பெண் குழந்தைக்கான தூயதமிழ்ப் பெயர்கள் | Unique Tamil names for girl baby | Pen kuzhanthai peyargal

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 79

  • @kaliyappankaliyammalchezhi1678
    @kaliyappankaliyammalchezhi1678 2 года назад +29

    அனைத்தும் அருமையான மற்றும் அழகாப் பெயர்கள். நன்றி. எங்களின் பெண் குழந்தைக்கு நாங்கள் அன்புமொழி என்றும் எங்கள் மகனுக்கு இளமாறன் என்றும் பெயரிட்டுள்ளோம். நன்றி.

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 года назад +6

    அடடா அருமை அக்கா.
    ஒவ்வொரு பெயரும் எப்படி அழகாக பொருளோடு உள்ளது
    தமிழின் சிறப்பே சிறப்பு தான்.
    நன்றி. வாழ்த்துகள். 👌👌👍👍💐💐💐

  • @arunkumare7649
    @arunkumare7649 2 года назад +4

    மிகவும் பயனுள்ள காணொளி!!

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 2 года назад +1

    மிகச் சிறப்பு 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻மிக மிக அருமை👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻வாழ்த்துத்துக்கள் 💐💐💐💐💐💐💐💐

  • @arunkumare7649
    @arunkumare7649 2 года назад +3

    சிறுபடத்திற்காக (thumbnail) மிக்க நன்றி அம்மா! நான் சாரலின் தந்தை!!

  • @velu_vdm
    @velu_vdm 2 года назад +4

    மிகவும் அருமை

  • @arunk-xe2fh
    @arunk-xe2fh 3 месяца назад

    Ennoda girl bby Ku name vaikkanum ... helpful vdo 😊

  • @clwvisaservices6575
    @clwvisaservices6575 Год назад

    வணக்கம்,
    இப்போதுதான் உங்கள் வீடியோவைப் பார்த்தேன். என் மகளுக்கு ஜோதிட பெயர் (தூய தமிழ் பெயர் மட்டும்) தேடிக்கொண்டிருக்கிறேன், ஆனால் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, என் மகளுக்கு நல்ல பெயர்களை பரிந்துரைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
    கீழே எனது குழந்தை விவரங்கள் உள்ளன
    குழந்தை பிறந்த தேதி : 02.07.2023
    பாலினம்: பெண்
    நட்சத்திரத்தின் பெயர் : கேட்டை (நான்காம் பாதம்)
    பெயர் தொடக்கம் : "யு"
    தந்தை பெயர்: புவனேஷ்.எம்
    தாய் பெயர்: கவிதா.வி
    நன்றி!
    அன்புடன்,
    புவனேஷ்.எம்

  • @arunkumare7649
    @arunkumare7649 2 года назад +9

    துகிரா அருமையான பெயர்!!

    • @arivuchelvankasi
      @arivuchelvankasi 2 года назад +5

      துகிரா, சிதரா அதரா அவிரா சரியான சொற்களா? அன்பிலா அறிவிலா போன்று முற்றுப்பேராத ஈறுகெட்ட எதிர்மறைபெயரெச்சமில்லையா?சமஸ்கிருத ஒலியோசைக்காக பலரும் இவ்வாறு பெயர் வைக்கின்றனர் அதன் எதிர்மறை பொருள் அறியாது.

  • @mangaigunasekaran3380
    @mangaigunasekaran3380 2 года назад +3

    வணக்கம் விஷ்ணுஜி வெகுநாட்களாகிவிட்டது உங்கள் பேச்சைக் கேட்டு. வாழ்த்துகள். என் மகள் பெயர் எழில்

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 2 года назад +2

    அருமை! அருமை!! அருமை!!!
    தமிழில் தேனினும் இனிமையான பெயர்கள் இருக்கும் போது ஏன்தான் இன்று பலரும் வடமொழி பெயரை வைக்கிறார்களோ????

  • @umavenkatesh3746
    @umavenkatesh3746 2 года назад

    Hi Mam...'DhiYaazhini' indha peyarukkaana Artham Konjam sollungalaen...

  • @75snambi
    @75snambi 2 года назад +4

    Thanks for presenting many beautiful names.
    Feminine names in sanskrit end with "A" (nedil) sound. Example. GangA, NarmadA, KavitA, Madhura,.
    The "A" sound becomes "ai" in Tamil, Gangai, Narmadai, Kavithai, Madhurai. etc.
    "i" sound is used for feminine names in Tamil and Sanskrit.
    e.g., Laxmi, Sarsawati etc.
    I notice many names end with "A" sound. e.g. thukirA.
    Is it correct to call it "tkukirA" or "thukirai" ?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 года назад +4

      Yes you are right👍 I just added those names for those who prefer modern names.
      Initially, I was hesitant to add those names, but I convinced myself that, atleast the root word is tamil.🙂

    • @bharathiparthasarathi29
      @bharathiparthasarathi29 2 года назад

      க்ஷ், ஸ் தமிழ் எழுத்துகளே கிடையாது. அப்படியிருக்கையில் லக்ஷ்மி, சரஸ்வதி என்பவை எவ்வாறு தமிழ் பெயர்களாகும்???

    • @75snambi
      @75snambi 2 года назад

      @@bharathiparthasarathi29 அப்படி என்றால் ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா?

    • @bharathiparthasarathi29
      @bharathiparthasarathi29 2 года назад +1

      @@75snambi ஸ்டாலின் என்பது தமிழ் பெயரல்ல.

    • @75snambi
      @75snambi 2 года назад

      @@bharathiparthasarathi29 ஆனால் தமிழ் நாட்டில் "ஸ்டாலின்" என்பவர் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவர் அல்லவா?

  • @tn23_grillchicken86
    @tn23_grillchicken86 8 месяцев назад

    Please suggest good tamil names with Sha starting letter for girl baby

  • @kunalpandyapgm7500
    @kunalpandyapgm7500 2 года назад +2

    இனிமை, உங்கள் பணி தொடரட்டும்.

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi2304 2 года назад

    நன்றி

  • @sowmiyav209
    @sowmiyav209 Год назад +1

    Hi சிஸ்டர் tomorrow என் பொண்ணு ku name வைகிற function இருகு.. I need ur help sis.. ஹ,ஹீ, கே ,கோ .... இந்த எழுதுல நல்ல தமிழ் பெரு சொல்லுங்க சிஸ்டர்..

    • @venkyraaji4421
      @venkyraaji4421 Год назад

      ஹர்ஷவர்த்தினி வைக்கலாம்

  • @sathyaprasanth160
    @sathyaprasanth160 2 года назад +1

    Mam I am sathyaprasanth suggest me pure Tamil names for my girl baby starting with letter- த,தா,ரு,ரே,ரோ

    • @ramanathanm5006
      @ramanathanm5006 2 года назад

      தாமரை

    • @mutukan1104
      @mutukan1104 2 года назад

      தமிழினி

    • @mutukan1104
      @mutukan1104 2 года назад

      ரேவதி
      ரேனுகை
      ரேகாம்மை
      ரேமதி
      ரேயி

    • @mutukan1104
      @mutukan1104 2 года назад

      ரோசினி
      ரோமதி
      ரோங்கினி
      ரோங்
      ரோகினி
      ரோமினி
      ரோயா
      ரோசினி

    • @cmrevaaafav4608
      @cmrevaaafav4608 Год назад

      Suggest pure tamil name in letter M

  • @sasirekhakavitha7398
    @sasirekhakavitha7398 Год назад +1

    R letars la sollugga sister

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 2 года назад +6

    துகிரா, அழினி அருமை

  • @lakshmiram9261
    @lakshmiram9261 2 года назад +2

    Super👌👌

  • @vinayakansiva3430
    @vinayakansiva3430 2 года назад +7

    நற்றமிழ்ப் பெயர்களை
    நல்கினீர் நன்றி!

  • @lavanyaarumugam3501
    @lavanyaarumugam3501 6 месяцев назад

    My sister's blessed girl baby thriuvonam star pls suggest names

  • @chowdrichowdri6352
    @chowdrichowdri6352 Год назад

    gna mathi?is corect tamil name?

  • @varshiniRK2222
    @varshiniRK2222 Год назад

    Sa,si,su la pure Tamil girl baby names therunja sollunga

  • @35-muralikrishnar98
    @35-muralikrishnar98 2 года назад +2

    Kavini in Tamil is similar to kava-ie in Japan which means "cute"

  • @vijiariv
    @vijiariv 2 года назад +1

    Hi,
    Is Megha a Tamil name?
    Thanks

  • @LyricTalks
    @LyricTalks 2 года назад +4

    தணிகை ♥️🔥

  • @banumed9786
    @banumed9786 2 года назад +3

    Sivan name vara mathiri girl name solunga sister please...

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 года назад +1

      சிவமலர்
      ஆடலழகி
      ஆடலரசி
      உமையாள்
      இளமதிசூடி
      ஆதிரை
      சிவன்யா
      சிவமதி
      சிவயாழினி

    • @banumed9786
      @banumed9786 2 года назад

      @@AmizhthilIniyathadiPapa super sister...boys name also solunga please

  • @muregesanmurugesh9543
    @muregesanmurugesh9543 Год назад

    Mam யுபாஷனா (Yubhashana)தமிழ் பெயர்தானா அதற்கு அர்த்தம் சொல்லுங்கமா

    • @senya9224
      @senya9224 Год назад +1

      Yubashana eppadi tamil peyar agum?...ஸ,ஷ tamil eluthukkal alla

  • @kmjawahar9959
    @kmjawahar9959 2 года назад

    இளவெயினி - Ithuku meaninga enna ?

  • @vijayselvam5185
    @vijayselvam5185 9 месяцев назад

    பு எழுத்தில் வடிக்கப்பட்ட பெயர்கள் வேண்டும்

  • @mangaithanshi3080
    @mangaithanshi3080 2 года назад

    Lo varisaiyil tamil name sollunga

  • @stanleyjulius5184
    @stanleyjulius5184 2 года назад +1

    IS IT "PONNEY " TAMIL NAME,PLS REPORT ME. THANK YOU

    • @mutukan1104
      @mutukan1104 2 года назад

      பொன்னி தமிழ்ப் பெயர் தான்.

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 2 года назад

    நன்(று)றி!

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 2 года назад +3

    ரொம்ப நாள் தேடிவந்த ஒன்று

  • @mangaigunasekaran3380
    @mangaigunasekaran3380 2 года назад +4

    அறிவழகி எழில்கார்குழலி

  • @Kuttypa2627
    @Kuttypa2627 2 года назад +3

    My name is Tharani. Anyone else?

  • @d.karthika2879
    @d.karthika2879 2 года назад +1

    ல லி லு லே தமிழ் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்

  • @senthilrajangam5233
    @senthilrajangam5233 2 года назад

    Can you send Tamil queens name

  • @priyad8147
    @priyad8147 Год назад

    p letter girl name pls

  • @subashsubash8326
    @subashsubash8326 2 года назад +5

    அக்கா ஆண் குழந்தைகளுக்கும் தமிழில் பெயர் சொல்லுங்கல்

  • @muthaiyawhite525
    @muthaiyawhite525 2 года назад

    J ja la sollunga

  • @vincyi5901
    @vincyi5901 2 месяца назад

    யாழிசை என்ற‌ பெயரின் அர்த்தம் கூறுங்கள்

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 месяца назад

      யாழ் என்னும் இசைக்கருவியின் இசை போன்றவள் எனலாம்.

  • @nagaraj3679
    @nagaraj3679 Год назад

    Ennoda ponuku oru peyar sollunga பே பை பௌ ர ரி

  • @archanakumars
    @archanakumars 2 года назад +4

    இளங்குழலி; இந்த பெயர் கேட்டதுண்டா? பெயரில் ஒரு சிறப்பு உண்டு.

  • @prabhakaran1151
    @prabhakaran1151 Год назад +1

    துகிரா என்பது இஸ்லாமிய பெயரா??

  • @thivyal9637
    @thivyal9637 4 месяца назад

    Ayiiyam name

  • @karthipanaiyur6424
    @karthipanaiyur6424 2 года назад +1

    ஆண் குழந்தை பெயர்கள் கூறுங்கள்

  • @JayasriP-er4cl
    @JayasriP-er4cl 10 месяцев назад

    Meneing

  • @RamyadeviRaj
    @RamyadeviRaj 2 года назад +3

    லயனிகா
    லயாழினி
    லயா
    இதில் எந்த பெயர் சிறப்பு மற்றும் பெயர் அர்த்தம் சொல்லுங்க

  • @vskanya9208
    @vskanya9208 Год назад

    மிகவும் அருமை