அற்புதப்பத்து I don't understand such a miracle! அற்புதம் அறியேனே! சிவ. தாமோதரன் ஐயாவுடன் திருவாசகம்
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- www.youtube.co...
I was caught up in the sea of life because of my desires and was engulfed in the whirlpool of lust for women. My Lord saved me from my confusion by ridding me of my lies and blessed me and showed me His golden feet and manifested in His true form. I am unable to describe this miracle!
thiruvasagam.in
ஐயப்பந்தாங்கள் சிவனடியார்கள் மற்றும் ஊர்மக்களுடன்
திரு வாதவூரடிகள் நிகழ்த்திய திருவாசகத் திருவிழா - 2ஆம் ஆண்டு
நிகழ்ச்சியின் சிறப்பு பதிவுகள் சில சிவனடியார்களின் உள்ளங்களுக்காக....
ஒரு பகுதியான
திருவாசகச் சித்தர் சிவ. தாமோதரன் ஐயாவுடன்...
------------- அற்புதப்பத்து - Arputha Pathu ---------------
மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும்
ஆழியு ளகப்பட்டுத்
தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான்
தலைதடு மாறாமே
பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன்
பொன்னடி யிணைகாட்டி
மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே.
O Lord dwelling in peaceful Perunthurai! From those who speak your name, sufferings will be removed and only joy with harmony will ensue. O my Lord! You removed the indestructible seeds of sins that cause an unending cycle of birth and death so that I am saved from such sufferings. After that You came and showed yourself to me in Kazhukkundram!
------------------------------ Some Famous Video For You! ------------------------------
🎵 சோலார் சாய் தித்திக்கும் தேன்குரலில் - இன்னிசையில் திருவாசகம் :
• Thiruvasagam by Solar ...
🎵 திருக்கைலாய வாத்திய இசை 🎺 முழங்க, கோலாட்டம், கும்மியுடன் மாணிக்கவாசகர் திருவீதிவுலா :
• Kailaya Vathiyam திருக...
🎵 சென்னை சிவலோகம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் :
• மீனாட்சி சுந்தரேஸ்வரர்...
🎵 பண்ணிசையில் திருவாசகம் அன்பகம் இசைப்பள்ளி :
• பண்ணிசையில் திருவாசகம்...
🎵 திருவாசகம் வாழ்வியல் நூலா? முக்தி நூலா? சிறப்பு பட்டிமன்றம் :
• திருவாசகம் வாழ்வியல் ந...
🎵 திருவாசகச் சித்தர் சிவ. தாமோதரன் ஐயாவுடன்... Coo my Lord to come!
• திருவாசகச் சித்தர் sid...
🎵 திருநீறு பூசியதனால் நோய் குணமாகியதா?
• திருநீறு பூசியதனால் நோ...
----------------------------------------------------------------------------------------------------------------
🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺 🎺
மாணிக்க வாசகருக்கு சிறப்பு வரவேற்பு :
ஐயப்பந்தாங்கள் சிவனடியார்கள் மற்றும் ஊர்மக்கள்
திருக்கயிலாய வாத்தியம் :
சடாமகுடர் அடியார் அடிபோற்றும் திருக்கூட்டம்
இது போன்ற பதிவுகளை மேலும் காண Subscribe செய்து இணைந்திருங்கள்
www.youtube.co...
பக்தியுடன் வழங்குபவர்
Sivalogam
&
Dream 7
🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱
திருவாசகம், சிவன் நிகழ்ச்சிகள், பக்தி நிகழ்ச்சிகள்,
சிவலோக திருக்கல்யாணம் போன்ற பல பக்தி பதிவுகளை கீழுள்ள யூடியுப் லிங்கில் காண்க :
► ► ► ► ► ► Channel : / sivalogam
🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱 🔱
Creative Head : Thiruchitrambalam (Lord)
Event Organizer : Vathavooradigal (Tharumamigu Chennai Sivalogam Thirumadam)
Co-organizing : Sivalogam Sivanadiyargal Team
Photo, Video, Design, Edit : Dream7 & Team
Channel : / sivalogam
Powered by : Dream7
#DamodharanAyya #thiruvasagam #arputhapathu #sivalogam #vathavooradigal #sivanadiyar
Siva Siva sivayanama
🙏🙏OM Nama Sihvayaa🙏🙏🙏
Shivaya namah 🙏🏻🙏🏻🔥🪷💫
ஓம் நமசிவாய
Om sivayanama namasivaya iyya guruway saranam
Sivayanama appa 🙏🙏 🙏🙏 🙏
ஐயா, தாங்கள் ஈசனின் அருளால் நீடுழி வாழவேண்டும்.
No sound clear ji