கல்வி உலகின் கோமகன் Dhanalakshmi Srinivasan Group திரு.A.சீனிவாசன் | பேசும் தலைமை
HTML-код
- Опубликовано: 11 дек 2024
- கல்வி உலகின் கோமகன் Dhanalakshmi Srinivasan Group திரு.A.சீனிவாசன் | பேசும் தலைமை
#Paesumthalamai #DhanalakshmiSrinivasanGroup #ASrinivasan
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉News7 Tamil Specials | • 2K Kids'க்கு தெரியாத M...
👉News7 Tamil Originals | • கார் விற்பனையில் கலக்க...
👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
Subscribe us on RUclips : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த சக்திவேல் ஆகிய நான் அய்யாவின் ஆசியுடன் இலவசமாக என்னை அவருடைய கல்லூரியில் படிக்க வைத்தார். இன்று என்னுடைய சமுதாயத்திற்கு நான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறேன். எனது வாழ்வில் கல்வி எனும் ஒளியை தந்த ஐயா சீனிவாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
வெளிப்படையாக இத்தகவலை தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது
Super 👍👏👏
Good
Good
ஐயா எங்கள் குழந்தைகளுக்கும் உதவி செய்யுங்கள்
உங்கள் சொந்த ஊரை சேர்ந்தவன் என்றாலும்.. இன்று தான் உங்கள் குரலை கேட்கிறேன்..
ஓய்வில்ல உழைப்ேப பல வெற்றிகளைத் தரும் என்பதை ஐயா அவர்களின் பேச்சால் உணர்ந்தேன். உழைப்பின் சிகரத்திற்கு தலைத் தாழ்ந்த வணக்கம்.
ஐயா அவர்களின் பேசும் தலைமை பேட்டியை பார்த்து எனது மகனை தாங்கள் கல்வி நிறுவனங்களில் படிக்க வைக்க வேண்டும். என சேர்ந்தேன். உழைப்பால் உயர்ந்த உத்தமர். வாழ்த்துக்கள். ஐயா
🔥🔥எங்க தலைவர் முகம் எங்க BRAND 💪💪💪
உண்மை, தனித்தன்மை, இவரே சிறந்த தலைமை. எதார்த்தமான பேச்சு. அருமை ஐயா!! நானும் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களில் படித்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். யாமறிந்த கல்வி நிறுவனங்களிலேயே தனலட்சுமி ஸ்ரீனிவாசன் கல்வி நிறுவனங்கள் போல் எங்கும் காணோம்🥰🥰😍😍
வெறித்தனமாக உழைத்து வாழ்க்கையின் உச்சத்தை அடைந்த தங்களின் வாழ்க்கை முன்னேறதுடிக்கும் அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது. சுய தொழில் செய்து வளருங்கள் என... அறிவுரை வழங்கியது மிகவும் அருமை.மேன்மக்கள்மேன்மக்களே....
எண்ணம் போல் வாழ்க்கை என்று சொன்னீர்கள் ஐயா எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு உங்களுடைய இந்த உரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
என்னை விட நீ பெரிய அளவில் வர வேண்டும் என வாழ்த்திய மாமனிதர். வாழ்க வளமுடன் அய்யா.
ஐயா அவர்கள் எத்தனை உயரத்திற்கு சென்றாலும் அவருடைய எளிமை பண்பு எதார்த்தமான பேச்சு பலபேருக்கு கல்வி கண் திறந்தவர் தனலட்சுமி சீனிவாசன் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் வாழ்த்துக்கள் ஐயா
இலக்கணம் இல்லா நடை பேச்சில் உங்கள் இலக்கின் தொலைவை உணர முடிகிறது ஐயா... உண்மை, நேர்மை ,உழைப்பு, முன்னேற்றம் என்ற தாரக மந்திரங்களின் அர்த்தம் புரிகிறது.....
அன்புடன்
நேசன் (எ) செந்தில்...
எண்ணம் போல் வாழ்க்கை 👌100%உண்மை உங்களை போல் உங்கள் பிள்ளை களும்,,,, எங்கள் மண்ணையின் நாயகன் கதிரவன் அண்ணா,,,,, தொகுதி மக்களின் செல்ல பிள்ளை யாக வளம் வருகிறார்,,,, நல்ல மனசு பிள்ளை குணம் எளிமை யான மனிதர் 🙏
Ayya super manasu u r great woman super hands of ungaluku salut sir❤❤❤❤❤❤
எங்களுக்கெல்லாம் உங்களது பேச்சை உத்வேகம் அளிக்கிறது நீங்கள் எங்களுக்கு ஒரு ஹீரோ நன்றி ஐயா
❤lrmbumanithan
Hats off Sir for your open mind
வாழுகின்ற கடவுள் நான் தினந்தோறும் என்னை அறியாமலே உச்சரிக்கும் என் அப்பன் முருக பெருமானின் மறு அவதாரம் அய்யா அவர்களை வணங்குகிறேன்
ஐயா அவர்களின் உரை மிகச்சிறப்பு! தங்கள் கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்!
மிக அருமையான பதிவு. நன்றி ஐயா. உழைக்கும் கரங்கள் ஜெயிக்கும்....
கண் கண்ட தெய்வம் அய்யா அற்புதமான பேச்சு
ஐயா வாழ்க
Dsec pullingo yethana per irukinga😃😎👇
Me
Me arts bro ❤️
It's me 💥💥💥
Naa
It's me
ஐயாவின் சேவை மென்மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
வாழ்வது ஒரு முறை உங்களை வாழ்த்தட்டும் தலைமுறை ஜாஹீர் கோவை
CV HM sir யை குறிப்பிட்டு கூறியதற்க்கு நன்றி ஐயா
Great Motivation Ayya...🤗
உங்களின் ஓய்வில்லாத உழைப்பு மிகவும் உயர்ந்த இடத்தை அடைந்தது, பல ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபடும் நீங்கள் இறைவனின் படைப்பில் உயர்ந்த உள்ளம்........
ஐயா நிச்சயமாக இறைவன் அருளால் உங்களை கடவுளின் முகம் கண்டறிதல்
Innocent ah paesurar vunga medical college la yen ponnu joined panniruka sir good person sir neenga
அய்யா அவர்களின் பேட்டியில் பகட்டு இல்லை.
தீர்க்கமாக இருக்கின்றது.
அவரது இளமைக் கால கஷ்டங்களை இயல்பாக கூறுகிறார். முன்னேறிய
தற்போதைய வாழ்க்கையை அதைவிட
இயல்பாக கூறி அனைவரின உள்ளங்களையும் ஈர்த்து விட்டார். வணக்கத்துக்குரிய
மாமனிதர்.
DSEC student here✨😎
Dress code bro chennai
இது போன்ற ஒரு தலைமை உலகுக்கு எடுத்துக் காட்டிய உங்கள் நிறுவனத்திற்கு மிக்க நன்றி எனது வாழ்க்கைக்கு தேவையான வழிமுறைகள் சிந்தனை தைரியம் அனைத்தும் ஒரே காணொளியில் கிடைத்தது ஐயா அவர்களின் வாழ்க்கை போன்று வாழ வேண்டும் என்று என்னுகிறேன் நன்றி NEWS 7 விஜயன் மற்றும் பேசும் தலைமை அணியினருக்கு .
வாழ்க வளமுடன் ஐயா
GREAT BUSINESS MAN
வாழ்த்துகள் ஐயா வாழ்க வளமுடன்
Good Hardworking man ❤
Oru college chairman inthuna peru comment la pugalrthu ithuthan first time❤
Respected sir
Wish you all the best continously.
I request you sir you never ever do't change your own decession and be with your wife support and her /madem smile blessing and see you are the best person and govt of infia will support in up cpming your projects.
Thanks and naaskar
first source of income,his own private wine shops before tasmac...ullorla yaarum college Sera maatanga, ellame agents from other state and districts.,govt scholarship pa college eh vechikuvanga, veliya sollikuvanga naanga free ah education tharom nu...staffs laam kandipa aal pudichi sethu vidanun illana dismissed thaan, sambalame staffs ku romba kammi, athuvum 3 to 4 months once thaan...jaldra podra maari iruntha vela pakalam.... Perambalur la reddiyar community thaan business pandranga, so business ku community support irunthuthu..
Nalavela I nd ha CLG LA na an serala
Thalaivaaa !!!
U Are Great 🔥
Very nice and motivating interview!!
Semaaa sir..........🙏🙏🙏🙏
The great person 🙏🙏👏👏
Excellent🤝👍
என் காலேஜ். 👍👍👍👍👍
Computer science engineering placement yepdi bro
Great
💯அய்யாவின் வாழ்க்கை வரலாறு 100% படம் எடுக்கலாம்
Super ayya 🙏🙏🙏
மிக சிறந்த போட்டி ஜயா
வாழ்த்துக்கள் ஐயா.....
அடுத்த தலைமுறை உங்களை காமராஜர் போல் பேசும் நல்ல மனிதர் படிக்காதவர் என்ற மறைமுக இல்லாத பேச்சு உங்கள் வாழ்க்கை ஒரு புத்தகம்
Superayya
27:14
அவரிடம் எனக்கு பிடித்தது மற்றவரை நடத்தும் பாங்கு.அவரிடம் வேலை செய்பவர்கள் இவரை உயர்வாக பேசுபவர்.ஒவ்வொரு ஊழியர் மனதிலும் நங்கூரம் இட்டு இருப்பதே அவரின் தலைமைப்பண்பு பாங்கு.
சிறப்பான பேச்சு...
Super sir 👍
Light
வாழ்க்கையில் பாடம் கற்றுகொண்டேன் ஐயா என்றும் உங்கள் வழியில்
மாமனிதர் அய்யா தாங்கள்....
மாமனிதர் வணக்கம்
Super 🤝
Good
Iya 81 bus #81 bus 😉😎
😍
Super ayya neenga vera level
Naan SRM student aana neenga sema experienced super interviews
🔥🔥🔥
ஐயா நானும் உங்களை மாதிரி தான்
✨️✨️
பெரம்பலூரில் மாமனிதன் ஐயா அவர்கள்
Super
👌
வாழ்க்கை பாடம் கற்றுக்கொண்டேன் ஐயா தங்களிடம் இருந்து
🙏🙏👍👍👍👍😊😊
🙏🙏🙏🙏🙏🙏
Iya 81 bus varuma varata romba kastama irruku v2ke 8pm ku tha poren sikiram ma bus veduga
😂😂😂
Vaipilla raja
🙏🙏🙏
என்னடா இவர் இவ்ளோ உண்மையா இருக்காரு
Admissions going on....🎉welcome ...
Venumna enna sethu vuttu 10000 vangigiriya
MY ROLE MODEL IN BUSINESS
நேர்மையான, வெளிப்படையான எந்த ஒரு தயாரிப்பும் இல்லாத பேட்டி. உழைப்பின் சிகரம் நீடுழி வாழ வாழ்த்துகள்.
Haaa haaa nee uruttu paa😅😅😅😅😂😂ya clg placement mattum nalla iruthuchina ya ya ippa poi pasagala kastam padama iruthurupaga😢😢😢
ஒன்னும் பெருமையா சொல்ல இல்ல 😪😪கொரோனா வுலே college life முடிஞ்சிது 😤😤😤😤
Placement anningala💀
சுப்ரியா
Ananiyama fees vanguranga ithula donation vera podaranga
Donation lam illa bro 2 days munnadi dha admission potta no donation
DSMC Valka
Hlo
Ada namma clg uh
Na padicha clg ya 😁😁😁
Placement yepdi bro computer science ku
10 kasku punniyam illa entha clg ambutum clg pasanga kasu...govt ku tax pay pannuga correct srinivasan sir....ninga correct irruthunga na evlo sikiram mumratamudiyathu ....kuruku vazhi vantha kasu peasuthu veara ethum illa news 7 ku evlo commission pa sollunga
first source of income,his own private wine shops before tasmac...ullorla yaarum college Sera maatanga, ellame agents from other state and districts.,govt scholarship pa college eh vechikuvanga, veliya sollikuvanga naanga free ah education tharom nu...staffs laam kandipa aal pudichi sethu vidanun illana dismissed thaan, sambalame staffs ku romba kammi, athuvum 3 to 4 months once thaan...jaldra podra maari iruntha vela pakalam.... Perambalur la reddiyar community thaan business pandranga, so business ku community support irunthuthu..
Poda paithiyam😂
College bus vodamatriA
Fraud payan
mmanavargalin vaitherichalai vaangikkolgiraar😅
இவர் என்ன இனம்
தெலுங்கு ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்
ஐயாவின் சேவை மென்மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா
🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏