Maalaiboomi Tv
Maalaiboomi Tv
  • Видео 3 594
  • Просмотров 4 620 291
TODAY NEWS 30.09.2024 / SKY SAT MAALAI BOOMI NEWS
Watch Sky Sat Maalaiboomi News, Puducherry news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Maalaiboomi News is your trusted source for crisp and unbiased news. Watch now!. #News | #TodayNews | #TamilNews | #pondicherrynews | #pondicherry
Просмотров: 14

Видео

ஊராட்சி விருது வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி உரை
Просмотров 1203 часа назад
#udhayanidhistalin #udhayanidhi #udhayanidhi_stalin #udhayanidhistalinspeech #udhayanidhispeech
அருட்தந்தை எஸ்ரா சற்குணம் பிரார்த்தனை கூட்டம் | Rev Sam P.Chelladurai
Просмотров 4005 часов назад
#ezrasargunam #ezrafamily #பிரார்த்தனை #todaybibleverseintamil
அருட்தந்தை எஸ்ரா சற்குணம் இயற்றி இசைத்த பாடல் | #tamilchristiansongs
Просмотров 1535 часов назад
அருட்தந்தை எஸ்ரா சற்குணம் எழுதி, இசைத்த பாடல் | புதிய தரிசனம், புதிய பார்வை வேண்டுமே என் தேவா! #tamilchristiansongs2024 #tamilchristiansong #tamilchristiansongsmessages #christiansongs
அருட்தந்தை எஸ்ரா சற்குணம் பிரார்த்தனை கூட்டம் சாட்சிகள்
Просмотров 1 тыс.7 часов назад
#ezrasargunam #ezrafamily #பிரார்த்தனை
அருட்தந்தை எஸ்ரா சற்குணம் பேரப்பிள்ளைகளின் நினைவலைகள் - பிரார்த்தனை கூட்டம்
Просмотров 14 тыс.2 часа назад
அருட்தந்தை எஸ்ரா சற்குணம் பேரப்பிள்ளைகளின் நினைவலைகள் - பிரார்த்தனை கூட்டம்
அருட்தந்தை எஸ்ரா சற்குணம் மகளின் சாட்சி - பிரார்த்தனை கூட்டம்
Просмотров 19 тыс.2 часа назад
அருட்தந்தை எஸ்ரா சற்குணம் மகளின் சாட்சி - பிரார்த்தனை கூட்டம்
TODAY NEWS 29.09.2024 / SKY SAT MAALAI BOOMI NEWS
Просмотров 662 часа назад
TODAY NEWS 29.09.2024 / SKY SAT MAALAI BOOMI NEWS
தமிழகத்தின் துணை முதல்வரே! வணங்கி ! வாழ்த்தி!! மகிழும்!!! புதுவை திமுக
Просмотров 2312 часа назад
தமிழகத்தின் துணை முதல்வரே! வணங்கி ! வாழ்த்தி!! மகிழும்!!! புதுவை திமுக
தமிழ் மருத்துவம் - உரைவீச்சு #tamilmaruththuvam
Просмотров 342 часа назад
தமிழ் மருத்துவம் - உரைவீச்சு #tamilmaruththuvam
பவளவிழா பொதுக்கூட்டதில் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
Просмотров 7012 часа назад
பவளவிழா பொதுக்கூட்டதில் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
TODAY NEWS 28.09.2024 / SKY SAT MAALAI BOOMI NEWS
Просмотров 1074 часа назад
TODAY NEWS 28.09.2024 / SKY SAT MAALAI BOOMI NEWS
TODAY NEWS 27.09.2024 / SKY SAT MAALAI BOOMI NEWS
Просмотров 967 часов назад
TODAY NEWS 27.09.2024 / SKY SAT MAALAI BOOMI NEWS
சுற்றுலா மூலம் அமைதியை வரவழைக்க முடியும் - ந.ரங்கசாமி
Просмотров 827 часов назад
சுற்றுலா மூலம் அமைதியை வரவழைக்க முடியும் - ந.ரங்கசாமி
TODAY NEWS 26.09.2024 / SKY SAT MAALAI BOOMI NEWS
Просмотров 379 часов назад
TODAY NEWS 26.09.2024 / SKY SAT MAALAI BOOMI NEWS
TODAY NEWS 25.09.2024 / SKY SAT MAALAI BOOMI NEWS
Просмотров 19412 часов назад
TODAY NEWS 25.09.2024 / SKY SAT MAALAI BOOMI NEWS
வன்னியர்களின் பாதுகாவலர் மாவீரன் செந்தில் கவுண்டர் பிறந்தநாள் விழா #vanniyar #vanniyarkulacatraier
Просмотров 95512 часов назад
வன்னியர்களின் பாதுகாவலர் மாவீரன் செந்தில் கவுண்டர் பிறந்தநாள் விழா #vanniyar #vanniyarkulacatraier
TODAY NEWS 24.09.2024 / SKY SAT MAALAI BOOMI NEWS
Просмотров 8714 часов назад
TODAY NEWS 24.09.2024 / SKY SAT MAALAI BOOMI NEWS
புதுச்சேரி மாநில திமுக இலக்கிய அணி நடத்து நூல்கள் அறிமுக விழா #dmkpuducherry
Просмотров 15414 часов назад
புதுச்சேரி மாநில திமுக இலக்கிய அணி நடத்து நூல்கள் அறிமுக விழா #dmkpuducherry
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2 வது என்கவுண்டர். #armstrong
Просмотров 3314 часов назад
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 2 வது என்கவுண்டர். #armstrong
TODAY NEWS 23.09.2024 / SKY SAT MAALAI BOOMI NEWS
Просмотров 5116 часов назад
TODAY NEWS 23.09.2024 / SKY SAT MAALAI BOOMI NEWS
TODAY NEWS 21.09.2024 SKYSAT MAALAIBOOMI NEWS
Просмотров 28719 часов назад
TODAY NEWS 21.09.2024 SKYSAT MAALAIBOOMI NEWS
டிபி புகைப்படத்தை டவுன்லோட் செய்து ஆண்களுக்கு அனுப்பி பணம் பறித்த தமிழகப் பெண்ணை கைது
Просмотров 14719 часов назад
டிபி புகைப்படத்தை டவுன்லோட் செய்து ஆண்களுக்கு அனுப்பி பணம் பறித்த தமிழகப் பெண்ணை கைது
கலையா? இலக்கியமா? பட்டிமன்றம் | பகுதி 2 | கு.ஞானசம்பந்தன் #pattimandram
Просмотров 60719 часов назад
கலையா? இலக்கியமா? பட்டிமன்றம் | பகுதி 2 | கு.ஞானசம்பந்தன் #pattimandram
கலையா? இலக்கியமா? பட்டிமன்றம் | பகுதி 1 | கு.ஞானசம்பந்தன் #pattimandram
Просмотров 1,4 тыс.19 часов назад
கலையா? இலக்கியமா? பட்டிமன்றம் | பகுதி 1 | கு.ஞானசம்பந்தன் #pattimandram

Комментарии

  • @saradhasusairaj8962
    @saradhasusairaj8962 6 часов назад

    Praise the loard God bless you

  • @JesimaRachel
    @JesimaRachel 6 часов назад

    ஒரு மனிதரின்... (பேராயர்) மறைவிற்கு பின்பு ... அதுவும் அவரது ஸ்தோத்திரக்கூடுகையில் பேசப் பட்ட வார்த்தைகளை வைத்து அவதூறாகவோ கீழ்த்தரமாகவோ இழிவாகவோ விமர்சனம் பண்ணுவது நல்ல பண்பல்ல.....அது விமர்சனம் பண்ணுகிற உங்களுக்கு நல்ல தல்ல தயவுசெய்து யாரையும் அவதூறாக பேசவேண்டாம். குற்றம் சாட்டவேண்டாம் please

  • @JeevajayajijoJijo
    @JeevajayajijoJijo 7 часов назад

    கஞ்சி குடித்தது அல்ல முக்கியம் அது அல்ல ரொம்ப முக்கியம் எத்தனை பேரை பரலோக ராஜ்யத்திற்கு அழைத்துக் கொண்டு போக ஆயத்தம் பண்ணினார் அரசியல்வாதிகளைப் போல் கிறிஸ்தவ மத தலைவர்கள் இது ஒரு கூட்டம் ஜீவ புத்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள் எத்தனை பேர் ஆவிக்குரிய வழியில் சத்திய வேதத்தின் படி வழிநடத்தப்பட்டவர்கள் எத்தனை பேர்

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 8 часов назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nitheeshnishanth3113
    @nitheeshnishanth3113 8 часов назад

    நீங்கள் கடவுள் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்

  • @Sathish-ek2uj
    @Sathish-ek2uj 9 часов назад

    அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழில்அதிபர்கள். விளையாட்டு வீரர்கள். இவர்கள் தான் தங்கள் பிறந்தநாள், திருமண நாள். இறந்தநாள். இவற்றை விமர்சசையாக கொண்டாடுவர்.. தற்பெருமைக்காக.. But ஊழியர் குடும்பம் இப்படி வாழ்வது வேதனையா இருக்கு.. பொறுமை உள்ள மனுஷன் பாக்கியவான்.. But பெருமை உள்ளவர்கட்கு தேவன் எதிர்த்து நிக்கிறாரு மறந்துவிட வேண்டாம் மக்களே 👍🏾☝🏾🙏🏾🙏🏾

  • @Sathish-ek2uj
    @Sathish-ek2uj 9 часов назад

    உலகில் தலை சிறந்த அப்பாக்கள் கோடி பேரு உண்டு.. உங்கள் அப்பா மட்டும் சிறந்தவர் என்று மார்த்தட்டிக் கொள்ள வேண்டாம்..உலகத்தான் தன் பிள்ளைகள் அம்மாவோடு சண்டை போட்டால் சாக்லேட் அல்லது ஐஸ் கிரீம் கேக் வாங்கி சமாதானம் செய்வார்.. ஆனால் ஒரு பெரிய ஊழியர் பிள்ளை சேட்டை, குறும்புத்தனம் செய்தால்.. கர்த்தரின் வேத வசனத்தை மேற்கோள் காட்டி சமாதானம் செய்ய வேண்டும்.. உலக அப்பாக்களை செய்ய கூடாது. இது ஒரு பெருமைனு சொல்லுறீங்க அதுவும் மீடியா வழியாக 🤦🏾‍♂️🤦🏾‍♂️

    • @maalaiboomitv5044
      @maalaiboomitv5044 8 часов назад

    • @Sathish-ek2uj
      @Sathish-ek2uj 7 часов назад

      @@maalaiboomitv5044 நீங்கள் அனுப்பி இருக்கும் ❤️ கருத்துக்கு பதில் இயேசு உங்களை நேசிக்கிறார் என்று நான் பொருள் எடுத்துக் கொள்ளட்டுமா?? அப்படி இருந்தால் சந்தோசம் அதே சமயம் உங்கள் போதகர் ஐயா குடும்பத்தினர் அவருடைய இரங்கல் கூட்டத்திற்கு வீண் தற்பெருமைகளை பேசிக்கொண்டு இருக்கின்றனர்.. பொறுமையுள்ளவன் பாக்கியவான் என்று வேதம் சொல்கிறது.. அதே வேதத்தில் பெருமையுள்ளவருக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் என்றும் வேதம் கூறுகிறது.. நான் ஒரு இந்து ஆனால் கிறிஸ்துவ பள்ளியில் தான் பயின்றேன். எனக்கு அளவுக்கு அதிகமான கிறிஸ்தவ நண்பர்கள் மதபோதர்களும் உண்டு.. அதனால்தான் இங்கு கருத்து சொல்ல வந்தேன். ஏன் இவ்வளவு பெரிய ஊழியக்காரர்களின் பிள்ளைகள் தற்பெருமைகளை அள்ளி வீசுகின்றனர்... நான் உங்களை எதிர்த்து கேட்கவில்லை பிரதர் ஆனால் உங்கள் கர்த்தர் எப்படி போதிக்கிறார் என்றும். அவர் இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்றும் உங்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார். அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் அந்த ஆலோசனைகலை ஊழியக்காரர்கள் பின்பற்றுவதில்லை??

    • @Thangadurai-l2y
      @Thangadurai-l2y 6 часов назад

      👍

    • @selviselvi6039
      @selviselvi6039 50 минут назад

      Satheesh bro, appava இழந்த பெண்குழந்தையா அப்பா பற்றி,அரசியலோ அவர்கள செய்த நன்மைகளை பற்றியோ மார்தட்டிக்கொள்ளள Mathi akka manasu gunaatihsayangal avarodu pazyahiya vargaluku matum thank theriyim, எவ்வளவு azhagana penmani yendru Satheesh bro, unga appa sethaalum Yen appa thaa ulagathula best nu soluveevga Pilagaluku izhapil emotionala manasula irunthu varum varthagala ipadi vimarsikalaama Yen appa intha yranthanga naan orphanage la varalnthen. Irunthum Best taana apava izganthutanenu inum azuaren. Izhapil yezhum varthaigalai vimarsikalaa bro

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 10 часов назад

    Ezra sargunam daughter is successor to be Bishop. His daughter, grand daughter, there were many Bishop of CSI, TELC, Methodist died. Bishop Leslie Newbegin name a road is not in Madras. Why Ezra name is needed? Catholic Bishops were there?

  • @santhanabenedict3465
    @santhanabenedict3465 10 часов назад

    பெண்கள் தலையில் முக்காடு போடுவது கர்த்தருக்கு பிரியம்

  • @nancysam130
    @nancysam130 10 часов назад

    May God comfort you akka , during this loss of bishop ayya. Ur messages are 👍

  • @paulbalan6564
    @paulbalan6564 10 часов назад

    அம்மா தலையில் முக்காடு போடுங்கள்..அது கிறிஸ்தவத்தின் ஒழுங்கு

  • @rev.m.elangoebinezareci317
    @rev.m.elangoebinezareci317 11 часов назад

    Praise the LORD🙏 Yes, it's true, really he is the gear man of GOD,and Lovable Father, aiya we mis you lot...

  • @ArogyamaryInd-qy9fr
    @ArogyamaryInd-qy9fr 11 часов назад

    AMEN AMEN AMEN Hallelujah

  • @ArogyamaryInd-qy9fr
    @ArogyamaryInd-qy9fr 12 часов назад

    PRAISE WITH GOD JESUS'AMEN

  • @gloryrobert7971
    @gloryrobert7971 12 часов назад

    He was a good Father.Praise God.

  • @ThangamaniTravels
    @ThangamaniTravels 12 часов назад

    Love' you akka 🎉ungala romba pudikum ❤❤

  • @raniranganathan3015
    @raniranganathan3015 12 часов назад

    Great daddy really miss you sister

  • @caruniaschuster2284
    @caruniaschuster2284 13 часов назад

    I am sorry about your father respected rev Dr Bishop. I heared his name but not so much i know but his funeral i watyhed so much witness really he is a good Gods man how many things done i will pray Dr. Mrs Monika bishop and her fam jes one person talk and ask his prayer meeting ask to start to old peopels home yes you do because amycarmical home so many childrens allready orphan they suffer in madras no home so less money they suffer and they so many go wrong way please redemmed them God bless you

  • @RJ-ld6it
    @RJ-ld6it 13 часов назад

    உங்களுக்கு தெரியல வருடத்திற்கு 4500 பேர் ஞானஸ்நானம் எடுத்தனர் pr. ஏசன்னா (ஓசான்னா ஊழியங்கள்) ஆந்திரா.

  • @theresap5980
    @theresap5980 13 часов назад

    சகோதரி சொன்ன சாட்சியிலிருந்து ஐயா அவர்கள் பிள்ளைகள் மீது எவ்வளவு அன்பாயிருந்திருக்கிறார்என்று புரிந்து கொள்ள முடிகிறது

  • @MarySelinasujatha
    @MarySelinasujatha 13 часов назад

  • @MarySelinasujatha
    @MarySelinasujatha 13 часов назад

    ஆமா அப்பா சிரிப்பு உண்மையான அன்பின் சிரிப்பு அதனால தான் அழகா இருந்தது தேவ கிருபை சிஸ்டர்

  • @Meena-t6s
    @Meena-t6s 16 часов назад

    Love you appa

  • @Meena-t6s
    @Meena-t6s 16 часов назад

    Love you akka❤❤❤

  • @Meena-t6s
    @Meena-t6s 16 часов назад

    Love you appa❤❤❤❤❤

  • @SelvarajaSelvaraja-q5b
    @SelvarajaSelvaraja-q5b День назад

    Tamilnadu veelchi enbathu tavaranathu Tamil pesiyataaltaan indru kaignar endroru adayalam ulagam muluvathum ullathu enbathe surappu Vantaarai valavaikkum tamil

  • @jmsparama5415
    @jmsparama5415 День назад

    சிறப்பு❤

  • @Lakshmanana-r3e
    @Lakshmanana-r3e 2 дня назад

    Ungalin rasigan lakshmanan❤

    • @maalaiboomitv5044
      @maalaiboomitv5044 День назад

      வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  • @mkngani4718
    @mkngani4718 2 дня назад

    ஜனநாயகம் வெல்லும்

  • @mkngani4718
    @mkngani4718 2 дня назад

    இந்தியாவில் உள்ள கிராமங்கள் அனைவரையும் அனைத்து கொள்ளலாமா அங்கு தான் மாறுபடுகிறேன் கருணாநிதி 35:47 அவர் பெயர் தாய் தந்தைகள் வைத்த பெயர் தட்சிணாமூர்த்தி அந்தக் கருணாநிதி குழந்தையாக குழந்தையாக தான் பிறந்தார் அதே தாய் வயிற்றில் பிறந்த நீங்கள் தான் பிறந்தார் பிறந்த வீடு என்று ஒன்று உள்ளது இந்திய குடியரசு ஆட்சி காலத்தில் எங்களால் மக்களால் மக்கள ஆட்சியில் குடியரசு ஆட்சி. பாராளுமன்றத்தில் பத்து வருடமாக பேசிக் கொண்டிருப்பவர்கள் மக்களவைகள் பேசிக் கொண்டிருக்கிறவர்கள் 2026 இல்... தமிழ்நாட்டின் சட்டசபையின் தேர்தலுக்கும் வரும் ஒன்றிய அரசு தேர்தலும் வரும்.... அப்போதுதான் தெரியும் மக்களாட்சிய இந்து கிருஷ்ணன் முஸ்லிம்கள் வாழும் இந்தியாவில் மக்களாட்சி மலரும்....

  • @nadesannachimuthu4040
    @nadesannachimuthu4040 2 дня назад

    இந்து இந்து என்று போலி வேஷம் போடும் கயவர்களுக்கு இவரின் பேச்சு நெத்தியடி

  • @gopalhotchips45
    @gopalhotchips45 2 дня назад

    மகிழ்ச்சி. ஆனால், முதலில் இங்கிருக்கும் நாம் அனைவரும் உடன்பிறவா ரத்த சொந்தங்களே என்பதை கூட உணர முடியாத நிலையை உருவாக்கியது சிலரின் சுயநலமே இல்லாத இந்த மதம் மற்றும் ஜாதி ஆகும். மனித குலம் தோன்றிய பொழுது இல்லாத இந்த மதம் மற்றும் ஜாதியானது எப்பொழுது மட்டும் எப்படி இருக்க முடியும்??? இல்லாத மதம் மற்றும் ஜாதியை வைத்து தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றும் பொட்டைகளின் அடிமையாக இருக்கும் நீங்கள் சுய அறிவை பெறுவது எப்பொழுது???

  • @gopalvenkatesh115
    @gopalvenkatesh115 2 дня назад

    ED ( sangi ku vizuntha serupadi). 471 natkal enna padiginathu ED. Visarika saraku ethuvum kidaikala. Kutravali Vanitha ketpan. Engu ED Vanitha Mel Vanitha ketukondirukan.

  • @mkngani4718
    @mkngani4718 3 дня назад

    பேட்டரி என்றால் என்ன?

  • @mkngani4718
    @mkngani4718 3 дня назад

    கல்கத்தா மாநிலத்தில் சைக்கிள் ரிச்சா இன்றும் உள்ளது மலேசியாவில் மூன்று சக்கர ரிக்ஷா உள்ளது. சுதந்திரம் அடையாத காலம் இது எல்லாம் கடந்து விட்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு.... பிறப்பிலும் உயிரிலும் மேலான பிறப்பினாலும் நிரப்பினாலும் என் உயிரிலும் மேலான உடன்பிறப்புகள் இன்னும் பல மக்கள் உள்ளார்கள் தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும் அந்த மொழி தான் செம்மொழி செம்மொழி மாநாடு தமிழ் மொழி மாநாடும் செம்மொழியில் இருந்து வந்த மாநாடு தான் ஆனால் அந்த செம்மொழி மொழி மாநாட்டில் முதல் முதலில் அறிவித்தார் விவசாயிகளுக்கு விவசாயிகளும் நடந்தார்கள் 1982ல் அந்த சிறப்பு தான் நெவி கொள்முதல் விவசாயிகள் வீட்டில் அறுவடைகள் செய்து கட்டுரையில் சேர்த்து வைத்த நெல்லை. உணவுக்காக வைத்திருந்தோம். தஞ்சாவூர் மாவட்டம் திருக்கோளையில் பிறந்த தொடக்கப் பள்ளியில் படித்த மாணவனாகிய நான் கேள்வி கேட்பேன் அதற்கு பதிலும் தருவேன் முதல்வராக இருந்த கருணாநிதி கார்கில் சம்பவத்தை நினைத்து உடனடியாக செயல்பட்டு தமிழ்நாடு அரசு நிதி தரும் தொண்டர்களை அழைத்து எத்தனை சேர்த்து தர முடியும் என்று கார்கில் போராட்டத்திற்கு பணம் தருவேன் தமிழ்நாடு அரசு நிதியாக இந்தியாவை எதிர்த்த போர்கள் வராமல் இருக்கட்டும் வந்தால் தமிழ்நாடு விட்டுக் கொடுக்காது என் வயதில் உழைத்தே வாழ்வோம் தஞ்சாவூரில் விளைவித்த நெல்லை உண்டு உயிர் வாழ்வோம் என் உயிரிலும் மேலான தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ந்த நெல்லை அளவித்து தருவேன் ஆங்கிலத்திலும் தமிழும் கலந்திருக்கும்.

  • @subidevi6300
    @subidevi6300 3 дня назад

    கண்டிப்பாக இந்த அமைப்பு நம் இனத்தை பாதுகாக்க வேண்டும்

  • @desingugingee9106
    @desingugingee9106 4 дня назад

    திருடனை கொண்டாடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு குடியுரிமை

    • @maalaiboomitv5044
      @maalaiboomitv5044 3 дня назад

      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  • @perumalk27
    @perumalk27 4 дня назад

    தமிழ்நாடு வாழ்க.

  • @RaviKumarRaviKumar-g8d
    @RaviKumarRaviKumar-g8d 4 дня назад

    💝🌹🌹🌹💝🌹🌹🌹🙏

  • @Loginvizhi
    @Loginvizhi 6 дней назад

    அருமையான சிக்கல்

  • @sivakumar-zx2yp
    @sivakumar-zx2yp 6 дней назад

    🥿

  • @vadivelanthana3340
    @vadivelanthana3340 6 дней назад

    அண்ணா உங்கள் பேச்சை கேட்டால் இறந்து கிடக்கும் பிணம் கூட எழுந்து நின்று விடும் உணர்ச்சி மிக்க உரை

  • @vadivelanthana3340
    @vadivelanthana3340 6 дней назад

    ஒளிப்பதிவு மிக அருமை ஆனால் முன்புறம் உள்ள கூட்டத்தினரையூம் ஒளிப்பதிவு செய்திருந்தால் கூட்டம் uairppudan இருக்கும் எனது கருத்து அவ்வளவுதான்

    • @maalaiboomitv5044
      @maalaiboomitv5044 6 дней назад

      குறையை சுட்டிக்காட்டியத்திற்கு நன்றி ஐயா. இனி வரும் காலங்களில் சரிசெய்வோம்.

  • @DharmarajSakthivel-cs5rl
    @DharmarajSakthivel-cs5rl 6 дней назад

    பெயரில் மட்டும் ராஜா அல்ல... அரசியல் ஞானத்திலும், கொள்கை போராட்டத்திலும் ராஜா ராஜாதான் ராஜா கையைவச்சா அது ராங்கா பூடுமாடா.... அதெப்படி போவு... தந்தை பெரியார் வாரிசு என்றால் கிள்ளு கீரையா.... 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @Kuttimani-et4ww
    @Kuttimani-et4ww 7 дней назад

    Very nice

  • @mohamedibrahim9577
    @mohamedibrahim9577 7 дней назад

    During that time Nehru was giving speech near Ulavar sandhai, Soundraja garden not Round Road

  • @mkngani4718
    @mkngani4718 7 дней назад

    புதுவையில் புதுவை என்றால் புதுக்கோட்டை என்று நினைத்துக் கொள்ளக் கூடாது புதுவை என்று ஒரு சொல்லில் இருந்தது புதுக்கோட்டையும் புதுவை பாண்டிச்சேரியிலும். புதுவை மாவட்டம் என்று அழைத்தால் பாண்டிச்சேரி மாவட்டம். அன்றைய தமிழ் ஆசிரியர்கள் எங்களிடம் பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்தார்கள். நான் இஸ்லாமியராக இருந்த காலத்தில் நான் இஸ்லாமிய ஆக படித்த காலத்தில் இன்றைக்கு இஸ்லாமிய வாழும் காலத்தில் அன்றைக்கும் இஸ்லாமிய இன்றைக்கும் இஸ்லாமின் ஆனால் நான் விவசாய தொழில் செய்பவன் புதுவை என்ற சொல்லுக்கு பதில் சொன்னேன் நீங்கள்தான் பதில் சொன்னீர்கள் உடலும் வயிறும் தாடியும் முடியும் அந்த உடல் ரீதியாக உழைத்து உழைத்து அந்த இருதய நோய் இல்லாமல் 70 ஆண்டுகள் வாழ்ந்த மனைவிக்கும் சொத்தில் உரிமை வேண்டும் கருணாநிதி அவர்கள் 1924 பிறந்த அவர் முத்துவேல் கருணாநிதி ஆகிய தமிழ்நாட்டில் இந்தியாவில் ஆசிரியர் ஆகினார் சட்டமன்றத்தில் ஆசிரியராக வந்தார் அந்த ஆசிரியர் தான் தொடக்கப் பள்ளி ஆசிரியராக பேராசிரியர்களை உருவாக்கினார் எல் ஐ சி கட்டிடத்தை அந்த ஆசிரியர் ஆட்சி காலத்தில் தான் தமிழ்நாட்டில் எத்தனை ரோடுகள் போட வேண்டும் எத்தனை மரத்தை வெட்ட வேண்டும் ஆயிரம் மரங்கள் வீட்டினால் இது 20,000 மரங்களை நட்டு வைத்து வளர்க்க சொட்டு நீர் நீர் தருவேன் என்று அழைத்தார் கலைஞர் கருணாநிதி பொதுப்பணித்துறையில் ரோடுகள் வளர வேண்டும் அந்த ரோட்டோரம் உள்ள மரங்களை எடுத்து பக்கத்தில் உள்ள நிலத்தில் நட்டு விட்டு அந்த மரத்தையும் வளர்க்க வேண்டும் என்று அந்த மரம் வளரவில்லை என்றால் அதற்குப் பக்கத்தில் ஒரு மரத்தின் கன்றை நடவு செய்ய வழி வகைகள் வளர்க்க வேண்டும் வரலாற்று வரலாற்று சிறப்புமிக்க கல்வித்துறையாக இருந்தவர்தான். முதல் முதலில் மக்களுக்கு மக்கள் பணத்தை மாநில உரிமை படி ஏன் குஜராத் மாநிலத்து மக்களுக்கும் சேர்த்து தான் ஏன் மும்பையில் வாழும் மக்களையும் சேர்த்து தான் தமிழ்நாட்டில் இருந்த தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒரு தீர்மானத்தை ஏற்றி பொது மேடையில் பேசி பொதுவான பொதுவான வங்கி மயமாக பார்க்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன இந்த நிதி அமைச்சராக இருந்தவர் ப சிதம்பரம் அவர்கள். கல்லூரியில் தொடங்கப் போகிறோம் உங்கள் விருப்பப்படி இதுதான் வளர வேண்டும் என்றால் இந்தி தான் வளர வேண்டும் என்றால் நாங்கள் தமிழ் வளர வேண்டும் என்று சொல்வோம் ராணுவ மந்திரி ஒரு 2024 இல் ஒரு பதிவை இட்டுள்ளார் இந்தியில் வார்த்தையை சொன்னார் அந்த இந்தி வார்த்தையில் தாய்ப்பால் குடித்தவர்கள் குடித்தவர்கள் ராணுவ மந்திரி கேட்டார் கேள்வி.அந்த இடத்தில் மாநில அரசுகள் ஆதரிக்கும் என்று நிதித்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதல்வர்கள் மத்தியில் முதல்வராக இருந்தவர் தான் டாக்டர் கலைஞர் கருணாநிதி

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 8 дней назад

    What? Tamilnadu lady? Wr appreciate that gentle man. Other wise this accused did not ---