கம்பன் விழா வழக்காடு மன்றம் | பகுதி - 1 | இலங்கை ஜெயராஜ்
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- #ilangaijeyaraj #kambanvizha #pattimandram #ilangaijeyaraj #jayaraj
Watch Sky Sat Maalaiboomi News, Puducherry news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Maalaiboomi News is your trusted source for crisp and unbiased news. Watch now!. #News | #TodayNews | #TamilNews | #pondicherrynews | #pondicherry
ஐய்யா நான் கேரள மாநிலத்தில் சேர்ந்தவள் தமிழ்நாட்டில் வாக்க பெட்டு இங்கு வாழ்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக உங்கள் பேச்சை கேட்டு வருகிறேன் அதில் திருவாசகம் மற்றும் பெரிய புராண கதைகளை நீங்கள் சொல்லி கேட்ட பின் நான் இன்று திருவாசகம் 658 பாடல்கள் வாசித்து விட்டேன் அதுமட்டுமல்ல தினவும் வாசிக்கிறேன் அதுமட்டுமில்லாமல் பெரிய புராண பாடல்கள் வாசிக்கிறேன் திருஞான சம்பந்தர் சாமியின் பாடல்கள் படித்து விட்டு எயேர்க்கொன் கலிக்கம்ப நாயனார் புராணம் படிக்கிறேன் எனக்கு தமிழ் மொழி படிக்க நல்லா வராது . அரம்ப நாட்களில் திருவாசகம் புஸ்தகத்தை படிக்க ரொம்பவும் சிரமபெட்டேன் உங்களை என் ஆத்மீக குருவாக மனஸ்ஸில் நினைத்த படி என்னால் நன்றாக படிக்க முடந்தது. இந்த உலகில் இந்து மதம் மேலோங்க வேண்டும் அதற்கு உங்கள் பேச்சு இந்த உலகுக்கு அவசியமானது நீங்கள் பல்லாண்டு காலம் மன அமைதி உடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இந்த உலகில் வாழ வேண்டும் என்று இறைவனிடம் தினவும் மனதார பிரார்த்திக்கிறேன்.
திருவாசகமும் பெரிய புராணமும் உங்கள் வாழ்க்கையில் நலம் தரட்டும் !!!!
❤
சிவக்கொழுந்து அவர்களுக்கு 🙏🇮🇳💐👍🙏
thanka addu
Kamba varuthi elangai jayaraj Iyya thalai vanankukiren... Enathu gurunathar... Naan perithum mathikkum oru ma manithar.. 🙏🙏🙏
மகிழ்ச்சி ஐயா 🙏
❤❤❤
❤😊
Kamba varithi elangai Jayaraj....sirappaana pathivu Vaazhthukkal jaihindh
நன்றி
tamilar namisivasam
😊
padipoom
Mathu iyya avargal puthukottai mavattam ponputhupatti nagarasivan koilukku vanthurukkar
அருமையான சிக்கல்
inrum kampan valkiran
இந்த வழக்காடு மன்றம் நன்றாக இல்லை .
எதைவைத்து இந்த முடிவிற்கு வந்திர்கள் நண்பரே ❤️