தீண்டாமை வாழ்க்கை திருவிழா வாழ்க்கையாக மாறும் -அருள் பிரகாஷ் | Kalyanamalai | Chennai

Поделиться
HTML-код

Комментарии • 64

  • @harindranchitra5652
    @harindranchitra5652 3 года назад +7

    ஆரம்ப காலத்தில் இவர்களது பேச்சுக்களை சரியாக கேட்பதில்லை. ஆனால் சமீபத்திய காலங்களில் இது போன்ற சிறப்பான அறிவார்ந்த உபயோகமான தகவல்களை மக்களுக்கு எளிதாக நகைச்சுவை யாகவும் அருவி போல் பேசியதை கேட்டு பிரமிக்க வைக்கிறது இவரது பேச்சு. இப்பொழுது சதா யூடியூப்பில் இவரது பேச்சை தேடி தேடி பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும்் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். உதாரணமாக நம் வாழ்க்கையில் பார்ப்பதை திருப்பி திருப்பி பார்க்க தோன்றும் (யானையின் கம்பீரமான தோற்றம் ஓயாத அலைகள் கடலின் ஓசை ஓடூம் ரயில் ) அது போல் இவருடைய பிரமிக்க வைக்கும் பேச்சு கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 3 года назад +7

    அருமையான அர்த்தமுள்ள அசத்தலான அட்டகாசமான சொற்பொழிவு 👍🙏

  • @V.V.KARTHIKEYAN
    @V.V.KARTHIKEYAN Год назад

    திரு அருள் பிரகாசம் பேச்சு சிறப்பாக இருந்தது. காரணம் பேச வந்த விஷயத்தை தடுமாற்றம் இல்லாமல் தகுந்த காரணங்களை சுட்டிக்காட்டி பேசுவார்.
    அவர் பேச்சை கேட்க சலிப்பு வராது.
    திரு அருள் பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 👍👍👍

  • @b.pillai4539
    @b.pillai4539 3 года назад +2

    இதுவரைகட்சிபேச்சாளர்போலநடந்தவைகள்பல, ஆனால்சமூகத்தில்சிறிதேனும்அதிர்வுகளைஏற்படுத்தியதாகவே இந்தப்பேச்சைப் பார்க்கமுடிகிறது. நன்றி

  • @jayaravi6675
    @jayaravi6675 3 года назад +6

    ஆசிரியர்களுக்கு முதற்கண் நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏
    அருள்பிரகாசம் ஐயா எப்போது உரையாற்றினாலும், புதிய கருத்துக்களை மழை போல் பொழிகின்றார்.🕊️
    It simply proves that he is always updating himself.👍
    He is the great inspiration to the students and to the society as a whole.😊

  • @riazbanu9741
    @riazbanu9741 3 года назад +4

    நெஞ்சு வலிக்க ரசித்தேன்.. கண்ணில் நீர்மல்க உணர்ந்தேன்... வாழ்க வளர்க இந்த பெருந்தகையின் உணர்வுகள்.

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 9 месяцев назад

    Mr.Arul prakash God gifted personality. Lord Shiva Jeasus and Allah wish him for long lasting wisdom services. Sir your thinking delivery and explanations very great and need of the hours.

  • @arulgunasili9684
    @arulgunasili9684 3 года назад +8

    சகோதரர் பேச்சு ஆற்றல் ஒரு அறிவை சிந்திக்க தூண்டும் சிறந்த சிறப்பு 👏👏👏மக்கள் மாறவேண்டும் 👌

  • @samuelabraham6542
    @samuelabraham6542 3 года назад +7

    அருள் பிரகாஷ் ஐயாவின் பேச்சு மிக அருமை, மிகவும் பயனுள்ளதாக இருந்தது ❤🙏🏻

  • @tmaankumar5937
    @tmaankumar5937 4 года назад +5

    அருமையான பேச்சு..ஆழ்ந்த அர்த்தங்கள். அதி
    சயமான எடுத்துக்காட்டுக
    கள் அற்புதமான பதிவுகள்...👍🙏

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 2 года назад

    பாடமாக இருக்க இருக்க வைக்க இருக்கும் குருவே வாழ்க நீ உன் தொண்டு வாழ்க வளர்க வாழ்க வளமுடன்

  • @govindarajalukv4124
    @govindarajalukv4124 3 года назад +4

    !!!அருள்!!! என்றாலே பிரகாசம்தான்.

  • @valsanp.a3154
    @valsanp.a3154 3 года назад +2

    Super super Sir.Beautiful, thoughtful speech.God bless you abundantly.

  • @chandrasekaran.s8252
    @chandrasekaran.s8252 2 года назад

    நகைச்சுவை கலந்த சிந்தனையை தூண்டும் மிகச்சிறந்த பேச்சு. வாழ்க வளர்க தங்களது சமூக தொண்டு.

  • @nallathambi9465
    @nallathambi9465 3 года назад +1

    அட்டகாசமான பேச்சு, தேன் வந்து பாய்ந்தது

  • @elangohamham7073
    @elangohamham7073 3 года назад +3

    அருமையான பேச்சு, ஆழமான அர்த்தங்கள்

  • @saptharishi1974
    @saptharishi1974 3 года назад +4

    Absolutely spotless delivery, Tamil rocks! Salute to great teacher!!!!

  • @gunasekar7318
    @gunasekar7318 Месяц назад

    🎉 excellent speech sir

  • @spsaru
    @spsaru 3 года назад +4

    I have been listening to Mr. Arul Prakash since his participation in Tamil Pechu Engal Moochu. He delivers very thoughtful speeches with Kavithai Nayam.

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 3 года назад +3

    அருமையான கருத்துக்கள்.

  • @rajagopal7673
    @rajagopal7673 3 года назад +1

    அருமையிலும்,அருமை, வரவேற்கின்றோம்

  • @manoharp4926
    @manoharp4926 2 года назад

    அருமையான பேச்சு.நன்றி சகோதரரே.

  • @cjsingh4750
    @cjsingh4750 3 года назад +2

    Super preach

  • @sumathimurugan741
    @sumathimurugan741 3 года назад +2

    Fantastic sir.

  • @chidambaramtk1544
    @chidambaramtk1544 3 года назад

    இவர் ஆன்மீக சொற்பொழிவில் நாட்டம் செலுத்தினால் இரண்டாவதாக ஒரு சுகி சிவம் கிடைப்பார்

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 3 года назад +2

    அருமையான பேச்சு

  • @MrPRASANNA008
    @MrPRASANNA008 3 года назад +2

    Arul Prakash Sir awesome.

  • @qwqwqw111
    @qwqwqw111 3 года назад +1

    God bless you for ur further activities sir. Superb speech.thanks to make us think and laugh.

  • @ravisankars3096
    @ravisankars3096 3 года назад

    மிகவும் நன்று மிகவும் நன்றி

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 года назад +1

    Great speech Mr. Arulprakash 👏👏👏

  • @inba3219
    @inba3219 3 года назад +4

    அருமை...அருமை....தமிழ் அய்யா

  • @Thavamani-qk6bl
    @Thavamani-qk6bl 7 месяцев назад

    தீரா அருவி போல் உங்கள் பேச்சு

  • @ammurajan7983
    @ammurajan7983 3 года назад +1

    Teaching is noble profession
    Yes, as long as teachers like
    Arul Prakasham preaches and
    Practices alike my eminent teachers
    of Thiagarajar Model High School
    and professors of Thiagarajar Arts
    College of yesteeyears, Madurai.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 года назад +2

    Beautiful speech,lovely message,into Intoxicating tamil

  • @marimuthum1147
    @marimuthum1147 3 года назад +2

    Best

  • @jaganjagan9099
    @jaganjagan9099 3 года назад +1

    Wow...sir...

  • @m.dhayalanm.dhayalan9306
    @m.dhayalanm.dhayalan9306 3 года назад

    Excellent speech

  • @rajaraman4755
    @rajaraman4755 3 года назад +1

    Lovely speech

  • @ganeshr7484
    @ganeshr7484 3 года назад +2

    சிறப்பு 🙏

  • @karthikradha2725
    @karthikradha2725 3 года назад +2

    Pppaaaaa what a speech

  • @venkatesans2566
    @venkatesans2566 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @trramadasdas9546
    @trramadasdas9546 3 года назад +1

    Super speach... நன்றி

  • @k.renu1438
    @k.renu1438 3 года назад +1

    Super arul prakash sir

  • @sekarekambaram7711
    @sekarekambaram7711 3 года назад +1

    அருமை

  • @vakeesarmahendrarajah421
    @vakeesarmahendrarajah421 3 года назад

    அற்புதம் அருமை.!👏

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 года назад +5

    The only profession that makes professionals is teaching

  • @thilagavathy365
    @thilagavathy365 3 года назад +1

    Super

  • @MrPRASANNA008
    @MrPRASANNA008 3 года назад +1

    👏👏👏

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 3 года назад +3

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @ManojKumarManojKumar-hu5bi
    @ManojKumarManojKumar-hu5bi 3 года назад

    🙏🌺🙏🙏🌺🙏

  • @chithiraihari3119
    @chithiraihari3119 Год назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hffamilys3982
    @hffamilys3982 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vidyavidya1850
    @vidyavidya1850 4 месяца назад +1

    Naanum.2.naalakathan.ivarpatimanram.parthen.ivar.sirantha.pechalar.enru.ivulavu.naala.oru.photi.pechalar.illai.enru

  • @m.dhayalanm.dhayalan9306
    @m.dhayalanm.dhayalan9306 3 года назад

    மாறுபட்ட சி ந்தனை அறிவுப்பூர்வ பேச்ஆ

  • @dayalanmagimunusamy
    @dayalanmagimunusamy 3 года назад +2

    J

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 2 года назад

    Visu வை gnapaksm படுத்து வது போல் உள்ளது

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 2 года назад

    Abaram

  • @jeganathanjeganathanlazer2142
    @jeganathanjeganathanlazer2142 3 года назад +7

    அருமையான பேச்சு..ஆழ்ந்த அர்த்தங்கள். அதி
    சயமான எடுத்துக்காட்டுக
    கள் அற்புதமான பதிவுகள்

  • @reachsaravan6034
    @reachsaravan6034 2 года назад

    Great speech sir