First time Cat Dad aaga poren . 2 kittens adopt pana poren tomorrow . past one week ah unga videos dhan pathutu iruken . Thank you mam. ellame romba useful ah iruku.
Thank you sister. It's very informative for us. Really we are struggling to give toilet training for our one 3months old kitten out of 2. From Bangalore.
Dear sister I have female cat ..kutty pottu 1 month ku mela aachu..adhu enga cat illa..frm some where it came..adhukku kutty podama irukkara operation pannanum..pvt clinic la 6 to 7 thousands ketkaranga ..enga operation pannalam please sollunga
Divert kittens concentration on playing toys and biting toys only.if your kitten is biting pls shout louldly say no don't bite me ,I hate you like that .pls avoid that much of biting, don't encourage 😬. Play nicely remaining time and spend more time with your kittens. Do regularly they can understand what we are telling 😀
@@shamiandsangichannel akka neenge sonne maari paathen athu female kitten and kitten ku enne name vaikurethu neenge sollunge ka please next unge insta I'd sollunge please
Asma ,nisha ,shahin ,harisha ,fathi evalothan enakku therium bro ,nalla illana neenga oru nalla name select panni vachikonga. Female nalla velayaduvanga athanala daily velayadunga ungala romba pudichidum avangalukku .insta id ella video description laum kuduthurukken poi parunga apdi illana channel description la kuduthuruken parunga request kuduthingana request kuduthuruken nu sollunga appa nan accept kudukkuren bro .nice to meet you 😊. Thank you so much for your comment 🙏 bro ❤
🌷 சகோதரி உங்கள் வீடியோ பார்த்து நாங்களும் பூனை வளர்க்க விரும்புகிறோம் எனது அலுவலகத்தில் ஒரு பூனை 3 குட்டி போட்டு உள்ளது குட்டி போட்டு 2 நாள்தான் ஆகிறது அதில் 2 குட்டிய எடுத்து வளர்க்க விரும்புகிறேன் பிறந்து எத்தனை நாளில் குட்டியை வீட்டுக்கு எடுத்து வரலாம் 🌷
வணக்கம் brother. குட்டிகள் பிறந்த 3 வது வரத்திற்கு மேல் அதன் கண்கள் மங்கலாக தெரியும், 1 மாதத்தில் அதற்கு பாத்திரத்தில் பால் ஊற்றி வைத்தால் குடிக்க முடியும், நீங்களே பசும் பால் அல்லது பாக்கெட் பால் ஊற்றி வளர்ப்பது 11/2 மாதத்தில் மிகவும் எளிமையாக இருக்கும். 2 வது மாதம் நீங்கள் உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம். 2 மாதம் முடிந்து எடுத்துச் சென்றல் குட்டிகள் அம்மா பூனையின் பால் குடித்து மிகவும் நன்றாகவும், மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் எனவே 2 மாதம் முடிந்து எடுத்துச் செல்வது மிக மிக நல்லது. உங்களுக்கு அவசரம் என்றால் 1 1/2 மாதத்தில் எடுத்துச் செல்லுங்கள் ஆனால் பால் ஊற்றி நீங்கள் பார்த்து கொள்ள வேண்டும். நன்றி. 😊🙏
Sissy ! Ennoda 7 months male cat thidirnu vera place la 1 toilet pochu ivlo months la oru vaati kuda apdi pannathu illa ana thidirnu innaiku pannuchu litter box um clean ah tha irruchu ... But Avan yen ipdi panna nu therila . Google la patha infection nu ennonomo varthu .. 😖 Enna reason ah irkum sis .
Avan heat period la irukan sis .vera place la poi konjam konjama viduvanga.apdiyae vitrathinga marubadium, avanga veliya urine pass pannuna meratti litter la poga vaiga sis
@@shamiandsangichannel Okay sis . Apram Avan panala ana innaiku athae place la poop pannitan 😕. Normal ah poran litter sand la pora Mari . Aana intha Mari yum panran . Na lemon smell cat pudikathunu Avan pona edathula clean pannitu lemon potu vachen .
பெண் பூனையாக இருந்தால் 100 %வந்துவிடும் ,ஆண் பூனை வந்து விடும் ஆனால் சில நேரங்களில் பெண் பூனைகள் பக்கத்தில் இருந்தால் அவர்களின் வீடுகளில் தங்கிவிடும். சற்று தேடி பாருங்கள்.
Cost details are explained at the end of this video. Pls watch this video fully to know more details about cost and brand details. There are several brands in cat litter and amount will start from 200 to 300 ,400,500,amount will differ depending upon the quantity and quality.
Sented .flavors nala ethuvum bathippu varathu ,unsented vangina sila nerathula proper ra clean pannalana veetla konjam smell varum avalothan sis but 2 du mae best ta than irukkum
Browny yoda motion na eduthu litter tray la pottu vaiga next avaloda urine na oru papperla thodachitu vanthu litter trayla podunga one week apdiyae seiga kandippa Browny litter la pova illna litter ra konjama urinela mix panni eduthutu vanthu litter trayla podunga smell pudichiduchina piragu litter la povanga browny yoda motion na ava pazhaguravara litter box la pottuvaiga sis,sila cats and Kittens one week time eduthupanga piragu pazhagidum
எனக்கு இந்த பிரச்சனையே இல்லை. நான் சொன்னால் சிரிப்பீர்கள். . நாம் தரும் உணவுகளை சாப்பிட ஆரம்பிக்கும் போது தான் ஐயோ அவசரமா வருதே எங்க போறது தெரியலையே னு கத்தும். அப்போது நாங்கள் குட்டிகளை தூக்கிக் கொண்டு தோட்டத்திற்குள் விட்டு காத்திருப்போம் தாய் பூனையும் உடன் வருவாள். அவளிடம் பழக்க படுத்த சொல்வோம். அவளும் குரல் கொடுக்க குட்டிகள் சென்ற விடும். குட்டிகள் பயம் நீங்கும் வரை நாங்களும் கூடையே இருக்கனும். இரவில் நீளமான அட்டை பெட்டியில் செய்தித்தாள் போட்டுவிடுவேன். மழைக்காலத்தில் பகலில் போக வெளியே M sand போட்டு விடுவேன். தற்போது 2 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. பசி எடுத்தால் உள்ளே வந்து சாப்பிட்டு போவார்கள். மழை பனி என்றால் வீட்டிற்குள் படுப்பார்கள் இல்லை என்றால் காருக்குள் அல்லது கீழ்.தான். உங்கள் பதிவுகளை பார்த்த பின்பே லிட்டர் முறை நெகம் வெட்ட காது சுத்தம் செய்ய குளிக்க குடிக்க வெதுவெதுப்பு வேக வைத்து nv கொடுக்க என எல்லாம் தெரிந்தது கொண்டேன். மிக முக்கியமாக தடுப்பூசி கஷாயம் என கற்றுத்தந்த உங்களுக்கு கோடி நன்றிகள். என் வாழ்வில் உங்களை நான் மறக்கவே முடியாது தங்கையே.. எங்கள் கண்ணீரை துடைத்த உங்களை May God pour all his blessings upon you nd your family. I tkank God for He Showed you.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களின் அன்புக்கு நான் எவ்வளவு நன்றி சொல்வதென்று தெரியவில்லை sister. மிக்க மகிழ்ச்சி sister. உங்களை போன்றவர்களின் அன்பும் பாராட்டுகளும் எனக்கு ஊக்கத்தை தருகின்றது. Thanks a lot and thank you so much for your support 🙏 🥰❤
Sorry pa nan ippathan unga Comment pathen .romba kashtama irukku .ungalukku eppadi bathil solrathu nae theriyala ,romba painful la irukku .feel pannathinga pa 😢
Video super akka .very very useful.thanks akka .
Thank you so much sister 💗
First time Cat Dad aaga poren . 2 kittens adopt pana poren tomorrow . past one week ah unga videos dhan pathutu iruken . Thank you mam. ellame romba useful ah iruku.
😀😻😍
Me to
Thanks a lot madam,ur tips r very usefull to catlovers like me 20:02
Very nice
Super sister u are amazing.... ❤️..... Semaya cat valakkuringa.... My inspiration 🐈💖...
I'm really happy to seeing your comment, thanks, thank you so much for your comment and support ❤😃🙏
How to buy orange box
Available in stores ,super market, online,
Excellent tips akka
Thanks a lot sister 😍🙏
Thank you akka this is use full msg for mee Thank you so much akka
Thanks for your support 🙏
Happy ramjaan
Very good and very useful information about cat 😸🐈. thanks
Thank u so much🙏
Thank you sister. It's very informative for us. Really we are struggling to give toilet training for our one 3months old kitten out of 2. From Bangalore.
Thank you so much for your comment sister , keep support our channel. litter maintenance video is coming soon ,please watch 🌹😀🤝
Super sister...useful video ♥️♥️
Thanks a lot sister 😍
♥️♥️ sister can you upload cat food schedule please??
Hi sis ,what type food schedule you want sis ,homemade foods or packed food or both 🤔
Very useful tips
Thank u so much🙏
Intha cat litter enga vanguninga sister link pls
Resent ta potta cat litter video la link irukkum sis parunga illana sollunga
How to order which app
Link is available in this video description. Please check.
Please say about vaccinating kittens
Already vaccination video is there in our channel sis .please watch if you have any doubt please comment me ,
❤
Ethu yethana month vara use panalam sister
Video podren ma
Akka we have 5 kittens so how many litter boxes we have to put akka pls tell 😢
2 boxes enough sis ,but please maintain neet and clean .thank you so much for your comment 🙏 😊
Thank you akka
Thanks for your comment sister 🙏
Happy ramjaan
Akka anaku kitten Rome pudikuk ana Ange Ange aaiy poiduthu enge Amma kututhudelamnu solurange anaku cat liter to paket kudukuringela akka cat cuduthudelam nusolrang na aluthute irunde akka please please please please please please please please please please please please kudunge😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Dear sister I have female cat ..kutty pottu 1 month ku mela aachu..adhu enga cat illa..frm some where it came..adhukku kutty podama irukkara operation pannanum..pvt clinic la 6 to 7 thousands ketkaranga ..enga operation pannalam please sollunga
Enga irukinga ma chennai na neraya vet clinic irukkum sila hospital la 3000 kuda vanguranga ma konjam visarichi parunga ma
@shamiandsangichannel thanks sister ..iam in tambaram..naan 3drs ta visaruchen..6000solranga...
@sridevigopal2462 ok sis appo vepery la madras vet hospital irukku google search panni parunga address irukkum anga kammiya irukkum sis
Thank u for the detailed information sister👌my kitten is two months old ,how to avoid the bites of her..
Divert kittens concentration on playing toys and biting toys only.if your kitten is biting pls shout louldly say no don't bite me ,I hate you like that .pls avoid that much of biting, don't encourage 😬. Play nicely remaining time and spend more time with your kittens. Do regularly they can understand what we are telling 😀
Thank u sister for your reply,I will try these tips👍🤝
Akka product name soluga
Yellow delight cat litter
Sister enga cat ku nadakka mudiyama oru maari thatthi nadakkuthu ...athuku enna pannanum
Unga cat evlo month bro?
இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்
Akka litter illame soil le vaikalama reply ?
Vaikkalam aana konjam smell varum athanala adikkadi clean pannidunga .cat litter 200 la kedaikum athu vanguningana 1 to 1 1/2 month or 2 months varum 5 kg ,mudinja vangi use pannunga illati mannu pothum pa.kanndu pidichacha enna kitten athu
@@shamiandsangichannel akka neenge sonne maari paathen athu female kitten
and kitten ku enne name vaikurethu neenge sollunge ka please next unge insta I'd sollunge please
Asma ,nisha ,shahin ,harisha ,fathi evalothan enakku therium bro ,nalla illana neenga oru nalla name select panni vachikonga. Female nalla velayaduvanga athanala daily velayadunga ungala romba pudichidum avangalukku .insta id ella video description laum kuduthurukken poi parunga apdi illana channel description la kuduthuruken parunga request kuduthingana request kuduthuruken nu sollunga appa nan accept kudukkuren bro .nice to meet you 😊. Thank you so much for your comment 🙏 bro ❤
Ok pa
Akka en cat litter vaangi vachaalum athula poga maattinguthu
Litter la vittalum oodi poiruthu mannu pottalu pogala aana thuni ella idathilum poguthu romba smell aavuthu enna pannurathu
🌷 சகோதரி உங்கள் வீடியோ பார்த்து நாங்களும் பூனை வளர்க்க விரும்புகிறோம்
எனது அலுவலகத்தில் ஒரு பூனை 3 குட்டி போட்டு உள்ளது
குட்டி போட்டு 2 நாள்தான் ஆகிறது
அதில் 2 குட்டிய எடுத்து வளர்க்க விரும்புகிறேன்
பிறந்து எத்தனை நாளில் குட்டியை வீட்டுக்கு எடுத்து வரலாம் 🌷
வணக்கம் brother. குட்டிகள் பிறந்த 3 வது வரத்திற்கு மேல் அதன் கண்கள் மங்கலாக தெரியும், 1 மாதத்தில் அதற்கு பாத்திரத்தில் பால் ஊற்றி வைத்தால் குடிக்க முடியும், நீங்களே பசும் பால் அல்லது பாக்கெட் பால் ஊற்றி வளர்ப்பது 11/2 மாதத்தில் மிகவும் எளிமையாக இருக்கும். 2 வது மாதம் நீங்கள் உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம். 2 மாதம் முடிந்து எடுத்துச் சென்றல் குட்டிகள் அம்மா பூனையின் பால் குடித்து மிகவும் நன்றாகவும், மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் எனவே 2 மாதம் முடிந்து எடுத்துச் செல்வது மிக மிக நல்லது. உங்களுக்கு அவசரம் என்றால் 1 1/2 மாதத்தில் எடுத்துச் செல்லுங்கள் ஆனால் பால் ஊற்றி நீங்கள் பார்த்து கொள்ள வேண்டும். நன்றி. 😊🙏
🌷 நல்ல ஆலோசனை
மிகவும் நன்றி 🌷
Sissy ! Ennoda 7 months male cat thidirnu vera place la 1 toilet pochu ivlo months la oru vaati kuda apdi pannathu illa ana thidirnu innaiku pannuchu litter box um clean ah tha irruchu ... But Avan yen ipdi panna nu therila .
Google la patha infection nu ennonomo varthu .. 😖
Enna reason ah irkum sis .
Avan heat period la irukan sis .vera place la poi konjam konjama viduvanga.apdiyae vitrathinga marubadium, avanga veliya urine pass pannuna meratti litter la poga vaiga sis
@@shamiandsangichannel
Okay sis . Apram Avan panala ana innaiku athae place la poop pannitan 😕. Normal ah poran litter sand la pora Mari . Aana intha Mari yum panran . Na lemon smell cat pudikathunu Avan pona edathula clean pannitu lemon potu vachen .
Happy ramjaan
என்.பூனை.மிஸ்அகிவிட்டாது.அக்கா.வருமா.வரதா.தெரியவில்லை
ஆண் பூனையா இல்லை பெண் பூனையா pa
பெண் பூனையாக இருந்தால் 100 %வந்துவிடும் ,ஆண் பூனை வந்து விடும் ஆனால் சில நேரங்களில் பெண் பூனைகள் பக்கத்தில் இருந்தால் அவர்களின் வீடுகளில் தங்கிவிடும். சற்று தேடி பாருங்கள்.
@@shamiandsangichannel .பெண்.பூனை.15.நாள்.அகிவிட்டது.எனக்கு. ரெம்பா.கவலை.
@@resuokkouser1389 pen poonai 2 vatti kutty pottichina ...nexr time yedathe mathidum...aan poonai romba naal aanalum yepoyavadhu vandhutu vandhutu pogum..
How much is cat litter cost
Cost details are explained at the end of this video. Pls watch this video fully to know more details about cost and brand details. There are several brands in cat litter and amount will start from 200 to 300 ,400,500,amount will differ depending upon the quantity and quality.
Sis can you please share the link of cat liitter product
Try at pet shop or pet medicals bro ,which is easily available. Delite cat litter customer care no is 9840058629 ask them for your further details .
@@shamiandsangichannel 👍
Sister kittens kku meat kudukkalama.... Meat sappta bite panna varuthunga plss intha commentkaathu reply panunga plss 😭
Evalo month kitten vachirukinga bro. 8 months ku mela ulla kitten ku mutton kudukalam bro .
@@shamiandsangichannel mam.... 38 days thaan aaguthu.... Outdoor cat veetukkula vachu thaan valakkurom...veetukkula irukumpothu nalla irukaanga avanga amma vanthu paal kuduthathum veri pidicha maari kadikka varanga athan.... Enna pannanu therla 2 me male cats
@@tamilshaheer6067 . Bro don't worry, amma poonai vantha apdithan pannuvanga en na paal kudikiranga athanalathan chellam ,avanga amma vanthuta apdithan konjivanga . Cat maximum 2 to 3 months varaikumdhan paal kudupanga apram kuduka mattanga so avanga amma vanthuta vitrunga meethi timela konginga velayadunga no problem. 3 months ku mela ellamae sariyagidum apram nammakoodathan irupanga .
@@shamiandsangichannel oh...thanks ma'am.... 😊😊😊💖🐈
Happy ramjaan
Akka which is best unscented or scented...
Sented .flavors nala ethuvum bathippu varathu ,unsented vangina sila nerathula proper ra clean pannalana veetla konjam smell varum avalothan sis but 2 du mae best ta than irukkum
Ok sister tq
😊🙏
😁
Sister tray 3 days க்கு ஒரு முறை wash செய்தால் போதுமா?
Litter tray litter eppo galiyagutho appo wash panninal pothum.wash pannitu athukapparam litter fill panni vaiga bro adikadi wash panna vendam.thanks for your comment 🙏
@@shamiandsangichannel thanks for ur reply sister🙏
Happy ramjaan
Hello mam
Hi 😍
Akka daily unga vedio paathu than en kuttys gala naan train pandran
😃😘😻
Akka ippo kittens ku 1 month evalo naal ka bottle feed pannanum ..athuva eppo kudikum ka
1 month pothum pa konjam konjama bowel la kudunga
Kitten ku milk, thavira vera enna food tharanum... Tips pls mam
Hi sis namma channel loda play list poi parunga. nan detailed videos part 1 part 2 rendu food videos potruken .unga kitten 😸 enna age sollunga. 😀
@@shamiandsangichannel three months aguthu sis
Namma channel la food videos parunga ,appavum doubt eruntha comment podunga sis ,nan solren eppavenalum enna doubt nalum Comment podunga nan reply panren sis
@@shamiandsangichannel ok thanks sis
Vedios romaba length
Nalakku video Short ta podren parunga.
Tq sis
Thank you🙏
Very use full akka.
But yenga cat semmaya kathum toilet vandha kondu poi toilet la viduvom poitt vandhurum nadu jaaamathulaiyum kathum .
Adhuku infection aagama iruku ippo neenga sonnadha try panni paakura akka paaathuttu cmnt panra thanks akka
Ok bro 🙏😊
Evalo naal us pannelum litr
Ippo thaan enga cat ku 2 months agapoguthu.2 kittens irukku .ippo thaan first valakuren.name whitey,browny.oru cat litter la training akiduchu.browny innum litter la ukaramatikudu.sofa keela,beero keela urine,motion poguthu.litter la ukara vaithalum ukara matikuthu.keele irankiduthu.edhavudhu tips sollunga
Browny yoda motion na eduthu litter tray la pottu vaiga next avaloda urine na oru papperla thodachitu vanthu litter trayla podunga one week apdiyae seiga kandippa Browny litter la pova illna litter ra konjama urinela mix panni eduthutu vanthu litter trayla podunga smell pudichiduchina piragu litter la povanga browny yoda motion na ava pazhaguravara litter box la pottuvaiga sis,sila cats and Kittens one week time eduthupanga piragu pazhagidum
Thanku
எனக்கு இந்த பிரச்சனையே இல்லை. நான் சொன்னால் சிரிப்பீர்கள். . நாம் தரும் உணவுகளை சாப்பிட ஆரம்பிக்கும் போது தான் ஐயோ அவசரமா வருதே எங்க போறது தெரியலையே னு கத்தும். அப்போது நாங்கள் குட்டிகளை தூக்கிக் கொண்டு தோட்டத்திற்குள் விட்டு காத்திருப்போம்
தாய் பூனையும் உடன் வருவாள். அவளிடம் பழக்க படுத்த சொல்வோம். அவளும் குரல் கொடுக்க குட்டிகள் சென்ற விடும். குட்டிகள் பயம் நீங்கும் வரை நாங்களும் கூடையே இருக்கனும். இரவில் நீளமான அட்டை பெட்டியில் செய்தித்தாள் போட்டுவிடுவேன். மழைக்காலத்தில் பகலில் போக வெளியே M sand போட்டு விடுவேன். தற்போது 2 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. பசி எடுத்தால் உள்ளே வந்து சாப்பிட்டு போவார்கள். மழை பனி என்றால் வீட்டிற்குள் படுப்பார்கள் இல்லை என்றால் காருக்குள் அல்லது கீழ்.தான். உங்கள் பதிவுகளை பார்த்த பின்பே லிட்டர் முறை நெகம் வெட்ட காது சுத்தம் செய்ய குளிக்க குடிக்க வெதுவெதுப்பு வேக வைத்து nv கொடுக்க என எல்லாம் தெரிந்தது கொண்டேன். மிக முக்கியமாக தடுப்பூசி கஷாயம் என கற்றுத்தந்த உங்களுக்கு கோடி நன்றிகள். என் வாழ்வில் உங்களை நான் மறக்கவே முடியாது தங்கையே.. எங்கள் கண்ணீரை துடைத்த உங்களை
May God pour all his blessings upon you nd your family. I tkank God for He Showed you.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களின் அன்புக்கு நான் எவ்வளவு நன்றி சொல்வதென்று தெரியவில்லை sister. மிக்க மகிழ்ச்சி sister. உங்களை போன்றவர்களின் அன்பும் பாராட்டுகளும் எனக்கு ஊக்கத்தை தருகின்றது. Thanks a lot and thank you so much for your support 🙏 🥰❤
Hi sis good morning
Hiiiiiii sis ,good morning 😃
madam எங்கள் வீட்டுக்கு தானே பூனை வந்தது அதற்கு முதலில் பால் வைத்தோம்.
உங்க கிட்ட நெறிய சந்தேகம் கேட்டனும் உங்க phone நம்பர் குடுங்க madam
Instagram la வாங்க பேசலாம்.
உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள். Instagram la request குடுங்க sister
Sister reply pannunga
Sorry pa nan ippathan unga Comment pathen .romba kashtama irukku .ungalukku eppadi bathil solrathu nae theriyala ,romba painful la irukku .feel pannathinga pa 😢
@@shamiandsangichannel 😭😭😭😭😭😭paavam en poonai sethupochu
Tq sis
Very useful
Thanks a lot 🙏 💓