Emmai Aandarulveer Maharajarae - எம்மை ஆண்டருள்வீர் மஹராஜரே | Ahmad Salih Faheemi
HTML-код
- Опубликовано: 21 янв 2025
- Manqabat in praise of the King of Awliyaullah, Peero Murshid, Peerane Peer, Dastageer, Roshan Zameer, Sulthanul Aarifeen, Ghauthul A'zam, Quthbul Aqthab, Ghause Paak Hazrath as-Shaikh Muhyiddeen Abdul Qadir Jeelani Hasaniyyul Hussaini (Radhiyallahu anhu)
Emmai Aandarulveer Maharajarae - எம்மை ஆண்டருள்வீர் மஹராஜரே
ஆக்கம்:
மதுரை தமிழ்ச் சங்க வித்வான், கீழக்கரை, மர்ஹூம் ஹாஃபிழ் செய்யிது முஹம்மது ஆலிம் புலவர்
Lyrics :
யா முஹ்(யி)யத்தீன் ஜீலானி
எம்மை ஆண்டருள்வீர் மஹராஜரே
எம்மை ஆண்டருள்வீர் மஹராஜரே
எங்கள் அஹ்மது நபி திரு பேரரே
வாச மல்லிகை முல்லை சூழ் பக்தா
தபூ சாலிஹு புத்திரரா யுதித்த
அபூ சாலிஹு புத்திரரா யுதித்த
நேசமுடன் மங்கை பாத்திமா ஈன்றெடுத்த
தேசம் புகழும் அப்துல் காதிரே
தேசம் புகழும் அப்துல் காதிரே
விசுவாசம் புகழும் அப்துல் காதிரே
உங்கள் தரீக்கினில் காதிரிய்யா தனில்
உறுதி கொண்டுங்களை புகழ்ந்திடவே - நல்ல
உறுதி கொண்டுங்களை புகழ்ந்திடவே
ஓர் பங்கம் வராமலே எங்களை காத்தருள்
சிங்கமெனும் அப்துல் காதிரே
சிங்கமெனும் அப்துல் காதிரே
பசுந் தங்கமெனும் அப்துல் காதிரே
நந்துலவும் பலனுஞ் செறியும் ஜீலான்
நகர் வாழ் அபூ சாலிஹருள் - ஜீலான்
நகர் வாழ் அபூ சாலிஹருள்
நாயகரே அடியேன் மிஸ்கீனுக்கருள்
தாயகரெனும் அப்துல் காதிரே
தாயகரெனும் அப்துல் காதிரே - எங்கள்
நாயகரெனும் அப்துல் காதிரே
ஆசையுடன் புகழ் கீழக்கரை - அடியேன்
செய்யிது முஹம்மதுக் கருள்வீரே - உங்கள்
அடியவர் எமக்கும் அருள்வீரே
நேசம் தரும் ஜென்னத்துல் ஃபிர்தவ்ஸ் பதி
சேர்த்திடும் யா அப்தல் காதிரே
பதி சேர்த்திடும் யா அப்தல் காதிரே
சொர்க்கம் சேர்த்திடும் யா அப்தல் காதிரே
சொர்க்கம் சேர்த்திடும் யா அப்தல் காதிரே
CREDITS:
Voice Hafiz B.S. Ahmad Salih Faheemi
Audio Mixing: Fahmi Farooqi
Editing: MSL Studio
Technical Support:
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk
Released by:
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council
Supported By:
PSA Pallak Lebbe Family
Kayalpatnam
#AhmadSalihFaheemi
Alhamdulillah
Mashaallah
❤ SHEIKH ABDUL QADHIR JEELANI (R.A)❤
பீரான பீரே யா தஸ்தஹிர் யா கெளதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹூ அன்ஹூ எங்களை இம்மை மறுமை இரண்டிலும் கரை சேருங்கள் யா முஹ்யித்தீன்.....
Yaa Ghauth Al Madad!
Allah kitta senja pavathukaga dhua kelungal
Aameen alhamdulillah
Ya gose azam
Al madath
Ya gouse muhyeedeen abdul kader jeelani raliyei
Mashallah very nice voice ❤
Masha 🤲 Allah
Masha allah ❤😊
رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا ومحي الدين عبد القادر جيلاني رضي الله عنه قدس الله سره شيخا مرشدا 💞💞
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
Yaa ghawth muhyidheen ..ya sheikhi laa thansaani !
Yaa Peer Al Madad
Yaa Shaikh Al Madad
Alhamthulila 💚💚💚💚
❤❤❤❤❤❤❤
எம்மை ஆண்டருள்வீர் மஹராஜரே ❣
Good initiative on nikah wedding occasion, Masha Allah 🖐️
Masha Allah.. Barakallah
He is a generation of Abu Bakr siddik raliyullah ....
Alhamdulillah
Masha allah barakallah feekum
SUBHAANALLAH அருமை அருமை
ماشاء الله بارك الله فيك
🌹 மாஷா அல்லாஹ் 🌹
❤ எல்லா புகழும் இறைவனுக்கே ❤
MashaAllah..Ellavalamum
Pettru ValamudanValeVallaRahmanArulPurevanahavumAameen Aameen YarabbalAalameen Aalameen
Al madad yaa gousul aalam laka jismi kalbi roohi fida ya gous
Masha Allah sukran lillah fee amaani Allah Allah pothumaanavan aameen barakkallahu
Heart touching 💕
Super Masha allah
HAFIZ AND ENGINEERING BARAKALLAH
Assalamualaigum warahamattullahi baraghattughu
Good voice
U r fan
Wa Alaikumussalam Wa Rahmatullahi Wa Barakatuhu
May Allah bless you brother!
Quthbul akhtaab gowzul ahlam...the sage of Baghdad...love from Sri lanka
Al Madad Yaa Ghauthal Azam Dastageer
ماشاءالله 🖤
Masha alllah.supper
Ya Muhaiyadeen Ya Muhaiyadeen Ya Muhaiyadeen
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்
Masha Allah barakallah
Mashaallah ❤❤❤❤❤❤
بارك الله في الولاياتك يا استاذ 🤲🤲🤲
Alhamdhulillaah
ما شاء الله بارك الله ❤
Alhamdulillah MAA sha Allah
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி தாலா அலைஹி வ பரக்காத்துஹூ வ ஜன்னத்துஹூ வ மக்ஃபிரத்துஹூ...
தங்கள் இனிய குரலில் "ரசூல் மாலை" என்னும் நபிப்புகழையும் கேட்க ஆவலாக இருக்கிறோம்.
Insha Allah, it is in the pipeline
Mashaallah alhamdhulillah
Masha Allah barakallah Allah ungal in vaalkayai sirapaakuvaanaaga
ஆமீன் பி ஜாஹி செய்யிதில் முர்ஸலீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
Masha Allah, Alhamdulillah, this beautiful and heart warming recitation is very impressive. Jazzakallah khair...👌🌷
Alhamdulillah Wash Shukru Lillaah
🎉happ😊😅😊😅❤😂😂🎉❤❤
Insaallah ungala pakkanum ❤ya muhayadeen al mathath
❤
Masha Allah 👌👌👌💐
يا غوت محي الدين المد المد المد❤
Alhamdulillah Aameen
Al madath gose E azam R.A
maasha allah maasha allah nice voice keep it up
Masha allah
🌷🌷🌷மாஷா அள்ளாஹ்🌷🌷🌷
I love. Muhiyadeen andavur
Ya jellani
Subhanallah ❤️
Maashaa Allah.... Baaraqallaahu feeq🤲🤲🤲.... 👌👍🎤
Aameen Yaa Rabbana Wa Iyyakum
Masha Allha 💓💓💓💓
Alhamthulilah ❤️
Masha allah 🎉🎉🎉
Masha Allah ❤ 😍
Masallah
Masha Allah ❤
Verryy
Beautiful voice and Reciting MashaALLAH
Alhamdulillah
Mashallah 🤲
YA RASOOLALLAH HEE SALAM MUN ALAIK intha naat sharif ah unga voice la paadungaleyyy
Masha allah barakallah fe savtika
Aameen Bi Jaahi Shafeeil Ameen
I like this song thankfully 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 thank you i sing this song in my school thank you
Masha Allah - keep it up dear.. May Allah increase your love upon Gauthul Azam Seyyiduna Muhyiddeen Abdul Qadir Jeelani radiallaahu anhu
Masha Allah barakallah obi barakathina mohamed sallahu walaihuwasalam
Aameen Wa Iyyakum
Aameen🤲🤲🤲🤲🤲
My favorite song ❤❤
Alhamdulillah very nice lyrics would like to hear many more songs from u. Inshallah.
Insha Allah - please remember us in your duas
❤️❤️❤️❤
From SriLanka
Jazakallaahu Khair
I love prophet Muhammad s.w
Ya muhaiyadeen andavur intha voice ku muhaiyadeen nayagam padal arumai
யா முகையதின்
Melting💜❤❤
Masha allah 😍
Ma Sha Allah alhamdulilah ejamanar kirupail arumai arumai
Karam to ala
RALIYALLAHU AN ABDUL QADIR RALIYALLAHU AN GOUZUL AULAM RALIYALLAHU AN ABDUL QADIR RALIYALLAHU AN MUHAYYIDDEENI SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAIHIWASALLAM
Alhudiilla
En raja
😭😭😍😍😍 ya mohaiadeena yandral deenuku uyir kuduttavar kanmaniyana mohaiadeen andavarkal 🥰🥰🥰😍😇😇😇👊😎😎😎🤟😎🥳🥳🤩🤩🤩🤩
YAA MOHIDEEN ALMADHADH YAA SULTHAN MOHIDEEN ALMADHADH ALMADHADH ALMADHADH !!!
♥️♥️♥️
هم المدد يا محيدن
❤❤❤❤❤
முஹையத்தீன் பாவா மீது அழகான பாடல்
அருமையான சொற்கள்.,.
உங்களின் அழகான முயற்சிக்கு திறமைக்கும்
வாழ்த்துக்கள்.....
Alhamdulillah
Mohabbat
Ya mohiyadeen Kadir jeelni ra
❤❤❤❤❤❤❤❤❤❤
◻♥♥Masah allah very nice voice heart touching moments ♥♥
Alhamdulillah
💘💘💘💖💕
Can I hav the lyrics in english?
You mean the translation or the transliteration?
🤲🤲🤲🤲❤
❤❤❤❤❤❤♥️♥️♥️🤲🤲🤲🤲🤗🤗🤗
🌹🌹🌹👳🌹🌹🌹🤲
حخغتياشىعزمها من خلال الفترة الأخيرة في كل ما هو جديد من خلال 🤲🤲🤲🤲
Is Muhaiyaddeen greater than his Creator.Pls do not equate the Creator to his creation.😢
Alhamdulillah
Masha allah
Alhamthulilah ❤️❤️❤️
❤❤❤