Arul pragasam | Cover Collection | JUKEBOX

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 авг 2024
  • 1. MAZHAI MAZHAI 00:00
    Arrangements : Netharshan
    Vocals and Mix Mastered : Arul pragasam
    2. POONGATRILE 01:20
    Arrangements : Sam Jeba Jeeva
    Voilin : Shiyam
    Vocals and Mix Mastered : Arul pragasam
    3. UN PERAI SOLLUM POOTHE 04:10
    Arrangements : Netharshan
    Vocals and Mix Mastered : Arul pragasam
    4. RAASAVE UNNA 05:03
    Guitars,Vocals and Mix Mastered : Arul pragasam
    5. MAALAI MANGUM NEERAM 06:35
    Arrangements : Arul pragasam
    Vocals and Mix Mastered : Arul pragasam
    6. NENJAI POO POL 08:15
    Arrangements : Arul pragasam
    Vocals and Mix Mastered : Arul pragasam
    7. YAARO MANATHILE 09:17
    Arrangements : Arul pragasam
    Vocals and Mix Mastered : Arul pragasam
    8. OORU SANAM 10:26
    Guitars : Joel
    Vocals and Mix Mastered : Arul pragasam
    Poster and Jukebox Design: Vijay Parivallal
    #arulpragasam #coversongs #jukebox #tamilcoversong #melody
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 877

  • @Arulpragasam_singer
    @Arulpragasam_singer  Год назад +396

    Thanks you so much all
    For your unconditional love and supports ❤️
    Much love from Arul Pragasam ❤️

  • @user-bn6gp8ww2s
    @user-bn6gp8ww2s Год назад +975

    மச்சி வேறலெவல் ல இருக்குடா நான் உன் நன்பண்ணு வெளிய சொல்லிக்க பெருமையா இருக்குடா, உன் வாய்ஸ் மேலோடி பாடலுக்கு மிகவும் அருமையா இருக்குடா, இன்னும் பெரிய பெரிய உயரங்களை நீ அடைய எனது வாழ்த்துக்கள்......

  • @murugananjapuli4696
    @murugananjapuli4696 3 месяца назад +23

    உன்னை என் தம்பின்னு சொல்லிக்க பெருமையா இருக்கு டா.... பல்வேறு உயரங்கள் அடைய வேண்டிக் கொள்கிறேன்

  • @kanishkanish9404
    @kanishkanish9404 Год назад +187

    மனசு முழுக்க அமைதி
    சொல்ல வார்த்தைகள் இல்லை
    வேற லெவல் bro
    இறைவன் அருள் எப்பவும் இருக்கும் 🙏👌👌👌

  • @GHOST-17.
    @GHOST-17. Год назад +35

    0:00 to 11:40 mins we are all went to heaven ❤️ who are all agree like here 👍

  • @sunenthad6683
    @sunenthad6683 Год назад +28

    மனசு முழுக்க அமைதி சொல்ல வார்த்தையே இல்லை அண்ணா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @balaselvam5382
    @balaselvam5382 Год назад +18

    Mazhai mazhai song addict AP...😍😘magical voice bro...❤️ All tym fvrt ur sng....bro

  • @premalahletchumanan3982
    @premalahletchumanan3982 Год назад +35

    என்ன ஒரு இனிமையான குரல் சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை மேலும் சிறப்பாக அமைய வேண்டும் 🙏💜

  • @tamizan9117
    @tamizan9117 5 месяцев назад +11

    உங்க குரல் மிகவும் இனிமையாக உள்ளது வாழ்த்துகள்

  • @jeyamalathy8698
    @jeyamalathy8698 Год назад +16

    Supper Thank you so much amazing 👌👌 அண்ணா நீங்க இப்போ மாரி எப்பவும் பாடோனும் எண்டு இறைவனை வேண்டுகிறேன்

  • @ifrathimamdeen8691
    @ifrathimamdeen8691 Год назад +24

    எனக்கு ரொம்ப பிடித்த பாடகன் உன்னிகிருஷ்ணன் அவங்கட குரல் போல இனிமையான குரல்லா இருக்கு.... காதில் தேன் பாய்கிறது உங்க பாடலினை கேட்கும் போது🔥😘😘🥰❤️💯🍭🍭😍🥰🥰

  • @nanc5891.
    @nanc5891. Год назад +7

    அச்சோ அண்ணா செம்ம வாய்ஸ் போங்க😍🎶🎶🎶மழை மழை இந்த பாட்டு நிறையா டைம் கேட்டுட்டேன்

  • @selvasugan1348
    @selvasugan1348 Год назад +10

    Yaru da ne... Really love you so much bro. What a voice. ❤️ Heart melting .... God bless you bro💐💐💐

  • @vimalvimal5816
    @vimalvimal5816 Год назад +40

    வார்த்தைகள் இன்றிய உணர்ச்சிகள் மட்டும் சங்கமிக்கும் ஓர் கவி ஒளி உங்கள் குரல் அண்ணா.. I love so so so much anna 😍😍😍❄️❄️

  • @adolfina2851
    @adolfina2851 Год назад +11

    Enoda day started aagurathu unga voice la enoda day complete aagurathu unga voice la something etho iruku unga voice la I'm ur big big big big big big big big big big big big big big big big big big biggggggggggg biggggggggggggggggg fan enoda earphones ku uyire irunthuruntha enna vittu2 nu ke2ruku avvalo time unga voice kekura love u so muchhhhhhhh❤️

  • @mayameena17
    @mayameena17 Год назад +29

    Wooow 🔥 Absolutely wonderful ❤ Your voice is really something special, true magic ✨️ So much feel in each line, so much love in your singing, so much dedication in your music ❤ This playlist is to be listened on loop !! Treat to ears 💫 Treat to music lovers 🎼❤ I looove it 💖

  • @b.v.saranyasaranya4826
    @b.v.saranyasaranya4826 Год назад +6

    Wow ❤️❤️❤️ super what a magical voice 🤩🤩..... Keep rocking Arul ❤️❤️❤️❤️❤️......😍😍......💕💕💕💕💕........ Everything as wonderful 💕songs ❤️.....💖......❤️❤️

  • @mohammadirfanumar8320
    @mohammadirfanumar8320 Год назад +29

    உங்கள் பாட்டு எல்லாம் voice super

  • @sighter143
    @sighter143 Год назад +5

    அன்புக்கு இலக்கணம் அருள் 😍... சொல்ல வார்த்தை இல்லை.
    ❤️.... Ur really smart hero❤️.. God bless u❤️... Jii

  • @vigneshkamaraj6450
    @vigneshkamaraj6450 Год назад +7

    தேன் குரலில் இன்னொரு இசை

  • @Kumaresan.46
    @Kumaresan.46 Год назад +4

    💜semma voice super unga voice kattute irukanum pola iruku eankum padrathna rommba pudikum so like this your voice 😊

  • @vanithamanivanithamani7247
    @vanithamanivanithamani7247 Год назад +20

    மனம் கவரும் குரல் வளம் அண்ணா உங்களுக்கு 😍😍

  • @Jesusjeevan
    @Jesusjeevan Год назад +6

    என்ன ஒரு மென்மையான குரல் சூப்பர் அண்ணா வேர லெவல் ❤❤👌👌👌👌👌❤❤👌👌👌👌💞😌😊

  • @nilukshaninilukshani6006
    @nilukshaninilukshani6006 Год назад +16

    Recently addicted for your voice Bro ..❤❤ Really superb bro .. ❤❤

  • @prisathya
    @prisathya 11 месяцев назад +2

    Paaaaaaaa.....heaven ku poittu vantha feeellllll......really super brooo...........Vera level voiceee....

  • @thilagac5946
    @thilagac5946 Год назад +4

    I love you.. i love your precious voice... Your song my favourite energy juice... Stay blessed vazhga valamudan 💐🦋💐

  • @gayathrijp6972
    @gayathrijp6972 Год назад +5

    I heard every day ur voice....because really reduce my stress every day ....what a melting voice ...super especially ur face reaction 🙂🙂😊😊😊😊

  • @yamunamunna4753
    @yamunamunna4753 Год назад +14

    Mesmerising voice Arul 😌❤️🥰. really addicted ☺️

  • @kannadeva5300
    @kannadeva5300 Год назад +5

    Enga family members ellarum unga fan bro...... Unga song enga status la vaipom...... Ketkave nalla irukum.... Innum neraiya song podunka bro eagerly waiting..... 💓💓💓💓

  • @user-hb2ij2vx3q
    @user-hb2ij2vx3q Год назад +6

    Melting voice❤ all the best 🎉anna❤ Vera 11 LA paaduringa❤❤❤❤❤❤

  • @rajaragul6164
    @rajaragul6164 8 дней назад

    நா தூங்க இப் பலா உங்க பாட்டுதா கேக்குர அம்மா தாலாட்டுமாரி குட் நைட் ப்ரதர் ❤❤❤❤

  • @snpillai4393
    @snpillai4393 22 часа назад

    Arup Prasadam , nee oru varaprasadam , nee paduvadu awesome

  • @Lavanya-hw8ov
    @Lavanya-hw8ov 6 месяцев назад +1

    உன் அழுகைக்கு நான் காரணமா இருந்துவிடேனா என் அன்பே நீ தொடும் போது என்ன மென்மை என்ன ஒரு பொருமை என் அமுதே ❤🦁💞🤭

  • @kavi08.
    @kavi08. 11 месяцев назад +1

    வலிகள் சுகமாக தெரியுதுபா... உன் voice அ கேட்கைல...❤ Thank you

  • @sasilakshmi2138
    @sasilakshmi2138 Год назад +12

    Feels like I'm in heaven, love ur voice, I'm big fan of ur voice ❤️❤️

  • @MtMani666
    @MtMani666 Год назад +2

    My favourite singer 🤩🤩 arulpragasam love you anna♥️ ungka voice kekkum pothu, ennaiye Naa maranthuttan Sema feel 🥰

  • @vilashni2994
    @vilashni2994 Год назад +1

    Enna lah ithu..kanne mooditu Jetta sorgatuku pore maari iruku.. goosebumps varuthu pa..😍😍😍😍

  • @jananijanani6788
    @jananijanani6788 6 месяцев назад +1

    என்ன குரல் சத்தியமா சொல்றே மனதை வருடும் குரல் ❤❤❤❤

  • @SHAMPrabha-zx7bn
    @SHAMPrabha-zx7bn Год назад +4

    Anna semma unga voice 👌👌👌👌👌👌 mesmerizing voice 🎻🎻🎻🎻🎧🎧🎧🎧🎧

  • @rajaani
    @rajaani Год назад

    Voice kedukide irukalam.... Day fulla unga song madum tha ipalam... Apdi oru voice... Heart melting voice ❤️😍🎧 mind rlxa irukum

  • @trinanaini6730
    @trinanaini6730 Год назад +6

    Really I m addicted ur voice

  • @MtMani666
    @MtMani666 Год назад +8

    Ungka voice sema anna 🔥🔥♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @nishaNisha-ey4ms
    @nishaNisha-ey4ms 18 дней назад

    😢😢 ❤❤❤❤ சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பா❤❤❤

  • @D.Nandhini
    @D.Nandhini Год назад +1

    Ultimate voice I'm attict ur voice bro sososo loveuyuuu sweet thanks niraya songs padunka nanga kandippa kepom I am wait to song

  • @mechchu
    @mechchu 11 месяцев назад +1

    தம்பீ, அருமையிலும் அருமையான குரல் வளம். அதிலும் பூங்காற்றிலே பாடல் அதகளம். வயலின் அற்புதமாக அந்த பாடலை உயர்த்தி பிடித்திருந்தது. மேன்மேலும் வளர வாழ்த்துகள்

  • @pavibakki1604
    @pavibakki1604 Год назад +4

    Anna superb 👌 👏 👍 😍 Anna I like your voice Anna semmmaaaa

  • @ramrocky541
    @ramrocky541 Год назад

    I melted ur voice🥰🥰🥰... Bro rompa feel panna vachittinga.... kekkumpothe semma feel aakuthu ....

  • @velavanshanmugam2291
    @velavanshanmugam2291 11 месяцев назад

    Melting voice ❤ nenjai edho seikiradhu ungal குரல் 🎉

  • @U1keYs
    @U1keYs 28 дней назад

    Ondru sei.. Ipothe.... Ul nenjai udayacheii😁

  • @sooryabalamurugan3022
    @sooryabalamurugan3022 Месяц назад

    இனம் புரியாத உணர்வை உங்கள் குரல் நினைவு படுத்துகிறது....ஏமாற்றம்... சேரமுடியாத ஏக்கம்....வாழ்க்கையை வாழ வேண்டுமே என்ற நிர்பந்தம்,இப்டி எல்லாமே....

  • @user-mp9lr1ki7r
    @user-mp9lr1ki7r 4 месяца назад +1

    Anna super. Oigkala romba romba pidikkum. Song semma anna. Eappaum nigka padi konde erukkanum. God bless you anna💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓👌👌👌👌👌👌👌👌

  • @velanuvelmurgan8159
    @velanuvelmurgan8159 11 месяцев назад +2

    இனிமையாக இருந்தது உங்கள் குரல்❤❤❤❤❤

  • @rajaani
    @rajaani Год назад +1

    Heart melting voice....❤️ Mind rlxa iruku anna unga voice kekum pothu... Vera level....😍

  • @nimalanr3740
    @nimalanr3740 Год назад +1

    Wow super unga voice and song collection romba nalla eruku tanq so much ❤❤❤❤

  • @safisidhi8534
    @safisidhi8534 Год назад +6

    Magical voice brooo ❣️❣️❣️❣️❣️❣️❤️‍🔥❤️‍🔥

  • @sooryabalamurugan3022
    @sooryabalamurugan3022 Месяц назад +1

    நீ முதல் அலை.....

  • @sandhyav-fe1tr
    @sandhyav-fe1tr 7 месяцев назад +1

    Bro unga songs vera leval bro
    Ungla oru time nerla pakkanum bro neenga songs padratha nerla pakkanum bro

  • @sivamoorthy2118
    @sivamoorthy2118 9 месяцев назад

    ஒவ்வொரு பாடலிலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வரிகள் மிகவும் அருமையாக இருக்கிறது அண்ணா...
    என்னை கவர்ந்த பாடல் ஆன நன்றி சொல்ல எனக்கு என்ற பாடல் நீங்கள் பாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @berginifrancis
    @berginifrancis Год назад +14

    Your voice is magnificent.

  • @nithyaperumalsamy7486
    @nithyaperumalsamy7486 Год назад +8

    Wowww..... Melting ❤❤❤❤

  • @PSWSirIsac
    @PSWSirIsac Год назад +7

    Your voice is always my inspiration 🥰 being proud to be your fan anna

  • @dharaasweetie3818
    @dharaasweetie3818 Год назад +4

    You have a fabulous voice Arul......🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @babbululacks5601
    @babbululacks5601 Год назад

    உங்க voice kku ந அடிமை என்ன ஒரு அற்புதமான வாய்ஸ் ஐ love your voice

  • @user-vy2uf5gw7o
    @user-vy2uf5gw7o Год назад +2

    செம வாய்ஸ் தம்பி
    நல்ல பாடகருக்கு வாழ்த்துக்கள்

  • @pschannel8456
    @pschannel8456 Год назад +3

    How can a person go without liking this songs very very heart melting bro ❤❤❤❤❤

  • @saaraaj9414
    @saaraaj9414 Год назад +7

    Semma voice 🥰 I'm adit ur voice ❤️

  • @LochaniLochani.S
    @LochaniLochani.S 3 месяца назад

    Supara irukku unga loveble voice&song selections.apdi oru feeling thank u for giving this oppertunity❤from sri lanka

  • @sathishsathish2071
    @sathishsathish2071 4 месяца назад +1

    Mei marakkura mari irukku anna evlo kastam irunthalum unga voice kettathu onnume illame poyituthu unga voice magic

  • @balakumarthilukshi1190
    @balakumarthilukshi1190 Год назад +5

    Woww, it's amazing😍, thank you for the playlist☺️, it's really needed💕, thanks lots of love ❤️melting voice💯one of the drug 😘😍🤩

  • @unaizaunaiza6649
    @unaizaunaiza6649 Год назад +9

    His voice 🫰❤️
    OMG........!😍

  • @farzanaassra6688
    @farzanaassra6688 Год назад +3

    ❤️❤️Ur voice just mezmarizing the world 😍😍😍😍the day did not complete without your voice 😘😘😘

  • @SelviSelvi-ec8xw
    @SelviSelvi-ec8xw 7 месяцев назад

    Super Anna unka voice 🥰 semaya irukku anna God bless you Anna congratulations❤

  • @VenkatVenkat-rs3xc
    @VenkatVenkat-rs3xc 2 месяца назад

    Ni mattum m endral song vera level anna again and again hearing thisline

  • @veerapathirans2976
    @veerapathirans2976 6 месяцев назад +1

    I love Arul pragasam bro really thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Again pls thanks your voice and feelings

  • @muthumani6388
    @muthumani6388 6 месяцев назад

    Bro manasuku aaruthal gal unga songs super thank you. 100 time ketturuppen vera leval your voice amazing

  • @U1keYs
    @U1keYs 28 дней назад

    🙈🙈🙈🙈 etra irakanhall... 🙈🙈🙈 unthan meni mele😁😁😍😍

  • @naturenymph1710
    @naturenymph1710 Год назад +2

    Recently addicted to your voice. You are having amazing voice Arul. I am hearing your cover in loop. Keep rocking

  • @jeevathomas4963
    @jeevathomas4963 5 месяцев назад +1

    I'm in Mumbai
    Almost everyday I listen to your songs, magical WISH YOU A BRIGHT FUTURE

  • @gajangajendiran4291
    @gajangajendiran4291 Год назад +3

    Anna onga voice something special Anna 💖💖💖 love from Sri Lanka.

  • @umamaheswari4862
    @umamaheswari4862 Год назад

    Anna romba thanks unga voice la mattum Songs iruntha nallarukumnu feel panna neenga unga car la play pannatha pathu search pannan kitachutuchu romba thanks 🥰

  • @priyankapreethi9059
    @priyankapreethi9059 3 дня назад

    I love his voice. Addicted.always repeat mode

  • @priyav545
    @priyav545 15 дней назад

    Semma voice vera level feel superb talent your .god bless u .all the very best for your future success .keep rocking 👍

  • @rajaragul6164
    @rajaragul6164 14 дней назад

    ஓ குரலுக்கு நான் அடிமையாகி விட்டேன் தினம் காலை சுப்ரபாதம் 5 மனிக்கு ஓ பாட்டு தா சூப்பர் வய்ஸ் ❤❤❤❤❤❤

  • @ahiljammu5816
    @ahiljammu5816 Год назад +10

    Heart melting voice 👌👌👌

  • @malathikarthikeyenmalathik5952
    @malathikarthikeyenmalathik5952 Год назад +7

    I like voice

  • @prathipas6511
    @prathipas6511 Год назад +2

    Intha voice kekurapo....unga video um senthuu mind LA ooduthu... Including..bloopers 😍

  • @n.deetchanyan.deetchanya5413
    @n.deetchanyan.deetchanya5413 Год назад +6

    I am always addicted ur voice 💖😇

  • @JABA6055
    @JABA6055 2 месяца назад

    கேட்க கேட்க இனிமை...

  • @akhilasaba8205
    @akhilasaba8205 3 месяца назад

    What a mesmerizing voice!
    Mind feels so Calm to hear your Songs.

  • @m.thulasirani4416
    @m.thulasirani4416 Год назад +6

    Melting voice superb Brother 🤩

  • @philonavis792
    @philonavis792 Год назад +6

    What a mesmerizing singing ❤️❤️❤️ on loop

  • @Avyukth16
    @Avyukth16 Год назад +4

    Lovely !!my favorite tracks!!

  • @vasanthamalar1379
    @vasanthamalar1379 Год назад +1

    I love your voice I love you soooooooooooooo much anna manasu nimmathiya eruku ugaloda songs super

  • @arokiyaraj2450
    @arokiyaraj2450 Год назад +3

    Bro semma ya iruku unga voice ❤

  • @suganthidevi9152
    @suganthidevi9152 Год назад

    Unga voice semmma super....lovely song...Unga voice solla varthaiye illa....

  • @sharmib1819
    @sharmib1819 Год назад

    Super brother ,Ella songsum Vera level,apadiye unga voiceku match aguthu,

  • @sandhyabhagyaraj109
    @sandhyabhagyaraj109 Год назад +2

    mazhai mazhai ossssmmmm

  • @vigneshkamaraj6450
    @vigneshkamaraj6450 Год назад

    My fav song elame paadureenga💕😍

  • @ajmeerkajas7060
    @ajmeerkajas7060 Год назад +2

    Mesmerising performance bro. 💕💞

  • @vaniwithsrikruth1013
    @vaniwithsrikruth1013 Год назад +3

    Anna ur voice has some magic ✨ Anna really u blessed Anna 🎉 keep more albums anna