இது வீடா இல்ல Vandalur Zoo-va😲 |Tamil Cinema Animal Trainer

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2021
  • இது வீடா இல்ல Vandaloor zoo-va😲 |Tamil Cinema Animal Trainer
    watch the first ever exclusive interview of Mr.Chenthu Mohan the finest animal trainer of Kollywood cinema . In this episode of Navin's untold cinema let us explore and know how animals and birds are trained for cinematic purpose. Watch the full video to know more.
    #Cinema #AnimalTrainer #Mrchenthumohan #NavinsUntoldCinema #chenthu #chenthumohan
    Connect with Cineulagam : Tamil Cinema | Cinema Updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in RUclips | Funny Videos in Tamil Cinema | Director Interview | Actor Interview
    Check out our previous videos:
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
    #cineulagam #cineulagamtamil #cineulagamlive #cineulagamcinemanews #chillbro #chillbrobala #chillbrowithvettukilibala #vettukilibala #bayilvanIncineulagam #cineulagamvideos
  • РазвлеченияРазвлечения

Комментарии • 358

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 2 года назад +214

    எல்லா உயிருள்ள ஜீவனையும் மதிக்கத் தெரிந்த மனிதர் அருமை காணொளி 🙏🙏🙏👌👌👌👍👍😍😍😍😍🐔🐇🐕🦮🐅🐄🐎🐖🐆🐴🐒🐿️🦜🕊️🦢

  • @loveismylife4396
    @loveismylife4396 2 года назад +17

    மனுஷங்கள விட அன்பும் பாசமும் கொண்டது தான் இந்த ஜீவன்கள்
    🐇🐈🐕🐘🐿️🕊️🐦🐣🐓🦆🕊️

  • @loveismylife4396
    @loveismylife4396 2 года назад +49

    நீங்க எங்க தூத்துக்குடி ணு சொல்லும் போது ரொம்ப பெருமையா இருக்கு...

    • @mersamin
      @mersamin 2 года назад +4

      Namma thoothukudi...

    • @ranjithranjithkumar8680
      @ranjithranjithkumar8680 2 года назад +1

      Vangitingala epo vanguniga evvolo rate thuthukudi .tamilnadu cm kita pesanum enga maduraya vanganum

    • @chenthumohan6778
      @chenthumohan6778 2 года назад

      வணக்கம்

  • @SS___SHORTS
    @SS___SHORTS 2 года назад +16

    எனக்கு ஒரு நாய் இருந்தா நல்லாருக்கும் என் மேல் அன்பு காட்ட ஒரு ஜீவன்

  • @geniustvworld-4904
    @geniustvworld-4904 2 года назад +16

    மனிதர்களை விட மிருகங்கள் மேலானது நன்றி கலந்த அன்பில்..
    #geniustvworld #geniusselvam

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад +11

    வாய் பேசாத ஜீவான்கள் அத்தனையும் உயிர் உள்ளவை அதனிடம் பழகும் விதம் விதத்தில் நம்மை வைத்திருக்கும் அவர்களுக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு, மனிதர்களைவிட மோசமினவை அல்லவே இது போல ஜீவா ன்கள் எனக்கு மிகவும் பிடித்தவை நானும் இதுபோல சில வற்றை வளத்துள்ளேன் 45 வருடகாலமாக நன்றி ஐயா

  • @littreasure6342
    @littreasure6342 2 года назад +25

    (பிரபலங்கள்)எல்லாரையும் விட இவரை வேறொருவராக உன்னதமானவராக உணர்ந்திருப்பார் பேட்டியாளர். அதுதான் உயிர்நேயம் தந்து பண்பு. Satisfied of watching this.

  • @ayshabibi4435
    @ayshabibi4435 2 года назад +6

    இந்த தம்பியின் முகத்தோற்றம் , உரையாடல் உச்சரிப்பு , உடல் மொழி , மன ஆரோக்கியம் , dialogue delivery போன்ற அனைத்தும் மிகச் சிறப்பான ஒரு பிறவி நடிகனாக
    மதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது .. சினிமா தொடர்பு உள்ள இவரைக் காணும் இயக்குனர்கள் , இவரை கதாநாயகனாக விரைவில் அறிமுகம் செய்வார்கள் என பெரிதும் விரும்புகிறேன் .

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 года назад +6

    மனிதர்களிடம் பழகுவதை விட விலங்குகள் பழக இனிமையானவை, அவற்றுக்கு நன்றி உணர்வு அதிகம்.துரோகம் இழைக்காது.இறையருள் உங்களை வழிநடத்தும்.

  • @WALGAWAZAMUDAN68
    @WALGAWAZAMUDAN68 2 года назад +13

    நாய்கள் ஜாக்கிரதை படம் மூலம் பார்த்த அந்த ஒரு dog கடைசியில் இறந்துடும் அதை நினைத்து நான் அழுதேன்.. இவங்கள பார்க்கும்போது ஒரு ஹீரோ பீலிங்ஸ் வருகின்றன..

  • @loveismylife4396
    @loveismylife4396 2 года назад +10

    இந்த வீடியோ வ தான் தேடிக்கிட்டு இருந்தேன்... நன்றி 👍👍👍

  • @aan4497
    @aan4497 2 года назад +6

    மிக அருமையான பதிவு, இதை பதிவிட்ட உங்களுக்கு நன்றி.....எல்லா உயிருக்கு இந்த பூமியில் இடம் உண்டு அது சேரும் இடம் மிகவும் முக்கியம்......நீங்கள் அந்த உயிரினத்தை உங்களில் ஒருவராக பாக்குறீங்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....

  • @abirami9243
    @abirami9243 2 года назад +8

    Hay super....what a man ya.....wt a caring... Wt a love.... Wt a protective.....towards pets.... I saw this video only for his honest speech ......

  • @sornadevi8863
    @sornadevi8863 3 года назад +10

    Congratulations chenthu uncle.very good soul

  • @aravindhmass2873
    @aravindhmass2873 2 года назад +6

    Vera level life..Kadavul eppadi etharkaga padaitharo appadiye vaalgiraar🔥🔥Ivar pesarathu and irukkara place ah pathale mind la etho Oru peacefulness and positive vibes ah irukku❣️❣️

  • @varunkarthik5596
    @varunkarthik5596 2 года назад +7

    உங்கள் பேட்டி சிறப்பாக இருந்தது சகோ... விலங்குகளையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் மனிதராக உள்ளதால் உங்கள் மீது இன்னும் மதிப்பு கூடுகிறது..! வாய்ப்பில்ல ராஜா என்று சொல்லும்பொழுது உங்கள் பேச்சில் சீமானை கண்டேன்😄😄🤝🤝👍

  • @sirramu
    @sirramu 2 года назад +4

    அருமை அருமை 🥰
    வாழ்த்துகள் செந்து மோகன் & நவீன்

  • @kajamohideen222
    @kajamohideen222 2 года назад +5

    அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டும் மனம் சிறந்தது.
    வாழ்த்துக்கள்..

  • @kavithasuresh4586
    @kavithasuresh4586 2 года назад +11

    எதுக்கு டா dislike போடுவீங்க😠🤦‍♀️

  • @VanathiGVRRR
    @VanathiGVRRR 3 месяца назад +2

    Super anna nice 👍👍

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 2 года назад +7

    Very interesting personality! GOD BLESS!

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 2 года назад +3

    உண்மையான அன்புள்ளம் கொன்ட அன்பர் வாழ்கவளமுடன்

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 2 года назад +7

    சுவாரசியமான கானொளி...வாழ்த்துக்கள்

  • @severus174
    @severus174 2 года назад +13

    Milla Akka video pathuttu vanthavanga yarellam

  • @thilak4635
    @thilak4635 2 года назад +6

    Mee too animal lover 🐕♥️♥️♥️🔥🔥🔥

  • @maheshrajm3881
    @maheshrajm3881 2 года назад +7

    உயிரை மதிக்க தெரிந்த மனிதன்......

  • @rc1464
    @rc1464 3 года назад +9

    செந்து, இவர் என் பள்ளி நண்பர். அப்பொழுது இருந்து நண்பராக நான் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் இன்னும் அதிகமாக சாதிக்க வாழ்த்துகிறேன். அவர் இப்பேட்டியில் சொல்வது போல் அவரின் அப்பா உண்மையில் ஒரு குரு, உண்மையை சொல்வதானால் குரு என்பதற்கும் அப்பாற்பட்டவர். நான் வியந்த ஒரு ஹீரோ அப்பா மோகன். வாழ்த்துக்கள் செந்து.
    அன்புடன் ரூபன்.

    • @bsk-free-pets-plants
      @bsk-free-pets-plants 2 года назад

      Brother, chenthu mohan brother enga irukaru abroad contacts iruntha sollunga enaku thevai padugirathu for i need to learn dog training

    • @rc1464
      @rc1464 2 года назад

      @@bsk-free-pets-plants அவர் சென்னையில தான் இருக்கிறார். நீங்கள் அவருடைய முகநூல் பக்கத்தில் அணுகலாம்.

    • @chenthumohan6778
      @chenthumohan6778 2 года назад +1

      ruclips.net/video/48BvICMgCqY/видео.html

  • @techbooster.3705
    @techbooster.3705 2 года назад +5

    One of the best interviewer I ever seen 😍🙌 he took us to the reality feeling's even I forgot who is the host and interviewer

  • @pandian101010
    @pandian101010 3 года назад +7

    17:01 he was correct animal is not a toy it's a family member, so take special care for them.
    Human is suppose to live with birds, animals & trees in short with nature he is doing it perfect....👍

  • @amalana9143
    @amalana9143 2 года назад +6

    Neetha bro heroo supar bro....

  • @sathishthiyagarajan5333
    @sathishthiyagarajan5333 2 года назад +8

    Ithu ellam god a gift for u come on top varvatharkku my wishes

  • @kanala2z
    @kanala2z 2 года назад +5

    சூப்பர் சூப்பர் அண்ணா ரொம்ப ஆர்வமாக இருந்தது இந்த வீடியோ

  • @Daniel_17643
    @Daniel_17643 2 года назад +6

    Heromathiri irukkathu😍🥰😍

  • @Benten-tg7mr
    @Benten-tg7mr 7 месяцев назад +3

    I like the person

  • @dg5595
    @dg5595 2 года назад +5

    Great... must take his ltifestyle as a movie❤👏

  • @nbharath7610
    @nbharath7610 2 года назад +4

    Nice Trainer and Animals Wellwisher

  • @kavitha2661
    @kavitha2661 2 года назад +5

    தங்கம்

  • @thoothukudimuthu415
    @thoothukudimuthu415 2 года назад +4

    அண்ணா தூத்துக்குடியா நீங்க 👍
    அருமையா விளக்கம் குடுத்தீங்க....

  • @thanucreation6052
    @thanucreation6052 2 года назад +6

    அருமையான காணொலி

  • @vijirose2076
    @vijirose2076 2 года назад +3

    The dog is waiting for you to say go...then only it move from der...looks so cute

  • @Krishology
    @Krishology 3 года назад +13

    I met Chendu personally. It was long back. Such a good trainer and animal lover. Wish him a great future in movie industry.

    • @chenthumohan6778
      @chenthumohan6778 3 года назад

      🙏🙏 thanks a lot sir.

    • @samjose5039
      @samjose5039 2 года назад +1

      @@chenthumohan6778 thala neenga unmaile super thala I like your speach and dog training pathi ungata naraya kathukanum bro I am from Tirunelveli.

    • @atheratetuber
      @atheratetuber 2 года назад +1

      Chenthu Mohan.. neenga pesaradhuleye..andha enthusiasm.. andha energy.. adhuleye theriyudhu..indha velaiyila ungalukku irukara genuine passion.. very nice bro... ❤️❤️👌👌 Just a quick note.. semma smarta irukaanga bro.. pesama neengale indha madhiri animal subjects la hero va pannalam pola..

  • @abisheksridher822
    @abisheksridher822 2 года назад +5

    my long time question kana answer ah theriya vechitinga @Cineulagam super

  • @meenaguna2286
    @meenaguna2286 2 года назад +3

    U are looking like perfect & experienced hero

  • @ganragRAM
    @ganragRAM 3 года назад +5

    Congratulations chenthu

  • @venkateshanvenki6805
    @venkateshanvenki6805 3 года назад +98

    அந்த இடம் அருமையான இடம் எல்லோரும் சென்று பாருங்கள் பார்த்தவுடன் உங்களால் அங்கு விட்டு வர முடியாது மிக அருமையாக கோழிகள் விலங்குகள் அதிகமாக இருக்கும்

  • @rakaviramesh4893
    @rakaviramesh4893 2 года назад +3

    Rompa nalla manusan😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @srikanthmohan373
    @srikanthmohan373 2 года назад +3

    Wow sir.super hero.all pets um super.i am also pets lover.

  • @massmohamed113
    @massmohamed113 2 года назад +3

    அருமையான ஒரு பேட்டி நன்பா

  • @channelchatter4685
    @channelchatter4685 2 года назад +4

    தூத்துக்குடி 😍💥

  • @darmalingamdarmalingam9901
    @darmalingamdarmalingam9901 2 года назад +7

    Thank you so much sir for your kindness and loving animals 🙏🙏🙏

  • @sureshsiva2874
    @sureshsiva2874 2 года назад +6

    Bro neenga hero va ve nadaikkalam pa interview super ya

  • @kuppaithottia2z175
    @kuppaithottia2z175 2 года назад +4

    Naanum tuticorin karan thaan brother..... 🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 2 года назад +11

    Hi bro
    You are not a Dog lover
    You are a God lover
    ❤️❤️❤️

  • @supriyasankarganesh1269
    @supriyasankarganesh1269 3 года назад +4

    Super uncle congratulations it was so good

  • @jsentertainment1515
    @jsentertainment1515 2 года назад +7

    Neega hero mari erukinga...

  • @geethadeena3738
    @geethadeena3738 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏 super I love 😭😭😭all animals 😘😘❤️

  • @wizrackel721
    @wizrackel721 3 года назад +6

    Wow great video cineulagam team .. 1min kooda skip Panna thonalaa ❣️ plz do more videos like this . Anchor samma questions elam ❣️

  • @gayatriram5402
    @gayatriram5402 2 года назад +5

    Weldone God bless you

  • @sulthankom7332
    @sulthankom7332 2 года назад +7

    நல்ல பயனுள்ள தகவல்

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 года назад +4

    Dog trainer vedioக்கு நன்றி

  • @nithyashreekandhasamy8943
    @nithyashreekandhasamy8943 3 года назад +5

    Super 😍

  • @mylifestyle9638
    @mylifestyle9638 3 года назад +5

    Hat's off anna👌👍

  • @muthusubramaniyank4475
    @muthusubramaniyank4475 3 года назад +3

    Super Chenthu.

  • @kooki7679
    @kooki7679 2 года назад +5

    Anchor semmaiya questions kekuringa

  • @sajithumar5335
    @sajithumar5335 2 года назад +6

    Nice smile

  • @knockoutsportsacademy67
    @knockoutsportsacademy67 3 года назад +2

    Vera level brother
    So proud to be a friend with you
    God bless you always
    Good Interview Chenthu

  • @sugunasowri5745
    @sugunasowri5745 2 года назад +3

    Neengal pets kita katukira mana unarvu athu oru varam neengal needuzi vaza entha thai kadavulay vendukiren vazga valarga valamudan nandri

  • @HARISHKUMAR-jl3ee
    @HARISHKUMAR-jl3ee 2 года назад +4

    Super super super 💙👏👏👏

  • @settus7703
    @settus7703 2 года назад +4

    Super sir

  • @syedibrahim4468
    @syedibrahim4468 2 года назад +7

    I know him (chendu Anna) very well as a neighbour .... A kind hearted person ❤️🖤💯 all the best anna

    • @satheeshbala8369
      @satheeshbala8369 2 года назад

      Address enga bro

    • @chenthumohan6778
      @chenthumohan6778 2 года назад +1

      ❤️❤️❤️🙏🙏

    • @syedibrahim4468
      @syedibrahim4468 2 года назад

      @@chenthumohan6778 Anna ❤️

    • @hapasview
      @hapasview 2 года назад

      @@chenthumohan6778 super bro.. Really admiring
      Please tel us whether a common man can visit your place.. I love this place Bro... Already saw the video In mila baby girl..

  • @skyshakthi1818
    @skyshakthi1818 2 года назад +3

    Live with animals it's like heaven

  • @Abi-pt1jkla
    @Abi-pt1jkla 2 года назад +4

    Super bro 🐕

  • @rithumol
    @rithumol 2 года назад +7

    Wowwwww just wow ❤️❤️❤️❤️

  • @arunakulkarni4340
    @arunakulkarni4340 2 года назад +2

    You are the luckiest person in the world sir 👌👌

  • @villageyoutubers7225
    @villageyoutubers7225 2 года назад +3

    நம்மால் முடிந்ததை உதவி செய்வோம்

  • @omnitrix1364
    @omnitrix1364 2 года назад +3

    Avar life romba jolly ya irukkum

  • @dolbygallery3251
    @dolbygallery3251 2 года назад +5

    Good advice good trainer

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад +4

    Super.thank you for the video.

  • @Anu.ashwin2020
    @Anu.ashwin2020 2 года назад +2

    Really super..... If you love pets.. U can enjoy life...

  • @kumarkingmaker1753
    @kumarkingmaker1753 3 года назад +91

    Hats off cineulagam .. especially anchor Naveen neraya new things pandriga bro neenga sammaaa...❤️ Caravan video also good

  • @navomijansi3170
    @navomijansi3170 2 года назад +3

    சூப்பர் 👌👌👍

  • @manomani9934
    @manomani9934 2 года назад +3

    Super Anna vera level🙂

  • @vigneshvicky5664
    @vigneshvicky5664 2 года назад +4

    Super bro

  • @anandhnandhu31
    @anandhnandhu31 2 года назад +5

    Super pa Super....

  • @muthu8414
    @muthu8414 3 года назад +4

    Superb.....

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc 2 года назад +4

    Great man

  • @gajan111
    @gajan111 2 года назад +2

    He is look like an hero

  • @kalyanasundaram4150
    @kalyanasundaram4150 3 года назад +4

    mapla..superb

  • @user-vc9hj8bi4r
    @user-vc9hj8bi4r 2 года назад +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sangeethachenthu918
    @sangeethachenthu918 3 года назад +8

    Excellent👏❤🌹💐

  • @charulatharajgopal7659
    @charulatharajgopal7659 3 года назад +3

    வாழ்க வளர்க

  • @amuthacountrychickenandkad8708
    @amuthacountrychickenandkad8708 2 года назад +3

    05.12 Goosebumps 🔥🔥🔥

  • @chiraskull7553
    @chiraskull7553 3 года назад +3

    Super thala

  • @rajaf3174
    @rajaf3174 2 года назад +4

    Excellent ji 👏👏👌

  • @ganapathi7026
    @ganapathi7026 3 года назад +1

    Super.. i remember my black beauty figo.. my family and me miss him.....

  • @mohankumarayyasamy5597
    @mohankumarayyasamy5597 2 года назад +4

    Devar Films 🔥

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 2 года назад +3

    Unsung heroes ❤️

  • @whsanjay8346
    @whsanjay8346 2 года назад +6

    Dog lover ❤

  • @praveensuresh6768
    @praveensuresh6768 2 года назад +4

    Nice interview navin sir

  • @ShobaCRAFTHut
    @ShobaCRAFTHut 2 года назад +3

    You are fantastic