Question: நல்ல வாஸ்துவுடன் கட்டப்பட்ட வீடு, ஆனால் வீட்டிற்கு வெளியே வாஸ்து குறைபாடுகள் உள்ளன (உதாரணமாக வடக்கு பக்கம் தெற்கு பக்கத்தை விட அதிகமாக உள்ளது அல்லது தென்மேற்கு பக்கம் குளம் அல்லது வேறு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால்) வெளிப்புற மற்றும் உள் வாஸ்து விதிகளில், எதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்?
Hi ,sir 🙂👇👇👇👇👇🙂 எங்கள் மனைக்கு மூன்று பக்கங்களிலும் ரோடு உள்ளது . எங்களுடைய மனை வடக்கு பார்த்தது. மனைக்கு வடக்கு , மேற்கு , தெற்கு என மூன்று பக்கங்களிலும் ரோடு உள்ளது ....
Sir one question - I am thinking to get a corner plot which has road on North, East and South.. Planning the build house in Northwest corner. Please advice!
Agriculture land converted as colony. There is 2 entrance . one is in north west -North another in south west -west side. Both are nagative side. But inside constructed house in as per 100% vastu. Now will impact any, due to compound entrance??
அறுமையான பதிவு சகோதரர்... I have a doubt on it... வடக்கு, கிழக்கு, தெற்கு இந்த மூன்று பகுதியிலும் பாதை அமைப்பு இருந்தது என்றால் அது ஒரு நல்ல மனையா இறக்குமா... Plz explain about it
Sir vanakkam enakku Oru santhegam ullathu simma laknam ulla oruvar veetuku ethirmanai veetu katalama illa pathippu irukumanga sir...vilakam ethirpakren sir
Sir. Now all corners are cut due to splay rule by government. In document, we have 5*5 splay cut in every corner. But we build house using all corners. Do we have any problem with this? Please reply.
ஐயா, நாங்கள் தேர்வு செய்த மனையின் வடக்கு பக்கம் சாலை மற்றும் கிழக்கு பக்கம் சாலை உள்ளது.ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் ஐயா வடகிழக்கு தாழ்வாக அல்லது பள்ளமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.என்னுடைய மனையின் வடக்குஈசனி பக்கம் அதாவது சாலையில் ஒரு உயர்ந்த மின்கம்பம் உள்ளது.இதனால் எதாவது பாதிப்பு வருமா.மனையின் ஒட்டி சாலையில் உள்ளது.என் மனையின் அளவு 44 வடக்கு தெற்க்கு மற்றும் கிழக்கு மேற்கு 25.5.சாலையில் உள்ள மின்கம்பத்தால் பாதிப்பு உள்ளதா சொல்லுங்கள்.உங்கள் பதிலை எதிர் பார்த்து கொண்டுருக்கிறேன்😊
மூட நம்பிக்கை நிறைந்த இந்த வாஸ்து தேவையா?எத்தனை கலைவானர் வந்தாலும்சின்னக் கலைவானர் விவேக் நடித்து சொன்னாலும் சிரிப்பதோடு சரி சிந்திப்பதில்லை - வீடே இல்லாமல் பிளாட்பாமில் படுக்கின்றவன் எந்த திசையில் தலை.,கால் ,வைத்து படுத்தால் அவனுக்கு சொந்த வீடு கிடைக்கும் தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
நன்றி சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
அனுபவ பூர்வமாக பார்த்துள்ளேன்
தெளிவான விளக்கம் ப்ரோ👌 மிக்க நன்றி
Sir excellently explained superb performance, thank you sir
.your teaching is fine. If u published book Pls. Let me know the book name available shop.
Ther is a corner plot in a four road junction, which has roads in east and south sides ,can we choose the plot.
Question:
நல்ல வாஸ்துவுடன் கட்டப்பட்ட வீடு, ஆனால் வீட்டிற்கு வெளியே வாஸ்து குறைபாடுகள் உள்ளன (உதாரணமாக வடக்கு பக்கம் தெற்கு பக்கத்தை விட அதிகமாக உள்ளது அல்லது தென்மேற்கு பக்கம் குளம் அல்லது வேறு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால்) வெளிப்புற மற்றும் உள் வாஸ்து விதிகளில், எதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்?
கழிவு நீர் எந்த எந்த திசையில் நம்முடைய கமபோவுன்டு வழியாக வெளியேசெல்லாம்
Sir, if house built in wayal or garden what to do sir.
Superb and clear explanations sir
Sir can we buy adjoint north east corner plot next to our housr
Sir,
மனையின் அளவுகள்
கிழக்கும் மேற்கும் 58 அடிகள்
வடக்கு 25 அடிகள்
தெற்கு 27 அடிகள்
இது வீடு கட்ட நல்ல மனையா
கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
ஐயா வணக்கம், பிளாட்டுக்கு தெற்கு பகுதியில் ரோடும்,பிளாட்டுக்கு வடக்கு பகுதியிலும் ரோடும் உள்ள பிளாட்டை வாங்கலாமா?
Hi ,sir
🙂👇👇👇👇👇🙂
எங்கள் மனைக்கு மூன்று பக்கங்களிலும் ரோடு உள்ளது .
எங்களுடைய மனை வடக்கு பார்த்தது.
மனைக்கு வடக்கு , மேற்கு , தெற்கு என மூன்று பக்கங்களிலும் ரோடு உள்ளது ....
Sir one question - I am thinking to get a corner plot which has road on North, East and South.. Planning the build house in Northwest corner. Please advice!
Sir while getting new House we have to see plot measurements or house measurement
Agriculture land converted as colony. There is 2 entrance . one is in north west -North another in south west -west side. Both are nagative side. But inside constructed house in as per 100% vastu. Now will impact any, due to compound entrance??
Sir or videos are very awesome..is there any remedy for southwest therukuthu because I can't shift immediately
Super explain sir very very thank you sir
அறுமையான பதிவு சகோதரர்... I have a doubt on it... வடக்கு, கிழக்கு, தெற்கு இந்த மூன்று பகுதியிலும் பாதை அமைப்பு இருந்தது என்றால் அது ஒரு நல்ல மனையா இறக்குமா... Plz explain about it
Nice explanation sir
Plot is irregular .northeast is slightly extended can i buy it
Thank you for your video
அய்யா விருச்சிக ராசி மகர ராசி என்ன வாசல் சிறந்தது
தெற்கு மனையின் அகலம்22*6 நீளம்32; 53அடி உளளமனையின் வரைப்படம் தேவை
சார் வடக்கு கிழக்கு தெற்கு மூன்று பக்கம் சாலை உள்ள மனையை வாங்கலாமா தயவு செய்து பதிலளிக்கவும்
Nandri ayya .arumai Yana thagaval
Ayya thenmerku plot vangiten
Adhu residential area appo anga veedu katta kudaduna vera enna madiri business ku use pannalam.
Dayavu saidu sollavum.
Arumaiyana pathivuu
அருமையான பதிவு
Sir vanakkam enakku Oru santhegam ullathu simma laknam ulla oruvar veetuku ethirmanai veetu katalama illa pathippu irukumanga sir...vilakam ethirpakren sir
Sir. Now all corners are cut due to splay rule by government. In document, we have 5*5 splay cut in every corner. But we build house using all corners. Do we have any problem with this? Please reply.
Sir / Mam see our இரண்டு திசை ரோடு இருந்து corner வெட்டுப்பட்ட மனை வாங்கலாமா..
Super explained
Sir
Palm tree irunthsl plot vangalama?
Sir one doubt agni moolai plots one road joint at the south east corner place will u recommend to buy
Sir North East facing plot but east Connor sani mulai side 5 feet cuting varuthu ethanala problem varuma
ஐயா, நாங்கள் தேர்வு செய்த மனையின் வடக்கு பக்கம் சாலை மற்றும் கிழக்கு பக்கம் சாலை உள்ளது.ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் ஐயா வடகிழக்கு தாழ்வாக அல்லது பள்ளமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.என்னுடைய மனையின் வடக்குஈசனி பக்கம் அதாவது சாலையில் ஒரு உயர்ந்த மின்கம்பம் உள்ளது.இதனால் எதாவது பாதிப்பு வருமா.மனையின் ஒட்டி சாலையில் உள்ளது.என் மனையின் அளவு 44 வடக்கு தெற்க்கு மற்றும் கிழக்கு மேற்கு 25.5.சாலையில் உள்ள மின்கம்பத்தால் பாதிப்பு உள்ளதா சொல்லுங்கள்.உங்கள் பதிலை எதிர் பார்த்து கொண்டுருக்கிறேன்😊
Sir வடகிழக்கு road இருக்கு ஆனா ஈசானிய மூலையில் வளைவு இருக்கு
அந்த plat வாங்கலாமா
Please சொல்லுங்க sir
18×65 size plot vangalama sir
சார் தென்மேற்கு திசை யை எப்படி கண்டறிவது
ரோடு தெற்கு ,நடுவில் கிழக்கு ரோடு, வீடு மற்றும்
Sir very informative if the plot has road on west side only is it ok
Ok but check the degree through compass
Sabare Vaasthu Thank you for the reply how much degree is good to build house sir
Hello sir good morning sir ennoda flat corner plate north west t junction erukku enna pannalam sir please give your idea
Mam send me your property layout copy in my WhatsApp number 94423 11702
தெற்கு பகுதியும் ரோடு மேற்கு பகுதியும் ரோடு தென் மேற்கு கார்னர் சைட் வாங்கலாமா. சார்
Sir ne,nw,se,sw nnu illama n or s or e pr w nnu facing la polt iruntha enna sir benefit konjam video podunga
வணக்கம் 🙏
கிழக்கு வடக்கு தெற்கு மூன்று திசையில் மனை இருக்கிறது மேற்கு சாலை வாசல் எப்படி வைப்பது
Merku sideku vasal appdi vaippathu
Enga veedu kilaku partha veedu sir nanga pinvasal north,south LA vachurukom ithu sariya
North east corner site road cut varuthu sir vangalama please reply pannunga
Sir our home has roads in three sides. East west and South side.north side we have our neighbour house. Is this correct?
வரைபடத்தை பார்த்து தான் கூற முடியும்
Sir, therukuthu theruparvai Patti sollunga
sir, My plat West , South and East side 3 side Road can we Build house
Sir, வடக்கு, கிழக்கு, தெற்கு மூன்று பக்கம் சாலை உள்ள மனை வாங்கலாமா?
எனக்கும் இதே கேள்வி இருக்கிறது.. சார் தயவு செய்து பதில் கூறவும் Please
Sir I have north east facing extention land. So lot f problem. Any solution to solve
Sir room size 7,9,12,13,14,15,8.5,7.5,10.5is good
Sir vadaku kilaku la esanyam plot kedachuruku..esaniyam plot la endha side front vasal vidurathu nallathu
Drawingலா எது கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு சொல்லுங்கா
Plot facing category 1
Sir supera solringa but puriyala 4 Pakkam road potty athula ethunu Donna purium nenga thani thaniya potty solringa
Respected Sir, For Aries which direction of plot to be chosen ?
Sir See our ராசிக்கேற்ற வாசல் பதிவு
@@sabarevaasthu6911 நன்றி
வடகிழக்கு மூலையில் eb line இருக்கும் மனை வாங்கலாமா ஐயா.
Sir nanga northwest corner plot vangi irukom, enga face pani Thalaivasal katalam?
வீட்டுமனை வரைபடத்தை வைத்து விளக்கமாக சொல்லவும்
Sir neenga sonna third option la Land irukku appo main entrance West la varama ella North la varanuma sir please update sir......
Sir pls reply argent 1.plate 2 peru vanguna ok va
South fasing plot vangalam ah?
Sit oga charge eanna
If it's only one side road means?
SRIDEVI VINOTH
Southeast cross plot, is it any vasthu,sir
Sir நான் மேற்கு பார்த்த மனை வாங்கிற்கேன் 23அடி எதாவது பரிகாரம் இருக்க
Single road plots okva
Sir plot la North East South road iruku vangalamah
காம்பஸ் வைத்து டிகிரி அளவுகள் செக் செய்து வாங்கவேண்டும்
Then intermediate plotsla Emma pandradu
சாமி படங்களை மேற்கு நோக்கி வைத்து நாம் கிழக்கு நோக்கி நின்று வணங்கலாமா?
good sir
Sir super
சார் நீங்க சொல்றது கார்னர் பிளாட்டுக்கு சரி ஆன இரண்டு பிளாட்டுக்கு இடையில் நமது பிளாட் இருந்தால் எப்படி இதை பார்ப்பது?
திசையை காம்ப்பஸ் வைத்து செக் செய்து வாங்க வேண்டும் சார்
மூட நம்பிக்கை நிறைந்த இந்த வாஸ்து தேவையா?எத்தனை கலைவானர் வந்தாலும்சின்னக் கலைவானர் விவேக் நடித்து சொன்னாலும் சிரிப்பதோடு சரி சிந்திப்பதில்லை - வீடே இல்லாமல் பிளாட்பாமில் படுக்கின்றவன் எந்த திசையில் தலை.,கால் ,வைத்து படுத்தால் அவனுக்கு சொந்த வீடு கிடைக்கும் தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
100% Vasthu plot, Narth east corner plot, 1200 Sqft, coimbatore dt, sale
North face irrukalama sir plz tel me cell number I choose tha plot so much confusion sir kindly help me
94423 11702
க
பூனை
Semma
sir neenga sonna visayam ok anna drawing thappu
Enna thavarunu sollunga sir
Sir
Iran vanguvathil kulappam unga number plz
sorry .idam vanguvathil kulappam unga number plz.Anandhirams
94423 11702
14kku 23veedu vangalama
குழியும் கணக்கு உண்டா
Very good sir
Vanakam sir,enga plot east facing plot athila irunthu 80feet apuram palamana aaru poguthu veedu katalama
Supper sir
good.information
Sir I have nairui plot. Please advice whether I can construct
Any vasthu remedy for nairuthi plot
Super sir