தையல் மிஷின் சர்வீஸ் செய்யும் எளிய முறை / Sewing machine overoiling in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 1,5 тыс.

  • @nirmalaganapathy3409
    @nirmalaganapathy3409 3 года назад +8

    உங்களைப் போல் அழகாக மெதுவாக புரியரமாதிரியாருமே சொன்னது கிடையாது மிகவும் நன்றி

  • @SivanaswarySivanaswary
    @SivanaswarySivanaswary 9 дней назад

    மிகவு அருமை சகோதரி உங்களை போல் சுயநலம் இல்லாமல் சொல்லி தருபவர் ஏர் மிக்கவும்

  • @jeyamary1066
    @jeyamary1066 2 года назад +23

    மிக மிக தெளிவாக நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக மெஷின் சரி பண்ணுவதை சொல்லிக் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கிறேன்

  • @mariaanusha6954
    @mariaanusha6954 22 дня назад +1

    Super sis. I month en machine repair aga erundha thu mechanicta sonnalum varala. Ippo unga video pathu adheypola seithen supera ready ayeduchi thanks sis.

  • @laxumivijalaxumi6575
    @laxumivijalaxumi6575 3 года назад +5

    தெரிந்த விடயம். இருப்பினும் தாங்கள் கூறும் விதம் தெரியாதவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக உள்ளது. நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்.

  • @muzirababy2204
    @muzirababy2204 2 года назад +24

    சகோதரி மிஷினை பற்றிய உங்களுடைய விளக்கம் எங்களை போன்றோருக்கு மிகவும் உதவியாக இருந்தது நனறி

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 4 года назад +9

    மிக பொறுமையான அருமையான தௌவான நல்ல செயல் முறையடன். படிப்பறிவு இல்லாதவர் கூட தெளிவா இதை பாத்து கத்துக்கிற மாதிரி இத வேற லெவல்ல இருக்கு. நிறைய பேர் சொ்லி தர மாட்டாங்க. அருமைஅற்புதம் தரம். நன்றி.

  • @aasimaayman2663
    @aasimaayman2663 7 месяцев назад +7

    மிக மிக அருமையாகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் சொல்லிக் கொடுத்தமைக்கு மிக்க மிக்க நன்றி மேடம் என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் 👌👌👌👌👌👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @priyankaharinitha7662
    @priyankaharinitha7662 4 года назад +3

    Tq sister ennoda romba nal use pannama vachuruntha machine ah unga video pathu service senchean ippo super ah irrukku

  • @Nanthakumar-o5k
    @Nanthakumar-o5k Месяц назад

    ஓம் சாயி ராம்!
    நவாலி, யாழ்பாணத்தில், O/L,
    😢A/L முடித்த வறிய பிள்ளைகளுக்கு இலவச தையல் வகுப்பு நடத்துகிறோம். படிப்பு முடிவில் திருத்திய தையல் இயந்திரம் கொடுக்க இருக்கிறோம்.
    உங்கள் பதிவு மிக உதவியாக இருந்தது. இயந்திரங்களைப் பராமரிக்கும் முறையும் மிக அவசியம் என்பதை உங்கள் பதிவின் மூலம் உணர்ந்தேன்.
    மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன்!
    வாழ்க நலமுடன்!
    வாழ்க இறையுடன்!

  • @priyamahaslm
    @priyamahaslm 3 года назад +42

    உங்களை போல் நல்ல உள்ளம் கொண்டோர் இருப்பதானால் தான் மழை வருகிறது...... மிகவும் பயனுள்ள வீடியோ... நன்றி அக்கா.

  • @sivakumari3927
    @sivakumari3927 2 месяца назад +1

    மேம் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் கூறினீர்கள் மிக்க நன்றி

  • @seenuvasu6936
    @seenuvasu6936 4 года назад +348

    சூப்பர்.பல பேர்க்கு சொல்லி கொடுக்க மனசு வராது. ஆனால்,பல பேர்க்கு உதவி செய்ததர்க்கு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @elangopalaniyandi7862
    @elangopalaniyandi7862 2 года назад +1

    நன்றி சகோதரி தையல் மெஷின் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய செய்தி

  • @nandhinibala7756
    @nandhinibala7756 3 года назад +37

    நன்றி சகோதரி மிகவும் நன்றி ஆரம்பகால தையல் பையில் பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதரி வாழ்க வளர்க வளமுடன் உங்கள் சேவைக்கு 👍👍👍🙏🙏🙏

  • @AKA-jk3mv
    @AKA-jk3mv 2 года назад +1

    மிகவும் தெளிவுடன் சொல்லித் தந்தது மனமகிழ்ச்சியை தந்தது தொடரட்டும் உங்கள் சேவை.

  • @latheefyusuf3639
    @latheefyusuf3639 4 года назад +10

    Na try pannen super ah work aagudhu thanks sis..en mission asaikavey mudiyama irundhuchi nethu varaikum..bt innaiku sema... I'm so happy.

  • @sudhakandasamy9754
    @sudhakandasamy9754 3 года назад +2

    தையல் மிஷின் எளிய முறையில் சர்வீஸ் செய்வதர்க்கு சொல்லிகொடுத்தற்கு நன்றி 👍

  • @suganthibamaramakrishnan4146
    @suganthibamaramakrishnan4146 4 года назад +6

    அருமையான விளக்கம். உங்கள் குரல் கேட்பதற்கும் இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @vennilabeulah7513
    @vennilabeulah7513 3 года назад +1

    Very useful video mam. Naan machine repair ethai pathu than sariseithen. Thank you so mach mam.

  • @sundarm9361
    @sundarm9361 3 года назад +7

    மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நன்றி மேடம்.

  • @raboboys9329
    @raboboys9329 2 года назад +1

    மிக்க நன்றி சிஸ்டர் உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருந்துச்சு

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 4 года назад +7

    மிகவும் பயனுள்ள தகவல், மிக்க நன்றி தோழி, உங்கள் சேவை தொடர எங்களின் வாழ்த்துக்கள்

  • @mallikas6108
    @mallikas6108 11 месяцев назад

    உண்மையில் பெரிய விஷயம் அருமையாக கூறினீர்கள் 🎉

  • @rajeswarir1367
    @rajeswarir1367 4 года назад +22

    Madam thank you for the instructions. You have explained very nicely. Thank you once again

    • @letchuletchu5166
      @letchuletchu5166 3 года назад +1

      @@anusuyaanusuya9994 hi mam me also toiring if my masin probelm l wiil repiar my self thank mam

    • @PriyaPriya-qm6rs
      @PriyaPriya-qm6rs 3 года назад

      @@letchuletchu5166ஞய

  • @priyadarshini382
    @priyadarshini382 3 года назад

    Super akka very useful........ Ungaluku epdi thanks solrathune therla ka..... 9 years ah seri panna mudiyatha sewing machine ninga sonna mathiri senchanala seri aagitu akka .... Thank you very very very very much akka👍❤️❤️

  • @gainmomentum-physicsclassr8993
    @gainmomentum-physicsclassr8993 4 года назад +13

    Thank you very much for clear tutorial, Madam.

  • @chitrachitra8894
    @chitrachitra8894 3 года назад

    சூப்பர் யாரும் இது போல் சொல்லி தருவதில்லை ‌ நானும் இது போல் ‌செய்கிறேன் நன்றி சகோ

  • @kalpanaamulu1335
    @kalpanaamulu1335 4 года назад +9

    அருமையாக சொல்லித் தந்தீர்கள் அக்கா. ரொம்ப நன்றி நன்றி.

  • @deepalakshmi2636
    @deepalakshmi2636 4 года назад

    Romba thanks sister... Nan epadhan new machine vanginen.. Nenga soldra ela prachanaiume nan face pandren.. Epadhan enaku theriudhu edhanala enaku endha prachanai nu nanne sari senjiduven enaku nambikai eruku.. Thank you so much.. Porumaiya, azhaga theliva nenga pesinadhuthuku...

  • @mahalakshmikmahalakshmi7465
    @mahalakshmikmahalakshmi7465 3 года назад +6

    Thank you very much for your deep & elobrated explanation 👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @sudhaharangel2723
    @sudhaharangel2723 3 года назад

    Neenga sollura ella prbm en Mechinela irunthathu. Now wow 😍🤩😲 nalla stitch akuthu ... Thank you❤ for your tips💡save my money thank you❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🌹❤❤🌹❤❤🌹🌹🌹❤🌹🌹🌹🌹❤❤🌹🌹🌹🌹🌹❤❤🌹🌹🌹🌹❤❤❤🌹🌹 everyone plz follow this tips.it's very useful.....

  • @enakupidichathu9159
    @enakupidichathu9159 4 года назад +4

    Two yearsa Nan work busyla machine usepanavae illa ipo lockdown time unga video vala nanae try panan ...it's working ka.... Super

  • @alaguvalli
    @alaguvalli 2 месяца назад

    ரொம்ப நன்றி அக்கா மிகவும் பயனுள்ள தகவல் போட்டதற்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praveenaganesh2213
    @praveenaganesh2213 3 года назад +3

    Great mam... My machine wasn't working for a long tym... followed your instructions and got it worked... thanks a lot😀

  • @veeramasaniyamma3357
    @veeramasaniyamma3357 3 года назад

    Ennoda mission laa nool sikiruchu lntha method na panen eppo super iruku ennoda mission very thanks

  • @easwarimurugaiya366
    @easwarimurugaiya366 3 года назад +4

    Great,very useful information, each and every words shows your experience. Superb

  • @kasthuribalakrishnan5550
    @kasthuribalakrishnan5550 5 месяцев назад

    ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மிக அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி நன்றி மேடம்

  • @sudarsanamkesavan146
    @sudarsanamkesavan146 4 года назад +4

    I'm very happy to watch ur tailoring machine service. Very useful. Thank u👌👏

  • @shamilafarveen1844
    @shamilafarveen1844 3 года назад +1

    நல்ல புரியர மாதரி சொன்னதற்கு மிக்க நன்றி.

  • @raffiascon
    @raffiascon 3 года назад +22

    Very useful video. I would recommend all those who are using the sewing machine should learn all these small tips as shown in this video. It will save a lot of time and money plus
    the joy of doing or learning something before they could start using their sewing machine.

  • @sathiyaallinall106
    @sathiyaallinall106 4 месяца назад

    Super madam super நல்ல ரொம்ப பொறுமையா சொல்லிக் கொடுத்து இருக்கீங்க தேங்க்ஸ் உங்களுக்கு

  • @nagarajanas9544
    @nagarajanas9544 4 года назад +4

    Sister' thank you so much very useful
    - Clear Video and Audio - Nice Useful Presentation.

  • @farhanafathima6147
    @farhanafathima6147 4 года назад +1

    Tailoring machine romba sounda irundhu yesterday video pardhu today seri panna yannalaya namba mudiyalla sound romba comeya kakkudhu romba naala irundha problem naanum kadaiyala kondu poganummnnu iruntha namba mudiyalla seri aaiduchi thank you very much madam....

  • @ernestsushilkumarc1981
    @ernestsushilkumarc1981 4 года назад +6

    Good 👍. Very nicely and clearly explained. Useful information. Thank you 🙏.

  • @KmrajaMunish3009
    @KmrajaMunish3009 8 месяцев назад

    Thank you so much sister 4 days ah machine kuda poraditu irunthen epo sari aiduchu am very happy now

  • @bhanupriyaravi4779
    @bhanupriyaravi4779 5 лет назад +11

    I am very very happy the way u taught us the servicing method Madam, please help me with the thread cutting while stitching

    • @jeyaranirangaswami6993
      @jeyaranirangaswami6993 4 года назад +2

      ஓஈல் மற்றும் எப்படி பொட்டலம்

    • @kumarmani3366
      @kumarmani3366 3 года назад +1

      Mam thaiyal vitu viluguthu mam

  • @Maduraiveeran_2004
    @Maduraiveeran_2004 4 года назад

    Ungaluku miha periya nandringa.idhu madhi theliva yaralum vilaka mudiyadhu..miha periya manasu onguluku. God bless you mam tu tu tu

  • @jalilafathima6596
    @jalilafathima6596 5 лет назад +4

    very very clear explanation, thank you sister

  • @reethamarry6733
    @reethamarry6733 3 года назад

    Really superb 👌👏👍am first time expence 1350 rs now am repaired thank you so much

  • @lakshmivarahi9528
    @lakshmivarahi9528 5 лет назад +4

    Super. A detailed explanations. Vefy useful. Thank u sister. 🙏

  • @shabeer4251
    @shabeer4251 3 месяца назад +1

    Thanks mam unga video ennaku use full ah irunthadu

  • @Rose_1114_
    @Rose_1114_ 5 лет назад +5

    First time i am seeing ur video mam. Very usefull video, thank u somuch. I am ur new subscriber❤️🌹
    Dislike edhuku panni irukanganu puriyala🤷

  • @prabhuvishnu2305
    @prabhuvishnu2305 3 года назад

    Solla vaarthai illa akka..... Romba romba romba thanks..... Intha video paathu enoda machine ah repair pannite.... Thanks akka.... Intha thanks paathathu Vera Ena solla theriyala🙏🙏🙏🙏🙏

  • @thulasibai9856
    @thulasibai9856 5 лет назад +4

    ரொம்ப நன்றி மேடம் நல்ல ஒரு தகவல் கொடுதிர்கள் மிகவும் நன்றி மேடம்

    • @thulasibai9856
      @thulasibai9856 5 лет назад +1

      மேடம் எனக்கு மிஷினில் வீல் பகுதியில் ஒரு ஸ்பிரிங் பேஸ்ட் போடும் இடத்தில் அதைப் பற்றி சொல்லுங்கள் மேடம் நன்றி பதில் அனுப்பவும் நன்றி.

  • @k.suganthisuganthi7337
    @k.suganthisuganthi7337 4 года назад

    ரொம்ப அருமையான விளக்கம். மிக்க நன்றி சகோதரி. நீங்கள் சொன்னபடி எல்லாம் செய்து விட்டேன். ஆனாலும் அடிக்கடி நூல் அறுந்து கொண்டே இருக்கிறது. ஊசி பொருத்துவதை close up video காண்பித்தீர்கள் என்றால் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

  • @pavithrapavithra-sl7ku
    @pavithrapavithra-sl7ku 5 лет назад +5

    Tqu👏👍mam nenga sona intha information enaku romba useful laa erukura. Tq mam🙏😇

  • @krishkavi5249
    @krishkavi5249 4 года назад

    Unga intha video yenaku romba usefulla irunthathu mam intha lock down timela yenala machine mechanic ta yeduthutu poga no vehicle so i watch Your video i repairing to My machine Now problem solve before a vida ipa superb a stich panuthu I Am happy Now thank you so much mam

  • @helanmary1234
    @helanmary1234 5 лет назад +9

    மேடம் நீங்க ரொம்ப நல்லா சொல்லிக் கொடுக்கிறிங்க மிஷின் ரிப்பேர்செய்யவது எப்படி என்று .

  • @kirthua8615
    @kirthua8615 4 года назад

    Really thank you so much sister. Intha mari ellam ellarum velipadaiya solla matanga... Today na step by step ah senjen. Ipo ena machine puthusu mari velai seyyuthu......... 🙏🙏🙏🙏

  • @malligar3170
    @malligar3170 4 года назад +3

    Superb sister. Thank you very much for this information.Now I learned, how to clean the machine

  • @abithaganesan4312
    @abithaganesan4312 3 года назад

    Thanks Akka en machine problem mela problems vanthuchi ipo intha video pattha apram thaan machine nalla smooth ah poguthu I'm very happy en machine problem naaney sari pannittan enakku romba happy ah erukku thank you very much akka

  • @ruthdavidmargaret9915
    @ruthdavidmargaret9915 5 лет назад +4

    Very clearly in an understandable way you have thought. It was so beneficial. Thanks a lot. One more I would like to learn. How to clean the spinning wheel.

  • @shajahanshajahan1624
    @shajahanshajahan1624 4 года назад

    2 nidam parkurathukku munnadiye naan like pottutten madam...romba sincere aa sollitharureenga...voice is full of sicerety..god bless you..maam!

  • @gamingwithruban6276
    @gamingwithruban6276 5 лет назад +22

    Sister' thank you so much very useful

  • @amurthavalliamurthavalli4192
    @amurthavalliamurthavalli4192 2 года назад

    மிக்க நன்றி நண்பரே நீங்கள் சொல்வது போல் செய்தேன்நன்றாகவந்தது நன்றி நன்றி நன்றி

  • @abdulaziz-rs4gx
    @abdulaziz-rs4gx 4 года назад +5

    நல்லா பெருமையா செல்லிதரிக அக்கா மஷ்க் அல்லாஹ்

  • @vijayaragavan8168
    @vijayaragavan8168 2 года назад +2

    மிக அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @tngemstones
    @tngemstones 4 года назад +20

    அருமை சகோதரி 👍👍👍

  • @yasminem9610
    @yasminem9610 3 года назад +2

    மிக தெளிவான பதிவு நன்றி சகோதரி

  • @rekhababu9007
    @rekhababu9007 5 лет назад +11

    நன்றி பயனுள்ள பதிவு

  • @deviseenu5011
    @deviseenu5011 4 года назад

    Thanks sister ungal video parthu muthanmuthala try pannen ippo ennoda mechine super a irrukku thank you so much🙏🙏🙏

  • @Bari2912
    @Bari2912 5 лет назад +5

    Thanks it's really work it..
    Super sister..

  • @ranisundari8308
    @ranisundari8308 Год назад +1

    வாழ்த்துக்கள் மேடம் மிக அருமையாக இருந்தது உங்களுடைய டிப்ஸ் கூறும் முறை மிக மிக எனக்கு மிக எளிமையாகவும் புரியிற மாதிரி கூறினீர்கள்

  • @rajarajeswarikumar6928
    @rajarajeswarikumar6928 5 лет назад +6

    Thanks for sharing and explained very clearly.

  • @sharmiladevi8943
    @sharmiladevi8943 2 года назад

    Thank u ma. Na shop la koduthu 2 times sari pannitean. Thread cut aguthu nu. Thank u.. ❤

  • @meenakshinarayanan3876
    @meenakshinarayanan3876 5 лет назад +5

    Very useful mam... Thank you...

  • @jenielango6918
    @jenielango6918 3 года назад

    அருமையான பதிவு அக்கா.. எனக்கு மிகவும் பயனுல்லகாக இருந்தது... மிக்க நன்றி

  • @maideenkader6679
    @maideenkader6679 4 года назад +8

    thank you my sister.I send this message my daugters.

  • @vijayalakshmimuthaiyan4034
    @vijayalakshmimuthaiyan4034 8 месяцев назад

    Super very very nice your teaching easily knwn & useful to me by vijayalakshmi Tailer. Thank you.

  • @kchitra7980
    @kchitra7980 5 лет назад +5

    Mam very useful. Thank you

  • @easyenglish4436
    @easyenglish4436 2 года назад +2

    Very good explanation. It made me solve my machine problem of my own. Thank you very much.

  • @googlekumar1997
    @googlekumar1997 3 года назад +7

    நான் தையல் மிஷின் பழுது பார்ப்பவர்..
    எங்க‌தொழிலுக்கு அநியாயம் பண்றீங்களே சகோதரி....😜😜😜😜

  • @priyagovindhasamy2717
    @priyagovindhasamy2717 3 года назад +1

    super mam na try pannan super a stich aguthu tq sia

  • @sudheeshsurya5891
    @sudheeshsurya5891 5 лет назад +5

    Mam what type of oil u use

  • @prabhurajan7769
    @prabhurajan7769 4 года назад

    Romba theliva irrundathu thanks
    Mam
    Na ennoda machina saripannita
    Thank u

  • @mani6678
    @mani6678 4 года назад +7

    எனது மெஷினில் மெதுவாக தைக்கும்போது மட்டும் மேல் நூல் அறுந்து விடுகிறது. வேகமாக தைக்கும்போது அறுபடுவது இல்லை. என்ன செய்தால் சரியாகும். நன்றி

  • @janav8769
    @janav8769 4 года назад +3

    சூப்பர் mam நான் இந்த வீடியோ பார்த்து என் மெஷின் ரிப்பேர் பண்ண கத்துகிட்டேன்

  • @yazhiniruby787
    @yazhiniruby787 3 года назад +3

    Super sister

  • @rajasekar3770
    @rajasekar3770 3 года назад

    நன்றி சகோதரி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இ௫ந்தது

  • @dhanaanu4894
    @dhanaanu4894 4 года назад +6

    Machine தைக்கும் போது டக்டக்டக் என சத்தம் வருகிறது சகோதரி. என்ன செய்ய வேண்டுமென சொல்லுங்க ப்ளிஸ்

  • @jayabharathibharathi7107
    @jayabharathibharathi7107 3 года назад

    Thank you so much mam. Last 5 Years I am unable to use my machine. After seeing your video ,I got lot of information.

  • @prakashnataraj51092
    @prakashnataraj51092 5 лет назад +5

    Mam I have an extra sound in pedal while I am pedaling... When I was strart pedaling there was a sound like tick and when I was ready to stop the pedal also the tick sound came... That sound was came in between the wheel and pedal joining

  • @magi4390
    @magi4390 4 года назад

    Thank you so much sister. Unga video paththum. Ennoda machine sari pannittan. One monththa. Ora saththama erunthuthu. Enna panrathunnu thariyama erunthaan.eppathan video paththan sari pannittan sound athuma varalla. Rombha thanks sister. Thank you so much.

  • @viji.dvijid2235
    @viji.dvijid2235 5 лет назад +10

    நன்றி சகோதரி

  • @vijisankari8532
    @vijisankari8532 4 года назад

    Superb sister very nice explanation no body say how to service machine but done very well iam also doing stitching but some times .machine will get struck will take time for normal condition kf machine thank you so much sister

  • @minimathews1066
    @minimathews1066 3 года назад +3

    Welcome sis

  • @அழகியவளர்ப்பு

    Very very useful, helpful mam...yenaku iruntha bayam ippo illai..... machine soundey avlo smoothaa irukku.Thank you so much mam.nuul loop vilurathu thaan yen prblm,ullukulla avlo dust ,threads bit irunthuchi....tmrw thatchi paakurean ,ini problem irukaathunu namburean. Intha alavu teach pannathu romba pudichi iruku mam...

  • @valligounder4238
    @valligounder4238 5 лет назад +4

    Thank you so much sister 😊👌👍🙏

  • @lathaa664
    @lathaa664 2 года назад

    மிகவும் உதவியாக இருந்தது நன்றி சகோதரி