Complete Tour of Reecha Garden Gokulam | Natural Vegetable Gardening | Best Hotel in Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Complete Tour of Reecha Garden Gokulam | Natural Vegetable Gardening | Best Hotel in Sri Lanka
    Email: info@reecha.lk
    Phone: (+94) 77 777 2353
    Address: ReeCha Organic Farm (Pvt) Ltd, Kilinochchi
    #reecha #naturalgardening #Reechahotel #srilanka #ReechamullaiHotel #Reechachurch #BaskaranKandiah #BkinReech #IbcTamilNews #IbcTamil #IbcTamilSrilanka #IbcNews #srilanka #kilinochchi #tourist #vlog #srilankavlog
    ReeCha 🌴 Webpage link 🔗 :- reecha.lk/
    ReeCha 🌴 instagram link 🔗 :- www.instagram....
    ReeCha 🌴 Facebook page link 🔗 :- / growingorganictogether
    ReeCha 🌴 Twitter link 🔗 :- / reechafarm
    ReeCha 🌴 Tik Tok link 🔗 :- vm.tiktok.com/...

Комментарии • 84

  • @svs2096y1f
    @svs2096y1f Месяц назад

    கோகுலம் தோட்டம் அருமையாக இருக்கிறது பாஸ்கரன் அண்ணா. நாற்று உற்பத்தியும், விற்பனையும் செய்யலாம். ரீச்சா மேன்மேலும் முன்னேற வாழ்த்துக்கள் ..👌💐🍀

  • @nthurai6414
    @nthurai6414 Год назад +4

    இப்பண்ணையை பார்க்கும் போது இது ஒரு நல்ல முயற்சி. இந்த மண் மணல் மண் வகையைச் சார்ந்தது. பயிர்கள் வளர்வதற்கு இந்த மண்வகை பொருத்தமற்றது. இந்த மண் நீரை பற்றி வைத்துக் கொள்ளாது. ஆனால் பாரிய அளவில் களிமண், சேதனப்பசளை, மாட்டெரு, கூட்டெரு என்பவற்றை இந்த மணல் தரையில் கலந்து பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் போது மேலும் அதிக நன்மையைப் பெறலாம்.

  • @mangamotion
    @mangamotion Год назад +4

    Congratulations for the hard work put in producing so many varieties of vegetable plants and other trees especially in this hot weather prevailing in North at the moment.
    May God bless you for your kind thought in developing your country and also helping the people.

  • @தமிழீழம்tamileelam

    றீச்சா என்ற பெயரை தமிழில் மாற்றியமைக்கவும்.தங்கத்தமிழும் தமிழீமண்ணும் எங்கள் இருவிழிகள்

  • @Keetha555
    @Keetha555 Год назад +5

    Vera level 💯 இப்படி எல்லோரும் செய்தாள் தமிழருக்கு பஞ்சம் இல்லை..இதை விட்டு போட்டு சாப்பிட இல்லை சாப்பிட இல்லை என்று மற்றவர்கள் கைய எதிர்ப்பார்க்கிறார்கள்..

    • @TAMILVOICEGAMINGVERSION
      @TAMILVOICEGAMINGVERSION Год назад +1

      You are perfectly correct

    • @let_them_fix
      @let_them_fix Год назад

      சொத்துக்கு இருந்தும் கையேந்தும் நிலைதான் இப்போது, காரணம் எல்லாரும் வெளிநாடு போகணும் இப்படி வரணும் என்பதுதான் நிலை.

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +2

    அருமையான அழகான பதிவு வாழ்த்துக்கள், தோழர்

  • @nathansithampalam3644
    @nathansithampalam3644 Год назад

    உங்கள் கால்நடை பண்ணைக்கு கோகுலம் எனப்பெயரிட்டருக்கலாம்
    நல்ல முயற்சி திருவினையகட்டும் .🤝👍💐💐💐💐💐

  • @thaneswaranbanumathy3582
    @thaneswaranbanumathy3582 Год назад +2

    மிகவும் நன்றாக இருக்கிறது
    பயிர்களுக்கான பெயர்களையும் காட்சிப்படுத்தல் நன்றாக இருக்கும்

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 18 дней назад

    Great activities

  • @thiyakarasathusakaran5290
    @thiyakarasathusakaran5290 Год назад +2

    புலம்பெயர் தமிழர்கள் நாம் பெருமை கொள்கிறோம்.நன்றி அண்ணா👌🙏🙏🇨🇭🇨🇭🇨🇭

    • @normallifesecret4148
      @normallifesecret4148 Год назад

      புலிகளின் பெயரில் கொள்ளையடித்தவர்களில் இவரும் ஒருவர்.

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 Год назад +1

    நல்லதொரு முயற்சி மேலும் தோட்டம் என்பதை இரசிக்க வேண்டுமாயின் காலை மதியம் மாலை என்ற எல்லா நேரங்களிலும் சென்று பார்க்க வேண்டும்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 8 месяцев назад

    Vanakkam ! Vaalththukiren Vaalka Nanry.

  • @sethaginythirulokanathan3300
    @sethaginythirulokanathan3300 Год назад +3

    We ,just went yesterday, it's amazing 👏

  • @EvanselinTharmalingam
    @EvanselinTharmalingam 8 месяцев назад

    Arumai

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Год назад

    நல்ல முயற்சிகள் வளம்பெற வாழ்த்துகள்.

  • @narmathavepulan6035
    @narmathavepulan6035 Год назад

    Wow, really nice . இப்படியான உணவுகளை சாப்பிடதான் கனடாவில் அதிக விலை கொடுத்து வாங்கிறோம்.

  • @sarasivaloganathan8005
    @sarasivaloganathan8005 Год назад

    மிகவும் அருமையான பதிவு. தங்களின் முயற்சிகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். அவுஸ்திரேலியாவில் வாழும் சிவலோகநாதன். 🎉

  • @VaalentineVaalentine-lc3bs
    @VaalentineVaalentine-lc3bs 8 месяцев назад

    Kothamalli vithai Pottal...athai sriya pots LA vakka mudium ..athu unavu sriya pagan padum..

  • @navarupannavarupan5161
    @navarupannavarupan5161 9 месяцев назад

    அருமை சுப்பர்

  • @senaniramanayake3848
    @senaniramanayake3848 Год назад

    Great job. Keep it up

  • @nishanthan-ii2jz
    @nishanthan-ii2jz 27 дней назад

    Supper anna

  • @catherinerajaratnam6063
    @catherinerajaratnam6063 Год назад

    Don't worry people's bad comments. That is nature. Be forward every. It is better to put paddy straw mulching for some of the plants like new variety peppers. Because it protects moisture in the sand and gives nitrogen for the plants. Even you can put coco peat.

  • @qryu651
    @qryu651 Год назад +1

    நல்ல பதிவு

  • @inindralingam4184
    @inindralingam4184 Год назад

    Very good project KB

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад

    மகிழ்ச்சி. காணொளிக்கு நன்றி.

  • @balam467
    @balam467 Год назад

    Great keep up the good work

  • @RaR660
    @RaR660 Год назад

    Super nalla muyadsi valththukkal

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 Год назад

    Greenish vegetable garden

  • @prexcidaarokiyanathan7061
    @prexcidaarokiyanathan7061 Год назад

    Very Beautiful Brother. God bless you und your Familie ❤🙏🌻

  • @ACHUTHAN111
    @ACHUTHAN111 Год назад

    Good work.from my suggestion Keeping clean under vegetables not good for land mositure. Put leave or anything to keep moisture

  • @ananthamalasivanesan7593
    @ananthamalasivanesan7593 Год назад

    ஆகா அற்புதம்

  • @kalavanisivakumar9661
    @kalavanisivakumar9661 Год назад

    Good job

  • @rohiniketharalingam1856
    @rohiniketharalingam1856 Год назад

    Good luck🎉

  • @nathansithampalam3644
    @nathansithampalam3644 Год назад

    பசுமை என்பது

  • @RSXXX229
    @RSXXX229 Год назад

    OMG, THAT'S AWSOME.
    BIG $$ INVESTMENTS & HARDWORK SHOWS BEAUTIFUL END RESULTS; HOPE NOW N & E SRILANKAN WORLDWIDE CITIZENS NEED TO ENJOY "O2" & EAT REAL GREEN FARM/NATURE ENVIRONMENT

  • @rajiraja5515
    @rajiraja5515 Год назад

    super.......

  • @nithiyanithiya514
    @nithiyanithiya514 Год назад

    Superb anna🎉

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Год назад

    Amazing 👏🙏❤️

  • @elampoornan
    @elampoornan Год назад

    I am again reminding you to start a traditional seed bank for paddy varieties and Jaffna vegetable seeds .never start tissue culture and hybrid cultivation.

  • @abdulrauf2055
    @abdulrauf2055 Год назад

    Great ❤❤

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 Год назад

    Super great 🌹🌹🌹🌹

  • @தமிழீழம்tamileelam

    எழுத்து மூலம் விளக்கப்பலகை வைக்கவும்.

  • @sivathas-zq3co
    @sivathas-zq3co Год назад

    Super 👌 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogalingamannaluxmy4517
    @yogalingamannaluxmy4517 Год назад

    Super ❤❤❤❤

  • @Keetha555
    @Keetha555 Год назад +1

    நீங்கள் மற்றவர்களுக்கு காசு கொடுக்க வேண்டாம் இப்படி ஒன்றை அமைக்க முயற்சி செயுங்கள் please 🙏 😢 ❤❤❤

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 Год назад +1

    சிறப்பு😂

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal День назад

    🙏

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Год назад

    Vasanthini, 🎉🥳🎈🎈🎈❤❤❤

  • @anvearseyad8742
    @anvearseyad8742 Год назад

    Good Amazing. Howmany acre?

  • @mikediah6883
    @mikediah6883 Год назад

    ❤❤❤❤❤❤❤sema ❤❤❤

  • @ragulraje7
    @ragulraje7 Год назад

    Please sent vegetable to Colombo .

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் Год назад +1

    ஓம் நமச்சிவாய 💚🙏

  • @kantheepanrasiah1297
    @kantheepanrasiah1297 Год назад +1

    ❤😊

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Год назад

    ❤👍

  • @thecrewnl9573
    @thecrewnl9573 Год назад

    👌👍🙏🏼

  • @ஜெயந்தன்ஈழம்

    அது என்ன பொண்ணாங்காணி.புதுசாகிடக்கு

  • @mikediah6883
    @mikediah6883 Год назад

    Bro oru sinna nakathamiran kovil ulla seinka kaddayam avar illama naanka illa ❤❤❤ kaddayam seinka nampikkai irunthal sako❤❤ vaalththukkal subaskaran pola nenkalum valara vendum vaalththukkal tholar ❤❤

    • @Srilankann
      @Srilankann Год назад

      Ponkada mathaththuku seththavankal

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @keerthirahu
    @keerthirahu Год назад

    Please Invite USA Students to come and do an Internship here!

  • @aalampara7853
    @aalampara7853 Год назад +2

    புலம்பெயர் தமிழர்கள் யாழ்குடா நாட்டை தனி நாடாக ஆக்க வேண்டும் 👍🏼💪💪💪

    • @mangamotion
      @mangamotion Год назад

      Why can't they all jointly buy North & East?

    • @aalampara7853
      @aalampara7853 Год назад

      @@mangamotion Even if we buy all the lands! We can’t gain administrative rights over those lands! Sri Lankan Laws are like that! To gain Political power we should start with where it possible! Moreover Sinhala Buddhism doesn’t want to divide the island either! Except Jaffna And Mannar Island North and East Has no natural boundaries to separate the island! Historically Except Jaffna and Mannar Island rest of the regions of North East ruled under various Vannimais not directly by Jaffna Kings! We as Eelam Tamils missed many opportunities from 1912 to gain freedom ! So the issue is very complicated!! All we can do is pursue Sinhala Buddhist to recognize Jaffna and Island of Mannar as Independent Country and rest of the Island can remain as Sri Lanka!! like what happened to Singapore!

    • @mangamotion
      @mangamotion Год назад

      ​@@aalampara7853why can't we ask America and UK to hand over the administrative power too?

    • @ragulraje7
      @ragulraje7 Год назад

      தண்ணிக்கு என்கு பிச்சை எடுப்பாய்.படிப்பறிவில்லாத நாய்.எதுவும் வளராத ஊரில புகையிலை தான்வைக்க வேண்டும்

    • @aalampara7853
      @aalampara7853 Год назад

      @@ragulraje7 தண்ணீருக்கு ஆயிரம் வழிகள் உண்டு! இஸ்ரேல், சிங்கப்பூர் என்ற செய்யுமோ அதையே யாமும் செய்வம்! விளங்கியதா அறிவு கெட்ட சிங்கள கால் நக்கி முண்டம்

  • @aqtharaqadomaths9300
    @aqtharaqadomaths9300 Год назад

    கரும்பு இந்த இடத்தில் வைப்பதை தவிருங்கள் ஏனைய பயிர்களின் வளர்ச்சியைத் தடுக்கும்

  • @Srilankann
    @Srilankann Год назад

    Hybrid பொன்னாங்காணி😅

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Год назад

    Amazing 👏🌹🌹

  • @thevanthivarajahyogenthira8058

    ❤❤❤❤❤