"Armstrong-க்கு நடந்தது அரசியல் படுகொலை தான்😲"உண்மையை உடைக்கும் Director Gopi Nainar | North Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 343

  • @RestaurantAdhimathuram
    @RestaurantAdhimathuram 2 месяца назад +31

    தோழர் கோபி நயினார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!. நீங்கள் தொடர்ந்து நேர்காணல் செய்யப்பட வேண்டும்!.

  • @PrabathPrabath-g9t
    @PrabathPrabath-g9t 2 месяца назад +61

    தெளிந்த நீரோட்டம் போன்று ,சிறப்பான பதில் .ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டும் கேட்கவேண்டும் .

  • @saravananm429
    @saravananm429 2 месяца назад +4

    அண்ணன் அவர்கள் பேசியது மிகவும் யோசிக்க வைக்கிறது
    பல நேர்காணலில் பங்கேற்பு வேண்டும்
    அதை ஆவலுடன் பார்க் எதிர் நோக்கி இருக்கிறோம்

  • @dinosaur-COC
    @dinosaur-COC 2 месяца назад +19

    Clear speech ❤

  • @gowsebashaj6919
    @gowsebashaj6919 2 месяца назад +22

    மிகவும் முக்கியமான விளக்க உரை மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று நான் நம்பிக்கை கொள்கிறேன்

  • @Kavin000
    @Kavin000 2 месяца назад +150

    கோபி நயினார் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக இப்போதுவரை அறியப்படவில்லை/வெளிக்காட்டிக் கொள்ளவில்லை,,,ஆனால் இந்தியாவினுடைய மகத்தானதொரு ஒடுக்கப்பட்ட மக்களினுடைய தலைவரைப் போன்று அறிவாளுமை செய்கின்றார்

    • @Prabha802
      @Prabha802 2 месяца назад +5

      உண்மை

    • @PrithiviRkprithivi
      @PrithiviRkprithivi 2 месяца назад +4

      ❤❤

    • @ravi7264
      @ravi7264 2 месяца назад +2

      Practical ah ve pesa maatenguraru. There are opportunities and facilities available. What is needed is discipline, hardwork and awareness. These so called leaders should create awareness. He mostly is playing victim card. He is 50 years back in ideology

    • @Kavin000
      @Kavin000 2 месяца назад +2

      ஒரு victim எந்த மொழியில் எந்த தொன்யில் பேசுகின்றார் என்பது பொருட்டல்ல,,,,அந்த ஆண்டாண்டுகாலமான victim உண்மையைப் பேசுகின்றாரா? என்பதே முக்கியம்,,,,

    • @MrAlfredjonathan
      @MrAlfredjonathan 2 месяца назад +2

      ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் வாழ்க்கை திரைப்படமாக்கப்படவேண்டும் .வருடம் ஒரு படம் பார்ட்-1,பாரட்-2,பார்ட்-3.என்று பிரமாண்டமான அளவில் படம் வெளிவந்துகொண்டேஇருக்கவேண்டும்.

  • @thangarajthangaraj4199
    @thangarajthangaraj4199 2 месяца назад +39

    தலைவர் தலைவருடைய வளர்ப்பு எங்கள் அண்ணன் கோபி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சரியாக சொன்னார்கள்

  • @prabhakarv7723
    @prabhakarv7723 2 месяца назад +17

    உங்கள் குரல் சட்ட மன்றத்தில் ஒலிக்க வேண்டும்

    • @SUNDARAPALANI
      @SUNDARAPALANI 2 месяца назад

      Mylaadurai thokuthi mp aaga veendum pleese

  • @அறம்செய்தமிழா7
    @அறம்செய்தமிழா7 2 месяца назад +24

    சிறப்பான விளக்கம் நன்றி திரு கோபி நாயனார் தோழர்🎉🎉

  • @natarajanvimalavimalanatar4694
    @natarajanvimalavimalanatar4694 2 месяца назад +53

    துன்பங்களை. வெடித்து சிதறுகிறார் தோழருக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @kumard2506
    @kumard2506 2 месяца назад +4

    Great Speech sir. Congratulation to Director Gopi Nayanor.

  • @jessipriya7651
    @jessipriya7651 2 месяца назад +9

    எதார்த்தமான பேச்சு. அனுபவ வார்த்தைகள்.

  • @chandirane9103
    @chandirane9103 2 месяца назад +25

    அண்ணா கோபி நயினார் இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள்

  • @haritharan7891
    @haritharan7891 2 месяца назад +8

    சூப்பர் பதில்.... ஏழ்மையான நிலையில் வைத்திருந்தால் ஆட்சியாளர்களுக்கு அவமானம்

  • @smkumaran87
    @smkumaran87 2 месяца назад +3

    ப்பா…. என்னா ஒரு தெளிவு.. சிந்தனை.. வெகுசிறப்பான பேச்சு அண்ணா 👌👌👌👌👌

  • @ranjitheesan8516
    @ranjitheesan8516 2 месяца назад +12

    சிறப்பான உரையாடல்
    எனக்குள் ஒரு ஆதங்கம்
    நகரப்புறங்களில் எப்படி என்று தெரியவில்லை ஆனால் நான் இருக்கும் விழுப்புரம் மாவட்டம் சுற்றியுள்ள பகுதியில் திருமண மண்டபங்களில் எச்சில் இலை‌ எடுக்க தலித் மக்களை நாடுகிறார்கள் .

  • @kumaradirai
    @kumaradirai 2 месяца назад +16

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @muralinarayanasamy7393
    @muralinarayanasamy7393 2 месяца назад +15

    சூப்பர் அண்ணா

  • @m.p.s.faisalfaisal7191
    @m.p.s.faisalfaisal7191 2 месяца назад +23

    Very Clear thoughts

  • @purushothamanselvadurai4118
    @purushothamanselvadurai4118 2 месяца назад +46

    வாழ்த்துக்கள் திரு.கோபி நயினார் அவர்களே

  • @johnsonkennady4550
    @johnsonkennady4550 2 месяца назад +5

    கோபி நயினார் அவர்களின் உண்மையான பேச்சு,

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj 2 месяца назад +30

    கோபி நயினார் 👌👌👌👌 சொல்வது முற்றிலும் உண்மை

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 2 месяца назад +22

    சிறப்பு அண்ணா

  • @gunasekaranm.kanagaraj1591
    @gunasekaranm.kanagaraj1591 2 месяца назад +10

    "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் "
    குப்பையை மயிலாப்பூர் பகுதியில் கொட்டும் நிலை யா?
    அல்லது வியாசர்பாடி பகுதியில் கொட்டும் நிலையா?
    இது ஒன்று மட்டும்
    அருமை யான விளக்கம்

  • @theweekendgroup2508
    @theweekendgroup2508 2 месяца назад +14

    Salute sir.......

  • @Ramesh-hd1qf
    @Ramesh-hd1qf 2 месяца назад +9

    தோழர் ஏன் முழுமையாக அரசியல் களத்தில் ஈடுபடவில்லை மிக சிறந்த சிந்தனைவாதி அறம் சார்ந்து பகுத்தறிவு நிறைந்த மனிதர்

  • @shankarr2822
    @shankarr2822 2 месяца назад +3

    கோபி சார் உங்கள் பேச்சு முதலில் இப்போது தான் கேட்கிறேன். வியந்து போனேன்.. அரசியல் அறிவு நிறைந்து இருக்கிறது... அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 2 месяца назад +3

    Great speech sagothara
    I’m from London tamizhan 👏👏👏
    🙏🙏🙏
    👍👍👍

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 2 месяца назад +43

    ஜயா,அண்ணன் ஆம்ஸ்ட்ராங் பற்றிய சிறந்த திரைப்படத்தை சீக்கிரம் தயார் செய்யுங்கள்.2026 சட்டசபை தேர்தலுக்கு முன்🙏

    • @Kavin000
      @Kavin000 2 месяца назад +2

      ஆம்ஸ்ட்ராங் அண்ணன் அவர்களைப் பற்றிய திரைப்படம் உலக அரசியலை தோலுரித்துக் காட்டக்கூடிய உலக சினிமாவாக இருக்கும்

    • @Siv322
      @Siv322 2 месяца назад +2

      வடசென்னை ராஜன்

    • @Monisha_saravanan
      @Monisha_saravanan 2 месяца назад +1

      Super pa

  • @BaskarKala-lc4yv
    @BaskarKala-lc4yv 2 месяца назад +5

    கோபி நயினா அறம் அறிவு சார்ந்த பதில் சூப்பர் அன்னா

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 2 месяца назад +2

    நான் தேவர் சமூகம்.
    கோபி நயினாரின் இந்த பேட்டியை (பேச்சை ) அனைத்து தமிழ் மக்களிடம் கொண்டு போய் சேருங்கள்..
    அருமையான பேட்டி.
    கருத்து செரிவு நிறைந்த கம்யூனிஸ்ட் புத்தகத்தை படிப்பது போன்று தான் இவரது பேட்டி.

    • @sureshm4004
      @sureshm4004 2 месяца назад +1

      நானும் வேறு சமூகம் தான் இருந்தும் உங்களை போல் அனைவருக்கும் கொண்டு செல்ல முயற்சிக்கின்றேன்..
      நன்றி❤

    • @nizhaltv3769
      @nizhaltv3769 2 месяца назад

      நன்றி சகோதரா... 🙏

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 2 месяца назад +8

    Super sir 🙏 👏 🙌 👍 👌 ❤️ 🙏

  • @rajkumaranandan3134
    @rajkumaranandan3134 2 месяца назад +12

    great understanding, knowledge and explanation Sir. when this country will be delivered from this dirty casteism 🤮

  • @viyagularajj3988
    @viyagularajj3988 2 месяца назад +1

    மிக முக்கியமான தெளிவான சமூக மாற்றத்துக்கான சிறப்பான நேர்காணல்.Thank u Gopi sir.🎉

  • @munusamy.p6049
    @munusamy.p6049 2 месяца назад +2

    திரு.கோபிநயிணார்அருமையான.அரசியல்பாடம்நடத்தியதுஇதுவரைகேட்டிராதசுவையான.உரைவீச்சாக.இருந்தது.வலையொலிக்குவாழ்த்துக்கள்.நன்றி.

  • @hafa2011
    @hafa2011 2 месяца назад

    Awesome speech. Every one should listen to this

  • @manigandanm7502
    @manigandanm7502 2 месяца назад +1

    மிக சிறப்பு

  • @vetriveldinesh8369
    @vetriveldinesh8369 2 месяца назад +1

    Really Great interview

  • @selvarajjselvam6494
    @selvarajjselvam6494 2 месяца назад +6

    சிந்தனையின் அறிவுபூர்வமான உச்சம் தொட்ட உண்மை வார்த்தைகள் இயக்குனர் கோபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நெறியாளர் திகைக்கும் அளவுக்கு இருக்கும் பதில்கள்...

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 2 месяца назад +5

    More interview pls pls pls 🙏, very good knowledge,

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 2 месяца назад

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் ❤

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 2 месяца назад +1

    சிறு வயதிலிருந்து என்னுடய எண்ணமும் சிந்தனையும் அய்யா அவர்களுடன் ஒத்துபோகிறது

  • @RoobamaViswanath
    @RoobamaViswanath 2 месяца назад +1

    Clear cut thoughts
    Inclusiveness of ideology that drives the society in a progressive way
    Gopi Nainar always ckea in his stand
    We need more people like you

  • @Ssakthi-w8c
    @Ssakthi-w8c 2 месяца назад

    சூப்பர் அண்ணா அருமையான பேச்சி நல்ல உள்ளம் கொண்டவர்

  • @appupk9291
    @appupk9291 2 месяца назад

    அறிவுசார்ந்த ஒரு நேர்காணல்
    ❤❤❤❤❤

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 2 месяца назад +6

    ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி, கல்விக்கு மட்டுமே உண்டு.

  • @santhoshthangavel1173
    @santhoshthangavel1173 2 месяца назад +7

    அருமை ❤

  • @SanthoshKumar-pg4qt
    @SanthoshKumar-pg4qt 2 месяца назад +2

    Ungaloda speech epavum super. Deep knowledge

  • @anulavanya3233
    @anulavanya3233 2 месяца назад +1

    Have to appreciate anchor also.. Because of his counter questions, we get to know much more in detail from Gopi Nainar

  • @manigandanm7502
    @manigandanm7502 2 месяца назад +1

    பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்..

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад

      @@manigandanm7502 பையத்தியங்க... டேய் ஒசிக .. உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்துத்தே கால கொடுமை.. திறமையில வாங்கடா..

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 2 месяца назад +1

      @@manigandanm7502 முதலில் அறிவாலயத்துல ப்ளாஸ்டிக் சேர் மாத்த போராடுங்கடா 😄

  • @sekarsekar559
    @sekarsekar559 2 месяца назад +18

    வாழ்த்துகள் தோழர்.நாம் அறிவர் திருமாவின் தம்பி.

    • @PrithiviRkprithivi
      @PrithiviRkprithivi 2 месяца назад

      ❤❤❤❤❤❤

    • @rv.rajeshrajesh6031
      @rv.rajeshrajesh6031 2 месяца назад +3

      இவ்வளவு அறிவாக பேசுகின்றார் என்றால் இவர் திருமாவளவன் தம்பியாக இருக்க இருக்க மாட்டார் ஜெய் பீம்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 месяца назад

      ​@@rv.rajeshrajesh6031அவரு விசிக தான்

  • @renjiths2548
    @renjiths2548 2 месяца назад +1

    great speech😍

  • @pandyam44
    @pandyam44 2 месяца назад +1

    👌Super spech sir

  • @murugiahvelu7653
    @murugiahvelu7653 2 месяца назад +1

    Well said Mr. Gopi. Congratulations. Keep it up.

  • @manigandanm7502
    @manigandanm7502 2 месяца назад +1

    தற்போது மதிய உணவு திட்டம் எப்படி உள்ளது என்பதை கவனியுங்கள்.. வெட்க கேடான முறையில் உள்ளது..

  • @Padmanabanp-uw4mt
    @Padmanabanp-uw4mt 2 месяца назад

    உங்கள் சிறப்பான தெளிவுரைகளுக்கு மனம் மார்ந்த வாழ்த்துக்கள்

  • @BharathiIthazh-ic9ez
    @BharathiIthazh-ic9ez 2 месяца назад +14

    ஆகச்சிறந்த ஆளுமை அண்ணன் கோபி நைனார்💙

  • @vikikarthik2152
    @vikikarthik2152 2 месяца назад

    அண்ணன் கோபி நயினார் அவர்களுக்கு அவருடைய அறிவுத்திறனுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வளவு தெளிவான அரசியல் புரிதலுடன் வெளி உலகிற்கு எங்கு இருக்கிறோம் என்று தெரியாமல் நீங்கள் முடங்கி இருப்பது தவறாகும் நீங்கள் சமூகப் பணிக்கு மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்❤

  • @Armstrong-z6u
    @Armstrong-z6u 2 месяца назад

    மிகவும் சிறப்பான உரை ❤❤

  • @smohandoss980
    @smohandoss980 2 месяца назад

    இது சமுதாய மக்கள் முன்னேற்றத்திர்க்கான சிந்தனை . வாழ்த்துக்கள் ஐயா.

  • @PravinKumar-ns3gh
    @PravinKumar-ns3gh 2 месяца назад +9

    I love his speech

  • @SankarSankar-sl6uk
    @SankarSankar-sl6uk 2 месяца назад +15

    அய்யா கேள்வி கேட்கிறவரே எங்கள் வலிகளுக்கு முன்னாள்😢. உங்கள் கேள்விகள் ஒரு போதும் நிகரா நிற்காது

  • @joy6044cj
    @joy6044cj Месяц назад

    Fantastic 🙏🏼

  • @Ilayaraja19833
    @Ilayaraja19833 2 месяца назад

    நல்ல பதிவு

  • @prasanthprasanth6162
    @prasanthprasanth6162 2 месяца назад

    அருமையான பதிவு தோழர்

  • @CasrtoChe
    @CasrtoChe 2 месяца назад +5

    அண்ணன் கோபி நைனாரின் சிந்தனை மிக சரியானது.

  • @AlmasAlnoor
    @AlmasAlnoor 2 месяца назад

    அற்புதம் சிறப்பான பதிவு

  • @dennisjohnson9930
    @dennisjohnson9930 2 месяца назад +1

    Asuran, Vada Chennai, Viduthalai movies paatha Maathiri irundhuchi..... super speech...

  • @sivaprakash3240
    @sivaprakash3240 2 месяца назад

    Great speech, nobody can skip this video

  • @murugesannavanitham6496
    @murugesannavanitham6496 2 месяца назад +2

    சார் சொல்றதெல்லாம் உண்மைதான் அரசுக்கு எல்லாம் வல்ல அரசாங்கம் நடத்துற அரசியல்வாதிக்கு லாபம்

  • @blackmoon7910
    @blackmoon7910 2 месяца назад +9

    தோழர் கோபி நயினார் 💙❤

  • @kooteeswaranp189
    @kooteeswaranp189 2 месяца назад

    அருமையான மிகத் தெளிவான பதிவு அண்ணன் அவர்களுக்கு நன்றி

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங 2 месяца назад +11

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக

    • @shankarrajendran549
      @shankarrajendran549 2 месяца назад +2

      நன்றி

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 2 месяца назад +2

      நீங்கள் உங்கள் இடத்தில், உணவு காடுகளை உருவாக்கி விட்டீர்களா ப்ரோ.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 месяца назад

      😂😂😂😂

  • @gunasegaran3865
    @gunasegaran3865 2 месяца назад +1

    மிக அருமை 👏🏾👏🏾👏🏾
    From:Singapore 🙏🏾

  • @imthiyasthala123
    @imthiyasthala123 2 месяца назад

    Super speech 👌🏼

  • @thavakumarv5725
    @thavakumarv5725 2 месяца назад

    Super speech

  • @VetriMaaran-bm9ki
    @VetriMaaran-bm9ki 2 месяца назад

    சிறப்பு அண்ணா...

  • @premnathpremnath5799
    @premnathpremnath5799 2 месяца назад

    தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉

  • @hariprabhu755
    @hariprabhu755 2 месяца назад

    Excellent speech anna

  • @shankarm4853
    @shankarm4853 2 месяца назад

    என்னை அறியாமல் கை தட்டினேன் உங்கள் பேச்சைக்கேட்டு அருமை!

  • @kannadasanmarimuthu1629
    @kannadasanmarimuthu1629 2 месяца назад +1

    i respect gopi nainar anna......like you people should come to real political moment

  • @kavinkavin8666
    @kavinkavin8666 2 месяца назад

    என் சமுகம் சார்ந்த விடியல் அண்ணா ஏனென்றால் உங்களுடைய உரை பதில் அளிக்கின்றது

  • @kavinbalamurugan9994
    @kavinbalamurugan9994 2 месяца назад

    Enjoyed gopinainar perspectives

  • @varshagulu1782
    @varshagulu1782 2 месяца назад

    சிறப்பான உரை அண்ணா

  • @msekar4221
    @msekar4221 2 месяца назад +3

    👌👌👌👍👍👍🔥🔥🔥

  • @kavithasahana3185
    @kavithasahana3185 2 месяца назад

    All words are correct sir

  • @aship1825
    @aship1825 2 месяца назад

    Blaster speach 💥💥

  • @PremkumarK-il8mp
    @PremkumarK-il8mp 2 месяца назад

    அருமை அண்ணா

  • @தமிழ்சமூகம்-த3ள
    @தமிழ்சமூகம்-த3ள 2 месяца назад +2

    part 2 vedio sikirama podunga..

  • @iniyalisai7039
    @iniyalisai7039 2 месяца назад +1

    Super sir

  • @EqualityJustice-i9c
    @EqualityJustice-i9c 2 месяца назад +2

    திருமா மாறி ஒரு சுய நலவாதி இருக்கும் வரை நமக்கு விடுதலை இல்லை. இந்த ஜான் பாண்டி, கிஸ்சா சாமி ட இருந்து தன் மக்களுக்கு முன் சுய அரசியல் ஆதாயம் இல்லாமல் அவர்களை முன்ற்றுவது எப்படி என நாம் பாடம் படிக்க வேண்டும். எனக்கு தெரிந்து ரஞ்சித் நல்ல தலைவராக வருவார்.

  • @chinnaduraimani5641
    @chinnaduraimani5641 2 месяца назад

    வாழ்த்துக்கள் 🎉

  • @abdulrazhak1793
    @abdulrazhak1793 2 месяца назад

    சிறப்பான உரை அண்ணா வாழ்த்துக்கள்

  • @Doodledaysg
    @Doodledaysg 2 месяца назад +3

    Galatta un rocked... different political view eye opener for youngsters......

  • @ET-zf7xd
    @ET-zf7xd 2 месяца назад

    Excellent, excellent.

  • @GopinathGopi-g5c
    @GopinathGopi-g5c 2 месяца назад

    Super 🎉

  • @sais533
    @sais533 2 месяца назад

    I admired his every word he said. Rightly said....

  • @krranjithkumarvlk6601
    @krranjithkumarvlk6601 2 месяца назад

    Waiting part 2...

  • @murugesanmurugesan4665
    @murugesanmurugesan4665 2 месяца назад +1

    அண்ணாகோபிஅறிவுதிறன் பெற்ற தோழர் வாழ்த்தாக்கள்

  • @thirumurugan1454
    @thirumurugan1454 2 месяца назад

    அண்ணா சிறப்பான விலக்கம்