Kalam 18 | VCK Thol.Thirumavalavan Exclusive Interview | TVK Maanadu | TVK Vijay Speech | TVK | N18V

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 76

  • @MathanTom
    @MathanTom 4 часа назад +3

    சிறிது காலத்திற்கு முன்பு மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது அது வெற்றி பெற்று விட்டதா ஐயா திருமாவளவனிடம் கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்

  • @elangomani6273
    @elangomani6273 4 часа назад +1

    Thanks, KS, for arranging an excellent interview with Thiruma. Thiruma has very clearly informed his stand.

  • @sankardks1673
    @sankardks1673 4 часа назад +1

    திருமா அவர்கள் சொல்வது முற்றிலும் சரியான பதிவு..

  • @vinothr6635
    @vinothr6635 5 часов назад +9

    Tvk mass da CM thalapathy anna 2026 ❤❤❤

  • @vsubramanian3441
    @vsubramanian3441 5 часов назад +5

    இவரை நாம் எப்படி புரிந்து கொள்வது

  • @bharathrock6382
    @bharathrock6382 5 часов назад +6

    Tvk🔥

  • @vijayc2196
    @vijayc2196 4 часа назад +3

    அப்போ ஏன் நீங்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தீர்.

  • @vijayc2196
    @vijayc2196 4 часа назад +2

    அப்போ திரு.திருமா அவர்கள்
    வேங்கை வயல் மற்றும் திருவள்ளூர் பட்டியல் சமூக மக்கள் சிறமங்களை இவர் ஆதரிக்கிறது பாசிசம் தான்

  • @priyalovelycollection
    @priyalovelycollection 5 часов назад +20

    சாமானிய எங்களுக்கே விஜய் பேசினது தெளிவாக புரியுது.. நீங்கள கட்சி தலைவர் உங்களுக்கு புரியலையா😂😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 5 часов назад +3

      அரசியல் தற்குறி விஜய் பேசியது எங்க புரிந்தது?

    • @priyalovelycollection
      @priyalovelycollection 5 часов назад +3

      @jagaseeshwaranm6829 உனக்கு புரியலனு சொல்லு .. உனக்கு எல்லாம் கெட்ட வார்த்தை போடத்தான் தெரியும் 🤣🤣

    • @selvakumars280
      @selvakumars280 5 часов назад +1

      😂😂😂​@@priyalovelycollection

    • @sathishb4561
      @sathishb4561 5 часов назад +2

      ​@@jagaseeshwaranm6829கொத்தடிமையாக இருக்கிறவங்களுக்கு புரியாது

    • @sk_2514
      @sk_2514 4 часа назад

      என்ன பாசிசம் பாயசம்??? கற்பழித்தவனுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் எந்த கட்சிக்காரன் தேசிய கொடி பிடித்து போராடினான்?? மாட்டுகறி வைத்திருந்த எந்த இஸ்லாமினை திமுககாரன் கொலை செய்தான்??? கற்ப்பிணி பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து அந்த குடும்பத்தினரை கொலை செய்த கொடூரன் போன்ற எவனை திமுக அரசு விடுதலை செய்தது??? விசய் ஒரு டோமர் என்று புரிந்தது....

  • @ShanmugamShanmugam-lx9dy
    @ShanmugamShanmugam-lx9dy 5 часов назад +6

    Vijay.enral.wetri.2026.100.100.watri.c.m.thalapati.vijay

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 5 часов назад

      விஜய் என்றால் தற்குறி என்று நிரூபணம் ஆகி விட்டது

  • @jcrpgministries
    @jcrpgministries 5 часов назад +2

    சகோதரா் திருமா விளங்கிக்கொள்வதில் தவறிவிட்டாா்.😊😊😊

  • @Duraipandiyan
    @Duraipandiyan 2 часа назад

    Dr.Thiruma is very original leader and knowledgeble leaader

  • @abiramis-k6t
    @abiramis-k6t 5 часов назад +2

    90 களில் நீங்க வரும்போது இப்படித்தானே இருந்தீர்கள்

  • @prakashk7569
    @prakashk7569 4 часа назад

    I like he is a best politician .conform you respect i. Tvk

  • @lawrence-ul1ue
    @lawrence-ul1ue 5 часов назад +5

    தவெகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெறுங்கள்

  • @vincentjk8525
    @vincentjk8525 2 часа назад

    ஐயா திருமா அவர்களின்
    பேச்சில் ஒண்று புரிகிறது
    திமுக விற்க்கு
    எவ்வளவு பயப்படுகிறார்
    என்று
    நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

  • @surendrannatesan7453
    @surendrannatesan7453 5 часов назад

    மிஸ்டர்.திருமாவளவன், TVK உடன் ஒப்பந்தம் போட்டு விட்டார்,

  • @MathanTom
    @MathanTom 3 часа назад

    இதே நிலைப்பாடோடு நீங்கள் சென்று கொண்டிருந்தால் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு வாக்களித்த பல பேர் இளைய தளபதிக்கு தான் இதற்கு பிறகு வாக்களிப்பார்கள்

  • @vic-b3h
    @vic-b3h 4 часа назад

    முதல்வர் விஜய் குறிப்பிட்ட மாதத்தை சார்ந்தவரோ, மத நம்பிக்கைகளை உடைப்பவரே அல்ல
    அவரிடம் இணையாக நிற்பதற்கு தரவு வேண்டும் அது யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை😅

  • @SudalaiAbi
    @SudalaiAbi 4 часа назад

    Nee kuninchi kudukkurathu mattum illama engalayum adimaya aakkuriye super

  • @SKS9091
    @SKS9091 6 часов назад +2

    35 வருட அனுபவம் பேசுகிறது.

  • @prakashgmd-b9g
    @prakashgmd-b9g 6 часов назад +4

    Thiruma great leader🎉🎉🎉🎉

  • @vinoth-vg3of
    @vinoth-vg3of 4 часа назад

    பாசிச மோடி - 20 SC அமைச்சர்கள்
    Stalin - 2 SC அமைச்சர்கள்

  • @MathanTom
    @MathanTom 4 часа назад

    மதுக்கடைகள் மூடப்படுமா அதனைப் பற்றி எந்த ஒரு தகவலுமே இல்லையே அப்போது அது உங்கள் சுயநல அரசியலுக்காக செய்த மாநாடா ஒரு சாமானியனின் கேள்வி

  • @deepandev
    @deepandev 26 минут назад

    அறிவாலய கொத்தடிமை கூடாரத்தின் தலைவர் 😂😂😂

  • @vinoth-vg3of
    @vinoth-vg3of 4 часа назад

    ஒடிஷா BJP CM - தலித்
    Chadisgarh BJP CM - தலித்
    பெரியர் மண்ல??

  • @ukprasanna
    @ukprasanna 4 часа назад

    TVK.....

  • @kajankajan9483
    @kajankajan9483 5 часов назад +2

    A team B team endu sollurathey neenga kuddani vaichchirukkira D M K thaan

  • @rajapandiv947
    @rajapandiv947 4 часа назад +1

    இதன் மூலம் திருமாவளவன் அவர்கள் என்ன சொல்ல வருகிறார் என்றால்... உங்களுக்கு புரியவில்லையா தோழர்களே... இதற்கு அவர் பதிலளித்து பேசுகின்ற விதம் ஒவ்வொரு பேச்சும் அவர் பேச்சிலேயே ஒரு ஓரமாய் தென்படுகிறது விஜய் தான் அடுத்த தமிழகத்தின் தலையெழுத்தென்று ... விஜய் அவர்கள் ஒரு சில வார்த்தைகள் கொஞ்சம் அரசியல் தெளிவில்லாமல் இருக்கலாம்... ஆனால் அவர் நாம் என்ன சொல்லினால் தற்போதைய அரசியல் சூழல் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியுமோ அதனை சிறப்பான முறையில் செய்ததது அனைவரின் கவனத்தையும் பெற்று அது முக்கிய விவாதத்தை கொண்டு வந்தததே விஜய் அவர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாக அமைந்திருக்கிறது... கடைசியில் என்ன நடக்கும் என்றால் ஒன்று திமுக மறுமுறையும் ஆட்சி பீடத்தில் அமர திருமாவளவன் அவர்களின் கோரிக்கைகளுக்கு திமுக செவிசாய்க்கும் செவிசாயக்காவிடில் விஜய்தான் அடுத்த முதல்வர்... ஏனெனில் திமுக செவிசாய்க்காமல் இருப்பின் அது விசிக மற்றும் தவெக தொண்டர்களுக்கு மீண்டும் வலுசேர்க்கும் விதமாக மாறும் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை மிகவும் சூடுபிடிக்கும்... விஜய் பாணியில் சொல்வோமாயின் அதிதீவிரமாக 🔥 பிடிக்கும்...

  • @abiramis-k6t
    @abiramis-k6t 5 часов назад

    இஸ்ரேல் செய்வது பாசிசமா,, உங்களால் விமர்சனம் செய்ய முடியுமா அய்யா,,

  • @ShanmugamShanmugam-lx9dy
    @ShanmugamShanmugam-lx9dy 5 часов назад +1

    D.m.k.thirudtu.kuttam

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 5 часов назад +1

    வரும் சட்டமன்ற தேர்தல் களம் தமிழ் தேசியம் ys திராவிட மாடல் தான் பிரதானமான போட்டியாக இருக்கும் அதனால் அடிப்படை மாற்றம் அரசியல் மாற்றம் விரும்பும் அனைத்து நல்ல சக்திகளும் NTK சீமானுடன் அணியமாகுவதே சாலச் சிறந்தது...

    • @Jagan-fj5xb
      @Jagan-fj5xb 5 часов назад

      யாரு அந்த சர்வதேச பிச்சகாரனா

  • @jhonpeter2889
    @jhonpeter2889 5 часов назад

    சிறப்பான விளக்கம்..!❤
    என்றும் அண்ணன் திருமா வழியில் பயணிப்போம்..!🙏❤️❤️❤️❤️

  • @vadivel4644
    @vadivel4644 5 часов назад +3

    இந்த உரையாடலை உன்னிப்பாக பார்த்தால் தெரியும்... திருமா விஜய்க்கு நிறைய மறைமுக ஆலோசனைகள் வழங்கியுள்ளார்... விஜய் இதை பார்த்தால் அவருக்கு நிச்சயம் உதவும்

    • @vinothvk4106
      @vinothvk4106 5 часов назад

      சூப்பரா புரிஞ்சிகிட்டீங்க 😊😊😊 yes
      திருமா point சரி தான். முன்னாலயே அறிவிச்சா..troll material ஆக்கி.. காமெடி கூட்டணி ஆக்கி.. tvk கட்சியையும் காலி பண்ணிருவாங்க
      விஜயகாந்த காலி பன்ன மாதிரி....

    • @vinothvk4106
      @vinothvk4106 5 часов назад

      correcta understand பண்ணிருக்கீங்க..
      its TRUE.
      திருமா point சரி தான்.
      முன்னாலயே அறிவிச்சா..troll material ஆக்கி.. காமெடி கூட்டணி ஆக்கி.. tvk கட்சியையும் காலி பண்ணிருவாங்க.
      விஜயகாந்த காலி பன்ன மாதிரி

  • @venkattvr8527
    @venkattvr8527 5 часов назад

    ஆட்சியில் பங்கு னு சொல்லி CM கிட்ட விஜய் போட்டு கொடுக்கலாமா 😂😂

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 5 часов назад

    Thiruma sir I respect you but why support unnecessary to dmk your reply not fair I opposed bjp but your dmk support not true please understand people mind

  • @yogeswaranselvarasa1182
    @yogeswaranselvarasa1182 Час назад

    Ivan oru kirukkan

  • @nooralsatwapharmacy3492
    @nooralsatwapharmacy3492 5 часов назад

    You not understanding kumuma

  • @dhanaa2008
    @dhanaa2008 5 часов назад +2

    Waste pieces kurma

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 4 часа назад

    இவ்வளவு நுனுக்கமான பதில் எந்த அரசியல் கட்சி தலைவரும் கொடுக்க முடியாது. அது தலைவர் திருமாவுக்கே உரித்தானது.