சிறிய தொகையில் அதிக லாபம் சம்பாதிப்பது எப்படி || பேப்பர் பிளேட் பிசினஸ் || மாதம் ரூபாய் 40,000

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 429

  • @Cellfocus
    @Cellfocus  3 года назад +6

    Contact number
    Paper plate 098408 97481
    Watch related aluminium container buisness video 👇👇
    ruclips.net/video/WIMmU5FZepc/видео.html

    • @essakiyappanessakiyappan9727
      @essakiyappanessakiyappan9727 3 года назад

      Ella Machine pathiyum solvengala

    • @rajkumardeva1234
      @rajkumardeva1234 3 года назад

      Sir i am Rajkumar from Avinashi Tirupur Dt... We have to meet shortly..Nice speech ..thx

    • @geethasarathi6861
      @geethasarathi6861 3 года назад

      Experienced speech, good guiding, well done sir, Royal salute to you.

    • @thaniikkodi9404
      @thaniikkodi9404 2 года назад

      @@geethasarathi6861 Thanks , meet you soon.

  • @visvanath1300
    @visvanath1300 3 года назад +31

    மிக யதார்த்தமான உங்களின் பேச்சு உள்ளம் கவர்கிறது.

  • @piramanayagamv4528
    @piramanayagamv4528 2 года назад +6

    அனுபவமும் அறிவுசார்ந்த பேச்சு மிக சிறப்பு அண்ணா..

  • @glorytojesus9140
    @glorytojesus9140 3 года назад +10

    Unmaiya soltraru super Anna valthukal

  • @tamilmabl2444
    @tamilmabl2444 Год назад +2

    உண்மை பேசுறீங்க சந்தோசமா இருக்கு.

  • @manoharankrishnasamy8919
    @manoharankrishnasamy8919 3 года назад +2

    அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் கடைசியாக நீங்கள் சொன்ன முனிவர் கதை வியாபாரத்தில் நட்டம் அடைந்த என் போன்றவர்கள் நூற்றுக்கு நூறு உண்மை என்று ஒப்புக்கொள்வார்கள் புதியதாக தொழில் தொடங்குபவர்கள் முனிவர் கதையை தான் வாழ்க்கையில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் அதை மட்டும் மறக்கக்கூடாது அது ஏதோ காமெடியாக உள்ளது என்று விட்டுவிடக் கூடாது சொந்த தொழிலில் முன்னேற விரும்புகிறவர்கள் அவமானங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் பொறுமையை மிகமிக கடைபிடிக்க வேண்டும் நஷ்டத்தில் துவண்டு போக கூடாது அதிகம் உழைக்க வேண்டும் முடிந்தவரை தொழிலாளர்களை நம்பக்கூடாது இந்த வாக்கியங்களை ஒரு தாரக மந்திரமாக நினைத்து செயல்பட்டால் கண்டிப்பாக தொழிலில் முன்னேற முடியும் புதிதாக தொழில் முனைவோருக்கு இவரின் அறிவுரைகள் மிக மிக முக்கியம்.

  • @vasanthichandran779
    @vasanthichandran779 3 года назад +3

    100 / உண்மை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @juliasuganthi9703
    @juliasuganthi9703 4 месяца назад

    அனுபவம் சார்ந்த பேச்சு நன்றி அண்ணா உங்கள் முகவரி வேண்டும் அண்ணா

  • @mahadevi4862
    @mahadevi4862 Год назад +2

    Ur human being.........thanks sir

  • @bpbpb4817
    @bpbpb4817 2 года назад +1

    உங்க நல்ல மனசுக்கு இன்னும் அதிகம் தொழில் முன்னேற்றம் வரும், God bless u

  • @sekargnanam8396
    @sekargnanam8396 2 года назад +1

    உங்களின் வார்த்தைகள் அனைத்தும் அருமை சார்

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 года назад +1

    அழகான வார்த்தைகள் அறிவுடன் , நன்றி

  • @selvamm5359
    @selvamm5359 2 года назад +3

    அருமையான பதிவு அண்ணா, நன்றி

  • @sudhabiochem5736
    @sudhabiochem5736 2 года назад +3

    Very useful video. Honest speech.. Thank you sir...

  • @Manikanta-mo9cm
    @Manikanta-mo9cm 3 года назад +8

    genuine.. expression 👍

  • @mercyselvi512
    @mercyselvi512 3 года назад +1

    Semaya puriyaramathiri soldringa sir

  • @mdsayeedmdsayeed3417
    @mdsayeedmdsayeed3417 3 года назад +2

    உண்மையான சொல் விபரம் தெரிந்து செய்வது நல்லது

    • @Paramasivam-jo7gy
      @Paramasivam-jo7gy 3 года назад

      சார் வணக்கம் நான் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் கிராமம் சார் எனக்கு 75,சென்ட் இடம் உள்ளது ஆனால் தற்சமயம் முதலீடு இல்லாமல் இருக்கிறது எனக்கு ஒரு ஆசை உங்கள் கூட சேர்ந்து தொழில்பண்ணலாம் என்று நான் ஒரு பக்கவாதம்வந்தவன் இருந்தாலும் மனதில் தைரியம் உள்ளது என்னால் முடியும் என்று கண்டிப்பாக முடியும் ப்ளீஸ் சார் முடிந்தால் சிறிது கருணை காட்டுங்கள் கருணை காட்டு ங்கள் சார் இப் படிக்கு பரமசிவம் நன்றி சார்

  • @sathabegam6837
    @sathabegam6837 2 года назад

    Anna super.... Nalla ullam kondavargal

  • @arunrajvig6324
    @arunrajvig6324 3 года назад +1

    ஐயா உங்களுக்கு ஒர் ராயல் சல்யூட் ஐயா.... அருமையான பதிவு ஐயா

  • @vinopushparaj8721
    @vinopushparaj8721 2 года назад +1

    Informative videos. Thanks thala

  • @chellapanudayashankar6490
    @chellapanudayashankar6490 2 года назад +1

    Good Sir..Hats off to you

  • @naguylr450
    @naguylr450 3 года назад +6

    Nice explanation, keep it up

  • @VinothKumar-cq1oj
    @VinothKumar-cq1oj 2 года назад +15

    என்னிடம் முழு தானியங்கி டபுள் டை பேப்பர் பிளேட் தயாரிக்கும் இயந்திரம் உள்ளது (1 மாதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது). நீங்கள் விரும்பினால், உங்கள் தொடர்பு விவரங்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    • @NAGARAJNAGARAJ-ub5gl
      @NAGARAJNAGARAJ-ub5gl 2 года назад

      Price

    • @VinothKumar-cq1oj
      @VinothKumar-cq1oj 2 года назад

      @@NAGARAJNAGARAJ-ub5gl 2,20,000/-

    • @parthasarathir3614
      @parthasarathir3614 2 года назад

      150000 new machine available

    • @VinothKumar-cq1oj
      @VinothKumar-cq1oj 2 года назад +1

      @@parthasarathir3614 1,00,000 kum machine irukku. But machine capacity nu onnu irukkula. En kitta irukkirathu double die fully automatic machine (range 4 to 14 inches). Apram supplier soldranga nu machine rate ah mattum paakathenga. Athu kooda GST nu onnu irukku.

    • @parthasarathir3614
      @parthasarathir3614 2 года назад

      @@VinothKumar-cq1oj Enta iruka machine same range machine sale ana pothum nu pakaran double die fully than enta iruku 2 machine iruku onnu open pannitan onnu paking apudiya iruku Nan gst oda 250000 ku vangunan each machine

  • @hameedibrahim5219
    @hameedibrahim5219 2 года назад +1

    Nalla gunamya ivarku❤️❤️

  • @shyamprasanth1042
    @shyamprasanth1042 3 года назад

    Super video
    More visits like this
    Member advice fantastic

  • @kk-td1op
    @kk-td1op 3 года назад +4

    Super anna...Naa itha try pannalam irukka sir

  • @mrpbalaji1064
    @mrpbalaji1064 3 года назад +11

    அருமை....வாழ்த்துகள்...

  • @balajibala4185
    @balajibala4185 3 года назад +1

    Super.unmai.sonanga.anna.

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 3 года назад +3

    Super brother good job 👌👌👌👌

  • @anguannamalai2844
    @anguannamalai2844 2 года назад +1

    நல்ல மனிதர் தெளிவாகச் சொல்கிறார் உங்களால் முடியுமா முடியாதா என்பதை தெளிவாக சொல்லுகிறார்

  • @aiyappank376
    @aiyappank376 Год назад

    வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🌹

  • @vijeandran
    @vijeandran 3 года назад +1

    Thanks sir...

  • @Blackchain23
    @Blackchain23 3 года назад +1

    Supper romba thanks

  • @ravidurai5439
    @ravidurai5439 3 года назад

    VERY GOOD ADVOICE THANGYOU SIR

  • @UthaysKumar
    @UthaysKumar Год назад +1

    தெளிவான அறிவுரை ஐயா

  • @naveentamil8354
    @naveentamil8354 3 года назад +9

    உண்மையில் அருமை 🥰

  • @sakthishanmugam8560
    @sakthishanmugam8560 Год назад +1

    thank u

  • @anandanm6731
    @anandanm6731 3 года назад +3

    Congrats sir.... 🙏🙏🙏🙏🙏

  • @appu-mm1su
    @appu-mm1su 4 месяца назад

    Thank you for your support

  • @velarmyacademy2828
    @velarmyacademy2828 3 года назад +2

    Super anna

  • @perumalperu7729
    @perumalperu7729 2 года назад +1

    அண்ணா பேப்பர் பிளேட் போட்டு மெஷின் இப்பதான் ஒரு அன்பு உள்ளம் பண்ணுங்க ஒரு 2 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கலாம் மெடில் கலர் சேர்த்து மொத்தம்

  • @Pachamuthu.c
    @Pachamuthu.c 2 года назад

    Thank you so much

  • @5fiveminutescraftgirls953
    @5fiveminutescraftgirls953 3 года назад +1

    Super job

  • @kathirvel4476
    @kathirvel4476 3 года назад +1

    சூப்பர் சார்

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi 3 года назад +24

    பழைய மிசின் இருக்குது வாங்குவீங்களா?

    • @உழவன்கைகொடுப்பான்
      @உழவன்கைகொடுப்பான் 3 года назад

      Mobil namber send panuga

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 3 года назад +5

      விலைக்கு வாங்கிக்குவாங்களா ப்ரோ சும்மாவேதான் இருக்குது புல்ஆட்டோமேட்டிக் மிசின் 10 வருசமா இருக்குது கேட்டு சொல்லுங்க ப்ரோ

    • @vijayakumarp7525
      @vijayakumarp7525 3 года назад +1

      @@Vivasayathirumathi fully automatic machine ? Price? I am coimbatore. 9952448795.

    • @தமிழன்-ள3ண
      @தமிழன்-ள3ண 3 года назад +1

      எனக்கு வேணும் ப்ரோ கால் பண்ணுங்க9597608739

    • @hiphopgaming9402
      @hiphopgaming9402 3 года назад

      Pallavarathil inga address posing a sir

  • @swarnika6110
    @swarnika6110 3 года назад +4

    Super bro❤️❤️

  • @chandrasekarchandru8458
    @chandrasekarchandru8458 5 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @aaaa-ss1sx
    @aaaa-ss1sx Год назад

    Nice sir

  • @subburam9200
    @subburam9200 Год назад

    ஐயா தொழில் தொடங்குவது பற்றிய மிக அருமையான விளக்கம் உங்களுடைய கைபேசி நம்பரை எப்படி கண்டறிவது.

  • @padmap176
    @padmap176 Год назад +1

    சார் நான் இந்த தொழில்
    பண்ணலாம்னு இருக்கேன் சார். என்ன பண்றது உங்கள காண்டாக்ட் பண்ணலாமா.

  • @s.mageshraja8983
    @s.mageshraja8983 3 года назад +1

    Semma video bro

  • @sreejithpt8742
    @sreejithpt8742 2 года назад

    super anna

  • @abdulmuthalif3286
    @abdulmuthalif3286 Год назад

    Nice

  • @jameswords2677
    @jameswords2677 3 года назад +1

    God. Bless. You

  • @rameshganesan5874
    @rameshganesan5874 3 года назад

    Super b 👍

  • @hari7077
    @hari7077 2 года назад +1

    இவங்க call பண்ணா எடுக்கவே மாட்டாங்க.. இந்த business பண்ணனும் னு message அனுப்பி wait பண்ணி பாரத்தாலும் பதிலே இருக்காது.. வேறு எதோ எதிர்பாக்குராங்க போல..purely views..🤦‍♂️

  • @MalarkodiPeriyakaruppan
    @MalarkodiPeriyakaruppan 10 месяцев назад +1

    Old machine eruku vanguveengala

  • @ayyappansay9023
    @ayyappansay9023 3 года назад

    Super Sr

  • @manigandan2487
    @manigandan2487 2 года назад

    நல்ல உள்ளம்

  • @leela27
    @leela27 3 года назад +1

    Very thank you anna

    • @arumugamm6405
      @arumugamm6405 2 года назад

      மிக்க.நன்றி.sir.. பிரம்மா ஆறுமுகம். கொமரலிங்கம்

  • @naveentamil8354
    @naveentamil8354 3 года назад +34

    இது பொய் போன் பன்னா எடுக்க மாட்டிங்குறா 😂😂 என்னமா பொய் சொல்லுறாங்க போன் பன்னா எடுக்க சார் முதலில்

  • @ahamedkadernawas7526
    @ahamedkadernawas7526 3 года назад +3

    Pls uploaded Aluminum container wholesale supplier or shop

  • @sureshtn5068
    @sureshtn5068 3 года назад

    good

  • @RameshRamesh-eu4jm
    @RameshRamesh-eu4jm Год назад

    இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறேன் உங்கள் தொலைபேசி எண்ணின் போன் செய்தேன் ஆனால் அந்த ஃபோனை எடுத்து பேசுங்கள் அண்ணா

  • @kavithakavith6822
    @kavithakavith6822 3 года назад +1

    Super sir

  • @lovefailure2793
    @lovefailure2793 Год назад

    நான் ராமநாதபுரம் என்னால் இந்த பிசினஸ் பண்ண முடியுமா?

  • @safeelasafeela8429
    @safeelasafeela8429 3 года назад

    Nice bro

  • @PriyaPriya-dq1eg
    @PriyaPriya-dq1eg Год назад

    Sir pallavarathula enga irukinga pls tell

  • @supersikkandar2522
    @supersikkandar2522 3 года назад

    SUPER

  • @d.johnjohn542
    @d.johnjohn542 3 года назад

    Tnq sir

  • @muthukomarasami5637
    @muthukomarasami5637 3 года назад

    Super ideya sir thanks air

  • @k.venkatanarendra8130
    @k.venkatanarendra8130 3 года назад +4

    Margin romba kammiya erukkum... ungalaala BULK la sale panna mudinja tha laabham kedaikum...

  • @karthiv4560
    @karthiv4560 3 года назад +1

    In this Machine Operating 3 Phase current?

  • @sarathsha5313
    @sarathsha5313 3 года назад +1

    Avaru soli tharatha solrangala athu epdi amount pay pananuma avangata plz reply me

  • @piramanayagamv4528
    @piramanayagamv4528 2 года назад +1

    அண்ணா பல்லாவரத்தில் எந்த இடத்தில் இருக்கிங்க.

  • @sarathsha5313
    @sarathsha5313 3 года назад +4

    Ivanga solrapa namaku confident varamaari pesuranga but avangaluku call panapa intha business panavenanu solranga romba kastam athu ithunu solitanga

  • @gayathrimohan4968
    @gayathrimohan4968 3 года назад

    Super . I have purchased one but not able to proceed what to to with the machine. Kindly advice me

    • @prabaraj6281
      @prabaraj6281 3 года назад

      Why can u explain.. Y your not able to proceed..
      Planing to sell or proceed

  • @kmahendranvandaiyr4070
    @kmahendranvandaiyr4070 3 года назад

    Super

  • @kamalrengaraj.9403
    @kamalrengaraj.9403 3 года назад

    Gud information anna

  • @s.mageshraja8983
    @s.mageshraja8983 3 года назад

    First comment bro

  • @shanmugam6826
    @shanmugam6826 3 года назад

    Super bro வாழ்க வளமுடன்

  • @ManjulaManjula-fg8oi
    @ManjulaManjula-fg8oi 3 года назад +5

    அண்ணா சொல்வது உண்மை பாக்குமட்டை தயாரிக்க இடம் தேவை ஊறவைக்க வேண்டும் கழிவு வெளியேற்ற இடவசதி வேண்டும் வாடைவரும் யோசித்து செய்யலாம்

  • @jayanthithara2028
    @jayanthithara2028 4 месяца назад

    பல்லாவரம் முகவரி 🎉

  • @bharathib2b882
    @bharathib2b882 3 года назад +1

    Raw material enka kidikum?

  • @RameshvishwaRamesh
    @RameshvishwaRamesh Год назад

    போன் நெம்பரை அனுப்புங்க சார்

  • @Deepak-cl7lx
    @Deepak-cl7lx 3 года назад +1

    number is not in discretion

  • @08basheer
    @08basheer 5 месяцев назад

    Hi sir i like start this business

  • @maharajanmaharajan658
    @maharajanmaharajan658 3 года назад +2

    நான் புள்ளி ஆட்டோ மெட்டிக் டோனா மிசின் வச்சி இருக்கேன் 3 வருசமா ஓட்ட முடியாம இருக்கேன் என்ன பண்ணலாம் சொல்லுங்க

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 3 года назад

      நானும் வச்சி இருக்கிறேன் சும்மா தான் இருக்குது.

    • @தமிழன்-ள3ண
      @தமிழன்-ள3ண 3 года назад

      சேல்ஸ் பண்றதா இருந்தா சொல்லுங்க நான் வாங்கிக்கிறேன் 9597608739

    • @manimegalai6318
      @manimegalai6318 3 года назад +1

      @@தமிழன்-ள3ண நான்வங்கிஆறுமாதம்ஆகும்

    • @katharmyteen6865
      @katharmyteen6865 3 года назад

      Yen ninga work panalaya

    • @navinrecyling6418
      @navinrecyling6418 3 года назад

      I am interested contacts
      00248 2717170

  • @ilayaraja5539
    @ilayaraja5539 11 месяцев назад

    enaku machien vaynum price solo Gua

    • @johnjencyjency43
      @johnjencyjency43 4 месяца назад +1

      I have machine 1 month only use pannathu

  • @sivask6974
    @sivask6974 3 года назад

    Anna na erode dt enakku raw materials kidaikkara idatha sollunga

  • @maheswarimuthukkannan5080
    @maheswarimuthukkannan5080 3 года назад

    every think ok then why hesitate people there must be some unknown idea.

  • @Jjff143
    @Jjff143 3 года назад

    Sir place iruku interest iruku nan indha business seiya nenga help panuvingala

  • @toptrendtamil4686
    @toptrendtamil4686 2 года назад

    Omex enterprises is real or fake

  • @kanagu_chlm
    @kanagu_chlm 2 года назад

    Ithu buy back ah sir

  • @karthikpriya7391
    @karthikpriya7391 2 года назад +1

    இந்த மிஷின் என்ன விலை

  • @conv2381
    @conv2381 3 года назад +2

    இந்த தொழில் செய்தவங்க நிறைய பேர் சில மாதங்களில் மூடிவிட்டனர்.

  • @ashokkumar-vd8bj
    @ashokkumar-vd8bj 3 года назад

    In Coimbatore where such business is done

  • @SHmunabarMunabar
    @SHmunabarMunabar 7 месяцев назад

    Suthathamilil sollunka

  • @knmaran
    @knmaran 3 года назад

    அய்யா வணக்கம் உங்கள் தொடர்பு எண் வேண்டும்..

  • @toptrendtamil4686
    @toptrendtamil4686 2 года назад

    Buy back soldrangaley... Unmaya sir!..