யாருக்கு யோகம் ? | Yogam for whom?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/

Комментарии • 110

  • @BALU-l9b
    @BALU-l9b 2 дня назад +10

    வணக்கம் குருஜி! இவ்வளவு தெளிவாக இலக்னங்களையும் யோகங்களையும் விளக்கி சிறப்பான சேவை செய்கிறீர்கள். தங்கள் சேவை மென்மேலும் வளர்ந்து எல்லோருக்கும் பயன்தர நல்வாழ்த்துக்கள்!

  • @Justice.1098
    @Justice.1098 2 дня назад +11

    நன்றி ஐயா🙏. ஒருவருக்கு அரசுவேலை கிடைக்குமென்றால் அது நேர்மையான வழியில் கிடைக்குமா/ முறைகேடான வழியில் கிடைக்குமா/கருணை அடிப்படையில் கிடைக்குமா என்ற வேறுபாட்டை ஜாதகத்தில் அறிய முடியுமா?
    ஏனெனில் இப்போது முறைகேடு செய்து அரசுவேலை பெறுபவர்கள்தான் அதிக செல்வாக்குடன் உள்ளனர்.நேர்மையான வழியில் மட்டுமே அரசுவேலை கிடைக்கும் ஜாதகம் எப்படி இருக்கும்? தயவுசெய்து இதுபற்றிய ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா 🙏🙏🙏.

  • @priya....6684
    @priya....6684 2 дня назад +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @senthilvelu568
    @senthilvelu568 2 дня назад +1

    இனிய வணக்கம் குருஜி🙏 சூட்சுமத்தை உடைக்கும் கிரகங்கள் அருமை உங்களுடைய தலைப்பு மிகவும் தெளிவு நல்ல புரிதல் நன்றி குருஜி🙏

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 2 дня назад +1

    குரு வணக்கம், தெளிவான விளக்கம்.. நிறைய முறை குழப்பம் ஏற்பட்டது.. நன்றிகள்

  • @chandrasekaran7491
    @chandrasekaran7491 День назад

    வணக்கம் அண்ணா காணொளி வழக்கம் போல அருமை புதுமை இதுவே உங்கள் மஹிமை 🎉🎉🎉

  • @roopas8655
    @roopas8655 2 дня назад +1

    Guruji twist may twist 🙏interesting topic 👍precious explanation and valuable video 👏👍👍😊in the end
    Disappointed 😞 bad planet's playing important role in everyone's life 😏Tq a lot guruji 🙏👍🙋😊

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 2 дня назад +1

    நன்றி சார்.நன்றாக புரிந்தது.🙏🏼🙏🏼🙏🏼

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 дня назад +1

    Welcome sir 🎉🎉

  • @narayanjay
    @narayanjay День назад

    Very well explained, Sir! Brings in a lot of clarity to understand Grahams. Koti koti Namaskaram.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 дня назад +1

    Very good explanation thank you sir 🙏🙏🎉🎉✨✨❣️❣️🤝

  • @revathibalaji106
    @revathibalaji106 День назад

    Sir u are great astrologer.once again good topic and great explanation.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 дня назад +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 День назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @ganeshr6441
    @ganeshr6441 2 дня назад

    மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @nirmalk20
    @nirmalk20 2 дня назад

    Thanks for clarifying the finer details of yogam sir ..... everything can't be generalised 🙏🏻❤

  • @raviraj-vs9bp
    @raviraj-vs9bp 2 дня назад +1

    🙏🙏🙏
    வணக்கம் குருவே
    ❤❤❤

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 2 дня назад

    சிறந்த குரு நீங்கள் வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 дня назад

    நன்றி குரு ஜி

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 дня назад

    Very good explain sir 🎉

  • @GanesanM-zb7dh
    @GanesanM-zb7dh 2 дня назад +1

    Guru sukiran rahu serkai elaborate vedio poduzga ❤

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 дня назад

    Absolutely right❤🎉

  • @elizabethpriya780
    @elizabethpriya780 2 дня назад +1

    உண்மையோ உண்மை குருஜி கும்ப லகனம் குரு தசை பாடாய் படுத்தியது.

    • @sami44566
      @sami44566 2 дня назад

      Viruchika laknam Guru thasai yeppadi irukkum

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j 2 дня назад

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @lathamahesh241
    @lathamahesh241 2 дня назад

    நன்றிகள் ஜீ 🙏

  • @gkannan416
    @gkannan416 2 дня назад

    அருமையான தெளிவான பதிவு

  • @kalimuthu524
    @kalimuthu524 2 дня назад

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @amalaradha4946
    @amalaradha4946 2 дня назад

    குருவே போற்றி

  • @jeganbala9519
    @jeganbala9519 2 дня назад +1

    வணக்கம் குருஜி 🙏🙏

  • @KrishnaKumar-uf9bi
    @KrishnaKumar-uf9bi 2 дня назад

    Vanakam sir

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 2 дня назад

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 2 дня назад

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 2 дня назад

    Vanakkam guruji

  • @Dharmalingam.b
    @Dharmalingam.b 2 дня назад +2

    ராசி அருள்அனியாகும் லக்னம் பொருள் அணியாகும்+லக்னம் அருள்அனியாகும் ராசி பொருள் அணியாகும் இருந்தால் விளக்கம் குருவே

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 дня назад

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 2 дня назад

    Thank you sir

  • @RuthravaaraghiPeedam
    @RuthravaaraghiPeedam День назад

    அய்யா வரன் அமையும் திசையை பற்றி கூறுங்கள்.... நன்றி 🎉

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef 2 дня назад +1

    குருஜி,பொருளனி லக்னங்களுக்கு, அருளானி கீரகங்கள் நீசபங்கமாகி தசை நடந்தால் நன்றாக இருக்குமா?

  • @maheshwareng901
    @maheshwareng901 2 дня назад +1

    🙏🙏🙏

  • @tajdistributors8777
    @tajdistributors8777 2 дня назад

    Nandri Guruji

  • @beemadivya4580
    @beemadivya4580 2 дня назад

    காலை வணக்கம் குருஜி..

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 2 дня назад

    Super O Super

  • @muthugovindasamy6945
    @muthugovindasamy6945 2 дня назад

    Good morning Guruji.

  • @arunachitu6181
    @arunachitu6181 2 дня назад

    Suriyan, chandran, puthan ondraga irunthal palan sollungal...

  • @manickarajraja8818
    @manickarajraja8818 2 дня назад

    Vanakkam anna good morning manickaraja

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE 2 дня назад

    guruji oru arul ani legnathai serntha rendu grahangal arul ani legnathiruku porul ani veetil irunthal eg. oru meena guru sevoi buthan veetil and guru chandran kendrathil and oru poru ani legna grahangal arul ani legnathirku aru ani veetil eg. meena legathiruku sukran puthan sooryan veetil (simmathil) muzhu palangalai kudukuma

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 2 дня назад

    👌🙏

  • @Suresh-530
    @Suresh-530 2 дня назад

    வணக்கம் குருவே ❤😊

  • @SMukundan-tj7wp
    @SMukundan-tj7wp 2 часа назад

    rahu ketu moola tirikona veedu patri virivaga podavum

  • @arunap5999
    @arunap5999 2 дня назад

    வணக்கம் ஜி 🙏

  • @mahasathi9195
    @mahasathi9195 2 дня назад

    Guru ji apo mithuna laganam simma rasi ethuku sevvai epti palan tharum

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 2 дня назад

    வணக்கம் ஐயா😊

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE 2 дня назад

    guruji nan meenga legnam (legnathil kethu) 7il raghu danusu rasi pooradam enaku 6il sukran puthan ithu yogama 4il sevoi guru 10il chandran 7il ragu sooryan

  • @erraghu11497
    @erraghu11497 2 дня назад

    Guruji nenga sonna jathagar 1995 or 1996 il piranthavara

  • @nrajesh7729
    @nrajesh7729 2 дня назад

    Ragu & ketu which ani, Please

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 дня назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @asha2702
    @asha2702 2 дня назад

    வணக்கம் குருஜி! அருமையான பதிவு! பௌர்ணமி யோகம், சந்திர அதி யோகம் அருள் அணி லக்னங்களுக்கு மட்டும் செயல்படுமா அல்லது பொதுவாக எல்லோருக்கும் செயல்படுமா?

  • @shan.jeevi1257
    @shan.jeevi1257 2 дня назад

    ❤🎉

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 2 дня назад

    நன்றி ஐயா
    ரிஷப லக்னம்
    கேன யோகம் வேலை செய்யுமா.??

  • @SahanaManoharam
    @SahanaManoharam 2 дня назад

    குருஜி, திருக்கணித பஞ்சாங்க ஜாதகத்திற்கும், வாக்கிய பஞ்சாங்க ஜாதகத்திற்கிடையில் உள்ள வேறுபாடு என்ன என்பதனை விளக்குவீர்களா?
    நன்றி….

  • @santhakumar9005
    @santhakumar9005 2 дня назад

    இரு அணிக்கும் செயல்படுமா 4:24 மகாபாக்கிய யோகம் பாரிஜாத யோகம்

  • @abirami6071
    @abirami6071 2 дня назад +1

    Good morning Sir. Guru chandra yogam irunthal entha doshamum mattupadum this is what you say very often. For magara lagnam guru chandra yogam doshattai mattu paduthuma? If so how many % Sir.?

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 дня назад

    🙏🙏🙏🙏🙏

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 2 дня назад

    குரு தரும் கேள யோகம் அனைத்து லக்னத்திற்கும் வேலை செய்யுமா அல்லது தன் சார்பு லக்னங்களுக்கு மட்டுமா?

  • @ARUNKUMAR-n5y
    @ARUNKUMAR-n5y 2 дня назад

    Sir 2 retro plantes in 6th place

  • @hemalatha959
    @hemalatha959 2 дня назад

    What about Raghu and kethu guruji

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 2 дня назад

    குருஜி மகர லக்னம் கடக ராசி சந்திரன் கடகத்தில் (தேய்பிறை) குரு விருச்சிகத்தில்
    புதன் சூரியன் சுக்கிரன் கன்னியில்
    செவ்வாய் ராகு துலாத்தில்
    நல்ல வருமானம் தரும் வேலை கிடைக்குமா?

  • @senthilkumar1218
    @senthilkumar1218 2 дня назад

    வணக்கம் அண்ணா
    ஒரு தனுஷ் லக்ன ஜாதகம்
    5ம்இடத்தில் வளர்பிறை சந்திரன், சந்திரனுக்கு கேந்திரத்தில் (மகரத்தில்) குரு, ராகு, செவ்வாய், சூரியன் இருக்க சந்திர தசை நடந்தால் நல்லது நடக்குமா? அல்லது 8ம் அதிபதி தசை கெடுதல் செய்யுமா? நன்மை என்றால் எத்தனை சதவிகிதம் செய்யும் அண்ணா

  • @Krish_005
    @Krish_005 2 дня назад

    ஐயா, சந்திர அதி யோகம் மிதுன லக்னத்திற்கு எவ்வளவு வேலை செய்யும்...🙏 நல்லதா கெட்டதா..🙏

  • @gomathusuresh2617
    @gomathusuresh2617 2 дня назад

    வணக்கம் ஐயா.செவ்வாய் ராகு சூரியன் சேர்க்கை பார்வை கேன்சர் வரும் வரும் நோய் வரும் என்று ஒரு ஜோதிடர் சொல்கிறார் உண்மையா

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 2 дня назад

    சார்🙏 ரிசபம் லக்கனம் சிம்மத்தில் சூரியன் புதன் சுக்கிரன் உள்ளது சனி திசை நடக்கின்றது இது நல்லதா சார்🙏

  • @suryanarayanan3543
    @suryanarayanan3543 День назад

    ஐயா பிருகு மங்கள யோகம் இரண்டு அணிகளும் வேலை செய்யுமா?

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 2 дня назад

    ஐயா வணக்கம் செவ்வாய் கேது இருவரும் 7டிகிரி சூரியன் 22 டிகிரி இவர்கள் மூவரும் ஒன்பதாம் இடத்தில் உள்ளது இங்கு சூரியன் செவ்வாய் திக்பலம் அருகில் இருப்பதால் ஓரளவுக்கு திக்பலம் அடைவார்களா ஐயா

  • @vishweswarana369
    @vishweswarana369 2 дня назад

    சென்னையில் நேரடி appointment கிடைக்குமா?

  • @ARUNKUMAR-n5y
    @ARUNKUMAR-n5y 2 дня назад

    6th place vagara planets

  • @parvathavarthinis9576
    @parvathavarthinis9576 2 дня назад

    Eppodhu vellai mattram kidaikkum enpadhu patri video podavum

  • @saravanan1178
    @saravanan1178 2 дня назад

    நன்றி குருஜி

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 дня назад

    Absolutely right❤🎉

  • @sivayogi6570
    @sivayogi6570 2 дня назад

    வணக்கம் குருஜி🙏

  • @Deivndran
    @Deivndran 2 дня назад

    Vanakkam guruji

  • @venivelu4547
    @venivelu4547 2 дня назад

    Sir, thankyou🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 2 дня назад

    🙏

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 2 дня назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 2 дня назад

    வணக்கம் குருஜி 🙏

  • @ravimanikandan9941
    @ravimanikandan9941 2 дня назад

    👍🏾

  • @ajiajitha7940
    @ajiajitha7940 2 дня назад

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 2 дня назад

    🙏🙏🙏

  • @vishnumoortys1221
    @vishnumoortys1221 2 дня назад

    🙏🙏🙏🙏