இதெல்லாம் பாக்கும் போது சின்ன வயசு நியாபகம் தான் வருது... என்ன அழுதாலும்... அடி வாங்கிட்டு பள்ளிக்கூடம் போன நாட்கள்... எப்படா... பள்ளிக்கூடம் விடும்... சனி ஞாயிறு... எப்ப வரும்... அழகான நாட்கள் கண் முன்னே வந்து சென்றது 😔😔😔😔
@@j.kumaran4463 எவ்வளவு கெட்டவங்களா இருந்தாலும் ஒரு குழந்தையை அப்படி பேச எப்படி தான் மனசு வருதோ தெரியல...அவங்கள் குழந்தைகள அவ்வாரு பேசுவாங்களா?அது போல தான இந்த குழந்தையும்...
True man thats what im thinking. If i was in his place i dont know what i shud do. He takes every thing in a cool manner. And the smile in his face after sending off his kids thats something precious 👍
Muthu pappa azhlatha kutti poi padicha tha nalla vezhlaikku poi appa va pathukka mudiyum anna mani ya vera thitturanga arai😁😁😁nnu muthu kutti school porathunna semma kurumbu pola anni than correct pola last aha anna vukku pasi yaduthu ruchu thatha kuda nalla pasam muthu kutti kolanthaigal school pogum pothu kashtamathan irukum but padichu thana aganum🙏🙏🙏💕💖💕
That last smile 💯🫂🥺...Pasaga padichi periya allugala aganum nu nanikura parents oda smile...chinna vaiyasey romba miss panuren😢
bro 69 likes ungalukku :0
Ama bro it true
💯
Crt bro 😥
இதெல்லாம் பாக்கும் போது சின்ன வயசு நியாபகம் தான் வருது... என்ன அழுதாலும்... அடி வாங்கிட்டு பள்ளிக்கூடம் போன நாட்கள்... எப்படா... பள்ளிக்கூடம் விடும்... சனி ஞாயிறு... எப்ப வரும்... அழகான நாட்கள் கண் முன்னே வந்து சென்றது 😔😔😔😔
2:18 - 2:32
abiyum nanum nadagam is a word.
abin nadagam is an emotion.
சிறு வயதில் நாமும் பள்ளிக்கு செல்ல இப்படித்தான் செய்வோம்...அதற்காக எல்லாம் குழந்தைகளை அடிக்க கூடாது..கமண்ட்ல அடிக்க சொல்ல யாருக்கும் உரிமை இல்லை..
ஆமா Bro Correct....!!👌 அன்னைக்கு ஒருத்தி அந்த சின்ன புள்ளய செருப்பால அடிங்கனு கமண்ட் பன்னுறா😤
அன்பாசொல்லிஅழச்சிட்டுப்போங்கசகோதரா
@@j.kumaran4463 எவ்வளவு கெட்டவங்களா இருந்தாலும் ஒரு குழந்தையை அப்படி பேச எப்படி தான் மனசு வருதோ தெரியல...அவங்கள் குழந்தைகள அவ்வாரு பேசுவாங்களா?அது போல தான இந்த குழந்தையும்...
Apdi dhan da soluvom
@@கார்த்திக்குமார் விதை விதைத்தவன் விதை அறுப்பான்...நீ அப்படி செய்தால்..அதன் வினை உன்கேதான் வரும்..நீ என்ன வேனா செய்...
Thalaivare same problem I am facing for my son LKG class, Mudila thalaivare... Sekrama seri agidum nambuvom.
Neengalam ipdi over chellam vaiguranala pasaga puruchikamataga adhy 2adiya poduga automatic silent aguvanga
ஹா ஹா ஹா உண்மையில் இவ்வளவு பொறுமையான அப்பாவை நான் பார்த்ததில்லை
ரெண்டு போட்டு அனுபுறது விட்டுட்டு ரொம்ப செல்லம் கொஞ்சின இப்படி தான் தலைவரே😅😅😅
நம்ம எப்படி படித்தோம் bro.
@@lathanandhana1346 எல்லாரும் இப்படி தான் அதுக்கு இவளோ செல்லம் குடுக்க கூடாது சிஸ்டர்....😯😯
@@lathanandhana1346 4 podu pottu tha anupchanga
@@vikram5841 adhu ennamo therila pombalai na adikama konjuranga , aambalai kolanthai na adi tha orey option
@@guruprasanna755 ஆண் படித்தால் அவன் குடும்பத்தை பார்க்கலாம்.பெண் படித்தால் அவள் வீட்டின் நிர்வாகத்தை பார்த்துக் கொல்வாள்
Thalaivara rombo chellam kodukathinga oruallavutha padicha tha life nallairukum. Rendu thattuthati padikkavainga thalaivara
😀😀😀
Paithiyam gammunu iru
Correct seriya kudunka
Poraadiyodaa renduu thatti thatti sch anupunga 😅
Correct
7:58 ganesan mass entry
💥🤣🤣kadapara to the rescue
Kadaparai nu style ah solu man
Kadapparai the man....shirt button lam kalatittu...romantic hero va vararu...
@@akkieshak1026 sorry dude, kadaparai ganesan ok
Muthu... You are a cool dad❤️✨
True man thats what im thinking. If i was in his place i dont know what i shud do. He takes every thing in a cool manner. And the smile in his face after sending off his kids thats something precious 👍
Remembering childhood 😍😍😍
Letter video Vida ithu funae irukae😂😍
Well said
மிகவும் அருமை உங்கள் பொன்னு ஸ்கூல் செல்வது
7:58 கெயவன் கடபார கணேசன் மாஸ் என்ட்ரீ🤣
😂😂😂
தலைவரே பாப்பா படிச்சி பெரிய Engineer ஆகும் 🎖🎖
Engineer ahhh🤣🤣🤣🤣
En velai illama thuni thuvaikurathuka😂😂
தலைவரே ரொம்ப செல்லம் கொடுக்காதீங்க அடி போடுங்க
7:58 kadapparai mass entry 🔥
கொட்டை கழகம் தலைவரே வாழ்க வாழ்க
ரொம்ப செல்லம் பின் நாளில் ஆபத்து தலைவரே
Big salute for every parents🙏🙏🙏
Semma Gp Muthu Anna 🔥🔥🔥🔥🔥unga familya pathalae semma santhosama iruku 😭😭😭😭
Mani: Janda antha pillaiya school ikku annuppuu 😁😂😂
🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂
😄😄😁
இவ்வளவு கத்துராலே கரையிரான கல்நெஞ்ச காரன் 😭😭😭
😂😂😂
unodha pasangalum ipadii katuranu school ku anupama vitla uneducated student ah vechipiya..
முத்து அ ஆ னு அழுதா ,இதுல இருந்து என்ன தெரியுது அ, ஆ படிக்க ஆரம்பிச்சிட்டா👍🤩
7:32 சன்டா இந்த பில்லைய ஸ்கூலுக்கு அனுப்பு 😂😂😂
Life long aa unga family kooda happy ya irukanum anna
Thapummaa..Avaru family kooda nee life long happya irukanumnu nenakakoodathummaa..thapuliyooooo
தலைவருக்கு காலைல எந்திரிச்ச உடனே இதான் வேலை பிரண்ட்ஸ் 🤩
ஒரு வழியா கடப்பாரை கணேசன் வீடியோ ல சிக்கிடன்
Give respect to elders bro..
9 min crying not even 1 drop of tears.
Edhan unmaiyanaaa "DAD LITTLE PRINCESS" 👸👸👸
😊தலை வர் பப்பா ,🙂 cuty bady challm kutty no crying ,😰😰baby☺️
தலைவரே உங்களுக்கு காலையில எந்திரிச்ச உடனே இதுதான் வேலையா 🤩
Chella kutty Nolla kutty. Adichu konnupduvean.😁😁😁😄😄😄 1:18 old memories
Enga home la kuda epdinthan sir
Sir ella thalaivar
thalaivarai
Muthu pappa azhlatha kutti poi padicha tha nalla vezhlaikku poi appa va pathukka mudiyum anna mani ya vera thitturanga arai😁😁😁nnu muthu kutti school porathunna semma kurumbu pola anni than correct pola last aha anna vukku pasi yaduthu ruchu thatha kuda nalla pasam muthu kutti kolanthaigal school pogum pothu kashtamathan irukum but padichu thana aganum🙏🙏🙏💕💖💕
7:47 thalaivarukku sariyana pasi😂😂😂
நல்ல பொறுமையான,அன்பான,குறும்பான அப்பா ஜிபி முத்து🥳😄😄
நாலு அடி போட்டு கொண்டுபோய் ஸ்கூல் ல விடுங்க,,,,,
அவரு புள்ளைய அவரு படிக்க வச்சிருவாரு கமண்ட் ஓவரா அடிக்காதீங்க(டி)டா...🤬
எல்லா குழந்தைகளும் அப்படி தான் அண்ணா
muthu evvolo kathiyum nee avala oru adi kuda adikalingalaya sir you are a great father ya
This is warning ⚠️ no marriage and stay singles ,,🤣😂😂
Oru Kaalaathulq naanunn ippadi thaan thalaivarae😂😂😂
Daily school alaparaigal video please podunga thalaivare ❤🤣
Vedu super uh iruku anna but neet uh vachitungana romba alaga irukum
1:43 using opportunities 🤣🤣
Yov daily video podalana nee youtube la irundhu kanama poiduva and kathu karupu kalai famous aitu irukan ya pathukonga🙏🙏🙏🙏🙏🙏
Thalavira ganesan Jaman nalama❣️
😂
6:44 intha duration la gp bro ku ....kunju la oruu kickk odanchu irrukumaee 😂😂
பிடிவாதக்குணம்
நல்ல அடி கொடுத்தால் எல்லாம் சரியாகும்
Chinna pullaya adika kudadhu.... thalavar enna saddist ah....
Nalla oru appa so sweet❤❤❤❤❤❤❤❤
Seeppu udhavraappla anna thambi udhavi maattaanga🤣🤣🤣🤣superrrr
Unga fridge colour supper
Pavam pa Papa bt nalla padichu pareya ias akanum.... LA varathukal all kitties
thalaivarae tukki potthu 4 mithi mithingea
தலைவரே நீங்க ஊர் மேயிரத விட்டுட்டு பிள்ளய ஒலுங்கா வளங்க அப்பதான் அந்த பிள்ளை சொல்லுறத கேக்கும்
7:47 - Thalivareey thug life 😄
யோவ்....குழந்தை ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அழுகல.....வீடியோ எடுக்காதன்னு தான்யா அழுகுது.....
😂
😂😂😂😂😂
😂😂😂😂😂🤣🤣 school pooitu thiruba varrum pothu orru video pooduga talivarae
Ama
அந்த அளவு நீங்க செல்லம் குடுத்துருக்கிங்க...
Kadappara kanesan here...... 😀
First like thalaivare ♥️ .
"KADAPPARA GANESAN" Naayagan meendum varaaan ettuthikkum bayamdhaney ..... Agent - kadappara ganesan ,batch- 1985, role- pillaiya school ku kootitu poradhu ..... Video la thalaivan kadappara ganesan cameo sirappu ....ippadikku. KADAPPARA GANESAN ilaingar mandram ❤️
Bigboss mudichu letter video waiting broo
atleast this father is talking while she denying to go school and i remember I did same and my father beat the shyt out of me..
ivlo Chellam kudukathiga bha kadasila athu namake pirachanaiya vathurum 🙏
Taradala talivara
Jaman yapadi erku letter vidio poduga
நீங்க பள்ளிகூடம் போகாத பாவம்தான் இப்படி ஆட்டி படைக்குது 🤣
தலைவரே நீங்களும் சேர்ந்து ஸ்கூல் போகலாம் லா ! பப்பாவும் மூணாம் வகுப்பு நீங்களும் மூணாம் வகுப்பு தான் ! சேர்ந்து படிச்சா நல்லா தான் இருக்கும் !
Mutuku keela rendu pottu anupunga
Full comedy with cameraman🤣🤣🤣🤣🤣😂😂😂😂
Perivarukku oru Ktm bike vaangirunga😇👍
Romba enjoy panni pathen intha video va
நான் எல்லாம் வீட்டுல இருக்குறதுக்கு பயந்துட்டு school க்கு ஒடிருவேன்.
Thalaivare naanum Mudhal muraiyaga school ku pogum podhu idhe maari than aludhen,
1.43 mano reaction 😂
1:43
தலைவரே.படிப்பு விஷயத்தில் செல்லம் .குடுக்காதீங்க.பின்னால் உங்களுக்கு கஷ்டமாயிறும்.
Thalivarae pocha sathitu poda nu anupuga
Illa na pinnadi varutha paduviga✌️🙂
1.43 Chinna kottah 🤣🤣🤣🤣
Good family 😇😇😇😇😇
2 koduthu padik vaiga oi over chellam kodukathuga padipu romba important
கடப்பாற கணேசன் வாழ்க... 🤣🙏
Eeaa amma ivlo kastama ena nenacha enake siripu varuthu inu 10 years la nanu ipdi than pola 😂😂aiyoo aiyoo
7.45 enaku pasikudhu 😂😂
அந்த சின்ன கொட்டை விஷ்ணு வ புடிச்சு அனுப்புங்க
Anna ungafamil muthu Mahal super
Padikalena appa mari letter tha vasikanum... 🤣🤣🤣🤣
Letter ae olunga vasika teriyathu avaruku😂
4:20 பாப்பா தலைவர் ஜாமான்ல ஒரு உதைவிடு🥚🥚🥒🤣🤣🤣🤣🤣
Rendu adiya potu school ku anupunga thalaivarey....
Anne unna mariyana alulam irrukuranalatha padikatha pillainga kuda padichuruthu ✌
Need More This Content Video's😂😂
ஏட்டி குவாரில கல்லு உடைக்கவா போக சொல்றாரு படிக்கதாம்ல 😂
படிக்கலனா எவனும் மதிக்கமாட்டான்னு சொல்லி வளர்க்கணும் டா கொட்ட நீயே பிள்ளைகளை படிக்க விடாம பண்ற 😀😀😀😀😀😂😂🤣
😂😂😂😂
Dey crane jaman muthu letter video podra
Apadinu paatha naangalam maasa kanakula azhuvamae
Annan oru adi podunko ynkaluku parka mudiyalae ini nntha vedio podathinko
தலைவரே உங்க ஜமான நீங்க ஒரு நாளைக்கு எத்தனாவட்டி பாபிங்க
Thalaivare epadi irukiga
ivaru epdi venna irrukatum but ivaru romba good dady
Thalaivare ipoove school ku anupunga apothan improve agalam
Same en paapa daily ipdiye thaan azhuguthu,school po sonna daily azhugum Kathi Kathi azhugum