Birth and Death Certificate Correction // High Court Judgement Tamil Birth and death act 1969

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 29

  • @bakyaraj8293
    @bakyaraj8293 13 дней назад

    அரசு பணியாளர்களின் பிறந்த தேதியை மாற்ற செய்து தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் அது தொடர்பான தீர்ப்பு பற்றிய வீடியோ பதிவு செய்யுங்கள் சார்

  • @EswariRuby
    @EswariRuby Месяц назад

    எண் கணவர் இறப்பு சான்றிதழில் என்னுடைய பெயரில் initial மாரி இருக்கிறது.... என்ன செய்ய வேண்டும்

  • @abhiabilash
    @abhiabilash Год назад +1

    Bro naa birth certificate apply pannala naa vitula na porenthen, ippo eppadi bro apply panrarhu

  • @elangothangavel8634
    @elangothangavel8634 Год назад +2

    Sir எங்க அம்மா அப்பா இறந்து விட்டனர் அவர்களின் ஆதார் பெயரில் திருத்தம் ஏற்பட்டுள்ளது அதை மாற்ற முடியுமா pls sir

  • @vasanthvasanth5768
    @vasanthvasanth5768 4 месяца назад

    Bro recent father death certificate and burial certificate as mother - deceased/late (before father) was not mentioned. Now plz guide how to do correction mother (late) in both death and burial certificate

  • @dhanushiyachithra3893
    @dhanushiyachithra3893 Год назад

    இறந்த நபரின் இறப்புசான்றிதழில் பெற்றோர் பெயர் பதிவு செய்ய எங்கு அனுக வேண்டும்.

  • @chithran-rh6gs
    @chithran-rh6gs Год назад

    Ithanai varudam maleswari enna panitrundanga

  • @krishnamoorthy7610
    @krishnamoorthy7610 2 года назад +1

    சார் இந்த வழக்கின் தீர்ப்பு நகலை பகிருங்கள் சார்

  • @skvission5523
    @skvission5523 Год назад

    Affidavit panalama

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 Год назад +1

    வணக்கம்சார் என்கணவரின் இறப்புச்சான்றிதழலில் எனது மாமியாரின் பெயர் மங்கத்தாயி ஆனால் மங்காத்தாய் என்று உள்ளது அதை திருத்தம் செய்யலமாஅப்படி செய்யாவிட்டால் பிரச்னை வருமா அப்படி செய்ய வேண்டும் என்றால் எங்கு சென்று மற்ற வேண்டும் விளக்கம் கூறுங்கள் சார்

    • @jeniba25
      @jeniba25 5 месяцев назад

      Neega change pannunigala epdi change pannuniga

    • @lathamuthaiah3814
      @lathamuthaiah3814 5 месяцев назад +1

      @@jeniba25 மாமியார் உடைய ஆதார்யும் இறப்பு சான்றிதலும் காண்பித்து மாற்றினோம் பிழை உள்ள சான்றிதழை வாங்கிக்கொண்டு புதிய சான்றிதல்கொடுத்தார்கள்

    • @akskrish3924
      @akskrish3924 4 месяца назад

      Avanga perila sothu iruntha kandippa mathidunga

    • @lathamuthaiah3814
      @lathamuthaiah3814 4 месяца назад

      @@akskrish3924 மாற்றி விட்டேன்

  • @rajaperiyasamy-lj9rm
    @rajaperiyasamy-lj9rm 8 месяцев назад

    Can v change the date of death??

  • @kathiravan1897
    @kathiravan1897 Год назад +1

    How to Change Address in deth certificate

    • @varunmohanraj3085
      @varunmohanraj3085 Год назад

      Bro Are you able to change the address?

    • @YuvarajRaj-ub3zy
      @YuvarajRaj-ub3zy 6 месяцев назад

      Sir address change panitingala evlo days achi

    • @kathiravan1897
      @kathiravan1897 6 месяцев назад

      @@varunmohanraj3085
      Sorry for the delayed reply. Yes i have done only 15 days.

    • @kathiravan1897
      @kathiravan1897 6 месяцев назад

      @@YuvarajRaj-ub3zy
      Paniten.... 20 days achu.

    • @kathiravan1897
      @kathiravan1897 6 месяцев назад

      @@YuvarajRaj-ub3zy
      Paniten.

  • @Bharathkumar-ye4xb
    @Bharathkumar-ye4xb Год назад

    திருத்தம் செய்யலாம் ஆனால் பெயர் மாற்றம் செய்ய‌ முடியாதுனு தெளிவாக சொல்லுங்க சார்.

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 7 месяцев назад

    ஐயா பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது இதற்கு என்ன‌ வழி ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது

    • @velumani4726
      @velumani4726 4 месяца назад

      இதை வக்கீல் இடம் சொல்லி சொல்லி கோர்ட்டில் போட்டு வாங்கவும்

  • @nirguna24
    @nirguna24 3 года назад

    Good sir