I brought 25 books from 47th chennai Book fair 2024 | Tamil Book Haul | @YMCA Nandhanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 39

  • @SaranKumar_
    @SaranKumar_ 9 месяцев назад +6

    Good collections bro. ஆடு ஜீவிதம் மிகச் சிறந்த சர்வைவல் நாவல். படிச்சி முடிச்சதும் அந்தக் கதாபாத்திரம் நம்ம மனசைவிட்டு போகவே செய்யாது.

  • @balajibala2887
    @balajibala2887 9 месяцев назад +2

    நீர் வழி படுஉம் 2023 ஆம் ஆண்டு சாஹித்ய அகாடமி விருது பெற்ற நூல்... 👌👌

  • @gamernanii4858
    @gamernanii4858 8 месяцев назад +1

    கழிவறை இருக்கை & பூனாச்சி ❤❤

  • @mohammedidhris7626
    @mohammedidhris7626 9 месяцев назад +2

    ஆடு ஜீவிதம் மிக சிறப்பான நாவல்.

  • @bharathivelusamy2470
    @bharathivelusamy2470 2 месяца назад

    Oru veedu oru manidhan oru ulagam book by jayagadhan

  • @kalaiarasi_sri
    @kalaiarasi_sri 9 месяцев назад +1

    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் -ஜெயகாந்தன்.. super book.don't miss it.

    • @Mlr_tamil
      @Mlr_tamil  9 месяцев назад

      Will purchase it 👍🏻

  • @magtech9411
    @magtech9411 9 месяцев назад +2

    ஹலோ சகோதரி ,உங்கள் பரிந்துரையில் கழிவறை இருக்கை வாங்கினேன்... ஒவோவுறு ஆணும் படிக்க வேண்டிய புத்தகம் ...என்னை போன்றவர்கள் பெண்களின் உலகை ,அவரகள் வலி மற்றும் உணர்வுகள் புரிய இப்புத்தகம் சிறந்த திறவுகோல்..😊 அதுவும் கழிவறை இருக்கை என்னும் தலைப்பு சிறிது அதிர்ச்சி தரகூடியது என்றாலும் அதில் பல உண்மைகளும் , வலியும் உள்ளன.

  • @vasagaulagam
    @vasagaulagam 8 месяцев назад +1

    அருமையான பயனுள்ள பகிர்வு சகோதரி.

    • @Mlr_tamil
      @Mlr_tamil  8 месяцев назад

      நன்றி😇

  • @nothingpermanence3501
    @nothingpermanence3501 9 месяцев назад +1

    Oru manithan oru veedu oru ulagam. Try pannunga. Athula vara hendry pillai character super ah irukum

  • @sanaullasanaulla9193
    @sanaullasanaulla9193 8 месяцев назад +1

    All books super selection best of read

  • @bookflixtamil
    @bookflixtamil 6 месяцев назад +1

    Amazing

  • @gamernanii4858
    @gamernanii4858 8 месяцев назад +2

    மாதொருபாகனை தொடர்ந்து அர்த்தநாரி & ஆலவயன் வாசிங்க

    • @manidivya8526
      @manidivya8526 6 месяцев назад

      மாதொருபாகன் என்றால் என்ன அர்த்தம்?

    • @gowrimanohar4971
      @gowrimanohar4971 2 месяца назад

      @@manidivya8526தன்னில் ஒரு பாதியை சக்திக்கு அற்பணித்து விட்டு தான் ஒரு பாகமாக மட்டும் இருப்பவன், மாதொருபாகன்.

  • @anbalaganramasamy6796
    @anbalaganramasamy6796 9 месяцев назад +1

    Good introduction of books, short and brief, very informative, good job😊

    • @Mlr_tamil
      @Mlr_tamil  9 месяцев назад

      Glad you liked it!👍🏻

  • @murugaboopathi1272
    @murugaboopathi1272 9 месяцев назад

    Neenga muthal 1) Agni prevasam siru kadthai padikanum. Athu society la create panna debatuku respond panna than 2) sila nerangalil sila manthirgal eluthinar. Intha novel oda mudivuku create panna debatuku than 3) gangai engai pokiral eluthinar.... You need read in this order

    • @Mlr_tamil
      @Mlr_tamil  9 месяцев назад

      Ohhh…. Thankyou for the clarification 👍🏻🙂

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 9 месяцев назад +1

    ரஷ்யன் ரைட்டர்ஸ் டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, செக்காவ், துர்கனேவ் புத்தகம் வாங்கி படிமா ௮ருமையாக இருக்கும்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 9 месяцев назад

    கண்ணதாசனின் சேரமான் காதலி ஒரு தவிர்க்க முடியாத இனிமையான புத்தகம் .

    • @Mlr_tamil
      @Mlr_tamil  9 месяцев назад

      Kandipa padikren

  • @Muhammedaje
    @Muhammedaje 9 месяцев назад +1

    Super book collection

  • @sundaramsundaram353
    @sundaramsundaram353 9 месяцев назад

    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
    ஒரு வீடு பூட்டி கிடக்கிறது

  • @ramachandranveeraselvam3360
    @ramachandranveeraselvam3360 9 месяцев назад

    Ma'am Neervazhi paduvum intha front image ulla book enga vaangneenga ? Which stall ?...i like this one but mostly all other stalls had that foot image book.... that's y I'm asking...any idea?

  • @sahayarajam983
    @sahayarajam983 9 месяцев назад

    I suggest you parisuku po jeyakanthan novel

    • @Mlr_tamil
      @Mlr_tamil  9 месяцев назад

      Tq👍🏻 will read

  • @SaranKumar_
    @SaranKumar_ 9 месяцев назад

    நீங்க சிறுகதைகள் படிக்க மாட்டீங்கனு சொல்றீங்க ஆனா ஜெயகாந்தனோட சிறப்பு அவரோட சிறுகதைகள்தான். விகடன் பிரசுரமா வந்த ”ஜெயகாந்தன் கதைகள்” கண்டிப்பா எல்லோர் கலக்‌ஷன்லயும் இருக்க வேண்டியது.

    • @Mlr_tamil
      @Mlr_tamil  9 месяцев назад

      Tamil sirukadhaigal naan romba try panadhu ila… English short stories vangi padichirukren , but mudika mudiyala🤣

  • @SaranSundar0508
    @SaranSundar0508 9 месяцев назад

    Super sister 😍

    • @Mlr_tamil
      @Mlr_tamil  9 месяцев назад

      Thank you 😊