திருமண குழப்பங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 117

  • @srilakshmi8780
    @srilakshmi8780 3 года назад +8

    மிக தெளிவான விளக்கங்கள் ஐய்யா,
    விதி விதி விலக்குகள் பற்றி ஒரு காணொளி போட வேண்டும் அய்யா 🙏🙏 தாங்கள் எப்போதும் கூறுவது போல் விதியை விட விதி விலகுகள் முக்கியம் , இதை பற்றிய காணொளியை விரைவில் வெளியிட வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 года назад +3

    திருமண குழப்பங்கள் பற்றிய ஆண் , பெண் ஜாதக அமைப்பு தகவல் மிக அருமை ஐயா 🙏 . தங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை. புரியாதவர்களுக்கு கூட புரியும்படி தெளிவு படுத்தி சொல்கிறீர்கள். 🙏. ஐயா இதன் தொடர்ச்சியாக , சொந்த உறவில் திருமணம் , தூரத்து உறவில் திருமணம் , தாய் வழி தந்தை வழி, சொந்த ஊரில், வெளி ஊரில், வெளிநாட்டில், அந்நியத்தில் , இது போன்ற ஒரு காணொளி வரும் நாட்களில் போடுங்கள் ஐயா 🙏.

  • @muthulakshmi5116
    @muthulakshmi5116 Год назад

    Simma lagna alam adipathi vagram. Ragu suryan with budan in seventh house. Positive or negative life. Meena sukran with guru parvai. Sani sevai samasapthama parvai.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Super, super, explanation, thankyou sir 🙏🙏✨✨👏💐

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 3 года назад +3

    ஐயா வணக்கம்... ஐயா.. மன வாழ்க்கையில்.. பெண் அமையும் தூரம் பற்றி ஒரு காணொளி தரவும்

  • @sivayogi6570
    @sivayogi6570 3 года назад

    வணக்கம் குருஜி நீங்கள் கூறும் அமைப்பில் நான் மேஷலக்னம் துலாத்தில் சனிபகவான் உச்சம் உண்மை நன்றி நன்றி நன்றி🙏

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 3 года назад

      அதிகம் வயது பெண்ணை திருமணம் செய்திர்களா

  • @viswasamgopi8400
    @viswasamgopi8400 3 года назад +1

    Sir...Suriyan+Seavai joint vidio sir pls..............

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 7 месяцев назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 3 года назад

    ஐயா வணக்கம்,
    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது?
    பிறந்த தேதி :25.06.2000
    பிறந்த நேரம்:காலை6:30
    பிறந்த இடம்:அருப்புக்கோட்டை
    தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 3 года назад

    ஐயா வணக்கம் தங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகுந்ந பயனுள்ளவை யாக இருக்கிறது
    ஏழாம் அதிபதி எட்டில் மறைந்து சனியால் சமசப்தமாக பார்க்கப்பட்டால் ஜாதகருக்கு திருமண ம் எவ்விதம் அமையும்

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 3 года назад

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @manikandanswaminathan8961
    @manikandanswaminathan8961 3 года назад

    Sir, Excellent speach about delay married.thank you sir I'm your fan

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 3 года назад

    வணக்கம் ஐயா உங்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.தினமும் உங்கள் பதிவுகள் பார்ப்பேன்.என் மகள் பிறந்த தேதி 05.06.1996 .5.16pm.பிறந்த இடம் பழனி.நல்ல திருமண வாழ்க்கை அமையுமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.

  • @magishagopi2274
    @magishagopi2274 Год назад

    Vanakkam guruji 🙏🙏🙏

  • @pandians6423
    @pandians6423 Год назад

    Vivaga chakram explain pls

  • @deepamp7063
    @deepamp7063 3 года назад

    Correct guruji...me and my husband 10yeas different....2ella sani....late marriage...but my husband lokes always engu

  • @Vidkan
    @Vidkan 3 года назад

    Useful video guruji..thanks🙏

  • @sriharshini8847
    @sriharshini8847 2 года назад

    Na 2 nd marrg avanuku ena Vida age kummy enatha marrg panipenu soldran enala venanu sola mudila ...epo Ula athey anbu erukumanu yosanai.... Eruku ayya

  • @vijayabashkar4988
    @vijayabashkar4988 3 года назад

    Super Ji .... Hats off Guru ji

  • @raajrajan1956
    @raajrajan1956 3 года назад

    Sir kindly enlighten on mudakku rasi and how it affects

  • @jothiv1673
    @jothiv1673 3 года назад +3

    குழப்பம் இல்லாமல் திருமணம் நடக்கும் கிரகங்களின் அமைப்பு பற்றி காணொளி கொடுக்க வேண்டும்

    • @SenthilKumar-hk6kd
      @SenthilKumar-hk6kd 3 года назад

      Mars in 7th house for female.venus in 7th for male....aspected by moon

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 года назад +1

    Good info sir 🙏

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 3 года назад

    Clear Explanation sir

  • @prabhuramesh5981
    @prabhuramesh5981 2 года назад

    Correct sir I have Sani in 2nd place ,sukran aatchi in 7th place , marriage will be late ,

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 3 года назад

    Very nice thankyou 🙏🙏

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 года назад

    Hi Sir, it is true. Thank you. 👌🙏

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 года назад

    மிக்க நன்றி ஐயா

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 3 года назад

    Bhuvaneshwaran
    09.08.2005
    10.31pm
    Mumbai Maharashtra
    Rahu dhisai palangal positive and negative
    Chevvai aathikam ullatha spots field il aarvam ullathu cricket il 🙏🙏🙏🙏🙏

  • @beginnerssamayal8319
    @beginnerssamayal8319 3 года назад

    Sevvaisani Raghu moondrum ore veetil 9il kanni lagnum

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 11 месяцев назад

    அண்ணா... திருமணம் சொந்தத்தில? அன்னியத்திலா... ஒரு காணொளி போடுங்கள்... அண்ணா... தங்கள் அடியேனின் தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavin.s4699
    @bhavin.s4699 3 года назад

    Varista yogam patri sollunga

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад

    Thank you so much for your information sir

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 3 года назад

    Suriyan +puthan+kethu serkai poduga sir

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 3 года назад

    Very useful information sir , enathu 7th Lord Venus sani yudan sernthu second house ill ullar , I expect the age different groom , thank you

  • @Abimagasri
    @Abimagasri 21 день назад

    ஒரு வீடியோ மட்டும் பாத்துட்டு வேலைய பாக்கலாம்னு தான் வருவேன் அப்ரோ அதுவே எல்லா வீடியோவும் பாத்துட்டு எந்த வேலையும் செய்யாம பாத்துட்டு இருப்பேன்

  • @srivaylan2631
    @srivaylan2631 3 года назад

    Sir, if Sevvai is in the natchathiram of Shani in a woman's horoscope, will she marry a man who is very old?

  • @ManiKandan-qv5mz
    @ManiKandan-qv5mz 3 года назад

    You are really best Sir

  • @suryaarasufm6171
    @suryaarasufm6171 3 года назад

    Thirumanathal yogam perum amaipu patri koorungal

  • @astroputhan8826
    @astroputhan8826 3 года назад +1

    ஐயா வணக்கம் ஆட்சி உச்சம் பெற்ற சூரியனோடு அஸ்தங்கம் அடையும் கிரகங்களின் செயல்பாடுகள் விளக்க முடியுமா?

  • @arriescvan4204
    @arriescvan4204 3 года назад

    Thanks for sharing

  • @srinivasanseenu1603
    @srinivasanseenu1603 3 года назад

    Simply super ji,🙏

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 3 года назад

    You are Superb.

  • @balasurya5505
    @balasurya5505 3 года назад

    ஐயா நான் பலமுறை முயற்சித்தேன் தயவுசெய்து எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும். என் பெயர் பால சூர்யா 12 ஆம் வகுப்பு படிக்கிறேன் நான் வழக்கறிஞர் ஆக விரும்புகிறேன். நான் வழக்கறிஞர் ஆக முடியுமா? பிறந்த சென்னை தேதி 23.09.2004 நேரம் அதிகாலை 2:30 மணி

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 года назад

    Thank you sir 🙏🙏

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 3 года назад

    எனக்கு மிதுன லக்கினம் 9 இல் சனி. குரு பார்வை இருக்கு

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 3 года назад

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @astroputhan8826
    @astroputhan8826 3 года назад

    ஐயா வணக்கம் சுகரன் 3ல் கடகத்தில் பகை திருமணம் எப்போது எவ்வறான பெண் அமையும்

  • @vinothsindhur1960
    @vinothsindhur1960 3 года назад

    Hi sir..... vinoth...24.04.1985....6.50Pm...chennai...tell me about my sani dasa and budhan dasa sir... Maha dhana yogam irruka sir in my horroscope.. thanks sir

  • @srisankarsomasundharam8180
    @srisankarsomasundharam8180 3 года назад

    Sir chandhiran 7 am idam irundhu Raguvodu Inainthal.... Kalathrathosam nu soldranga late marriage aagadhaa?????

  • @thangarasusivananda5457
    @thangarasusivananda5457 3 года назад

    ஐயா வணக்கம் திருமணம் எப்ப நடக்கும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா
    பெயா்:தங்கராசு
    பிறந்ததேதி:12/05/1996
    மணி;9.45pm
    இடம் :நாமக்கல்

  • @mangalaeswaryrajkumar3826
    @mangalaeswaryrajkumar3826 2 года назад

    கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விருச்சிகத்தில் ராகு பகவான் இருப்பினும் இப்போது சனிமாகதசையில் ராகு புத்தி திருமண தடையாக இருக்குமா?

  • @vijayvj9796
    @vijayvj9796 3 года назад

    உண்மை அனைத்தும்

  • @prageenkrishna9407
    @prageenkrishna9407 3 года назад

    Really super

  • @rajichelladurai8396
    @rajichelladurai8396 3 года назад +1

    பெண் 18.01.1991 காலை 9.00மணிக்கு திருநெல்வேலி திருமணம் எப்போது

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад

    வணக்கம்ஐயா நன்றி

  • @sandhiyagvtofzr1899
    @sandhiyagvtofzr1899 3 года назад

    Sandhiya
    14:03:2000
    4:40AM
    Kotagiri
    Government job kitaikira vaaipu irukiratha epothu kitaikum????
    Thank you

  • @santhamani4938
    @santhamani4938 2 года назад

    அய்யா சிம்ம லக்கினம், 7 ல் சனி, மகர ராசி 2 ல் சனி, சனி சதயம் சாரம், ராகு 3 ல் சுவாதி சாரம், குரு சுக்ரன் இன் விருச்சிகம், raghu dasa புதன் புக்தி, planning to mary a man with age difference and divorceee, is it good ayya? Will future be good? நன்றிகள் அய்யா 🙏🙏🙏

  • @mangalaeswaryrajkumar3826
    @mangalaeswaryrajkumar3826 2 года назад

    கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 8ல் சனி இருந்தால் எப்படி இருக்கும்

  • @bellarminb1819
    @bellarminb1819 3 года назад +1

    Gud evening sir. U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business or job sir. U r great guru sir. Pls answer me sir

  • @selvaraj-cp3rb
    @selvaraj-cp3rb 3 года назад

    Hi sir I m rukkumani. 18-4-1992
    12:55pm pollachi. When will marriage happen. Will I get married elder person

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 3 года назад

    வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49.சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம் பதில் தாருங்கள்.

  • @shamilivenkatesan524
    @shamilivenkatesan524 3 года назад

    வணக்கம் ஐயா,
    நான் பிறந்த தேதி 06-12-1992 நேரம் 10.15AM தஞ்சாவூர்
    7-ல் செவ்வாய் இருப்பதால் திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்படுமா?

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 3 года назад

    Super sir 🙏

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk 3 года назад +1

    18/02/2003 பெயர்: சரவணக்குமார் பிறந்த ஊர் திருச்சி / நேரம் 9:3 காலை/திருமணம் எப்போது நடக்கும் குருஜி 🙏🙏🙏

  • @dhanapaln3662
    @dhanapaln3662 3 года назад

    sir I get IAS or IPS officer job pasciple in 2022-23 batch, marriage delay, own agriculture land which time 4-8-1992,8.46 PM, Erode Swathi nakthiram

  • @vijayaragavan226
    @vijayaragavan226 3 года назад

    👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍

  • @mani-wz4nn
    @mani-wz4nn 3 года назад

    வணக்கம் குருஜி 17.04.1985 இரவு 10 .05 விருதுநகர் மாவட்டம் எனக்கு திருமணம் நடக்ககுமா அப்படி நடந்தால் எந்த வயதுடைய பெண் அமையும் குருஜி

  • @vacationplaning7593
    @vacationplaning7593 3 года назад

    வணக்கம் sir
    Im srilanka
    Jaffna
    1994/06/15
    6:11pm
    Romba try pannidan
    கடன் வாங்கி business செய்யலாமா
    என்ன business
    செய்யாம்

  • @madhubharthi4884
    @madhubharthi4884 3 года назад

    Hi sir, my DOB is 17-6-1991,time is 3.25AM,vellore..i am getting failures in my career, can i do business, please suggest.thank you sir.

  • @raguraji2524
    @raguraji2524 3 года назад

    வணக்கம் குருஜி மூன்றாம் அதிபதி செவ்வாய் ராகுவுடன் பதினொன்றாம் இடமான கடகத்தில் இருந்தால் திருமண வாழ்வில் சங்கடம் ஏற்படுமா? குருவே
    ராசி மற்றும் லக்னம் இரண்டுமே ஒன்றுதான் குருவே

  • @subaganesanm2006
    @subaganesanm2006 3 года назад

    6 மாதங்கள் முயற்சி 1.7.1999 11.15am தென்காசி சிம்மம் லக்னம் திருமணம் எப்போது நடக்கும்.... ராகு தசை சனி புத்தியில் திருமணம் நடக்குமா.........🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madeshmass5100
    @madeshmass5100 3 года назад

    வணக்கம்

  • @gayathrimurugan965
    @gayathrimurugan965 3 года назад

    Ayya ippo online class run aghuthungalaaa . Can I join the online class

  • @mathumithanagarajan7965
    @mathumithanagarajan7965 3 года назад

    How to have consultation with you sir.please give details

  • @mvenkatesh3234
    @mvenkatesh3234 3 года назад

    சனி+சுக்கிரன் - 💯 நடக்கும்

  • @gopir5366
    @gopir5366 3 года назад

    வணக்கம் 🙏🙏🙏
    எனது தம்பிக்கு சொல்லுங்க ஐயா ர. கோபி
    பிறந்தநாள்...18/6/2003
    9.54AM
    பிறந்த இடம்....அருப்புக்கோட்டை
    அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????

  • @meenu5332
    @meenu5332 3 года назад

    ஐயா,3 மாதங்களாக முயற்சி செய்கிறேன்🙏பதில்கிடைக்கவில்லை🙏,என் மகள்
    பெயர் - சீதளாதேவி
    DOB - 08/08/2001
    Birthplace - kumbakonam
    Time - 04:02am
    மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளதா?
    திருமணம் எப்பொழுது நடைபெறும்,திருமண வாழ்க்கை எப்படி அமையும்?

  • @bhoopathyv1884
    @bhoopathyv1884 3 года назад

    ஐயா வணக்கம் மீன லக்னம் விருச்சிக ராசி 7ல் நீச சுக்கிரன் ராகு 13டிகிரி இடைவேளை
    நீச சுக்கிரனின் பார்வை‌ லக்னத்தை வலுப்படுத்துமா ?8ம் அதிபதி நீசமாவதால் ஆயுள் எப்படி ஆனால் ராசிக்கு 8பலமாக உள்ளது.

  • @kathir6479
    @kathir6479 3 года назад

    Name:kathiresan.N
    Date of birth: 06/10/2003
    Time: 07.25 am
    Place: chennai
    குரு திசை எப்படி இருக்கும் ? சொந்த தொழில் செய்யல்லம்மா?என்ன தொழில் செய்ய வேண்டும், எப்போது செய்யலாம்?எதிர்காலம் எப்படி இருக்கும்?

  • @bharathk7618
    @bharathk7618 3 года назад

    ஐயா ஒரு பொது கேள்வி
    அஸ்வினி, மகம்,மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவருக்கு அரசியல் எளிதாக வருகிறது அதற்கு காரணம் திசை வருஷங்களா இல்லை வேறு ஏதாவததா?

  • @archanarajee1456
    @archanarajee1456 3 года назад

    வணக்கம் சார்
    5-7-1994 8:25Am Madurai பெண்
    திருமணம் நடக்கும் வாய்ப்பு உள்ளதா?திருமண தடை நீட்டிப்பிற்கான காரணம் என்ன? அமைந்தால் நன்றான திருமண வாழ்க்கை அமையுமா?8-ல் வக்கிர சனி பாதிப்பு ஏற்படுத்தி விடுமா? அரசு வேலை முயற்சி வெற்றி அடையுமா? ராகு தசா பிற்பகுதியாவது நன்றாக அமையுமா? தேய்பிறை சந்திரன் உச்சம் பெற்றால் என்ன பலன்?

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад

    வணக்கம் ஐயா 🙏🙏 திருமணம் நடக்க எவ்வளவு விதிகள் ஒவ்வொரு ஜாதகமும் ஒவ்வொரு விதிகளை நமக்கு தெரிவிக்கும் போல் உள்ளது ? இதை புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமம்தான் இருந்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்து நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் நன்றி 🙏🙏🙏

  • @sriharshini8847
    @sriharshini8847 2 года назад

    Online porutham papingala sir

  • @muthukumaran22445
    @muthukumaran22445 3 года назад

    2 ல் கேது , 8 ல் ராகு திருமண தடை காரணமாக இருக்கலாம் 14 /08/1992 நேரம் 01:25 AM இடம்: திருக்கோவிலூர்
    தயவு செய்து என்னுடைய கேள்விக்கு பதிலளிக்கவும்

  • @prabhus.k7589
    @prabhus.k7589 Год назад

    மேஷ லக்னம் 2 ல் ராகு 7 ல் சனி திருமணம் எப்படி....

  • @KSSLifestyle
    @KSSLifestyle 3 года назад

    ஐயா வணக்கம், என் பெயர் சிவசங்கர் 14.06.1993, 08.25 PM தருமபுரியில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணத்திற்காக பார்க்கும் அனைத்து பெண்களுக்கும் திருமணம் ஆகிவிடுகிறது ஆனால் இது வரை எனக்கு ஆகவில்லை ஏன் என்று கூறுங்கள் ஐயா

  • @mano3tara
    @mano3tara 3 года назад

    வணக்கம் ஐயா. நான் 18 Nov 2021 கேள்வி-பதில் (பகுதி 25) அன்று கமெண்ட்ஸ் பகுதியில் என் மகனுக்காக கேள்வி கேட்டு இருந்தேன். 02 Dec 2021(பகுதி 26)அன்று ஒளி பரப்பிய கேள்வி பதில் பகுதியில் பதில் கிடைக்க வில்லை. அதே நாளில் கமென்ட்ஸ் பகுதியில் மீண்டும் ஒரு முறை நான் என் மகனை பற்றி கேட்டு இருந்தேன். ஆனால் தாங்கள் "already answered " என்று பதில் அளித்து இருந்தீர்கள். கேள்வி பதில் முழுவதும் கேட்ட பிறகே கமெண்ட்ஸ் இல் மீண்டும் போட்டேன் ஐயா. மிகவும் குழப்பமாக உள்ளது. அடுத்த பகுதியில் ஆவது பதில் கூறுங்கள்.
    என் மகன் பிறந்த தேதி 07.04.2004. காலை 0930 மணி .இடம் பெங்களூர். அவனுக்கு ஏற்ற கல்வி மற்றும் வேலை பற்றி தயவு செய்து பார்த்து சொல்லவும். தற்போழுது 12 ஆம் வகுப்பு காமர்ஸ் குரூப் படித்துக்கொண்டு இருக்கிறான். அவன் படிப்பில் போதிய கவனம் செலுத்தாமல் விளையாட்டு போக்காக இருப்பதால் மிகவும் கவலையாய் உள்ளது . இந்த கிரக நிலைகளின் படி அரசு வேலைகிடைக்குமா? எப்போது கிடைக்கும் ஐயா ?

  • @vijayvj9796
    @vijayvj9796 3 года назад

    மிக நாட்களாக கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள் அய்யா ...விஜய் 12/07/1996.. நேரம்: 3:47AM.. இடம்: திருச்சி ...... தற்போது வீடு கட்டலாமா .... தாய் மாமன் மகளை திருமணம் செய்யலாமா சொல்லுங்கள் அய்யா....

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe 3 года назад

    good evening sir, Sir your program is unique and much appreciated and different from other astrologers. I'm trying for 4 months. This is for my daughter. M. Bhavna DOB 5.3.2005. 10:05 am place: Thrissur, Kerala. Now in 12 std, which course is best for her. She wants to study computer science. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.

    • @srilakshmi8780
      @srilakshmi8780 3 года назад

      It's answered already 3 days back , first answer

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 года назад

    Nice explanation sir..எனக்கு 7ஆம்இடம் சனி பார்வையில் 6 ல்சுக்கிரன் ஆட்சி ராகு வுட ன் 5 degree யில் 2,5 உடையவர் 6ல் இந்த விதி வரும் மா சார்.. ரிஷபம் லக்னம்.. 3,7உடையவர்கள் நீச்ச பரிவர்த்தனை யில்

  • @prabhus.k7589
    @prabhus.k7589 11 месяцев назад

  • @hellogowtham
    @hellogowtham 3 года назад

    🙏🙏

  • @gopinathd8570
    @gopinathd8570 3 года назад

    Sani neecham illa vagram anal palan maruma

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @Jagateshjn
    @Jagateshjn 3 года назад

    🙏🙏🙏😍😍😍🙏🙏🙏

  • @gowsia2202
    @gowsia2202 3 года назад

    First view

  • @dravidmaharaj1498
    @dravidmaharaj1498 3 года назад

    Common question ji :
    Astrological planetary position for Homosexual ( Gay and Lesbians) and Bisexual. ?
    Explain ji, wanna curious to know.
    (note: please don't confuse this with transgenders)

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 3 года назад

    வணக்கம் அண்ணா🙏 பெருமாள். 16.12.1984. 10.5 காலை. திருமணம் எப்போது ஆகும். திருமணம் ஆகுமா? ஆகாதா?. சேலம்.

  • @vetriselvam3905
    @vetriselvam3905 3 года назад +2

    நீங்கள் சொல்வது 100% உண்மை
    எனக்கு சிம்ம லக்கனம் ஏழில் ராகு
    ராகு தசையில் திருமணம் நடந்து பிரிந்து விட்டோம்
    சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் ஏழாமதிபதி விட பதினோராம் அதிபதி வலு
    இரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்
    தனுசு லக்னம் 7il
    சனி,சந்திரன்,,
    அவளுக்கு முதல் திருமணம்,, என்னைவிட 13 வயது சிறிய பெண்...

  • @Sam-ju1ts
    @Sam-ju1ts 3 года назад

    ஐயா என்னுடைய காதல் வெற்றி பெறுமா? இல்லை என்றால் எனக்கு காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா?
    ஐயா எனக்கு அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா?
    சாம்ராஜ், 30/03/2002, மேட்டுப்பாளையம்