ப்ரியங்கா பாண்டேவின் கொடூர முகம்! super singer பூஜாவின் புதுஉருட்டு! priyanka deshpande | umapathy

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 79

  • @baluganesan9280
    @baluganesan9280 Месяц назад +21

    Pooja support Priyanka because she a same group.

  • @ganesanvellaikannu5105
    @ganesanvellaikannu5105 Месяц назад +58

    பூஜாவும் ஒரு பாப்பாத்தி அதனால் தான் பிரியங்காவுக்கு செம்பு அடிக்குறாங்க

    • @akilaanand843
      @akilaanand843 Месяц назад +4

      , கரெக்ட் பாப்பாத்திக்கு பாப்பாத்தி சொம்பு தூக்குறா 😂

    • @ganesanvellaikannu5105
      @ganesanvellaikannu5105 Месяц назад +1

      @@akilaanand843 athan 😂😂😂😂

    • @gomsram6026
      @gomsram6026 Месяц назад

      அறந்தாங்கி நிஷா ஒரு முஸ்லிம் .. பிரியங்கவுக்கு சொம்பு .. குரேஷி ஒரு முஸ்லிம் பிரியங்கா சொம்பு
      Durga Stalin வீட்டு பூஜை அறைக்குள் போக முடியும் ஒரு பாபாத்தியால்... ஸ்டாலின் durga ஸ்டாலின் முன் நின்று பேசுவது பார்ப்பனன்
      உன்னால் முடியுமா
      முடியாது
      உன் நிலை

    • @akilaanand843
      @akilaanand843 Месяц назад +1

      அங்க போக கூடாது, இங்க போக கூடாது னு சட்டம் கொண்டு வந்தது யாரு,,,, அந்த ---------அதுவும் தமிழ் நாட்டில் மட்டும் இந்த அவல நிலை,,, அதற்கு காரணம் தமிழர்கள் கட்டிய கோயிலில் நோகாம ஒருசட்டத்தை போட்டு இப்படி நிற்க வேண்டிய நிலைமை,,,,,,, நாங்க எல்லாம் கடவுள் கிட்ட நிற்கிறோம் ன்னு சொல்ராவங்கதான் கர்ப்ப கிரகத்தில் பாலியல் வன்முறை,,, காலிக்காம்பாள் கோயிலில் நடந்த கூத்து,,,,,,,, சாமி பேர சொல்லி இவ்வளவு கேவலமான வேலை நல்லவர்கள் செய்ய மாட்டார்கள்,,,,,,,

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 Месяц назад

      😂😂 குரேஷி ஐயர்,
      அமீர் ஐயங்கார், சுனிதா மாமி, நிஷா மாமி , DJ black மாமா எல்லாரையும் விட்டுட்டேனே😂

  • @benazirrahimko6229
    @benazirrahimko6229 Месяц назад +18

    I support manimehalai

  • @TamilSelvan-m5q
    @TamilSelvan-m5q Месяц назад +4

    Manimegala definitely needs justice we Malaysian proudly support manimegala for her truth

  • @arokiamarys5883
    @arokiamarys5883 Месяц назад +11

    Priyanka neenga nenachi kuuda paarthukamatinga intha problem will burst this is call karma

  • @asarofficial5306
    @asarofficial5306 Месяц назад +24

    Priyanka Deshpande bihari girl domination tamil girl mani
    We support mani ❤

  • @starstar4376
    @starstar4376 Месяц назад +13

    Unity is strength இதுதான் Tamil தேசம் நன்றி வணக்கம்

  • @aroquiamsusairaj3352
    @aroquiamsusairaj3352 Месяц назад +4

    எத்தனையோ ஜட்ஜ் கள் சூப்பர் சிங்கர் ஜட்ஜ் ஆக வந்த பிரபலங்கள் எங்கே போனார்கள் ஒரு நியாயத்துக்கு குரல் கொடுக்க மாட்டார்களா இவர்களெல்லாம் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் காசு பணம் துட்டு

  • @kannar2418
    @kannar2418 Месяц назад

    வளவன் நம்ம சேனலுக்கு இது தேவை இல்லாத விஷயம் என்பது என் தாழ்மையான கருத்து.

  • @baranilogaguri
    @baranilogaguri Месяц назад

    🎉

  • @ejazahamed9215
    @ejazahamed9215 Месяц назад +19

    வளவன் நீங்களும் இப்படி இறங்கிட்டீங்களே இது தேவையா

    • @Prakashaah
      @Prakashaah Месяц назад +1

      வளவனுக்கம வயிறு, குடும்பம் இருக்கே பாவம் அவர் மட்டும் என்ன பன்னுவார்😅😅😅

    • @roneesilva
      @roneesilva Месяц назад +1

      Super kelvi

    • @vkkalani5643
      @vkkalani5643 Месяц назад +1

      @@ejazahamed9215 தேவை நண்பா... இன்னொரு நம்மா விட்டு பொண்ணுக்கு நடக்க கூடாது.. பேசிய ஆக வேண்டும்

    • @vasanthkumar5229
      @vasanthkumar5229 Месяц назад

      தமிழ்வழி அங்கர் வரகுடதா

    • @vasanthkumar5229
      @vasanthkumar5229 Месяц назад

      உங்கா விட்டுலா இதுமாதிரி நடந்தா இப்படி சும்மதாஇருக்கணும்மா​@@Prakashaah

  • @grandpa8619
    @grandpa8619 Месяц назад +4

    சிறு சிறு கற்களும் காலை தட்டி விடும்...

  • @chandrasekharak.n4620
    @chandrasekharak.n4620 Месяц назад +7

    most irritating anchor na adu priyanka dha 😂iva BB liye niroop,thamarai ,kamal sir ye ivale pathi expose panaru ,adule iva anchor panumbodu kannada ,le hindi le pesura iva language promote panrala 😂iva vere state lindu vandu own state le irukravangle thoratra

  • @govindmalar6832
    @govindmalar6832 Месяц назад

    இனம் இனத்தோடு சேரும்.
    அதுதான் பூஜா.

  • @SLD_views
    @SLD_views Месяц назад +7

    இது scripted - ப்ரியங்கா எதற்கு போட்டியாளராக உள்ளே வரனும் !. என்ற ஆரம்ப புள்ளியை பார்த்தாலே விளங்கும்

  • @aathiathi3618
    @aathiathi3618 Месяц назад +1

    தலைப்பை மட்டும் மாற்றி விட்டு மீண்டும் அதே காணொளி😂🎉❤

  • @subramaniamchidambaram9484
    @subramaniamchidambaram9484 Месяц назад +2

    Deshpande is surname in Maharashtra. I think no such surname is in Bihar. In Bihar Pandey is one of the surnames

  • @kmurugan701
    @kmurugan701 Месяц назад +1

    Valavan umapathi sir request you to speak valuable content please

  • @ayyandurai1728
    @ayyandurai1728 Месяц назад

    எல்லாத்துக்கும் ஒரு நூல் வித்தியாசம்😮😮😮

  • @kumartamil6
    @kumartamil6 Месяц назад

    மணிமேகலை கவுண்டர் ஆதரவாக அனைவரும் போர் கொடி.... அண்ணாமலை & பழனிச்சாமி பார்த்து கொள்வார்கள்

  • @AYYADURAIRAJA
    @AYYADURAIRAJA Месяц назад

    இன்றைய தமிழ் நாட்டுக்கு இது எவ்வளவு முக்கியமான உறையாடல் தெரியுமா……😊
    வாழ்த்துக்கள் டா……💐

  • @kirubaidoss9907
    @kirubaidoss9907 Месяц назад

    விஜய் டிவியில் போட்டியாளர்களை அவர்கள் நினைத்ததை முழுவதும் செயல்படாமல் குறுக்கீடு செய்யும் "மதுரை முத்து"வவையும் பிரியாங்கா பாண்டே போலவே விஜய் டிவி வெளியேற்ற வேண்டும்.

  • @PeramanVijayakumar-00
    @PeramanVijayakumar-00 Месяц назад

    ROMPA PERUKU KULLA
    PODARINGA SIR

  • @heavenofmusiq1027
    @heavenofmusiq1027 Месяц назад +5

    முட்டாள்களுக்கு இது தேவையில்லாத பிரச்சனை...
    திறமையோடு வாய்ப்பைதேடி அங்கு புறக்கணிக்கபட்ட பிள்ளைகளுக்கு இது வாழ்வை கொடுக்கட்டும்.
    திறமையுள்ளவர்களுக்காக நீங்கள் பேசுங்கள் அண்ணா.

  • @gumkamaami
    @gumkamaami Месяц назад

    Sir deshpande is Marathi and Pandey is bihari....so point correctly

  • @sughanthikanagasingam8756
    @sughanthikanagasingam8756 Месяц назад

    உங்ஙகள்கொடூரமுகங்களை பற்ற யார்கதைப்பது

  • @udayakumar1961
    @udayakumar1961 Месяц назад

    Why abrupt closing? Valavan, what is this? Why, when he has not completed his talk?

  • @ShamaKarim-c3p
    @ShamaKarim-c3p Месяц назад

    Please change topic, so boring, talking about 2 women. So many important things are there to discuss

  • @dhashayinivikram6201
    @dhashayinivikram6201 Месяц назад

    Whats the need to interview people after people for such a small matter & blow it out of proportion 🤦🏽‍♀️

  • @anishmohan2705
    @anishmohan2705 Месяц назад

    Adutha viral video varavarakkum🙆

  • @shamalaramesh2113
    @shamalaramesh2113 Месяц назад +3

    Priyanka worst anchor frm so many years watch panren, head Weight hu, rombha over ah act panuva, always shouting, kureshi, pooja, sunitha all jalra fr Vijay TV 😂 yen TN ayrum anchor ye Ilya ivale vita, MA PA ka ve safe game avaruku Vijay TV vita vere velai Ila so polapu dhane 😂

  • @jayashreesrikanth5587
    @jayashreesrikanth5587 Месяц назад

    Omg, she’s deshpandey and from Maharashtra, not bihar. Konjam geography a padinga pa 😄😄😄

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Месяц назад +1

    பிரியங்கா பான்டே சரியான பான்டயா போச்சி 😂😂😂😂😂

  • @lakshmananr5298
    @lakshmananr5298 Месяц назад +1

    Priyanka is correct. Manimegalai is not correct. Don't bring artificial politics like caste and religion.

    • @shanthimanjini2016
      @shanthimanjini2016 Месяц назад

      Mani has not brought religion or caste. Priyanka is proving as she is founder of Vijay TV. Vijay TV working persons doing jung juck jalra to Priyanka including MaKaPa, kuroshi, Pooja,Suji, black. Plus outside Gundu poosani Vanitha. Idukku, ivanga ellarum veliya poi vivasayam seiyalam.

  • @pratiks4688
    @pratiks4688 Месяц назад +4

    இந்த கதை தேவையா

  • @JafarAli-ex3zr
    @JafarAli-ex3zr Месяц назад +3

    நேற்றும் பதிவேற்றியதை இன்று மீண்டுமா!

    • @pratiks4688
      @pratiks4688 Месяц назад

      நல்ல கேள்வி

    • @nirmalams9851
      @nirmalams9851 Месяц назад

      Ivan etho pande,pande pesarathum,Brahmin patri vayir erivadum ul nokam kandipaga 💯 % ulathu enru thelivagatherigirathu.

  • @meenakshiparthibanparthiba4461
    @meenakshiparthibanparthiba4461 Месяц назад

    Fathima babu is cristian sir 😂

  • @MOHAMEDIbrahim-xb7hk
    @MOHAMEDIbrahim-xb7hk Месяц назад

    ❤😂

  • @cyberyt5550
    @cyberyt5550 Месяц назад

    வளவன் வணக்கம் நண்பரே வணக்கம். வாழ்த்துக்கள் ஐயா.

  • @PeramanVijayakumar-00
    @PeramanVijayakumar-00 Месяц назад

    THEVEITHAN PURINTHUKOLA VÈNDUM😊😂😅😢😊

  • @lakshmananr5298
    @lakshmananr5298 Месяц назад

    Priyanka is correct. manimegalai is not correct.Don't bring any Artificial politics.

    • @shanthimanjini2016
      @shanthimanjini2016 Месяц назад

      Priyanka, Ava elaiyai nakkaradhoda niruthikkanum. Aduthava elayai nakkak koodadhu. Nee andha kasttathai pattalthan unakku arivu ettum.

  • @PeramanVijayakumar-00
    @PeramanVijayakumar-00 Месяц назад

    SORRY TAMILAN ENKE
    ERUKERAN?

  • @antonyfrancis9836
    @antonyfrancis9836 Месяц назад

    தொண்டையில் கிச் கிச். விக்ஸ் போடுங்கோ sir

  • @ramakrishnangopalakrishnan4518
    @ramakrishnangopalakrishnan4518 Месяц назад +1

    தமிழ் நாட்டில் எத்தனை MLA MP பிராமின் உள்ளனர்?

    • @Bhuv-
      @Bhuv- Месяц назад +1

      None, thank God.

    • @8887u
      @8887u Месяц назад

      😂😂😂😂இது எல்லாம் 😂😂
      பெரியார் பிறந்த பூமி 😂😂

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh Месяц назад +3

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம்...ஏதோ ரெண்டு சண்டை போட்டா இதை பெரிசா பேசிட்டு...
    வழவன் & உமாபதி இது உங்களுக்கு கேவலமா தெரியலையா???

  • @yogeshwarayanamaha9586
    @yogeshwarayanamaha9586 Месяц назад

    Mani is so immature. She gave life to RUclipsrs like you. Mani is jealous of Priyanka. That is the crux of the problem. All these hatred towards Priyanka unnecessary. Veettula poi pillangala padikka vainga

    • @shanthimanjini2016
      @shanthimanjini2016 Месяц назад

      Ammadi, Siri sirikkum pennai (Priyankavai) nambadhe seerum pambau nambu - idhuthan unmai

  • @yogaranignanasekaram6317
    @yogaranignanasekaram6317 Месяц назад +1

    உனக்கு இது தேவையா உங்கள் மாதிரி சனங்கள் இருந்தால் மணிமேகலை மாதிரி ஒரு திமிர் பிடித்த பொண்ணு கடைசி வரை உருப்படமாட் டா

  • @krishnapurushoth8355
    @krishnapurushoth8355 Месяц назад +2

    Mr.Umapathy not worth for you this useless subject your cridental may come down

    • @nazmazuhfar6850
      @nazmazuhfar6850 Месяц назад

      @@krishnapurushoth8355
      Well said. ,
      Shame on him

  • @kirubaidoss9907
    @kirubaidoss9907 Месяц назад

    விஜய் டிவியில் போட்டியாளர்களை அவர்கள் நினைத்ததை முழுவதும் செயல்படாமல் குறுக்கீடு செய்யும் "மதுரை முத்து"வவையும் பிரியாங்கா பாண்டே போலவே விஜய் டிவி வெளியேற்ற வேண்டும்.