num plz

  • @veerbabl8023
    @veerbabl8023 2 года назад

    Enaku address change pananu bro panalama epdi pananu ethu ena provision varu bro plss soluga

  • @jermam2482
    @jermam2482 2 года назад +1

    Hi sir. En son ku name la, spelling mistake iruku. Actually, na tha hospital la form fill panen..apadi fill panumpothu patric nu, fill paniten. Actually PATRICK nu, fill pani kodukama vituten. Mistake en mela tha... so correction pana soli hospital ku poitu corrrection pana sona panuvangala?

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      நிச்சயமாக முடியும்.. நிச்சயம் திருத்தம் செய்து கொடுப்பார்கள்

  • @sumathimathibalan8028
    @sumathimathibalan8028 2 года назад +1

    பிறப்பு சான்றிதழில் தந்தை பெயர் திருத்தம் செய்ய தந்தையின் சரியான பெயர் உள்ள எத்தனை ஆவணங்கள் ,என்ன ஆவணங்கள் தேவைங்க

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      ரேஷன் கார்டு, voter I'd, driving license, passport, bank passbook, ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன் படுத்தலாம்

    • @sumathimathibalan8028
      @sumathimathibalan8028 2 года назад +1

      நன்றிங்க

    • @sundaramgeetha2295
      @sundaramgeetha2295 2 года назад

      Kuzhandai puranda oor palani gh
      40years afrer mother name. Change panna palani mucipality office pokavenduma or onlinil matta mudiyma

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      40years or 40days...40நாட்களாக இருந்தால் மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும்..

  • @Festivestyledesigner9293
    @Festivestyledesigner9293 2 года назад +1

    Ethu madhiri panna mudiyathunu sollraanga bro

    • @davidkumar6835
      @davidkumar6835 Год назад

      ஆமாங்க நானும் பாத்துட்டேன் ஆகாதுனு சொல்லீட்டாங்க

  • @keerthigachandru4948
    @keerthigachandru4948 Год назад

    Father mother spelling lam online la iruntha nalla orukk

  • @mechtamilangaming
    @mechtamilangaming 2 года назад

    நண்பருக்கு வணக்கம். எனக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது வேறு மத பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.(நான் இந்து-அவள் முஸ்லீம்) எனது வீட்டில் ஏத்துக்கொள்ளாததால் மனைவியின் பகுதியில் வசித்து வந்தேன் இரு குழந்தைகள் எங்களுக்கு. பிரசவத்தின் போது மாமியார் கூட இருந்ததால் Birth certificate ல் எனது பெயரையும் குழந்தைகள் பெயரையும் முஸ்லீம் பெயரில் குடுத்து விட்டார்.பிற்காலத்தில் நான் குடும்ப அட்டை,ஆதார், School,சாதிச்சான்றிதழ் என அனைத்திலும் இந்து மதத்துல சான்றிதழ் பெற்று விட்டேன்.School ல் Birth certificate கொடுக்க வில்லை.தற்போது மகன் 10 Public. எழுத இருக்கிறான்.School ல் Birth certificate கேட்கிறார்கள்.மாற்று சான்றிதழ் (Birth certificate) எப்படி நான் பெறுவது. குறிப்பு: பழைய Birth certificate ல் எனது பெயரும் முஸ்லீம் பெயரில் உள்ளது.இதற்கு தீர்வு என்ன? Exam date நெருங்கி வருகிறது Please answer me...

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      உங்களின் சிரமம் புரிகிறது..நீங்கள் வழக்கறிஞரை அனுகி ஆலோசனை கேட்கலாம்..

  • @suganthidhanakotti7245
    @suganthidhanakotti7245 Год назад

    Otp varla bro

  • @thrisha2330
    @thrisha2330 2 года назад +1

    Anna name change pannanum engha poi change pannanum bro please please please please please solungha

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      பெயர் திருத்தம் செய்ய மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்..பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் கெசட் மூலமாக மாற்றம் செய்யலாம்..

  • @varalashmi5378
    @varalashmi5378 2 года назад

    appa name mari iruku en payanuku.. change pana mudiuma..... sollunga

    • @s.p12tech68
      @s.p12tech68  Год назад

      தந்தை பெயர் மாற்றமா அல்லது திருத்தமா ??

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 Месяц назад

    Good information

  • @krvvinoth9453
    @krvvinoth9453 6 месяцев назад

    சார் பொண்ணு அப்பா பெயர் மாற்றம் பண்ணனும்

  • @rvd.dhurai9886
    @rvd.dhurai9886 2 года назад

    Bro enakku 21 age aaguthu ennoda birth certificate la chinna change oannumn possible aaa

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்றால், அதற்குத் தனியாகப் படிவம் இருக்கிறது. அதை நிரப்பித் தரவேண்டும். அந்தப் படிவத்தில் எந்தக் காரணத்துக்காக பெயர் மாற்றம் செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில், நியூமலராஜி அல்லது மாற்றிக்கொள்ளப் போகிற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதுபோல ஏதாவது காரணம் எழுத வேண்டும். அப்பா அல்லது அம்மாவின் புகைப்படம், மகளின் புகைப்படம் இரண்டையும் கொண்டு வர வேண்டும். மகள்/மகனின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றின் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸை கொண்டுவர வேண்டும். அடுத்து, போனோஃபைட் சான்றிதழும் அவசியம். கூடவே பெற்றோரின் ஆதார் மற்றும் ரேஷன் கார்டும் கட்டாயம் கொண்டுவர வேண்டும்.

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சியை தொடர்பு கொள்ளவும்

    • @rvd.dhurai9886
      @rvd.dhurai9886 2 года назад

      @@s.p12tech68 bro full name change illa bro chinna letter mattu tha க vukku கெ

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      பெயர் திருத்தம் செய்யவும் மாநகராட்சி அலுவலகத்தில் பெயர் திருத்தம் செய்வதற்க்கான விண்ணப்பத்தை நிரப்பி அளிக்க வேண்டும்...ஆன்லைன் மூலமாக பெயர் திருத்தம் செய்ய முடியாது

  • @manjuvirattukuttys4574
    @manjuvirattukuttys4574 2 года назад

    Bro geset epdi mathurathu video podunga bro

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      நாளை உங்களுக்காக வீடியோ வெளியிடப்படும்

  • @selvaraniselvarani9032
    @selvaraniselvarani9032 2 года назад

    Sir my son name Mohammed jhasir....nahul jhasir nu...cheng panna mudium ah...pls reply sir

  • @rathishrathish2274
    @rathishrathish2274 2 года назад

    Hi bro ennoda 10th 12th marksheet la oru name iruku birth certificate la name spelling Thapa iruku birth certificate name change panna mudiyuma bro enga poi matha mudiym sollunga bro reply pls

  • @govindarajk9974
    @govindarajk9974 2 года назад

    Anna ,kolanthaikku amma mattuntha erukkanga ,Appa ellana enna panrathu please reply pannunga na

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      உங்களின் கேள்வி என்ன நன்பா

  • @davidkumar6835
    @davidkumar6835 Год назад

    மாற்றமுடியாதுனு சொல்றாங்க சகோ.

  • @veerbabl8023
    @veerbabl8023 2 года назад +1

    Enoda paiyanuku address change pananu bro panalama bro

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад +1

      நிச்சயமாக செய்ய முடியும்..உங்களுக்கு சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சி யை தொடர்பு கொள்ளுங்கள்

  • @thamizhraman8118
    @thamizhraman8118 Год назад

    Sir nan second merriage panniten ennoda frist husband namethan irikku atha name mathamideyuma

  • @srilekha393
    @srilekha393 Год назад

    Bro en birth certificate la en amma name maridichi ipa school la matha solluraga matha mudiyuma

  • @d.prabakarand.prabakaran4188
    @d.prabakarand.prabakaran4188 2 года назад +1

    Next video link send me

  • @JohnAmala-t5o
    @JohnAmala-t5o Год назад

    இந்த மாதிரி பண்ணவே முடியாதுன்னு

  • @keerthigachandru4948
    @keerthigachandru4948 Год назад

    Nalla irikkum

  • @anishaarthika1909
    @anishaarthika1909 2 года назад +1

    Hi

  • @bsakthisaranya8879
    @bsakthisaranya8879 8 месяцев назад

    உங்கள் நம்பர் கிடைக்கும் மா

  • @anishaarthika1909
    @anishaarthika1909 2 года назад +2

    Hi anna

  • @julifreya8684
    @julifreya8684 Год назад

    Sir unga phone number venum call pani pesaren

  • @muthuuma
    @muthuuma Год назад +1

    Bro ean husband name.M.Muthu mariyappan ana ean ponu birth certificate A.Muthu vanthuruku atha matha mudiyuma avaluku eppo 3 year akuthu mathurathuku ethana solution iruka bro illa avaluku aadhar card etukum pothu full name soli aadhar etukalama pls reply panunga bro

  • @tokkiyo3667
    @tokkiyo3667 2 года назад

    Enoda certificateslalam appa initial thappa irukku please reply sir

    • @s.p12tech68
      @s.p12tech68  2 года назад

      மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய நீங்கள் உங்கள் பல்கலைக்கழகத்தை அனுகி தேவையான ஆவணங்களை சமர்பித்து திருத்தம் செய்யலாம்