Today tips:தினமும் பசும் பாலில் ஏடு எடுத்து முகத்தில் நன்றாக தேய்த்து ஊறவைக்கவும் பிறகு வெதுவெதுப்பான நீரினால் முகத்தை அலசி வரவும் இவ்வாறு செய்து வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும் Have a nice day ❤️✨.
தோழமைகளே... தற்போதைய காலத்தில் திரையில் நகைச்சுவைப்பஞ்சம் குறைத்துவருவதை உங்களது இந்த நிழ்ச்சி மனதை நிறைவு செய்கிறது... எங்களது குறைந்த பட்ச சந்தோசம் கூட சிதைந்துவிடாமல்... எவ்வளவோ தடைகளும் வலிகளும் மறைத்து எங்கள் முன் சந்தோசத்தை மட்டுமே அள்ளித்தரும் உங்களைப்போன்ற இந்த நிகழ்சி கலைஞர்கள் அனைவருக்கும் எம் உலகத்தமிழ் மக்கள் சார்பாக வணக்கங்களும் நன்றிகளும்...... வளர்க...வளமுடன்....நலமுடனும்....
அமுதவானன் and பழனி patttaalam சூப்பர்..... வேற லெவல்....
ஈரோடு மகேஷை பார்த்தாலே கடுப்பாகுறது எனக்கு மட்டும்தானா...
Me too ..
Same bro
Mee too
Enakum bro
Me too
அமுதவானன் ரொம்ப சின்சியரா உழைக்கிறார்...
டான்சிங் ரோஸ் ஒன்றே அவரது டெடிகேட்டை சொல்லும். வாழ்த்துக்கள் அமுதா!👍👍👍💜💜💜
Avaruku vaipu kedaikanuu broo
Amutha is wonderful 🎭 performer
Yes.
Amuthavanan good performer & best comedian...true talent brother ✨'🤩🔥😍
கரெக்ட்
Amuthavanan hard work never fail 🔥🔥
கரெக்ட்
Amuthavanan deserves better place in industry ❤️
கரெக்ட்
Very true... one day he will shine ✨️
Correct bro ,onnume theriyaama overacting pottu pugal la periya aal aagitan but paavam amutha
அமுதவன் always 🔥🔥🔥🔥
Amuthavanan multiple talented person ya👏🙌🤣
கரெக்ட்
Amudavanan. Azar. Evanga eila vijay tv eila
பழனி பட்டாளம் வேற லெவல்
அமுதவானன் எப்போமே வேற லெவல் தான்....
I ❤️ அமுதவானன் உழைப்பின் சிகரம்
Eppidi😂😂 pushpa 2 la entry Mari irruku😮😮😮😮yaru note paninga
Superb amuthavanan bro vera level apdiye pushpa character mariye iruku🔥🖤😍✌vera level bro
கரெக்ட்
Dubbing voice also
A true helping tendency person is Amudhavanan bro
Mee too
ஈரோடு மகேஷ் ஓவர் தொல்லை... மாகாபா மாறி இல்லை....
அமுதா அருமை பழனிபட்டாளம்
Amudhu and Palani best
Pushpa the Rise thaggedhe le 🔥❤️❤️🙏
Nan podathuke sumar enkira 2 nalaiku muthal ivan Pushpa character seithudurunthan
Amudavanan voice super 💯🤝🥰🥰🥰
Magesh கொஞ்சம் அதிக பிரசங்கி
Over talking
அண்ணன் அமுதவாணன் கடின உழைப்பாளி , அவருக்கான அங்கீகாரம் திரைஉலகில் கிடைத்தே ஆகவேண்டும்
Amudha returns 💥💥💥
Same
Pushpaaaa.....amutha anna vera level ❤❤❤🤩🤩🤩🤩
Amudhavanan dance always vera level, legendary entertainer
Amutha is the most underated performer. His dedication is next level
Amuthavanan and Palani pattlam mass bro's Ungala after long days pakuran 😃
Pushpa voice vera level
Amudhavaanan killed it..
Amuthu multi talented.. True
Pusha amuthavanan part 2 mass 🔥🔥🔥
Vadivel balajiya kpyum nagaalum miss pandrom anal antha idatha Amuthavanan nirapuvar endru ethir parkirom.good performances both of you.
Today tips:தினமும் பசும் பாலில் ஏடு எடுத்து முகத்தில் நன்றாக தேய்த்து ஊறவைக்கவும் பிறகு வெதுவெதுப்பான நீரினால் முகத்தை அலசி வரவும் இவ்வாறு செய்து வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்
Have a nice day ❤️✨.
ALLU ARJUN army TAMIL NADU fans..🔥🔥🔥
Supper Team... God bless Guys.. Keep Rocking..!!!!
Yow..... Amuthavanan Ennna Performance yaa💥💥Nee ellam nalla varanum.... Intha tamil cinema director ivara mathiri aalukku nalla chance kudunga 🙏
Semma
Pushpa ALLU ARJUN 🔥🔥🔥🥵
Amuthavanan anna vera level now ❤️🔥😅
இரண்டு பேரும் நன்றாக தயாரித்து பார்வையாளர்களை மகிழ்விக்கின்றனர். !
Comedy illa geththa irunthuchi comedy irunthuchi but mass overtake panniduchi 🔥🔥💯💯🎉
வேற level காமெடி 👌👌👌🤣
Palani adum pothu, vathikuchi pqthikichu pattu potruntha semma ya irunthirukkum
🏃🏃🏃 என்ன ஒரே சத்தமா இருக்கு 😳😅
சல்மா 😏😏😏
புஷ்பராஜ் மாறி பண்ணுவாங்கன்னு பாத்தா ,🤔🤔புஷ்பா புருஷன் மாறி வச்சி செஞ்சிடாங்க😅😅😁😁😁
😂❤️ their performance is always wooowwww....
Telugu alluarjun fans proud moment
அமுதா.... பல்நி.... 😁😁😁சூப்பர் 👌👍🏾🆗.
அமுதவாணன் வேற லெவல்
பழனி பட்டாளம் செம
Mahesh unga anchor velaiya matum parunga performance panravangala panna vidunga over irritating.....
Magesh pesama irundhale nalla irukum show
Amuthu palani super
அமுதவாணன் சூப்பர்
அமுதவன் எப்பவுமே மாஸ் தான்
அமுதவாணன் G. O. A. T தமிழ் சினிமா
Amuthavanan ku cinema chance kudukalaame...
அமுதவானன் இல்லாட்டி இந்த சீசன எவனும் பாக்கமாட்டான்🔥
Allu Arjun 😘❤️
புஷ்பராஜ் ye vaichi செஞ்சிட்டு டன்கள்
Pushpa background music body language everything perfect both combination Good
உண்மையான உலக நாயகனாக ஜொலிக்க வேண்டியது அமுதவாணன் தான் அத்தனை நடிப்பும் அவரிடம் அருமையாக உள்ளது 😅😅😅❤
தோழமைகளே... தற்போதைய காலத்தில் திரையில் நகைச்சுவைப்பஞ்சம் குறைத்துவருவதை உங்களது இந்த நிழ்ச்சி மனதை நிறைவு செய்கிறது... எங்களது குறைந்த பட்ச சந்தோசம் கூட சிதைந்துவிடாமல்... எவ்வளவோ தடைகளும் வலிகளும் மறைத்து எங்கள் முன் சந்தோசத்தை மட்டுமே அள்ளித்தரும் உங்களைப்போன்ற இந்த நிகழ்சி கலைஞர்கள் அனைவருக்கும் எம் உலகத்தமிழ் மக்கள் சார்பாக வணக்கங்களும் நன்றிகளும்...... வளர்க...வளமுடன்....நலமுடனும்....
I wish this Combo win
அமுதவாணன் திறமையானவர்
இயக்குநர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்
I didn't get laugh I was amazed by amudhavanan's performance.
Super amuthavanan semma super performance
amuthanavanan really great performance
அருமை அற்புதமான நகைச்சுவை
Super comedy
Pushpa 🔥🔥🔥🔥
Hey vera lvl🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Amuthavanam great performance
Amuthavaanan deserves big success in big screen
Amudhavanan anna acting super
Naanum oru naalavathu erode makesh comedy ku sirichuralam nu irukean..athu mudiyathu pola..avan sollitu avanea sirichupaan.
Amudhavanan verra level bro
செம்மங்க அமுதவாணன்
Sema💕🌹 amuthu
Amutha you are the winner where ever you are
ALLU ARJUN FAN😊❤
Amudhu superpa
மகேஷ் அண்ணா சூப்பர் ணா
Amuthavanan 🎉🎉🎉🎉
புஷ்பாவை அழைக்கச் சொன்னால் சுப்ரமணியபுரம் கதாநாயகன் வருகிறார்
Excellent show by both , will not get bored even if you watch for n number of times
Dance Ultimate
Magesh mattum illa muthuvaium intha program la irunthu eduthuta romba nalla irukkum
Amuthavanan super comedy
Amuthavanan Entertainment person
அமுதவானன் மாஸ் 🌹😍🥰
Mahesh sir timing super 💥💥💥💥💥
Andha mokka counter a 😗
இந்த ஈரோடு மகேஷ் பேசுரத பாக்க சகிக்கல அய்யோ
Makesh trying to like sivakarthikeyan🤣🤣
Thupi thupi viayadureenka ponkada thuppukedavinkala😆😆😆😆😆😅🤣🤣🤣😂😂😂😅😆😄😀😂😆😁😃😇😄😆😅🤣😂
Ultimate 😅
ஒத்த அந்த மகேஷ் பாடு எண்ட குப்ரிங்க....
#AlluArjun 😮
Super 😀😆😆😆
அமுதவனான் ரோபோ சங்கர் கால பரம்பரியம்னா ஆளு standard performer
Uploaded in full episode
Archana ayyaa
Alluarjun is adopted son of tamilnadu, because he movies are celebrated
It's real