ஜனம் டிவி டிஜிட்டல் துவக்க விழாவில் அண்ணாமலை சிறப்புரை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июл 2023
  • ஜனம் டிவி டிஜிட்டல் துவக்க விழாவில் பேசிய அண்ணாமலை, ''தமிழகத்தில், தேசியம் குறைவாக பேசப்படுகிறது. தேசிய செய்திகள் விரிவாக அலசப்படுவதில்லை.
    ''உலகின் தொன்மையான தமிழை, உலகம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும். செய்தி தொலைக்காட்சிகளில், 80 சதவீதம் அரசியல் தான். மற்ற செய்திகளையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்காகவே 'ஜனம் தமிழ்' துவங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
    #annamalai #bjpnews

Комментарии •