Prof. A. Karunanandan smashed the faces of Brahmanism | Vallalar | Vallalar who opposed the Vedas

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 162

  • @prabaharadvocate919
    @prabaharadvocate919 2 года назад +33

    ஆயிரம் புத்தகங்கள் படிச்சி தெளிவாவதைக் காட்டிலும்(ஆனால்,கண்டிப்பாக படிக்கவும் வேண்டும்) ஐயாவின் உரை , நம்மை தெளிவுபடச் செய்கிறது...
    நன்றி!

  • @chenkumark4862
    @chenkumark4862 Год назад +2

    பேராசிரியர் கருணானந்தம் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @vsridharan51
    @vsridharan51 Год назад +1

    நல்ல எண்ணம் உடையவருக்கு நல்ல கருத்துகள் புலப்படும் !! வெறுப்பு உள்ளவருக்கு தீயவைதான் புலப்படும். படிப்பும் அன்பும் இருந்தால் மட்டுமே நல்ல வழி காட்டியாக இருக்க முடியும்.

  • @kkabeer6116
    @kkabeer6116 2 года назад +6

    காலத்திற்கு ஏற்ற மாமனிதன் நீங்கள் இன்றைய இளைஞருக்கு காலம் தந்த கைத்தடி நீங்கள் வாழ்க பல்லாண்டு வாழட்டும் உமது சிந்தனையும் சொற்களும் இந்த மண்ணும் மரங்களும் வாழும் வரை மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்

  • @Keviv0309
    @Keviv0309 2 года назад +20

    சமீபகாலமாக அய்யாவின் காணொளிகளை ரசித்து பார்த்து கொண்டிருக்கிறேன்

  • @giridharankannan
    @giridharankannan 2 года назад +26

    Became a fan of Prof. Karunanandhan sir.., An eye opener.. thank you kulukkai for capturing these treasures, these videos will exist for future generations and cannot be altered like our history

  • @josephkennedy9578
    @josephkennedy9578 2 года назад +11

    உங்கள் உரையில் எத்தனை உண்மைகள்.சொற்கள் தங்குதடையின்றி விசை அழுத்தப்பட்ட தோட்டாக்களை போல் வெளிவருகிறது.அருமை, அருமையான.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +19

    பேராசிரியர் கருணாநந்தன் 🙏👍🔥👌
    ONE OF THE ALL TIME🎩🎩🎩
    GREATEST HISTORIAN 🌏🌏🌏
    Historical Political Speaker🙏🙏🙏

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk 2 года назад +6

    அற்புதமான உரை வரலாற்றுத் தகவல்களை சிறப்பாக தந்தீர்கள் நன்றி தோழரே.

  • @sarangapanidn2522
    @sarangapanidn2522 2 года назад +22

    சிறப்பான உரை 👏👏👏

  • @sriram8340
    @sriram8340 Год назад

    மிகவும் அற்புதமான சொற்பொழிவு. ஒவ்வொரு ஊருக்கும் இதை எடுத்துச் செல்ல வேண்டும். இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். வாழ்க வளமுடன் ..மிகவும் சிறப்பான பதிவு.

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 2 года назад +40

    சரியான நேரத்தில் காலம் கொண்டு வந்த சரியான மனிதர்களில் ஒருவர் பேராசிரியர்

  • @thangarajuc1336
    @thangarajuc1336 2 года назад +53

    நீங்கள் நீண்டகாலம் வாழ்ந்து இதுபோன்று விழிப்புணர்வு மேடைகளில் முழங்க வேண்டும் ஐயா.

    • @dmkloverforever
      @dmkloverforever 2 года назад

      "அவரு வாழந்து முழங்குவது இருக்கட்டும்... நீ எப்போது இத்தனை கற்றுக்கொண்டு முழங்க போகிறாய்...". இதுவே பெரியாரின் கேள்வி!👍

    • @manogobi2752
      @manogobi2752 2 года назад +1

      இதுக்கு பிச்சை எடுக்கலாம்😂😂

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 года назад

      Ivar கோவிலுக்கு செல்ல கூடியவரா

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 Год назад

      ​@@manogobi2752 போய் பிச்சை எடுங்களேன்; உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள!

    • @karthickkarthi6758
      @karthickkarthi6758 Год назад

      @@logicalbrain4338solrathuku pathil Solunga

  • @divipugal4812
    @divipugal4812 2 года назад +8

    ஐயா நீங்கள் கூறுவதை அனைத்தும் அறிவு கொண்டு சிந்திக்கும்போது உண்மை என்று புத்திக்கப்படுகிறது. நமக்கு மீறிய ஒரு ஆற்றல் நம்மை காக்கும் அதுதான் இறைவன் என்றுமனது மீண்டும் மீண்டும் சொல்கிறது

  • @tamseldra5923
    @tamseldra5923 2 года назад +8

    அற்புதமோ அற்புதமான பேச்சு ஐயா!!

    • @subramaniansubu2197
      @subramaniansubu2197 2 года назад +1

      ஐயா பேச்சு அருமை 2200 ஆண்டுகாலம் ஏமாத்தி பிழைப்பு நடத்தும் பார்ப்பனர் கள் இனிமேலும் ஏமாற்ற நினைக்கின்றனர் அதற்கு அறிவில்லாத அண்ணாமலைசூத்ரன் கூவுகிறான்இவன்எவ்வளவுசத்தம்போட்டு கூறினாலும் கோயிலுக்கு வெளியதான்நிக்கனும் பார்ப்பன கைக்கூலி பார்ப்பன அடிவருடி சுயமரியாதைஇழந்தவன்

  • @elangomoses6849
    @elangomoses6849 Год назад +4

    மிக மிக மிக தெளிவான பேச்சு...

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 года назад +11

    அருமை!

  • @mrluk62
    @mrluk62 2 года назад +17

    இவர் சொற்பொழிவுகளை நாம் கேட்கவேண்டும். உண்மையில் மனிதனாக மாறமுடியும் மாற்றமுடியும்.

    • @srikanths4796
      @srikanths4796 9 месяцев назад

      இவருடைய சொற்பொழிவுகளை கேட்டால் மனதில் வெறுப்பும் வன்மமும்தான் பெருகும்.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 2 года назад +15

    அருமையான வரலாற்று உரை
    இவரது உரையை தொகுப்பு நூலாக்கி வரலாற்று ஆய்வு மாணவர்கள் மற்ற மாணவர்களும் கற்பதற்கு அரசாங்கம் வழி வகை செய்ய வேண்டும்.

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 Год назад

      அரசாங்கம் தான் இதனை உரியமுறையில் மக்களிடம் கொண்டு சேர்க்க ஆவன செய்ய வேண்டும்; தங்களின் கருத்து மிகமிகச் சரியே!

  • @smvadhanieditz
    @smvadhanieditz 2 года назад +4

    சரியான விளக்கம் அளித்துள்ளார்

  • @gulammohideen5727
    @gulammohideen5727 2 года назад +17

    Tamilnadu Govt should utilize Prof. Karunandan to write the history of us Tamilians.

  • @nagarasan
    @nagarasan 2 года назад +7

    இணைய வெளியிட்ட குளுக்கை இணைய தளத்துக்கு நன்றி !!

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 2 года назад +4

    Nandrigal Iyya🙏

  • @meenakm4696
    @meenakm4696 Год назад +2

    Vallalarin asirvadham paripooranamaga ungalukku kidaikkattum ayya
    Needoozhi vazhga
    Innum pala unmaigalai ulagukku veli kondu varungal sir

  • @swaminathank2727
    @swaminathank2727 Год назад

    At 73 I now feel I have to learn more about my Tamil Nadu.Indeed he takes us to a different leval knowledge.

  • @durairajswaminathan683
    @durairajswaminathan683 2 года назад +5

    Perfect speech

  • @ranjith8912
    @ranjith8912 2 года назад +9

    அறிவின் பல்கலை கழகம் அய்யா நீங்கள்.தொடருங்கள் அய்யா.

  • @BB-ic3bg
    @BB-ic3bg 2 года назад +3

    என் ஆசான்

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    அறிவுள்ளவன் சிந்தித்தால் போதும் சமுதாயம் மாறிவிடும்

  • @கதம்பமாலை-ள6ழ
    @கதம்பமாலை-ள6ழ 2 года назад +3

    ஐயா சிறப்பு..

  • @kamalrajan8848
    @kamalrajan8848 2 года назад +2

    Excellent speech

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Год назад

    Miga miga miga miga miga miga miga miga miga sirapu Thozhar.
    Professor. Karuna sir.

  • @tamilkumaranc.s1381
    @tamilkumaranc.s1381 Год назад

    பேரா. அவர்களே நலமோடு வாழ்க பல்லாண்டு.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 года назад +4

    யார் யார் ஜோதியானார்கள் என்பதைப் பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள் பார்ப்பனர்களுக்கு எதிரானவர்கள் புறம் ஜோதி ஆகிறார்கள் தமிழனாகிய நாம் வரலாற்றை தெரிந்து கொள்வோம்

  • @ecityquery6203
    @ecityquery6203 2 месяца назад

    பேராசிரியர் போல வரலாறு தெரிந்தவர்கள் முன்வந்து, விக்கிமூலத்தில் தமிழர் (வரலாறு, வழிபாட்டு முறை, இலக்கியம், குறிஞ்சி நிலத் தலைவன் முருகன் ) பக்கங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டுகோள்🙏

  • @mohamad2762
    @mohamad2762 2 года назад +4

    தமிழனுக்கு புரியத புதிர் ௭னக்கு ௮றிவு வணக்கம் ௨றவோ

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 года назад +1

    Great 👌👌👌 sir

  • @-UAN-GOWTHAMVALLALAR
    @-UAN-GOWTHAMVALLALAR Год назад

    கண திறக்கும் தெய்வமே

  • @vincentelangovan2204
    @vincentelangovan2204 2 года назад +3

    CLASSIC SPEECH SIR.

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 2 года назад +1

    Very true sir. Please also talk about the Bhakti cult, the curse of Tamil Nadu.

  • @subramaniana7761
    @subramaniana7761 Год назад +1

    Good

  • @massilamany
    @massilamany 2 года назад +17

    எனக்கு வள்ளலாரை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. வள்ளலாரின் நீட்சியாக இவரை நான் பார்க்கிறேன். ஒருவேளை, நான் இப்படி சொல்வதில் தவறுகள் இருக்கலாம். என் மனதில் பட்டது இது. நன்கு படித்த போராளி.

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 2 года назад +3

    "சங்கடத்தை சடங்கென்பான்" என்பார் பாவேந்தர்!!!!

  • @narayanann892
    @narayanann892 Год назад

    சிறப்பு அய்யா

  • @kmjanarthanan9157
    @kmjanarthanan9157 Год назад

    அருமையான உரை

  • @bharathyc5825
    @bharathyc5825 2 года назад +1

    Superb

  • @abcccccc6366
    @abcccccc6366 2 года назад +3

    👍👌

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 2 года назад +3

    👌👌👍🔥🙏

  • @rajendranp9061
    @rajendranp9061 2 года назад +4

    நாட்டுக்கு நல்ல காலம் வந்தாலும் தோட்டிகு புல்கட்டு சுமை போகலை😭

    • @dmkloverforever
      @dmkloverforever 2 года назад +2

      தோட்டி பார்பார்னராக இருந்து இருந்தால் சுமை போய்டுக்கும்.😆👍

  • @jayaramansiddhasari223
    @jayaramansiddhasari223 Год назад +1

    ஆழ்ந்த ஆராய்ச்சியாளர். வரலாற்றில பிராமணியத்தின் சூழ்ச்சிகளை தெளிவாக விளக்குபவர் பேராசிரியர் கருணானந்தம். பகுத்தறிவு இயக்கங்கள் இவரை முழுமையாக பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  • @anjaliaron5749
    @anjaliaron5749 2 года назад +3

    🙏❤️🙏

  • @kingstonskumar
    @kingstonskumar 2 года назад +2

    Most KK dist. people esp. young generation don't know about great Mahaans like Vaikuntar and Sri Narayana Guru.

  • @nithyananthamd7566
    @nithyananthamd7566 2 года назад +9

    நீங்கள் எவ்வளவு கத்தினாலும், கதறினாலும் நாங்கள் மாறமாட்டோம். நாங்கள் MGR படம் பார்ப்போம், ஏன் என்ற கேள்வி என்ற பாடலை கேட்டோம் ஆனால் திருந்திய பாடு இல்லை, எங்களை மூட நம்பிக்கையில் தள்ளிவிட்டான் என்ற உணர்வு கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம். மீறினால் கடவுள் குத்தத்திற்கு ஆளாகிவிடுவோம் என்று பயம்புருத்தி வைத்துள்ளான். கடவுள் ஒருவர் உள்ளார் அதில் மாற்று கருத்து வேண்டாம். கடவுள் வைத்து பிழைப்பவன் பேச்சை கேட்காதே, அதை வைத்து பிழைப்பு நடத்தும் கோழை/சோம்பேறியின் பேச்சை கேளாதே . கடவுள் நமக்கு எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுத்தவர் அவர் பரிகாரம் என்ற பெயரில் நாம் அவர்க்கு பிச்சை இடுகிறோமா? கொடுத்தவரே கையேந்துவாரா ? என்ன ஒரு அறிவின்மை மக்களுக்கு, சிந்தித்து மூட நம்பிகையை விட்டு அகலு, அவனை தவிர்த்து வாழ் .
    வந்த இடத்திற்கு மீண்டும் திருப்பு

    • @elumalaiv1929
      @elumalaiv1929 10 месяцев назад

      கடவுள் இல்லை என்று சொல்லி ஏமாற்றி ஏழ்பவனை நம்ப வேண்டாம் அவன் நோக்கம் மனிதன் காட்டு மிராண்டி போல் வாழ வேண்டும் நாட்டு மிராண்டாக வாழ கூடாது.
      இவணவன் திருமாற்பேறு யாதவர் வெ ஏழுமலை பிள்ளை

  • @premlanson845
    @premlanson845 2 года назад +3

    💙👏

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 8 месяцев назад

    பிராமணர்கள் தெளிவாக ஒரு குழுவாக சமூக சக்தியாக இன்று வரை தொடர்கிறார்கள். எதிராக பேசுபவர்கள் எதிர்த்து பேசுபவர்கள் இன்று வரை ஒன்றினைய முடியவில்லை. வள்ளளாரும் விதிவிலக்கு இல்லை. Time for self realisation.. Why? Why? Why? What's the problem with us. Need a realistic assessment.

  • @AnthoniShogan
    @AnthoniShogan 2 года назад +2

    👏🏾👏🏾👏🏾

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Год назад +2

    ஐயா தில்லைக் கோயில் எப்போது கட்டப்பட்டது?

  • @jayaramansiddhasari223
    @jayaramansiddhasari223 Год назад +2

    மனித நேயம் மிக்க அருமையான உரை. நிறைய பேருக்கு தெரியாத சிறந்த பகுத்தறிவாளர். நிறைய கற்றவர்.

  • @subramanimanikandan3552
    @subramanimanikandan3552 2 года назад +2

    Miga sirantha varalaru people should know

  • @joevicram
    @joevicram Год назад

    Sir one question can you please explain what vallalar say about Sanatan Dharm

  • @kumarakrishnankp7276
    @kumarakrishnankp7276 10 месяцев назад

    Vallalar vetha marupaalarthane tavira irai marupaalar illai purinthu pesavum.12.12.2023.

  • @user-tam098
    @user-tam098 2 года назад +1

    🙌👏👏👏

  • @govindarajansrinivasan7069
    @govindarajansrinivasan7069 Год назад

    கருணானந்தனின் முகம் பார்க்க சகிக்கவில்லை

  • @narayanancs8674
    @narayanancs8674 5 месяцев назад

    🎉

  • @SethuramanujamTulasiram-hm1kx
    @SethuramanujamTulasiram-hm1kx Месяц назад

    An irrelevant question for this video:- why some non Brahmins require Brahmins/ Brahmanism?

  • @srinivasananantha5519
    @srinivasananantha5519 Год назад

    எப்போதும் இந்துமதம் அழியாத சிறப்பு கொண்டது.

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 Год назад

      இந்து மதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் மதம்; அவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், ஏனையோர் தாழ்ந்தவர்கள் என்று வேறுபாடுகள் கற்பிக்கும் மதம்; இதன் காரணமாகவே, இம் மதம் உலகம் முழுமைக்கும் பரவ முடியாமல் போனது!

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 года назад

    👍🙏❤️✔️💐💐💐

  • @UniverEarth-lg4os
    @UniverEarth-lg4os Год назад

    Religion is made for some good vision with the society......but there are corruption s interrupted it like CASTE and other things....without those corruptions RELIGION is a excellent way of living.....what to do.....

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Год назад +2

    பா. ரஞ்சித் சொன்னபோது ஏன்டெண்சன் ஆனார்கள்?

  • @SIVAKUMAR-lf6pc
    @SIVAKUMAR-lf6pc 2 года назад +3

    தேசியமும் தெய்வீகமும் நமது இரு கண்கள்

    • @dmkloverforever
      @dmkloverforever 2 года назад +3

      மானமும் சுயமரியாதையும் நம் ஒளிகள்👍

    • @rajanbabu3448
      @rajanbabu3448 2 года назад

      @@dmkloverforever 👍

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 2 года назад +1

    இது முழுக்க முழுக்க கம்யூனிச சித்தாந்தம்.

  • @hara23scorp
    @hara23scorp Год назад

    Innum evlo naal intha bramaniyam, paarpaniyum solli urutta poranga theriyalaye.... 1930 irnthu ithey pechchu... romba old sir..Verum pechchu.. Munerum vazhiya theydungal...summa okkanthukittu, ithey yosanala irupingla...

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 2 года назад +2

    கடவள் இல்லை இலை என்றுகூறம் நாத்திகம்தான் கடவுளை பற்றி எப்போதும் பேசிகோண்டெயிருக்கரது

  • @suriyavaasthuplannerannur4195
    @suriyavaasthuplannerannur4195 2 года назад +1

    வள்ளலாரின் சன்மார்க்க சங்கத்தில் இன்று இருப்பவர்கள் பக்தி மார்க்கத்தில் வந்தவர்களா அல்லது பெரியாரின்
    கொள்கைகளை ஏற்று நாத்திகம் கொள்கை உடையவர்களா என்பதை சிந்திக்க வேண்டும் அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் தனது இளமைக்காலத்தில் பக்தி மார்க்கத்தில் இருந்து சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியுள்ளார் பக்தி மார்க்கம் என்பது ஒரு படிநிலை அதில் உள்ள குறைகளை களைய வேண்டுமே தவிர அது தேவையில்லை என்று முடிவு செய்வதற்கு இல்லை

    • @a.c.devasenanchellaperumal3526
      @a.c.devasenanchellaperumal3526 Год назад

      படிநிலை மேலே போகவேண்டுமே தவிர
      அஸ்திவாரத்தையே
      கட்டி அழுவதல்ல !
      மாடு மேய்க்க வந்தவர்கள்
      பல படிநிலைகளை தாண்டி
      ஆட்சிக்கு வந்த மர்மம் என்ன !
      அறிவே தெய்வம் !
      குள்ளநரிகள் சிங்கமாக
      மாற இயலுமா ! ?
      நன்றும் தீதும் பிறர் தர வாரா !
      வாழ்க சத்ய யுகம் !..♥**

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Год назад +1

    அய்யா பேசுங்கள் பேசுங்கள் புரியாதவர்களுக்கு
    புரியும் வரை

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 Год назад

      சரி; புரிந்தும், புரியாதது மாதிரி, பார்ப்பனர்களின் அபிமானிகளாக ,அவர்களை பின்தொடர்பவர்களை என் செய்வது?

  • @kingstonskumar
    @kingstonskumar 2 года назад +1

    50% Tamilians are easily fooled by 'Ettappans' from Tamil society.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +1

    கதையை முடித்தார்கள்
    புது கதையை கட்டினார்கள்

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t Год назад

    எந்த கடவுளும் எனக்கு சிலைவை என்று கேட்டதில்லை மனிதன்தான் சிலை வைத்தான் அ என்பது அரிச்சுவடியில் உள்ளது அதை குழந்தைக்கு காட்டினால்தான் அதற்கு தெரியும் அதுபோல் எழுதும் இறைவனை மனதால் உணரமுடிமேதவிர எவருக்கும் காட்டமுடியாது அவர் அவர்தான் உணரமுடியும்

  • @murugaiyan5670
    @murugaiyan5670 2 года назад

    23 OCTOBER 2022_

  • @PrabhaharanVadalur
    @PrabhaharanVadalur 2 года назад

    34:39

  • @raghuraman2578
    @raghuraman2578 2 года назад +1

    சோமபானம்

  • @vidhyalakshmanakumar8155
    @vidhyalakshmanakumar8155 2 года назад +1

    அண்ணாமலை முதல் அமைச்சர் ஆகணும் தமிழகம் செழிக்கும்

    • @dorailingamk7602
      @dorailingamk7602 2 года назад +2

      Avan mudalamaicher anal adhaniyai minji viduvan.

  • @gpremkumar2015
    @gpremkumar2015 2 года назад

    Manavaada

  • @LKKJHHGFDDSSS
    @LKKJHHGFDDSSS Год назад

    இவர் வடுக விஜய நகரப் பேரரசுவைத்தான் பொற்காலம் என்பார்

  • @baluparamasibam4784
    @baluparamasibam4784 2 года назад

    Sattathuraiyil thamizhargal....90%
    Aazhumaiyai nilanaatinale nam
    Vazhlvu nilaikum....

  • @sivapuramsithargal4126
    @sivapuramsithargal4126 Год назад

    இவன் மதத்தை பேசினால் ஓடிடுவான்.....

  • @ஆகமவிதி
    @ஆகமவிதி 2 года назад +1

    ஆடு 🤣🤣🤣

  • @LKKJHHGFDDSSS
    @LKKJHHGFDDSSS Год назад

    பார்ப்பானுக்கு பணிவிடை செய்து உயர் சாதியானவர்கள் பற்றியும் சொல்ல முடியுமா

    • @Lanvalue
      @Lanvalue Год назад +1

      அது கடந்த காலம். இப்போது தெரிந்து என்ன செய்ய போகிறாய். இன்று அனைவரும் வேலை செய்து வாழ்கின்றனர்.
      ஜனநாயகம் வளர பாடுபடுவோம்.

    • @LKKJHHGFDDSSS
      @LKKJHHGFDDSSS Год назад

      @@Lanvalue தா நீ யாருடா

    • @Lanvalue
      @Lanvalue Год назад

      @@LKKJHHGFDDSSS நா யாரு தெரிஞ்சு என்ன செய்ய போற கேன .....

  • @narayanancs8674
    @narayanancs8674 Год назад +1

    Thoolmaa

  • @manogobi2752
    @manogobi2752 2 года назад +4

    நீங்க போயி முஸ்லிமை கிறிஸ்டின் அந்த மதத்தை போய் விமர்சனம் பண்ண உனக்கு தைரியம் இருக்கா இந்துமதம் மட்டும் உங்களுக்கு கிழிக்கிற நீ என்ன எதுக்கு வெக்கம் இல்லாம பேசுற முடிஞ்சா கிறிஸ்டின் மதத்தையும் முஸ்லீம் மாதிரியே விமர்சனம் பண்ண பார்ப்போம் உனக்கு தைரியமே இருக்காது 😂😂😂

  • @விக்னேஷ்வரன்-ஞ3ட

    அரேபியத்தையும் ஐரோப்பியத் தையும் பற்றி பேசுங்கள் 🙏🙏

  • @rajakopal3001
    @rajakopal3001 9 месяцев назад

    😂

  • @rathinakumarloganathan7413
    @rathinakumarloganathan7413 2 года назад

    ariya sindanai pozhivu

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 2 года назад

    45:30 to end then Anna u guys in rationalist should do som sort of sadhana .
    No use arguing with facts , u win thy win wat but if add sadhana u guys could b another narayana guru , SATHGURU ,vallalar , maharishi.
    Who cares if gods there r not v need things that work and should in everyone's hand
    fuc.. varna dama, Kula kalvi.
    My understanding u guys r not against any religion but against exploitation in nam of traditions,caste,Varna dama ,Kula kalvi right , thn v should educate our guys not jus som degree that's already done by Dravidian movement, v need some sort of yoga sadhana actually that's the real education forbidden for us long tim (not as som philosophy, religion, only methods and things that work) along with our current education .
    Buddha didn't waste jus arguing , he himself a sadhaga , who cares if it b budist,saiva,vainava,....
    V need education for inner wellbeing , not as religion r dam emotions which serves vested interests, v should creat likes of BUDDHA, VALLALAR, MAHARISHI, NARAYANA GURU, SATHGURU.
    Not jus our talks or paper degree will mak it v need all sorts of sadhana ( from சக்கரை பொங்கல் to புளியோதரை ) to our generations To com.

  • @logicalbrain4338
    @logicalbrain4338 2 года назад

    இவர் கோவிலுக்கு செல்பவறா

  • @rameshramanujamsrinivasan8678
    @rameshramanujamsrinivasan8678 2 года назад +1

    paapaanaith thittu kallavaik kattu,ithellam oru polappaa thoo

  • @massilamany
    @massilamany 2 года назад +11

    அண்ணாமலை மதங்களை வைத்து சமூகங்களை பிரித்து "விபச்சாரம்" செய்கிறாய்! 🔥🔥🔥🔥 பேராசிரியர் வாயிலிருந்து இப்படிப்பட்ட கடுமையான இழி சொல் வருகிறதென்றால், உண்மையாக இவர் கடுங்கோபத்தில் உள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 2 года назад +3

      பேராசிரியர் அனுபவம் உள்ளவர் இவர் கூறும் கருத்துகள் அருமை.அண்ணமலை மெண்டல் இன்னும் எத்தனை வருடங்கள் திருந்தாத ஜென்மம் பிறப்பு வளர்ப்பு அப்படி.

  • @parasuraman137
    @parasuraman137 2 года назад

    உண்மை ஆனால் தமிழ் தேசியத்தை நீங்கள் ஆதரிக்க மறுப்பதேன்

    • @தமிழசுரன்
      @தமிழசுரன் 2 года назад +2

      நாட்டுப்பற்று,இனப்பற்று,தேசப்பற்று, சாதிப்பற்று,மொழிப்பற்று,வட்டாரப்பற்று, தாலுகாபற்று,post office பற்று இவையனைத்தையும் கடந்த மனிதப்பற்றே(மனிதநேயமே) அவசியமானது, அதனால்.

    • @parasuraman137
      @parasuraman137 2 года назад

      @@தமிழசுரன் அண்ணே அவ்வளவு மனிதனேய பற்றுள்ள பனிப்பாறை இலங்கை தமிழர்க்கு உறுகி போனிங்களா, இல்ல உலகத்தல ஏன் தமிழ் நாட்டில் பட்டினியாக உள்ள ஏழை மக்களுக்காக உறுகி ஓடினிங்களா, கொலையுன்ட நந்தனார்,இராமலிங்க கடிகளாருக்கு நீதி வாங்கி தந்திங்களா?

  • @vgsmaniann3452
    @vgsmaniann3452 2 года назад +2

    வள்ளலாரை பற்றி இந்த கிருத்துவனுக்கு என்ன தெரியும்?

    • @தமிழசுரன்
      @தமிழசுரன் 2 года назад +4

      தங்களது பேறறிவுப் பெட்டகத்தைத் திறந்து சிலவற்றை தூவலாமே

    • @arun....9634
      @arun....9634 Год назад

      @@தமிழசுரன் crt nanba

  • @somasundarasivam
    @somasundarasivam 2 года назад +3

    ஐயா, பார்ப்பனீயம் தான் டாஸ்மாக் கடைகளை கொண்டு வந்ததோ?

    • @agrianandan8438
      @agrianandan8438 2 года назад +5

      பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிக மதுபானக் கடைகள் உள்ளன ஒயின் ஷாப் என்ற பெயரில்.

    • @jayagurukodhandapani1483
      @jayagurukodhandapani1483 2 года назад +7

      ஹா!ஹா! ஒரிஜினல் tasmac சோ ராமசாமியின் மிடாஸ்தானே?

    • @Manu-hd5cc
      @Manu-hd5cc 2 года назад +6

      ஐயா பார்பானியம் டாஸ்மாக்கல்ல சோமபானம் கொண்டு வந்தது.

    • @DP-gz4ku
      @DP-gz4ku 2 года назад

      BJP allum maanilangalil mathu pana vrppanye ILLYA?yentha ippati yokiyaykall poll pesukirirkal?

    • @தமிழசுரன்
      @தமிழசுரன் 2 года назад

      அதைவிட ஆபத்தான மானுட ரத்தம் குடிக்கும் தத்துவத்தைக் கொண்டு வந்தது.
      நமது பால்யகால கற்பிதங்களைவிட்டு சற்று எழுந்து நகர்ந்து வந்து வரலாறுகளை கவனிக்க வேண்டும்.