அதுலேயே கண்ணு வைக்காதிங்க ல |

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 2,5 тыс.

  • @ravibala3906
    @ravibala3906 3 года назад +3953

    யோவ் நாங்கெல்லாம் லவ் லெட்டருக்கு கூட இப்பிடி காத்து கெடந்தது இல்லை...!!!

  • @SivaSiva-dr2or
    @SivaSiva-dr2or 3 года назад +873

    என்னதான் படிக்கவில்லை என்றாலும் லெட்டர்ல கால்பட்டதுமே தொட்டு கூம்பிட்டுற அந்த மனசு தான் சார் கடவுள்..

  • @e.ismail8413
    @e.ismail8413 3 года назад +2020

    படிக்கிறது என்னமோ 4 லட்டர் கொண்டு வறது 400 லட்டர்🤣🤣🤣🤣

  • @veereshlee6817
    @veereshlee6817 3 года назад +642

    "Expiry" Is a word
    "SPD" is an emotion😂😂😂

  • @mandalorianbabyyoda274
    @mandalorianbabyyoda274 3 года назад +349

    Other youtubers: struggling for content
    Gp Muthu : sethapayale hold my jaman 😂😂🔥

  • @hbala9903
    @hbala9903 3 года назад +737

    முன்னாடிலா தலைவர யாராவது திட்டினாதா சிரிப்பு வரும்.......இப்போலா நல்ல லட்டர் வரதுதான் சந்தோசமா இருக்கு.....❤

    • @imayavarambannedunjezhiyan5222
      @imayavarambannedunjezhiyan5222 3 года назад +5

      அண்ணாச்சி, நல்ல கடுதாசிங்கள மட்டும் முழுமையா படிங்க. மற்றத எல்லாம் துவக்கத்துலயே நிறுத்திருங்க.

    • @educatedediots
      @educatedediots 3 года назад +7

      இவர் வளர்ச்சி . சற்று டபுள் மீனிங் லட்டர் தான் ஆகையால் டபுள் மீனிங் லட்டர் வரவேற்கிறோம்

    • @manigp8001
      @manigp8001 3 года назад

      Dai postmen kamile

    • @3idiots178
      @3idiots178 3 года назад

      ruclips.net/video/cUTqVvJR0hI/видео.html

    • @yashgaming6225
      @yashgaming6225 3 года назад +1

      @C102 YOGALAKSHMI V endha video la

  • @dharaninihi5066
    @dharaninihi5066 3 года назад +182

    லெட்டர காலில மிதிச்சதும் அத தொட்டு கும்பிட்டீங்க பார்த்தீங்களா அந்த பண்புக்கு சல்யூட் தலைவரே👍

  • @luziferxx6360
    @luziferxx6360 3 года назад +370

    Headphone is word🚨🚨
    "Getpone" is an emotion🌈🧡🧡💥💥

  • @anandragavi3529
    @anandragavi3529 3 года назад +167

    "தங்கமணி" is a word
    "தக்காளி மணி" is an emotion

  • @manojs2928
    @manojs2928 3 года назад +82

    தலைவரே இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைய போகுது😭😭 உங்க வீடியோ பார்த்து மனச சந்தோச படுத்துகிறோம் 😊

  • @remo_143.
    @remo_143. 3 года назад +706

    இந்த வீடியோவை பார்க்க எத்தனை நாள் தவம் இருந்தோம் ரொம்ப சந்தோஷம் தலைவரே 😇😇

    • @VaangaMakka
      @VaangaMakka 3 года назад +6

      எல்லா வீடியோ வும் பார்தது பிடித்திருந்தால் ஆதரவு தாங்க மக்கா
      ~ஜா.மு.க தொண்டர்

    • @osamabinladenthoothukudi
      @osamabinladenthoothukudi 3 года назад +5

      Ama🙏🙏

    • @osamabinladen4368
      @osamabinladen4368 3 года назад +4

      @@VaangaMakka poda

    • @VaangaMakka
      @VaangaMakka 3 года назад +2

      @@osamabinladen4368 sari da

    • @future_director
      @future_director 3 года назад +3

      @@osamabinladenthoothukudi 🤣

  • @shopana94
    @shopana94 3 года назад +61

    10:25 தக்காளி மணி...🤣🤣🤣🤣 அது தங்கமணி அண்ணா

  • @parthipatrick982
    @parthipatrick982 3 года назад +1609

    தலைவரே இப்பெல்லாம் வலிமை update ah விட உங்க update கு தான் அதிகமா வெயிட் பண்றேன் 😂😂

  • @missionpossiblevishwa8818
    @missionpossiblevishwa8818 3 года назад +662

    எனக்கு படமும் பிடிக்காது சீரியலும் பிடிக்காது gp muthu you tube channel மட்டும் தான் பிடிக்கும்

    • @anish5182
      @anish5182 3 года назад

      ruclips.net/video/9sGkFHSuQ5g/видео.html

    • @anish5182
      @anish5182 3 года назад

      Sport panuga

    • @nareshthangarajpillainjp5818
      @nareshthangarajpillainjp5818 3 года назад +3

      இதை கோவை மாவட்டம் வடக்கு இளைஞர் அணி சார்பாக வரவேற்கிறோம்

    • @gpmuthutroll9956
      @gpmuthutroll9956 3 года назад

      ruclips.net/video/VN2qOP8Jxd0/видео.html

    • @atthemjaagu6956
      @atthemjaagu6956 3 года назад

      Eanakku averuda saamanthan pidikkum

  • @mohamedalameen6548
    @mohamedalameen6548 3 года назад +222

    "Head phone" is a word
    "Get pone" is a emotion 😂

    • @rshfr612
      @rshfr612 3 года назад +5

      intha mari comment eh ipo emotion achu le 🤣🤣🤣🤣

    • @harishba9849
      @harishba9849 3 года назад +7

      Get phone illa bro ked phone 😂

  • @priyaqueencreation1499
    @priyaqueencreation1499 3 года назад +328

    1 மில்லியன் சப்ஸ்கிரிபர் வர என் வாழ்த்துக்கள் அண்ணா உங்களது வீடியோ மிகவும் அருமை தினமும் ஒரு லெட்டர் வீடியோ போடுங்க அண்ணா

    • @anish5182
      @anish5182 3 года назад

      ruclips.net/video/9sGkFHSuQ5g/видео.html

    • @Pandimuni_shorts
      @Pandimuni_shorts 3 года назад

      ruclips.net/video/thd4PQpoSu8/видео.html

    • @dharineesh.t.k5027
      @dharineesh.t.k5027 3 года назад

      ruclips.net/video/vx5vfK3WhQY/видео.html

  • @johnkenvik1377
    @johnkenvik1377 3 года назад +219

    ஆடாத ஆலமரம் கூட தலைவரின் சேட்டையை கண்டால் ஆடும்♥️🤩🤩

    • @3idiots178
      @3idiots178 3 года назад

      ruclips.net/video/cUTqVvJR0hI/видео.html

    • @anish5182
      @anish5182 3 года назад

      ruclips.net/video/7X-5lUyHEu8/видео.html

  • @jenishmaniraj.j.c7738
    @jenishmaniraj.j.c7738 3 года назад +129

    03:08 See he respects his fans.

  • @rupesh_06
    @rupesh_06 3 года назад +46

    16:25 லெட்டர் எழுதியவர் ஏதோ வம்பில் மாட்டி விடுவதை உணர்கிறார் GP Muthu 😂😂😂

  • @aalubunda4615
    @aalubunda4615 3 года назад +49

    Headphone is a word
    கெட்போண் is an emotion

  • @m.k6053
    @m.k6053 3 года назад +2244

    கடப்பாரை கணேஷன் fans hits like 👇👇

    • @VaangaMakka
      @VaangaMakka 3 года назад +12

      🤣🤣

    • @smartcreationyt1507
      @smartcreationyt1507 3 года назад +6

      செத்தபயலெ இதுக்கு இவ்வளவு நாலு 😠😠🗡🗡

    • @COCDsivadhanusu
      @COCDsivadhanusu 3 года назад +3

      12:20 vadivelz courier comedy 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @praveenstunt9050
      @praveenstunt9050 3 года назад +5

      மிட்டாய் is word
      முட்டாயீ is emotion 🤣🤣

    • @துணிவு-ன1ட
      @துணிவு-ன1ட 3 года назад

      @@smartcreationyt1507 😂

  • @சு.செந்தமிழன்
    @சு.செந்தமிழன் 3 года назад +329

    கடப்பாரை கணேசன் ரசிகர் மன்றம் ஆப்ரிக்கா😍

    • @bullethurtle5924
      @bullethurtle5924 3 года назад +3

      க.க.மு.க. 😍 ஈக்வேடார் நாடு தலைமை மன்றம்..

    • @anish5182
      @anish5182 3 года назад

      ruclips.net/video/9sGkFHSuQ5g/видео.html

    • @stalindhanush762
      @stalindhanush762 3 года назад +1

      Bangam Panitiga Bro🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @dharineesh.t.k5027
      @dharineesh.t.k5027 3 года назад

      ruclips.net/video/vx5vfK3WhQY/видео.html

    • @alphamale2503
      @alphamale2503 3 года назад +1

      @@stalindhanush762 ama😆🤣🤣🤣❤

  • @KUTTYGOKULARMY
    @KUTTYGOKULARMY 3 года назад +1538

    LETTER VIDEO..
    எவ்வளோ நாள் தான் நாங்களும் வெயிட் பண்றது தலைவரே...

  • @pravin8037
    @pravin8037 3 года назад +814

    யார் யார் எல்லாம் ஒசாமா பின்லேடன் லெட்டர்க்கு வெய்டிங்......😎😎😂😂🔥🔥🔥

  • @datchanas1761
    @datchanas1761 3 года назад +38

    25 நிமிடங்கள் வரை பார்த்த ரொம்ப மகிழ்ச்சியாக அடைகிறேன் 😀😀😀😀

  • @jettyrobo6129
    @jettyrobo6129 3 года назад +76

    3:08 who noticed that
    💯 his innocence

  • @_kamalesh_o7705
    @_kamalesh_o7705 3 года назад +64

    ரொம்ப சந்தோஷம் ரைட்டு..........

  • @sangeethsan6901
    @sangeethsan6901 3 года назад +146

    "Letter" is a word
    "Retter " is a emotion

  • @marshalrekey
    @marshalrekey 3 года назад +73

    இன்றிலிருந்து #தங்கமணி #தக்காளி_மணி
    என்று அழைக்கப்படுவார்..... 😂😂

  • @stuart5857
    @stuart5857 3 года назад +63

    "Thanga mani" Is a name
    "Thakaali mani" Is an emotion😂

  • @Anbu-s6z
    @Anbu-s6z 3 года назад +86

    ரொம்ப நாள் கழித்து உங்களை லெட்டர் வீடியோவில் பார்த்ததில் ரொம்ப சந்தோசம் அண்ணா 😍😍😍😍😍😍😍😍🤗🤗🤗

    • @sanjaykumara2257
      @sanjaykumara2257 3 года назад +2

      Aama aunty.....

    • @Smilyyyyy
      @Smilyyyyy 3 года назад

      @@sanjaykumara2257 😂😂😂😂😂😂😂😂

  • @dinidinesh8892
    @dinidinesh8892 3 года назад +77

    தக்காளி மணி 😂😂 தலைவர் வேற லெவல் 🔥🔥

  • @SpideyBala11
    @SpideyBala11 3 года назад +186

    Head phone is a word
    Ked phonu is a emotion😂

  • @techhindustan5174
    @techhindustan5174 3 года назад +76

    பெரிய வீடு கட்ட போறீங்க. வாழ்த்துகள்❤️👍🙏

  • @prettypancake4322
    @prettypancake4322 3 года назад +18

    10:28 thanga mani is a name. Thakkali mani is an emotion.😂

  • @saravanan8198
    @saravanan8198 3 года назад +219

    உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் எப்பொழுதும் நல்லபடியாக இருப்பீர்கள் தலைவரே🥰❤️

  • @karthikselvakumar7661
    @karthikselvakumar7661 3 года назад +191

    ரொம்ப நாளைக்கு அப்புறம் மனசு விட்டு சிரிச்சேன் கண்டிப்பாக நீங்கள் நல்லாயிர்பின்ங்க

    • @Pandimuni_shorts
      @Pandimuni_shorts 3 года назад

      ruclips.net/video/thd4PQpoSu8/видео.html

    • @anish5182
      @anish5182 3 года назад

      ruclips.net/video/y3rLyrXDnWU/видео.html

  • @entertainment1181
    @entertainment1181 3 года назад +28

    2:28 Adhu en letter dhan thalaivare 😂😂.....perumaiya iruku 😀

  • @nishanthd.m.7528
    @nishanthd.m.7528 3 года назад +12

    எனக்கு தெரிந்த வரையில் உங்களைப் போன்ற ஒரு நல்ல மனிதரை பார்த்ததில்லை. அடுத்தவரை சிரிக்க வைப்பது என்பது சுலபம் தான் ஆனால் தன்னை அழித்துக் கொண்டு அடுத்தவனை சிரிக்க வைப்பது என்பது பெரிய விஷயம். தன்மான சிங்கமே நீ வாழ்க 🙏🙏

  • @vijayvj9454
    @vijayvj9454 3 года назад +7

    Ipadikkunu.... English la ezhuthirukinga Righu.... 😂😂😂😂😂

  • @ElmoreDucks
    @ElmoreDucks 3 года назад +21

    Evalo thittu vanganalum kadasila "Romba sandosham a irukku nanbargalae" endru sollura anda manasu irukkae... ❤

  • @albatross9979
    @albatross9979 3 года назад +343

    தல தளபதி 😂😂படத்துக்கு கூட இப்டி வெயிட் பண்ணதில்ல

  • @arjunm2466
    @arjunm2466 3 года назад +29

    15:19 Vaangi Kudinpaan🔥🤣
    15:55 uluppu la😂
    19:59 Mela irunthu Adiki🤣

  • @suryasedhu1041
    @suryasedhu1041 3 года назад +80

    9:11 இப்படிக்கு English ல போட்டுருக்கிறீங்க ரைட்டு 🤣🤣🤣🤣

  • @mohakeem14
    @mohakeem14 3 года назад +14

    Kid’s Like :- PowerStar
    Men’s Like :- SuperStar
    Legends Like :- JaamanStar Da..
    Thalaiva 🤙🏻😜

  • @sureshkumar-rm2tt
    @sureshkumar-rm2tt 3 года назад +184

    வத்தகுழம்பு தூத்துகுடில வச்சி உடன்குடி போதா..😂😂

  • @sanjai7582
    @sanjai7582 3 года назад +27

    இந்த வந்துட்டான்லா என் தலைவந்துட்டானலா😍😍😍

  • @saranraj9811
    @saranraj9811 3 года назад +849

    ஒசாமா பின் லேடன் லெட்டர்க்கு யாரெல்லாம் வெயிட்டிங் 😉

  • @suryasedhu1041
    @suryasedhu1041 3 года назад +16

    10:29 தக்காளி மணியா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vslin27
    @vslin27 3 года назад +44

    Expiry is a word
    Spd is an emotion 😂

  • @k.kathijakumari4702
    @k.kathijakumari4702 3 года назад +298

    தங்க மணி is a name
    தக்காளி மணி is a emotion 😂🔥
    👇

  • @harshit3196
    @harshit3196 3 года назад +106

    Warning:this channel is highly addictive

  • @vasanthroopan5115
    @vasanthroopan5115 3 года назад +30

    இப்படிக்கு English la podu irukku right 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @dhatchanamoorthyscivil3854
    @dhatchanamoorthyscivil3854 3 года назад +12

    3:10 antha manasu thaan yaaaa... ❤❤

  • @nivetha4365
    @nivetha4365 3 года назад +1

    Manasu sari illana unga video pappen anna sirikka vachu kavalai ah marakka vachuruvenga anna super Anna niga family ota happy ah irukanum

  • @SivaSiva-kc2ko
    @SivaSiva-kc2ko 3 года назад +11

    வந்துடீங்கலா தலைவரே றொம்ப சந்தோசம்😁😁😁

  • @vijayragavan7959
    @vijayragavan7959 3 года назад +132

    தக்காளி மணி😂

    • @vijayragavan7959
      @vijayragavan7959 3 года назад

      @C102 YOGALAKSHMI V sry nanba sariya paagala epo nanba

  • @thangarajs7922
    @thangarajs7922 3 года назад +78

    Headphone is a word , kedphonu is an emotion 😂

  • @arivupriyacouples
    @arivupriyacouples 3 года назад

    3.08 நீங்கள் அந்த நொடியில் பேப்பரின் மீது தங்களின் கால் பட்டதும் அதைத் தொட்டு வணங்கியது வேற லெவல் ❤️😘

  • @rahulvelusamy7924
    @rahulvelusamy7924 3 года назад +94

    யானை ஜட்டி பேன்ஸ் like here😂

  • @acemaster14
    @acemaster14 3 года назад +57

    என் மனசுல உள்ள பாரமே கொரஞ்சு போச்சு...🤣🤣🤣🤣

  • @sajithumar5335
    @sajithumar5335 3 года назад +29

    தலைவரே நாங்களும் படம் பார்க்கக ஆசைபடுகிறோம்......

  • @kingoftamil8579
    @kingoftamil8579 3 года назад +85

    இனிமே தலைவரோட அப்பாவுக்கு கணேசனுக்கு லெட்டர் அனுப்ப வேண்டும்

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 3 года назад +2

    Lovable and innocent person. GOD bless you. Thank you.

  • @samuvelsundarraj7044
    @samuvelsundarraj7044 3 года назад +51

    இப்படிக்கு English ல போட்டு இருக்கிங்க 🤣😂

  • @tamil6285
    @tamil6285 3 года назад +23

    ஆனந்த் கவிதை வேற லெவல் 👌👌👌😂😂😂

  • @future_director
    @future_director 3 года назад +188

    Kids like santhanam
    Mens like vadivelu
    Legends like g.p muthu

    • @Vigneshkumar-yd2zb
      @Vigneshkumar-yd2zb 3 года назад +5

      😂

    • @Mrurugandhivyadheera
      @Mrurugandhivyadheera 3 года назад +13

      Dai ...over da vadiveluvaa poyi ivankoda compare pannathada...he is a legend da...pls don't compare him.

    • @Vigneshkumar-yd2zb
      @Vigneshkumar-yd2zb 3 года назад +3

      @@Mrurugandhivyadheera srichitu poiru bro

    • @future_director
      @future_director 3 года назад +11

      @@Mrurugandhivyadheera teriyo anna அவரு comdey legend னு
      G.p muthu சின்ன வடிவேலு

    • @அமரன்-ய2ழ
      @அமரன்-ய2ழ 3 года назад +2

      Thalaivan vadivelu than

  • @albatross9979
    @albatross9979 3 года назад +83

    லெட்டர் 😍😍வீடியோவ தேட்டர்ல பாக்கனும்னு ஆசியா இருக்கு தலைவரே

  • @ARUNARUN-kw4lm
    @ARUNARUN-kw4lm 3 года назад +2

    Jaman 🌟🎂💐💐

  • @nandhinidhawan7146
    @nandhinidhawan7146 3 года назад +4

    உங்க சிரிப்பு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு....... தலைவரே😂😂😂😂😂😂

  • @opositiveganesh1387
    @opositiveganesh1387 3 года назад +79

    எல்லாரும் எதிர்பார்க்கிற ரெண்டு Update ஒன்னு வலிமை Update இன்னொன்னு தலைவர் Letter வீடியோ Update ❤️

  • @Ram-hx9ti
    @Ram-hx9ti 3 года назад +30

    14:00 ultimate comedy starts here 😂😂😂😂

  • @80sMemories
    @80sMemories 3 года назад +23

    I'm from malaysia , Seriously appreciate you Mr.Gp Muthu anna for making all of us laughing everyday & a biggest salute for you , may god blessed three of you always ❤

  • @யாதும்ஊரே-த5த
    @யாதும்ஊரே-த5த 3 года назад +6

    10:47
    Thanga mani is a word
    Thakkali mani is an emotion 🤣🤣🤣

  • @yuvamarley4155
    @yuvamarley4155 3 года назад +14

    ***"" Zomato""** Is An Word
    ***" "Somu Pondattiya" "***Is an Emotion
    😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @aswathyp6230
    @aswathyp6230 3 года назад +11

    Vanthitenu sollu, thirumbi vanthitennu sollu💯💯💯😍😍

  • @sangeethsan6901
    @sangeethsan6901 3 года назад +11

    6.35 sec
    Phone "Concept "is a word
    phone "confident " is a emotion

  • @a.t.m.dhishithanvlogs3238
    @a.t.m.dhishithanvlogs3238 3 года назад +59

    வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு பட்ட முத்தா போனவை ஜிபி முத்து வந்துட்டேன்னு சொல்லு🤣😂🤣😉😌🥳🥳🥳

  • @basheedahamed2740
    @basheedahamed2740 3 года назад +20

    "REAL ME" Is A Mobile
    "REAYA ME" Is An Emotion 😂

  • @gracyvictorvictor5935
    @gracyvictorvictor5935 3 года назад +1

    லட்டர்வீடியோ போட்டதுக்கு மிக்க நன்றி தலைவரே எங்களால் சிரிப்பை அடக்கமுடியவில்லை சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது

  • @spot-uh165
    @spot-uh165 3 года назад +68

    14:15 - sambavam starts
    14:19 - அகில இந்திய ஜாமான் தாக்கப்பட்டது

  • @manithunder4654
    @manithunder4654 3 года назад +21

    6:23 unmai veli vanthathu 😂

  • @crazyguys8596
    @crazyguys8596 3 года назад +54

    தலைவர் ஒசாமா பி்லேடனின் fans 😍😍😍😍🤗 நாங்க...
    தலைவா.....

  • @_bravelman_252
    @_bravelman_252 3 года назад +32

    தலைவரே உங்க அப்பா ``கடபாறை கணேசன்´´ அவர்களையும் லெட்டர் படிக்க சொல்லுங்க 👌👏🔥😂🤣😄

    • @Smilyyyyy
      @Smilyyyyy 3 года назад +1

      Thalaivaroda appa vanthu letter padicha vera level ah irukkum😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @TATA-nd7wj
      @TATA-nd7wj 3 года назад +1

      Enna oru Puthisali thana😂😂

  • @gaming_esports090
    @gaming_esports090 3 года назад +2

    இப்படிக்கு English ல போட்டுருக்கு னு சொன்னது சூப்பர் தலைவா....

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 3 года назад +16

    மணி ப்ரோ உங்க சிரிப்புக்கு எத்தனை நாளாக வெயிட் பண்றது🤩🙏

  • @-AbishekK
    @-AbishekK 3 года назад +31

    Expire is a word
    Spd aita 😂🤣 is an emotion!

  • @shopana94
    @shopana94 3 года назад +11

    இன்று அதிக நேரம் லெட்டர் வீடியோ போட்டதற்கு நன்றி அண்ணா😁

  • @balasinsight9020
    @balasinsight9020 3 года назад +2

    Inspiration human being. Good soul.!! God bless you!!

  • @shanhiss7571
    @shanhiss7571 3 года назад +10

    Headphone is a word
    kedphone is an emotion

  • @Anbu-s6z
    @Anbu-s6z 3 года назад +52

    ஜிபி முத்து அண்ணா ரொம்ப நாள் ஆச்சு லெட்டர் வீடியோ படிச்சு ரொம்ப சந்தோசம் ❤️❤️🤗🤗🤗😍

  • @premkumar444
    @premkumar444 3 года назад +87

    Head phone is a word
    Ket pone is an emotion ❤️❤️❤️

    • @rajumakkaliyakkam8785
      @rajumakkaliyakkam8785 3 года назад +1

      ruclips.net/video/Af_ZOUGaNa0/видео.html

    • @90skidschannel22
      @90skidschannel22 3 года назад

      Dai entha mathimi irraiting aakura mathiri comment podathinga da ,enakku tention thaan aakuthu😥

    • @premkumar444
      @premkumar444 3 года назад +1

      @@90skidschannel22 Irritate ah irukku endraal ottrai puliya marathil thookil thongungal.ennidam varaadheergal thozharey. Inga vandhu comment pannadheergal anbarey .Vagundhu viduven thozharey 🙏

  • @CryptoCeylon
    @CryptoCeylon 3 года назад +35

    ஹெட்போன் is a word
    கேட்போன் is an emotion 🤣

  • @Rolex_._Sir
    @Rolex_._Sir 3 года назад +5

    Anandhu is a word 😎
    Aandhu is an emotion😎😂

  • @Thenameischethan
    @Thenameischethan 3 года назад +1

    Suuuuuuuuuuuuuper 👌👌👌 amazing 😅😅😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ajithkumar9121
    @ajithkumar9121 3 года назад +137

    10days கழிச்சு லெட்டர் video

  • @ARAVIND.0007
    @ARAVIND.0007 3 года назад +27

    Ungaa jaman pathu 7 days aagadhuu😂😂😂😂😂😂😂

  • @karthick2838
    @karthick2838 3 года назад +46

    Others : இப்படிக்கு
    ஜி.பி.முத்து : இப்படிக்கும்
    😂😂😂😂

  • @basheedahamed2740
    @basheedahamed2740 3 года назад +11

    "thanga mani" is a name
    "thakkali mani" is an emotion 😂

  • @digitalmelatamil
    @digitalmelatamil 3 года назад +4

    யோசனை is word
    ரோசனை is emotion 😍