🐊அமேசான் இரவில் முதலைகளை தேடி 🔍| 4K AMAZON BOLIVIA EP 5 | World Tour S4

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 апр 2023
  • Season 4 begins and it is much awaited South America
    In this episode, continuing in the Amazon rain forest region and saw few unique animals while boating in the river and experienced amazing amazon sunset
    Always indebted for your love and support.
    Thanks,
    BPK
    #worldtour #bolivia #amazon #backpackerkumar
    World Budget Tour Season 4
    Bolivia
    EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
    EP 2 - • 🚌14 hr Epic Journey in...
    EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
    EP 4 - • அமேசானில் சேட்டைகள் ஆர...
    EP 5 - • 🐊அமேசான் இரவில் முதலைக...
    Peru
    EP 1 - • ✈️Colombia Airportல் த...
    EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
    EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
    EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
    EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
    Ep 7 - • இனி விதி தான் முடிவு ச...
    Colombia
    EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
    EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
    EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
    EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
    EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
    EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
    EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
    EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
    EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
    EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
    EP 11 - • Journey begins to DANG...
    EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
    EP 13 - • I MADE IT to BARRIO PA...
    EP 14 - • Unexpected TWIST of ev...
    EP 15 - • Climbing Colombia's My...
    Playlist -
    Season 1 - Unseen Europe -
    Bosnia -
    • Europe -Bosnia
    Montenegro -
    • Europe -Montenegro
    Serbia -
    • Europe -Serbia
    Macedonia -
    • Europe -Macedonia
    Albania -
    • Europe -Albania
    Season 2 - Central America -
    Mexico -
    • Central America - Mexico
    Guatemala -
    • Central America - Guat...
    El Salvador -
    • Central America - El S...
    Honduras -
    • Central America - Hond...
    Nicaragua -
    • Central America - Nica...
    Costa Rica -
    • Cental America - Costa...
    Season 3 -
    Malaysia -
    • Borneo
    Philippines -
    • Philippines
    Vietnam -
    • Vietnam

Комментарии • 486

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Год назад +197

    மறக்காமல் லைக் பண்ணுங்க.. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு நம் சேனலை பரிந்துரை செய்யும்.. நன்றி!!

  • @raaja369
    @raaja369 Год назад +234

    நான் திரும்பவும் சொல்கிறேன்... நாடி,நரம்புல டிராவல் வெறி உள்ள ஒருத்தனால மட்டும் தான் இந்த மாதிரி contents தர முடியும்.. congratulations Kumar.

  • @nigunthannathan127
    @nigunthannathan127 Год назад +1

    நாங்கள் சாரை பாம்பு உடன் செல்ஃபி எடுத்து போட்ட காலம் உண்டு உங்க பெர்னாண்டஸ் என்று நீங்கள் முதலை வளர்த்த மாதிரி நான் வெள்ளையன் என்று ஒரு சாரை பாம்பு பெயர் சொன்னா உடனே வந்து விடும். One more message நண்பர் உங்கள் episode பார்த்து ஒரு insurance போட்டு உள்ளேன் month twenty-five Euro உங்கள் episode அல்லது உங்களுக்கு மரணம் நடந்தால் முழு தொகை கட்டின ஆளுக்கு கிடைக்கும். இது கிட்ட தட்ட ஒரு cricket Casino போல் அதை உங்கள் episode பெயரில் போட்டு உள்ளேன் insurance.

  • @K7_kesu
    @K7_kesu Год назад +25

    🔥🔥🗾🚣🚣🚣🏞🏞BRO போன தடவ நீங்க முன்னாடி உட்காந்து இருந்தா நல்லாருக்குமேனு Feel பன்னுன... இந்த தடவ அத நிறைவேற்றி விட்டீங்க ....🥂🥂🔥❤❤❤❤

  • @mohankumarr4611
    @mohankumarr4611 Год назад +10

    "வணக்கம்" என்று தமிழ்நாடு பெருமையை கூறியதற்கு நன்றி குமார் ❤ தமிழன் எங்கு சென்றாலும் தமிழன் ❤ உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். தாயகத் தமிழகத்தில் இருந்து.

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад +7

    வீடியோ சிறப்பாக இருந்தது ஹாலிவுட் படங்களில் பார்த்த அமேசான் முதன்முறையாக தமிழர் யூட்டியூப்பில் எக்ஸ்ஃபிலோர் பன்னுவது மகிழ்ச்சி குறிப்பாக பசுமையான புல்வெளி மைதானம் அழகு வாழ்த்துக்கள் சார்

  • @basreliefworks
    @basreliefworks Год назад

    நகத்து...குமாரு நீ நகத்து... பயப்படாத ஆனா கவனமா இரு.

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 Год назад +27

    திகிலான அமேசான் ஆற்றில் பயணம் செய்து அருமையான பதிவை நல்கி மகிழ்விக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் !!! 🎉

  • @sudhasubramani6185

    நம்ம இந்த ஊர்ல இருந்தால் ஒரு கல்ல போட்டு thuni Thovachu kulichu இருப்போம் 😅

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Год назад +12

    ஆவலுடன் எதிர்பார்த்தோம் அமேசானை அழகு ஆபத்தும் நிறைந்த அமேசான் பயம்மில்லா பயணிக்கும்குமார் சுப்பர் வளர்க🎉

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад +12

    அழகும் ஆபத்தும் நிறைந்த அமேசான் காடுகள் காடுன்னாலே பயங்கரம் காடுகளின் ராஜா அமேசான் அதைவிட பயங்கரம் இரவில் தனியா மாட்டிக்கிட்டா உயிர்பிழைக்கிறது அதிசயம்தான்.... உங்களால் நாங்களும் அமேசானை சுற்றிப்பார்க்கிறோம் உங்கள் பரந்த உலகப்பார்வைக்கு பாராட்டுக்கள் சார்

  • @SenthilKumar-qr7yn
    @SenthilKumar-qr7yn Год назад +8

    Tamil trekker yei thooki sapiturvunga pola..hats off bro...

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +7

    Hola Gracias Fernando. 🐊

  • @K7_kesu
    @K7_kesu Год назад +19

    7:50

  • @nistharadil7521
    @nistharadil7521 Год назад +5

    செம கலக்கிட்டீங்க நண்பா, முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @K7_kesu
    @K7_kesu Год назад +4

    Bro உங்கள் தீவிரவாத ரசிகன்🔥🔥🔥🔥😁😂😂😂😂

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Год назад +6

    ராட்சஷ எலி இல்லை குமார்! மூஷிக வாகனன். அட, நம்ம பிள்ளையார் கோயில்ல இருக்கும்.

  • @thumi6610
    @thumi6610 Год назад +3

    அண்ணா ரொம்ப thrilling ஓட காணொளிகள் இருக்கு. மிக அருமை. நான் இலங்கை இல் இருந்து

  • @sweetmemories5054
    @sweetmemories5054 Год назад +3

    அமேசான் வீடியோக்களை இரண்டு முறை பார்க்க வைத்து விடுகிறீர்கள்... அவ்வளவு அருமை bro

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Год назад +4

    அமேசானில் இயற்கை வளம் படு சூப்பர் படகு சவாரி ஜாலியாக இருக்கிறது முதலை படமெடுத்த விதம் மக்களின் சேவை தான் முக்கியம் எனறு காட்டுகிறது இந்த பாகம் முழுவதும் நேர்த்தியாக இருந்தது அருமை