நீட் exam படிக்கும் மாணவர்களுக்கு, வாஸ்து தொடர்பு உண்டா | Vasthu Master

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    #neet #neet2023 #neetresult2023 #neetmotivation #neet2024 #neetresult #neetapplicationform2023 #neetandjee
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    மோகன கண்ணன் 91500 06596
    K G நாகராஜன் 90253 70268

Комментарии • 19

  • @syedflash
    @syedflash 14 дней назад +1

    குரல் வளம் அருமையாக உள்ளது

  • @cn-sh8uw
    @cn-sh8uw Год назад +2

    எங்கள் உறவினர் வீட்டில் இது போலவே ஈசான்ய மூலையில் மாடிப்படி இருந்தது மகன் குட்டை நீரிலும் அப்பா வாய்க்கால் நீரிலும் இறந்தார்கள்

  • @DedicationwithMe
    @DedicationwithMe 10 месяцев назад +2

    மிகவும் அருமை

  • @sannasisannasi5679
    @sannasisannasi5679 Год назад +1

    Super sir next class eppo solluinga

  • @user-qx8xd8iu9k
    @user-qx8xd8iu9k 10 месяцев назад

    Good information sir,south west south street focus related problems and solutions podunga sir.

  • @valliharish7206
    @valliharish7206 7 месяцев назад +2

    Good

  • @vengatagiri3709
    @vengatagiri3709 7 месяцев назад

    Sir if Sump needs to be constructed at North East side, then obviously we need to provide some space at Ground Floor. For First & second floor, we have constructed rooms using canti leaver beems. In another video you said it's not advisable and must be demolished. At this stage it's not possible to demolish & reduce the room size at First & second floor. Our hone is facing south and main entrance through south east. Pls advice what's the effect.

  • @PvarbhaVathi-xd8gz
    @PvarbhaVathi-xd8gz 6 месяцев назад

    Sir neangal soluvathai kattal erakulaia natunguthu please help me I am also in very big problem my house also

  • @user-xw3br8pr6w
    @user-xw3br8pr6w 6 месяцев назад +2

    Super

  • @josuvagracy5158
    @josuvagracy5158 Год назад

    Vada kilakil padi iruku yena seivathu sir

  • @veeralakshmir7211
    @veeralakshmir7211 Год назад +2

    சார் வணக்கம் எங்கவஈட்டஇல் வடமேற்கில் செப்டிக் டேங்க் உள்ளது இருக்கலாமா எனக்கு வாஸ்த்தில்100/நம்பிக்கை உள்ளது

  • @Ashokkumar-fe1nx
    @Ashokkumar-fe1nx 2 месяца назад

    Fraud

  • @Chitragupthan1972
    @Chitragupthan1972 7 месяцев назад

    Super sir

  • @saro.915
    @saro.915 Месяц назад

    நீ தான் தைரியமான ஆளாச்சே!