இளம் மனைவி அமையுமா | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 194

  • @AraviTractorspares
    @AraviTractorspares 3 года назад +24

    Me and my hubby 10and half years difference aged 3 children😁😁☺

  • @yeswanthkumar3689
    @yeswanthkumar3689 3 года назад +14

    For 10 years ur taking as case study...but in our village there are differences with 12 to 20 years...though they're like that I feel they're made for each other

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 года назад +2

    வணக்கம் சார்.நல்ல அருமையாக இருந்தது தங்கள் விளக்கம்.மிக தெளிவாக எடுத்துக் காட்டு ஜாதகத்துடன் அழகாக விளக்கியிருந்தீர்கள்.ரொம்ப அருமையான விளக்கம் சார்.மிக்க நன்றி 🙏🙏🙏 சார்.

  • @JollyMan69
    @JollyMan69 3 года назад +7

    Age is just number . As long as there is true love & younger ones age is legal age to marry, all is fine
    Given the food, alcohol, smoking habits , there is no guarantee that close aged ppl will be fine
    Good healthy 50+ aged guy can satisfy even 25 year old girl

  • @preethivt5673
    @preethivt5673 3 года назад +3

    Enakum en lover kum 10 years diff

  • @shrisubhap
    @shrisubhap 3 года назад +2

    வணக்கம் அண்ணா..தங்களின் நகைச்சுவையான அறிவவார்ந்த பேச்சுக்கு நான் மிக பெரிய ரசிகை. நான் என் 2 வயது மகளின் கல்வி, திருமண வாழ்க்கை பற்றி மிகுந்த கவலையுடன் கேட்கின்றேன். காரணம், அவளுக்கு
    வக்கிர புதன் திசை 20 வயது வரை,
    பகை சாரத்தில் அமர்ந்த கேது திசை 27 வயது வரை, 7க்கு சனி செவ்வாய் பார்வை வேறு, 28வயதிற்கு மேல் பலம் பெற்ற பாதகாதிபதி சுக்கிர திசை வேறு. இதில் நல்ல வாழ்க்கை எங்கே??
    அவள் வாழ்க்கை நன்றாக இருக்குமா? தயவு செய்து பதில் தாருங்கள் அண்ணா
    Birth date : 19.11.2018 12:47PM
    Birth place: Chennai

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 3 года назад +7

    எனக்கும் என் கணவருக்கும் 15 வருடம் வித்தியாசம். எங்கள்
    திருமணத்தின் போது அவருக்கு வயது 35 , எனக்கு 18 ,1/2 வயது.சொந்தம் கிடையாது. காதலும் கிடையாது. தற்போது திருமணம் முடிந்து 21 வருடம் ஆகிறது. இதனால் தான் எங்களால் பிரிய முடியவில்லையா? 🤔🤔🤔.

  • @MrBhasee
    @MrBhasee 3 года назад +2

    வணக்கம். நலமாய் இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் 💖

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 3 года назад +3

    சூப்பர் சகோதரா லேட்டா கல்யாணம் ஆனாலும் கிரேட் பா.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 года назад +3

    வணக்கம் சார்.பதிவிற்கு காத்திருக்கிறோம் மிக்க நன்றி 🙏🙏🙏 சார்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 года назад +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 3 года назад +1

    நன்றி, 7ம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி, 3 மாத வித்தியாசம், நல்ல மனைவி, 2 பட்டதாரி குழந்தை கள், ஆசிரியர்கள், ஆனால், 23 வ௫டம் குடும்பம் நடத்தி, குழந்தைகள் படிப்பை அவள் குடும்பம் குழப்பினர், நான் விட்டு கொடக்கவில்லை, மழலைகள் உயர்கல்வியை, ஃ, தன் குடும்பமே பெரிது என போய்விட்டாள். நான் தந்தையாக இ௫ந்ததால். *"" "" பள்ளிக்கு அனுப்பி வைக்கா பாதகனே,.. என்று சொல்லாமல். "*பட்டினத்தார் சுவாமிகள். 57 வயதில் வாழ்க்கை. இறைவன் தான் முடிவு செய்வான்...

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 года назад

    Vanakkam sir, ippa than unga video parthen , easy ah explain pannirukinga sir, Ranjani shanmugam.

  • @drbabs253
    @drbabs253 2 года назад

    Kadaga lagnam, 7m adhipathi Sani aagi, Sani aatchi petru saniyum sukranum 8il ore degree il guru saram petru irunthal. guru aatchi budhanudan sernthu sathurthasi chandran(one day before full moon) in mithunam, 7il sevvai suryan,6° difference. DOB 02/02/1996 5:30pm Sivaganga. 👍

  • @jaiastrologer8220
    @jaiastrologer8220 3 года назад +29

    எனக்கும் என் மனைவிக்கும்20வயது வித்தியாசம் அது எல்லாம் இறைவன் வகுப்பது

  • @kavithakannan7215
    @kavithakannan7215 3 года назад +2

    ஏழாமிடத்து அதிபதியே சுக்கிரனாக இருந்தால்? உதாரணமாக மேஷம் மற்றும் விருச்சிக லக்கினம்

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 3 года назад +1

    வணக்கம் சார். அருமையான எளிமையான விளக்கம் சார். நன்றி

  • @gopalvenu2910
    @gopalvenu2910 3 года назад +1

    வணக்கம் சின்னராஜ் ஐயா! உங்களின் உதவி நாடி. என் நண்பரின் சகோதரர்க்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது.தற்சமயம் dialysis செய்து கொண்டுள்ளார். இவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒர் குழந்தை உள்ளது.எனது நண்பர் அவரின் தம்பிக்கு donorஆக சிறுநீரகம் தர உள்ளார் எனது நணபருக்கே 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. டாக்டர் 4 மாதத்திற்குள் மாற்று சிறுநீரகம் பெருத்தலாம் என்று கூறியுள்ளார்.
    பாதிப்புக்கு உள்ளானவர் விவரம் dob- 30.1.1982 time-5.15am, pob- Chengalpet
    Donor- 21.11.1980 time-1.30am,POB - Chengalpet
    கேள்வி
    1. எந்த தேதியில் operations செய்யலாம்?
    2.இருவரின் ஆயுள் எப்படி இருக்கும்?

  • @mohant.n9133
    @mohant.n9133 3 года назад +1

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @இமான்
    @இமான் 3 года назад

    Sir mithuna lagnam 7 am athipathi guru in 8 th house with sevvaai ucham,and sukran vagram in same house

  • @MahaLakshmi-rq9tp
    @MahaLakshmi-rq9tp 3 года назад +2

    தலைப்பு.செம........

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 года назад +2

    இறை வணக்கம் சார்

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw 3 года назад +1

    Yesterday class was super sir for making astro vedio, Tamil channel you are spending own precious time now u started basic clasess also thanks for your service 🙏🙏 i am also in meeting but i cant speak because i am in dinner i think already time is getting late may be you will be finish that's y i didn' t speak next time i will rise my question i am not astrologer but as your RUclips follower interested for learning

  • @Sharmila1968
    @Sharmila1968 3 года назад

    மிகவும் அருமையான சோதிட விளக்கம் நன்றி 🙏 🙏 🙏

  • @ganesanr9012
    @ganesanr9012 3 года назад +1

    சின்னராஜ் சார் வணக்கம்..👍👍👍..நன்றி

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    வணக்கம்!எளிய முறையில் ,ஆரம்பநிலையில் இருப்பவர்களுக்கும்,தெளிவாக புரியும்படி விளக்கி
    உள்ளீர்கள்.உங களது பதிவுகளைப் பார்ப்பவர்களுக்கு எளிதாக ஜோதிடம் புரிந்துவிடும்
    🙏🙏

  • @deviv7318
    @deviv7318 3 года назад +2

    Friday video .. நன்றி அண்ணா 🙏

  • @krishnamoorthy-vi4bp
    @krishnamoorthy-vi4bp 3 года назад +1

    சுக்கிரன் சிம்மத்தில்,பகை,,7ம் அதபதி சனி விருச்சகத்தில் பகை ,அண்ணா எப்புடி பொன்னு அமயும்

  • @sathyaseelan591
    @sathyaseelan591 3 года назад +1

    அருமையான பதிவு ஐயா....

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад +3

    வணக்கம் சார் நன்றி

  • @simmamsiva8484
    @simmamsiva8484 3 года назад +1

    வணக்கம் அண்ணா
    வாழ்க வளமுடன்
    super explain

  • @adhithyangk3259
    @adhithyangk3259 2 года назад

    7th lord Sukran in 6th house ( Viruchiga lagnam) with Ketu Sir, epdi irukum?

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 года назад +1

    வணக்கம் அண்ணா 😊🙏
    அருமை, superb 🙏

  • @venkatsaraswathi8280
    @venkatsaraswathi8280 Год назад

    Good example sir

  • @ungalkeramathan4713
    @ungalkeramathan4713 3 года назад +1

    Me also 10 yr difference why sir 2nd house kethu and moon Venus place in own house, 7 th house Saturn in six house in mars combination.29/03/1988 1:40 pm Thanjavur pls kindly reply.

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 3 года назад

    Vanakkam Sir, Thete is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son.

  • @mrs.sangitaraman5401
    @mrs.sangitaraman5401 3 года назад +1

    Good morning Anna. Thanks lord great service.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 года назад +1

    பெயர் சந்தியா. D0B 17th june 2000; 6.30am Arakkonam. திருமணம் எப்போழது நடக்கும். அது காதல் திருமணம் (0r) பெற்றோர் பார்க்கும் திருமணம்.அப்படியனால் பெற்றோர் பார்க்கும் திருமணம் என்றால் மாப்பிள்ளை பற்றி.

  • @vinothkumarb8983
    @vinothkumarb8983 3 года назад +1

    Sir,
    Please oru request na athigama search pani patha 7 am athibathi raghu inaivu perumbothu wife epdi amaivanga. . Marriage life epdi irku nallarkuma ila problems varuma . 7 am athibathu raghu kooda inaivu erpattu ovvoru veetilum Ulla palangal solung. Humble request.

  • @sumathirajendran8529
    @sumathirajendran8529 3 года назад

    En magan kanni uthiram mithunam lagnam 23.10.92 eppothu thirumanam nadakkum? Pls pathu sollunga sir

  • @rajadhurai3266
    @rajadhurai3266 3 года назад +1

    Vanakkam Anna

  • @gameinformationandastrolog7121
    @gameinformationandastrolog7121 3 года назад +1

    Lagathil pournami Chandran yogam ma sir

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад +1

    Pengalukum sollunga sir

  • @poviyakalvis4034
    @poviyakalvis4034 3 года назад +1

    நன்றி 🌹🙏சார்

  • @thilakasenthilkumar6423
    @thilakasenthilkumar6423 3 года назад +1

    அருமை

  • @vijayastrosangamam3134
    @vijayastrosangamam3134 3 года назад +1

    அண்ணா என் ஜாதகமும் இதேபோல் இருக்கும் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் அண்ணா பிறந்த தேதி 5-12-1987 நேரம் 2:20 காலை இடம்: சென்னை

  • @mageshragavilovebeat791
    @mageshragavilovebeat791 3 года назад

    7th place athipathi sukran in viruchaka laknam chevvai + guru in laknam?

  • @radhapooja9580
    @radhapooja9580 3 года назад

    Vanakkam sir .17.3.1980,4.a.m Dindigul pls about business and health.4 garagam vagram, + ragu in 7 th house . thank you sir 🙏🙏🙏

  • @shanmugavel5917
    @shanmugavel5917 3 года назад

    நன்றி

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 3 года назад +2

    அண்ணா நான் நாகை மாவட்டம் கல்யாணம் வீடு எப்போது அமையும் பிறந்த. நாள் 25. 2 .1988. நெரம் 3 .30 Pm

  • @r.susirajjaffna4277
    @r.susirajjaffna4277 3 года назад +1

    Correct sir

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 3 года назад +1

    simply superb bro

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 года назад +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.

  • @RadhikaJagajeevanram
    @RadhikaJagajeevanram 3 года назад +2

    Ilam kanavaruku oru padhivu podunga sir 😅

  • @gayathri96
    @gayathri96 3 года назад

    Thankss

  • @ajithkumarajithkumar5458
    @ajithkumarajithkumar5458 3 года назад +2

    சுக்கிரன் உச்சம் அடைந்து அஷ்தங்கம் அடைந்தால் என்ன பலன்+சனி 7 ம் அதிபதி அஷ்தன்கம் 7 இல் குரு நீசம் கடக லக்னம் எப்படி பலன் எடுப்பது

    • @ajithkumarajithkumar5458
      @ajithkumarajithkumar5458 3 года назад

      அண்ணா என்னோட ஜாதகத்தை பார்த்தால் கொஞ்சம் புதுமையாக இருக்கும் நான் பல நாள் கேட்டு பதில் இல்லை தயவு செய்து என்னுடைய ஜாதகத்தை உதாரணமாக சொல்ல வேண்டும் 27/3/1997 2.15pm kadanthethi

  • @myothu1826
    @myothu1826 3 года назад

    Vanakkam

  • @MrBhasee
    @MrBhasee 3 года назад +1

    Aziz pravin 15/11/2004. 6pm. சென்னை. நன்றி.

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 года назад +1

    வணக்கம் ஐயா

  • @ganesanc46
    @ganesanc46 3 года назад +1

    வணக்கம் மேஷ லக்னம் சுக்கிரன் தான் 7ம் அதிபதி இவர் சந்திரன் +சுக்கிரன் 4ல் என்ன பலன்

  • @saransa7167
    @saransa7167 3 года назад

    சுக்ரன் சூரியன் சேர்க்கை கணவன் அல்லது மனைவி அதிக வயது வித்யாசம்
    புதன் சாரம் புதன்

  • @mevithabiku9203
    @mevithabiku9203 3 года назад +2

    7ah adhipathi vagram petru amsathila neecham petral??

  • @gopinathm8431
    @gopinathm8431 2 года назад

    Sir ennoda DOB 22 02 1993 salem 6:22 am eppa sir permeant na job amaum, entha mathiri job amaum sollunga sir pls 🙏

  • @ஜெயக்குமார்-ண7த

    Pls update ur chair sir my suggestion

  • @poviyakalvis4034
    @poviyakalvis4034 3 года назад +1

    வணக்கம் சார் பெண் ஜாதகத்தில் செவ்வாய் ஏழாம் இடம் 7-ஆம் இடத்து அதிபதி எடுத்துக்கொள்ளலாமா

  • @venkcr
    @venkcr 3 года назад

    sir for second marriage also we can consider this points

  • @tamilsongs4233
    @tamilsongs4233 3 года назад

    ஆண் -10/08/1978
    நேரம். பகல் 2:30
    பெண் - 09/08/1992
    நேரம். பகல் 12:32
    இதை கணித்து சொல்லுங்கள்.

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 3 года назад +3

    வணக்கம் சகோதரா. ஆசை ஆசை பேராசைப்பா இதெல்லாம்.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 года назад +1

    Super sir

  • @gopalakrishnan5889
    @gopalakrishnan5889 3 года назад +1

    ஐயா வணக்கம் கார்த்திக் பிறந்தநாள் 14 8 1990 2 42மாலை சென்னை என் சம்பளம் எப்போ உயரும் எப்போ எனக்கு எப்போ திருமணம் நடக்கும் ஐயா

  • @ஜெயக்குமார்-ண7த

    Good

  • @kgrpkamal8776
    @kgrpkamal8776 3 года назад

    வணக்கம் சார்
    மூன்றாம் திருமணம் பற்றி பதிவு போடுங்கள்..What is the condition for third marriage?? How to identify it? Example dob- 15.1.1980 covai ..for this horoscope third marriage happened recently.. Its helpful to understand how to predict third marriage .. Thank u

    • @kgrpkamal8776
      @kgrpkamal8776 3 года назад

      நன்றி அய்யா 🙏

    • @kgrpkamal8776
      @kgrpkamal8776 3 года назад

      I forget to tell rasi lagnam sir..name kumaran virchaga rasi n kumba lagnam

    • @geethapk6617
      @geethapk6617 Год назад

      Sir 15 1 1980 கோவை birth time podunga sir

  • @diviyavani1212
    @diviyavani1212 3 года назад +1

    When I’m get married & higher study take courses Pyschology 12:12:1995 ,4:30am Chennai

  • @bharathimahai5728
    @bharathimahai5728 3 года назад

    தங்களின் பதிவுகள் மிகவும் அருமை நன்றி

  • @visahalkarthi3977
    @visahalkarthi3977 3 года назад

    வணக்கம் 15.8.1980 காலை 8.45 பிறந்த எனக்கு எப்படிப்பட்ட மனைவி அமைவாள் வயது வித்தியாசம் எவ்வளவு

  • @rsaravanan2503
    @rsaravanan2503 3 года назад +4

    இனி வரும் காலங்களில் இந்த வயது வித்தியாசம் உண்டு.

  • @tamilgameing425
    @tamilgameing425 3 года назад +2

    அண்ணா வணக்கம் திருமணம் என்பது கனவா போய்ட்டுமா என்று பயமா இருக்கு என் சாதகம் உங்கள் கண்ணில் பாட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் பெயர் . கௌரி சங்கர் . பிறந்தநாள் .3.12.1982. டைம் .5.5. A. M. இடம் . நாமக்கல் உங்கள் அனைத்து வீடியோ பார்ப்பேன் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🌷🌷🌷🙏🙏🙏😭😭😭😭

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 года назад

    வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் துலாம் லக்னம் 10மிடத்தில் சுக்கிரன் பாதகாதிபதி சூரியனிடம் அஸ்தங்கம் 7ம் அதிபதி செவ்வாய் மிதுனத்தில் ராகு வின் சாரத்தில் அந்த ராகு பாதகஸ்தானத்தில் என் மனைவிக்கும் எனக்கும் 12வருடம் வித்தியாசம் ஐயா இது திருகணிதபடி கணித்தது 12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர்

  • @senthilmurugan6540
    @senthilmurugan6540 3 года назад

    இந்த ஒரு மாதத்தில் முயற்சி எண்ணிக்கை 45 தங்களின் பதிலுக்கு ஐயா தங்களின் பொற்பதங்கள் வணங்கி கேக்குறேன் பதில் தாருங்கள் ஐயா தங்களிடம் பல முறை முயற்சி செய்து கொண்டுளேன் ஐயா பதில் தாருங்கள் ஐயா திருமணம் எப்போ நடக்கும் அரசு வேலை அமையுமா 18.02.1983 time 12.30 Am salem 🙏🙏😭😭🙇🙇🙇🙇

  • @மாரிசெல்வம்மாரிசெல்வம்1997

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் பதில் தருவீர்கள் என நம்புகிறேன் அழகான மனைவி சொன்னீர்கள் 7ஆம் அதிபதி நீசம் பெற்று அவருடன் சுக்ரன் அமைந்தால் இது எந்த வகை சாரும் அண்ணா 8.7.1989 1.15pm kovilpatti

  • @mrs.sangitaraman5401
    @mrs.sangitaraman5401 3 года назад +1

    ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். என் பெயர் Mrs. Sangeetha. DOB 17-07-1982; 10.45pm. Tiruttani. ( Agoor village). அண்ணா எப்போது தனி குடித்தனம் செல்வேன் மற்றும் புதுமனை விழா எப்போது செல்வேன். மிக்க நன்றி

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st 2 года назад

    குரு கன்னியில் நீசம், சுக்ரன் விருச்சிகத்தில் நீசம். ஜோதிடர்கள் ஜோதிட சாஸ்திரதை நன்கு ஆராய்க.

  • @ganesanc46
    @ganesanc46 3 года назад +1

    வணக்கம் ஐயா இளம் மனைவி என்றால் இரண்டாவது தாரமா? இல்லை முதல் மனைவி வயதில் மிக குறைந்தவறா? அல்லது இரண்டாவது மனைவி வயதில் குறைந்தவறா ? தலைப்பு தடுமாற்றம் அடைய வைக்கிறதே

  • @jayakumar-fr9rx
    @jayakumar-fr9rx 3 года назад +1

    ஐயா வணக்கம் ஜெய்குமார் சேலம்

  • @ManiKandan-rm5jk
    @ManiKandan-rm5jk 3 года назад

    ஐயா, சிம்ம லக்னத்தில், 7 இல் சனி (வ), மற்றும் 12 இல் சுக்கிரன் & சந்திரன் உள்ளது.( 2 இல் புதன், செவ்வாய், குரு) மனைவி எவ்வாறு அமையும்???
    Pls reply...

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 Год назад

    வணக்கம் சார்.கன்னி லக்கினத்துக்கு செவ்வாய் பாவி ஆவார். அவரின் பார்வை குருவிற்கு விழுகிறது.
    குரு வலிமை இழக்கிறார் என எடுக்கலாமா சார். செவ்வாய் 1 4 மற்றும் 5 ஐ பார்க்கிறார். குருவையும்
    பார்க்கிறார். இந்த நிலை குருவிற்கு எந்தவித பாதிப்பையும் தராதா சார். குரு வலிமையின்றி
    உள்ளார் என எடுக்கலாமா சார்,விளக்கம் கோருகிறேன் சார்.

  • @shanmugavel5917
    @shanmugavel5917 3 года назад +1

    ஐயா சுக்கிரன் நீச்சமானால்

  • @malarselvi9456
    @malarselvi9456 3 года назад

    Good title

  • @muralitharan9529
    @muralitharan9529 3 года назад

    Muralitharan 2.4.85 6.31pm madurai when will get baby how is next dasa

  • @Ulagu
    @Ulagu 3 года назад

    நீங்கள் சொன்ன விதிகள் பெண் ஜாதகத்திற்கும்
    பொருந்துமா

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад

    ஐயா சித்ரா:என் மகன் ஜாதகம் 27/06/2005.9:54am சேலம். 12ஆம் அதிபதியின் தசைகள் தொடர்ந்து வருகிறது. சனி சாரம் வாங்கிய தசைகளே நடக்கிறது என்ன பலன் ஐயா.

  • @senthilmurugan6540
    @senthilmurugan6540 3 года назад

    ஐயா தங்களின் வீடியோ ஒன்று விடாமல் பார்த்து கொண்டு உள்ளேன் ஐயா ஜோதிடத்தின் மீது இருந்த நம்பிக்கை உங்களால் தான் எனக்கு அதிகமானது அதனால் தான் ஐயா தாங்கள் சொல்லும் முடிவே இறுதியானது என்று தான் தங்களிடம் இவ்வளவு முயற்சி செய்கிறேன் ஐயா தாங்கள் இந்த அடியேனுக்கு ஒரு வாழ்வு தாருங்கள் ஐயா வாழ்வில் இதுவரை சந்தோசம் என்று ஒன்று வந்ததே இல்லை எப்போது தொழில் திருமணம் எப்படி இருக்கும் திருமணம் நடக்குமா இல்லை அந்த அமைப்பு இருக்க இல்லையா வேலை அரசு வேலை அமையுமா சொல்லுங்கள் ஐயா 18.02.1983 time 12.30 Am Salem 🙏🏼🙏🏼🙏🙏🏼🙏🏼🙏🙇🙇🙇😭😭

  • @futureindia3650
    @futureindia3650 3 года назад

    Good evening sir

  • @sathyapadma4875
    @sathyapadma4875 3 года назад

    Sir same ஜாதகம் ladies பொருந்துமா

  • @rudramohesh
    @rudramohesh 3 года назад

    My wife elder than me, 21/01/84 22:34 Chennai ,anyone justify

  • @rvvithursan402
    @rvvithursan402 3 года назад +1

    அந்த பெண்ணின் ஜாதகம் போடுங்கள்

  • @ManiKandan-ge8fz
    @ManiKandan-ge8fz 3 года назад +1

    ஜோதிட ரத்னா ஜோதிட ரத்னா ஜோதிட திலகம் வணக்கம் அண்ணா ஜோ மணிகண்டன் 20 1 1984 இரவு 8 30 எனக்கு திருமணமாக வாய்ப்பு உள்ளதா அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்று கூறங்கள் நான் பிறந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம் இருப்பது இராஜபாளையம் வட்டம் விருது நகர் மாவட்டம்

  • @kalidoss9742
    @kalidoss9742 Год назад +1

    3.7.1997. 12.10 .pm

  • @kuttypapakitchen2895
    @kuttypapakitchen2895 3 года назад +1

    Mudi enga sir

  • @palpandiv2785
    @palpandiv2785 3 года назад +1

    Vayathil muththa pennai managum jathaga amaibbu yeptti irukkum

    • @gayathrikarthik3175
      @gayathrikarthik3175 3 года назад

      பாபத்துவ சனி சம்பந்தம் 7ம் இடத்தோடு சுக்ரனோடு தொடர்பு கொள்ளும் போது மூத்த பெண்ணை திருமணம் செய்யும் அமைப்பு