விதியை மாத்தும் வித்தகி நாமக்கல் நாமகிரி தாயார் | Brammasri Annasamy Speech Namakkal Namagiri thayar

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025
  • உங்கள் விதியை மாத்தும் வித்தகி நாமக்கல் நாமகிரி தாயார் | Brammasri Annasamy Speech Namakkal Namagiri thayar

Комментарии • 61

  • @Sakthivel-cj9bx
    @Sakthivel-cj9bx 29 дней назад +2

    ஓம் நாமகிரி தாயார் திருவடி சரணம் சரணம் சரணம் ஓம் ஸ்ரீம் ஓம்
    ஓம் ஸ்ரீம் ஓம் ஓம் ஸ்ரீம் ஓம் நின் கடைக்கண் பார்வையால் நான் செல்வ செழிப்புடன் செழிப்பான நல்வாழ்வு வாழ தங்களின்
    ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
    நற்பவி சக்திவேல்

  • @sengottuvelu5649
    @sengottuvelu5649 4 года назад +35

    ஐயா என்னுடைய ராசி துலாம் ராசி விசாக நட்சத்திரம் . நான் நாமக்கல் தாயாரை நான் வழிபாடுசெய்ய உள்ளே சென்றேன் சத்தியமாக சொல்கிரேன் எனது வாழ்க்கையில் இந்த அம்மாவை போல் எங்கும் நான் பாத்தது இல்லை அம்மாவை பார்க்க ஒரு கண் போதாது ஆயிரம் கண் வேண்டும் நான் வெளியே செல்லவே மனம் இல்லை ஐயா அனைத்து ஐஸ்வர்யங்களும் நிறைந்த கோவில் ஆக உள்ளது அந்த இடத்திற்கு சென்றவர்களுக்கே இந்த உன்மை புரியும்.

    • @jasperjoseph872
      @jasperjoseph872 3 года назад

      A trick: watch series at Flixzone. Been using them for watching a lot of movies during the lockdown.

    • @ralphrobert3034
      @ralphrobert3034 3 года назад

      @Jasper Joseph yea, I've been watching on flixzone for months myself :D

    • @renugabaskaran5404
      @renugabaskaran5404 2 года назад +2

      அண்ணன் எந்த கிழமைகளில் வழிபடவேண்டும்

    • @nathiyas4175
      @nathiyas4175 2 года назад +4

      Friday sukkura orai kovil ponga..engal namakiri thayarai parunga...Kodi kangal vendum

    • @seenivasan4579
      @seenivasan4579 27 дней назад

      ❤️❤️❤️❤️❤️

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 2 года назад +9

    நான் அங்கு செல்ல ஆசீர்வாதம் தாருங்கள் ஐயா

  • @sharankumars5764
    @sharankumars5764 Год назад +2

    அம்மா உங்களை தரிசிக்க, அருள்பெற எங்களுக்கு அனுமதி குடுங்க தாயே

  • @kavithap5976
    @kavithap5976 Год назад +2

    ஸ்ரீ நாமகிரி தாயார் ஸ்ரீ நாரசிம் பெருமாள் போற்றி போற்றி ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @Raman-z2c
    @Raman-z2c 4 месяца назад

    ஓம் நாமகிரி தாயரே போற்றி

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 15 дней назад

    Namagiri Thayar Thunai

  • @silambarasansilambarasan9691
    @silambarasansilambarasan9691 10 месяцев назад

    நாமக்கல் ஓம் ஸ்ரீ நாமகிரி தாயார் அம்மன் பாதம் சரணம் 🙏

  • @deepaashokan2637
    @deepaashokan2637 Год назад +8

    எனக்கு திருமணம் அந்த அம்மாவின் முன்தான் நடந்தது. 🙏🏼

  • @SuryaDeepasurya-j4i
    @SuryaDeepasurya-j4i 2 месяца назад

    Nanri ayya🙏

  • @sujathasankararaman4336
    @sujathasankararaman4336 3 года назад +5

    Unmai swamy. Namagiri thayar thunai. 🙏🙏🙏

  • @lalasgarden9075
    @lalasgarden9075 Год назад

    ஐயா இந்த தாயாரை பார்க்கும் பாக்கியம் இன்று எனக்கும் என் கணவருக்கும் கிடைத்தது நன்றி ஐயா.

  • @santhoshraja6275
    @santhoshraja6275 8 месяцев назад

    ஓம் நாமகிரி தாயார் ரே போற்றி

  • @dharmarajdharmaraj901
    @dharmarajdharmaraj901 2 года назад +2

    நன்றி குருவே நீங்கள் சொன்னது என் மனதில் உள்ள பாரம் குறைந்தது போல உள்ளது நன்றி ஐயா

  • @latharangadurai7887
    @latharangadurai7887 4 года назад +8

    Namagiri thayare potri
    Lakshmi narasimha potri

  • @rajus6693
    @rajus6693 Год назад

    Om namo Narasimha Swamy

  • @GopalGopal-yd7iz
    @GopalGopal-yd7iz 10 месяцев назад

    நாமகிரி தாயாரே போற்றி🙏🙏🙏

  • @pradeepraj89
    @pradeepraj89 3 года назад +2

    Jai namagiri thayar. Jai ramanujam

  • @manikandan94ganesan82
    @manikandan94ganesan82 6 месяцев назад

    Ayyanar Kovil sonnenga🙏🙏🙏

  • @shanthisuresh5158
    @shanthisuresh5158 3 года назад +1

    உண்மை உண்மை உண்மை உண்மை நீங்கள் சொன்ன அத்தனை ம் கண்ணீர் மல்க அனுபவித்தாள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @diwakarp1335
    @diwakarp1335 Год назад

    Super

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 3 года назад +1

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @ushanandhini9391
    @ushanandhini9391 2 года назад

    நன்றி ஐயா.
    ஓம் குருவே சரணம்.
    ஓம் விஷ்ணுமாயா துணை.

  • @ca.s.b.rajaramana5054
    @ca.s.b.rajaramana5054 4 года назад +3

    Thanks

  • @dharunimeerthi8722
    @dharunimeerthi8722 4 года назад +1

    Amma unna ipdi pakka thama mudium kappatthuama 🙏🙏🙏🙏🤲🤲🤲

  • @RajKumar-wu6uq
    @RajKumar-wu6uq 4 года назад +1

    Om magalakshmi thaye om 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogarasu4509
    @yogarasu4509 3 года назад

    நன்றி ஐயா

  • @vasanthabalasubramani6476
    @vasanthabalasubramani6476 Год назад

    Very good message sir Thank you sir 👍👌🎉🙏🙏

  • @muralidaranbala
    @muralidaranbala 4 года назад +2

    உண்மை ஐயா

  • @parthasarathisarathi4203
    @parthasarathisarathi4203 2 года назад

    ஐயா உண்மை

  • @Spiritualtheatre_1
    @Spiritualtheatre_1 3 года назад

    Yes true 🙏🙏🙏🙏

  • @sarangarajaraja2197
    @sarangarajaraja2197 Год назад

    Nanri iyya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thulasibai9912
    @thulasibai9912 3 года назад +1

    🙏🙏🙏

  • @kingoftamil388
    @kingoftamil388 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @1053chrissy
    @1053chrissy 4 года назад +5

    I wish they had an English language version.

    • @SidIndian082
      @SidIndian082 3 года назад +2

      Just believe in Narasimha Swamy he will take care of your life ..❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

    • @rohitbabu3427
      @rohitbabu3427 2 года назад

      He said that our destiny is not only belongs to our karma.. Our pain, unsuccessful also followed by our ancestors sins & our previous life history. According to Hinduism our life pre-written and programmed depends on some facts, ur life is ruled by some formulas.. At that basis we r ruled by some planets.. Our life is pre-programmed u can't do anything in it.. You can't change ur desitiny bcs the planets are so strong in your astrological chart.. Our earth, planets & universe are depends up on mathematics.. Earth need 365 days for one revolution with keep the angle of 22°vertical & 66°horizontal, nothing can change it,other planets also have its own calculation.. Mathematics is the truth in the universe, time, vibrations, light, rain all depends on a calculation..if u can change it, u can time travel,So god is also a great mathematican.. If U can change ur desitiny, ur god also have the ability to operate ur calculations and formulas..namagiri mother goddesses hence proved it through srinivasa ramanujan.. He opens the untravelled path in mathematics, so many formulas.. So can change ur time and desitiny when namagiri mother is with you... U need right devotion towards her.mother knows everything,.tnk u🙏

  • @gskshanthi92
    @gskshanthi92 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @kalyaniyani2219
    @kalyaniyani2219 4 года назад +2

    Namakal thayaar padam viddula vaithu vanangalama ayya 🙏🙏🙏

    • @kaviya1113
      @kaviya1113 4 года назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nathiyas4175
      @nathiyas4175 2 года назад +1

      Tharalamaga...vachu valipadungal...udaney mattarm varum

  • @anuradhav167
    @anuradhav167 3 года назад +1

    😀🎉

  • @ramaarajappa2703
    @ramaarajappa2703 4 года назад +2

    How to contact brahmasri annaswamigal

  • @tamilmegathish5604
    @tamilmegathish5604 3 года назад +1

    Ayya enakku thulam rasi Swathi nachathiram enakku Rompa kastama erukku ethu yapp mudium ayya 🙏🙏🙏🙏😭😭😭😭😭

    • @nathiyas4175
      @nathiyas4175 2 года назад

      Sukura orai magalakshi valipadu panuga...oru thadavai mahalaksmi vanthu parunga namakiri thayarai vanthu parunga

  • @regarega3327
    @regarega3327 2 года назад

    Koviluku sella root sollunga

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 Год назад

      Salem to namakkal 1 hr travel time. Unga oorla irundu Salem vandhu pogalaam or straight aa namakal pogalam

  • @sirikhadijahbinti1714
    @sirikhadijahbinti1714 4 года назад +1

    Vanakam
    I'm thulam raasi
    Visagam nachathiram
    Namakkal thayar Amma
    Malaysia le illeyaa?

    • @puvenraj8663
      @puvenraj8663 3 года назад +1

      Avar ilai endru varantha vendam sarva lakshmi endru thayar ku namam iruku ungal ilathil lakshmi photo and tulasi marathai antha Thayar ninaithal anggu varuvar.. Anbu udan aval namam alaipom.. Jay shree lakshmi mata ki jay radhe radhe

  • @dicaspowerbi
    @dicaspowerbi Год назад

    Eu ano Namagiri

  • @RajKumar-wu6uq
    @RajKumar-wu6uq 4 года назад +2

    Om namagiri thaye om 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @prasyt
    @prasyt 2 года назад

    🙏

  • @aA.Kfishroom304
    @aA.Kfishroom304 Год назад

    🙏🙏🙏

  • @Raman-z2c
    @Raman-z2c 4 месяца назад

    🙏