இலட்சம் வருடத்திற்கு முந்தைய மனிதனின் பொருட்கள் !! | Poondi | Tamilnavigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 210

  • @nammaveetukitchen5554
    @nammaveetukitchen5554 4 года назад +48

    தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை சகோதரரே...... நான் தங்களின் வீடியோக்கள் அனைத்தையும் பார்த்திருக்கின்றேன்..... தங்களின் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.

  • @damosidd8900
    @damosidd8900 4 года назад +37

    சகோ,தொல்தமிழரின் வேர் தேடி பயணித்து கானொளி பகிரும் தங்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் 💝💝💐💐💐💐

  • @ravisha369
    @ravisha369 4 года назад +15

    iam living in Chennai near 15km from poondi but I don't know about this place you are doing great job thank you....

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 4 года назад +1

    வரலாற்றின் சிறப்புமிக்க ஒரு
    பகுதியாக விளங்கும் *கொடுமணல்*பகுதியில்
    தங்களின் பார்வையும் பதிவும்
    வெளி உலகை உற்று காண
    வைக்கும்..கொங்கு மண்ணின்
    வரலாற்றை உணர்த்தும் சிறப்புமிக்க இடம்..சென்னிமலை Toகாங்கயம் நடுவில் உள்ளது..

  • @kedayam
    @kedayam 4 года назад +10

    I'm in chennai but don't know about this place thanks for the info, sure will go there bcoz of you....🤝👍👌👌

  • @sbssivaguru
    @sbssivaguru 4 года назад +4

    சென்னையில் 35 வருடமாக இருக்கிறேன்.இந்த இடங்களை காண்பித்தமைக்கு நன்றி.

  • @meenakumarir4349
    @meenakumarir4349 4 года назад +1

    வணக்கம் கர்ணா தம்பி.உங்களின் காணொலிக்காட்சியைக்கண்டு ரசிப்பேன். வாழ்த்துக்கள் பல.நான் அனுப்பிய தகவலை கண்டுணரவும்.
    அரியலூர் வழியில் ஶ்ரீபுரந்தான் எனும் கிராமபகுதியில் ஶ்ரீபூவராகவபெருமாள் கோயில் உள்ளது. இருப்பினும் பாழடைந்த நிலையில்..அக் கோயில் விருச்சிக ராசிக்குரியது. கோயிலைச்சுற்றியும் ஊர் மக்களில் சிலர் அங்கேயே வசிக்கின்றனர். 15ஆம்நூற்றாண்டுஎன்கின்றனர் அவ்வமயம் சிவலிங்கம் பல அககோயிலைச்சுற்றியும் மண்ணில் புதைந்துள்ளதைக் காணலாம். உங்களின் கைப்பேசி எண் தாருங்கள்.நான் பள்ளியில் பணி புரியும் ஆசிரியை.

  • @saranyameera578
    @saranyameera578 4 года назад +4

    Vedio nalla cover panirkinga....ovoru porulum nalla nidhanama viewrs nalla pakara madri eduthirking....really. gud......ipo irukara stone eduthu vacha matum namluku theriva podhu....but indha vedio nalarynchu...

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 4 года назад +1

    மிகவும் அருமையான பதிவு. குற்றாலத்தில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது.

  • @saravananv2614
    @saravananv2614 4 года назад

    வணக்கம் நண்பா தங்களின் வரலாற்று பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை . அது போன்ற பதிவுகள் மேலும் தொடர வாழ்த்துக்கள் . நன்றி 🙏🙏🙏🙏

  • @SaravanaKumar-zy7sb
    @SaravanaKumar-zy7sb 4 года назад +1

    ஊம்மைப்போன்றவார்களால் தமிழ் வாழும்மையா... உங்களது தொலைப்பேசி என் பகிரவும்.🙏

  • @eyethousand
    @eyethousand 4 года назад +1

    காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் பற்றி ஒரு பதிவு போடுங்க. ஏனெனில் அது இந்தியாவின் முதல் கற்கோவில். மேலும் வைகுண்ட பெருமாள் கோவில் பற்றியும் பதிவிடுங்கள். இவைகளே காஞ்சிபுரத்தில் உள்ள இரு பல்லவர்கள் கால கோவில்கள்

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 4 года назад +7

    Bro I need to join with you some trekking ela sithar payanam la ..pls consider my obligation bro..

  • @Goldmanspears
    @Goldmanspears 3 года назад +1

    Your efforts in searching, finding, videographing and presenting it with historical explanation, is really great.
    Very much appreciated.

  • @daniroskumar
    @daniroskumar 4 года назад +9

    Awesome... Will go the caves very soon 😉

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 4 года назад

    முயற்சிகள் தொடரட்டும். நன்றி. வாழ்த்துக்கள்

  • @kaushikns8050
    @kaushikns8050 4 года назад +3

    Awesome bro... Very nice...🔥❤️❤️ Nice hairstyle and beard shaping and nice bgm

  • @flutistravi5135
    @flutistravi5135 3 года назад

    Well done bro.i watch all ur videos on forts wid my kids.really inspiring.keep going

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 4 года назад +4

    Really I appreciate your efforts,t his information is new one for me.

  • @senthilkumarsenthilkumar6700
    @senthilkumarsenthilkumar6700 4 года назад +1

    Nice Anna engala pagga mutiya visatha eppa pagga mutigirathu athu ungalatha anna thanks

  • @veeramani5534
    @veeramani5534 4 года назад +1

    ஆவுடையார் கோவில் போங்க, சிற்ப வேலைப்பாடு அருமை

  • @dr.rishanth7719
    @dr.rishanth7719 4 года назад +4

    Arumai anna😍 3 more vlogs to your century(100th vlog)....enna special a panna poreenga......I'm waiting😎

  • @ramdhas7185
    @ramdhas7185 4 года назад +3

    Next video u uploaded 💯 k subscribers வாழ்த்துக்கள் தோழா

  • @saravanansadasivam3441
    @saravanansadasivam3441 3 года назад

    Excellent video. Thanks for your service.

  • @kirubishrowdi
    @kirubishrowdi 4 года назад +9

    Welcome trl district...

  • @sebastiansebastian1183
    @sebastiansebastian1183 4 года назад

    Arumayana pathivu my first coment. Iam from kerala

  • @jaskutty748
    @jaskutty748 3 года назад

    Super video, music was apt ,gives a thrill ,thank you

  • @vijayadass5276
    @vijayadass5276 4 года назад +1

    Nice video Thambi 👏🏼👏🏼👏🏼

  • @bhuvanbalaji4289
    @bhuvanbalaji4289 4 года назад +2

    வாழ்த்துகள் தம்பி 100k subscriber

  • @rathannrathann4301
    @rathannrathann4301 4 года назад

    மிக அருமையான பதிவு

  • @nirubajipriya3934
    @nirubajipriya3934 4 года назад +1

    Nice vedio thk u

  • @vijayviji___870
    @vijayviji___870 4 года назад

    அருமையான பதிவு

  • @dhanasekarks7014
    @dhanasekarks7014 4 года назад +2

    I would watch all the videos from your channel, Videos are all So Good and appreciated with our culture and Nice Videos ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @sumithramurali7390
    @sumithramurali7390 4 года назад +1

    Superb 👌🏻👍🏻 we appreciate your work. Pls cover as many museums you can in TN🙏 Vazgha Valamudan

  • @chinnammanmudaliar4014
    @chinnammanmudaliar4014 4 года назад +4

    Super thami🌹

  • @ride_with_sasi02
    @ride_with_sasi02 4 года назад +1

    I'm Thiruvallur bro ..Neenga poondi varanu therinju iruntha na vanthu irupn bro miss paniten 😕 na Poondi antha place poyi irukn bro Ellame parthu irukn 👌👌

  • @punnithadevi2379
    @punnithadevi2379 4 года назад +1

    Superb thanks

  • @basheerahmed5931
    @basheerahmed5931 3 года назад

    Emm Peru karuna..supper. Dear.. Excellent

  • @manohari5954
    @manohari5954 4 года назад

    Bro ur doing good job, video la yellathaium nalla pakka mudithu but video Mattu pakkara mathiri iruku oru things or place kaatum pothu athu yenna eathukum use pannaganu illa antha place oda history konjam nalla explain panna innu interesting ah irukum

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад

    அருமையான பதிவு 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @munivelm6242
    @munivelm6242 4 года назад

    Good information thanks

  • @vijayviji___870
    @vijayviji___870 4 года назад

    வாழ்க வளமுடன்

  • @ajithrvue5200
    @ajithrvue5200 4 года назад +4

    Asusual rocking 👌

  • @arvindm1945
    @arvindm1945 4 года назад

    even beyond, gudiyam caves, there is a area in andhra state where it continues, in the mandal of vijayapuram, next to gudiyam, u can also cover that area which will be fantastic.
    lot of primitive, mans lived are is extended to andhra state, also, see in google maps, vijapuram mandal of andhra

  • @toptuckertamil6327
    @toptuckertamil6327 4 года назад

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஒரு அற்புதமான இடம் 👌👌👌👍👍👍

  • @visual_kings_rsvzj4_bts_tao
    @visual_kings_rsvzj4_bts_tao 3 года назад

    Thiruvallur mavattam poondi yenga area anna naanum poi iruka inga super ahh irukkum

  • @subramanianmani3375
    @subramanianmani3375 4 года назад

    Thanks for your message

  • @selva1991kumar
    @selva1991kumar 4 года назад

    Sema Karna......Good job

  • @yogayoga5783
    @yogayoga5783 4 года назад

    Andha kaalam adhu adhu vasantha kaalam indha kaalam ithu ithu vasanthathai kedukkum kaalam Karna ossum man

  • @vbalajibt
    @vbalajibt 4 года назад

    Very nice bro. Pls show that cave. I'm really excited to see that.

  • @krishnas5934
    @krishnas5934 4 года назад +2

    paleolithic ku meaning nenga solli than therinjithu.. very interesting video.. keep exploring historical places bro..

  • @sekarkaruppiah9569
    @sekarkaruppiah9569 4 года назад

    Very Good

  • @albertantony3161
    @albertantony3161 3 года назад

    நல்ல பதிவு தம்பி 👍

  • @jinujinu9835
    @jinujinu9835 4 года назад

    Vera leval bro

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 года назад

    Very good Thambi, kindly visit Humbi the capital of vijaya Nagar Empire, from where The great King Krishna Deva Rayar ruled the southern parts of India,including TamilNadu.P.LUKE JAYAKUMAR,SENGOTTAI

  • @lokekrish
    @lokekrish 3 года назад

    Thiruvanandapuram ananda padmanabasamy temple video pannunga bro...thamizhan tholaitha inoru perumai

  • @rockersmakesh1500
    @rockersmakesh1500 4 года назад +1

    Nanba vdo la pesum pothu black color coolers use pannuga nalla irukum ungaluku

  • @divyadhanraj380
    @divyadhanraj380 4 года назад

    Very informative video, it is very useful to me, keep rocking Karna,

  • @balakrishnankg572
    @balakrishnankg572 4 года назад

    Super Bro pudhiya knowledge

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 4 года назад

    Your way of talking is very nice

  • @tstamil8580
    @tstamil8580 4 года назад

    அ௫மை, அ௫மை. வாழ்த்துக்கள்

  • @annamalaiirusappan1275
    @annamalaiirusappan1275 4 года назад

    Superb video bro, thank you so much. Please do more on this subject

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 года назад

    Super 👌

  • @chitraramar3277
    @chitraramar3277 4 года назад

    Good work

  • @keerthiselvaraj1730
    @keerthiselvaraj1730 4 года назад

    Super place

  • @sumathijayaraman3415
    @sumathijayaraman3415 4 года назад +1

    Bro come to Thiruvananthapuram

  • @karunaanitha5762
    @karunaanitha5762 4 года назад

    அருமை.......

  • @hemalathahemalatha2199
    @hemalathahemalatha2199 4 года назад

    Hi friend such fantastic place in the world..Keep rocking👍👍

  • @maheswarans4663
    @maheswarans4663 4 года назад

    Super thambi

  • @En_Kudiya_Kappon
    @En_Kudiya_Kappon 4 года назад

    அருமை கர்ணா

  • @saropolice-ve8fi
    @saropolice-ve8fi 4 года назад

    very nice karuna

  • @suganthyramachandran1650
    @suganthyramachandran1650 4 года назад

    நன்றி.தம்பி.

  • @ganeshg8379
    @ganeshg8379 4 года назад

    அருமை

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 4 года назад

    Anumathi kidaiyaathaa pinpulam Enna ? Marraikka vendiya avashiyam Enna ?

  • @deshnaguru277
    @deshnaguru277 4 года назад

    Supper friend

  • @santoshsantoshr7862
    @santoshsantoshr7862 4 года назад

    Super sir

  • @tnrangergaming9808
    @tnrangergaming9808 4 года назад +1

    Super

  • @ags2394
    @ags2394 4 года назад +2

    வாழ்த்துக்கள்.💐

  • @gopalakrishnan6200
    @gopalakrishnan6200 4 года назад

    Super Anna

  • @guna.2649
    @guna.2649 4 года назад

    8:08 la round a iruke athu eduku use pandra tool?

  • @travelwithsakthiprasad8771
    @travelwithsakthiprasad8771 4 года назад +2

    👌👌👌👌

  • @suresharumugam346
    @suresharumugam346 4 года назад

    நல்ல பதிவு நண்ப

  • @_sreedhar_sree_03
    @_sreedhar_sree_03 4 года назад

    நான் பார்க்க ஆவலாக காத்திருந்த இடம் உங்கள் பதிவுக்கு நின்றி.

  • @leprimetalkies
    @leprimetalkies 4 года назад

    super bro unga video and nenga katura place all is awesome👏👏👏

  • @anandk6620
    @anandk6620 4 года назад +2

    Vellore pakkam vanga bro

  • @sam2k12lme07
    @sam2k12lme07 4 года назад

    Sama supper

  • @vaanikesankesan1844
    @vaanikesankesan1844 3 года назад

    Thanks bro

  • @thenisaralthenisaral735
    @thenisaralthenisaral735 4 года назад

    Super karna anna 👌👌🙏🙏

  • @2kvolgs876
    @2kvolgs876 4 года назад +1

    Bro nice 👌👍👍👍

  • @shankarv1934
    @shankarv1934 4 года назад

    Very nice, pl put hindhi translation with english sub titles too, your presentation will be a mega hit, because we have lesser knowledge about english And hindhi the popularity is less, try

  • @suganyajones8879
    @suganyajones8879 4 года назад

    Very useful information.... 👌👌

  • @VinothKumar-ku6wr
    @VinothKumar-ku6wr 4 года назад +1

    Bro Avinashi thirumurugan poondi kovil ku vanga bro

  • @SurajKumar-xl4uc
    @SurajKumar-xl4uc 4 года назад

    Anna excellent speech your video's message always very good 👌👌👌Anna please come madurai meenakshi amman temple and your style speech history 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshneela3902
    @rameshneela3902 4 года назад

    Karuna anna super

  • @abuthahirthahir5804
    @abuthahirthahir5804 3 года назад

    Tholluyir echangal nna enna bro

  • @manjumanjul4636
    @manjumanjul4636 4 года назад

    Nice thambi

  • @karthikeyan3306
    @karthikeyan3306 4 года назад

    உங்களுக்கு என்று theme &backround music ஒன்று create பண்ணிக்கோங்க!! உங்க videos எல்லாம் நன்றாக இருக்கு மற்றபடி உங்களுக்குனு தனி அடையாளம் thevai அதுக்காக தான் சொன்னேன்

  • @Priya-gt2rj
    @Priya-gt2rj 4 года назад

    Hi, Can you show us Keezhadi/keeladi excavation details if they allow to capture.

  • @prakashprakash3017
    @prakashprakash3017 4 года назад

    Very nice

  • @saleemjavith2908
    @saleemjavith2908 4 года назад

    Super karna 👌👌👌