காசு கொடுத்த ஓட்டு போடுற மக்கள் தான் இருக்காங்க - NTK Candidates Abinaya | Vikravandi By Election

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • காசு கொடுத்த ஓட்டு போடுற மக்கள் தான் இருக்காங்க - NTK Candidates Abinaya | Vikravandi By Election.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #vikravandielection #vikravandibyelection #abinaya
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 353

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Месяц назад +4

    சரி விடுமா.. அடுத்த தேர்தலில் நாமும் கொடுப்போம்..😅😅😅

  • @muthudassvedachalam9432
    @muthudassvedachalam9432 Месяц назад +52

    எத்தனை நாளுக்கு தான் இதே பல்லவியை பாடுவீர்கள் சகோதரி. இப்ப இப்படி பேச வாய்ப்பு எப்படி வந்நது என்று அறை எடுத்து யோசிங்கள் சகோதரி.

    • @Basheerahmed-vt1ic
      @Basheerahmed-vt1ic Месяц назад +7

      பணம் ஜெய்த்தது

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Месяц назад

      பலகோடி மக்களுக்கு தேர்தல்காலத்தில்
      கையூட்டு பரிசு பொருள்
      புரியாணி
      போத்தல் குடுத்து
      தேர்தலில்
      மக்கள பட்டியில
      அடைச்சு வைச்சு வெல்கிறது வெற்றியல்ல
      உன்னால் நேர்மையாக
      வெல்லமுடியாது என்பதையே காட்டுகிறது

    • @singathamilan
      @singathamilan Месяц назад

      @@muthudassvedachalam9432 ஓட்டுக்கு பணம் வாங்கி கிட்டு ஒட்டு போட்ட இதே பல்லவி தான் பாடனும்

    • @devasahayam9479
      @devasahayam9479 Месяц назад +2

      மக்கள் வெல்வது எப்போது?

  • @HarikaranSivalingam-sr6jn
    @HarikaranSivalingam-sr6jn Месяц назад +36

    வாழ்த்துக்கள் சகோதரி வாக்களித்த தமிழ் உணர்வுள்ள மக்களுக்கும் நன்றி பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்பார்கள் அதுவாகவே வாக்களித்த மக்கள் மாறிவிட்டார்கள்

  • @SivakumarV-yo6cj
    @SivakumarV-yo6cj Месяц назад +3

    எல்லா தேர்தல் தோல்வியும் உங்களுக்கு பயிற்சிதான்

  • @devasahayam9479
    @devasahayam9479 Месяц назад +3

    மக்கள் வெல்வது எப்போது? நாம் தமிழர்.

    • @vikky9534
      @vikky9534 Месяц назад

      நீ செத்ததுக்கு பின்,,,

  • @gnanaraja9942
    @gnanaraja9942 Месяц назад +10

    உங்க கட்சிக்காரங்க மூஞ்சுகளே யாருக்கும் பிடிக்கல .... மூஞ்சி பேச்சு நல்லா இருக்கணும் .. அப்போதான் ஓட்டு கிடைக்கும்...

  • @Neramnallairukku
    @Neramnallairukku Месяц назад +4

    Supper speach sister

  • @mubarakmunavar5100
    @mubarakmunavar5100 Месяц назад +17

    வேற வேலைய. பாருங்கள்

  • @ramalingamjayaraman2370
    @ramalingamjayaraman2370 Месяц назад +29

    எப்படிடா கூச்சமே இல்லாமல் மைக்க நீடறீங்க

    • @devasahayam9479
      @devasahayam9479 Месяц назад +2

      மக்கள் வெல்வது எப்போது?

  • @amalaarunraj4682
    @amalaarunraj4682 Месяц назад +4

    தோல்வி

  • @sevenhillsschool3626
    @sevenhillsschool3626 Месяц назад +63

    மேடம் உங்க தலைவன் யோக்கியமான ஆளே இல்லையே..

    • @singathamilan
      @singathamilan Месяц назад +18

      திமுக, அதிமுக தலைவர்கள் ரொம்ப யோக்கியமானவர்கள்

    • @user-cj8rs2he8c
      @user-cj8rs2he8c Месяц назад

      உங்க தருதலை தலைவன் ஓக்கியமானவனா. தமிழ்நாட்டின் பீடை சகுணிவேல பார்த்தவன்டா உன் மையிருதலைவன்.

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Месяц назад +8

      உங்கள் திராவிட தலைவர்கள் எப்படி???😛😛😛😛

    • @selvisubramani-tg1jj
      @selvisubramani-tg1jj Месяц назад

      Kalyanamagi mansvinu orithi ban the pinnim pompalaiga sagavasam, vrppatinu, 2 , 3 nu pondattiga unga thalaivstgal romoa yokyamanavanga. Ippadi pesainakku vetkame illiya.

    • @JTasli
      @JTasli Месяц назад

      காசு கொடுத்தால் விக்கிரவாண்டியில் கூட்டி கொடுப்பதற்கு எல்லா குடும்பமும் தயாராக இருக்கு என்று பெருமையாக சொல்ல வேண்டும்

  • @thangamanithangamani8745
    @thangamanithangamani8745 Месяц назад +23

    உதை பட போகிறீர்கள்

  • @7pkutty
    @7pkutty Месяц назад +5

    இங்க எல்லாம் யாரும் மாற்ற முடியாது பாப்பா..
    ஒரு கோட்ரு க்கு கொள செய்றதுக்கும் தயாரா இருக்கானுங்க.. இது தான் உண்மை.மக்கள் திருந்தனும் இல்லை என்றால் யாரும்,யாரையும் திருத்த முடியாது.

  • @ravindran.p4894
    @ravindran.p4894 Месяц назад +6

    பணம்தந்தாலும் மணம் இருந்தால்தான் வாக்கு

  • @rajasekaranrajendran4216
    @rajasekaranrajendran4216 Месяц назад +3

    சிங்கப்பூர்

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r Месяц назад +56

    ஒவ்வொரு தோல்வியிலும் இவனுங்க பாடுறபல்லவி இதுதான்

    • @pushparasanjeyavani822
      @pushparasanjeyavani822 Месяц назад +8

      நீங்க காசுகொடுக்காம,சாராயம்,புடவை,மளிகை சாமான் கொடுக்காம வேண்டுங்கையா

    • @sankariappan1464
      @sankariappan1464 Месяц назад +2

      Truth is what she says

    • @muthammalk1800
      @muthammalk1800 Месяц назад +1

      Avanga solvathu unmai

    • @harishadow6062
      @harishadow6062 Месяц назад

      Oruoruvatiume unga amma ku oomba kudutha kasu 500 vangitu vote podra nee 😂😂 epdhi solu da 😂😂

  • @johnpeter3600
    @johnpeter3600 Месяц назад +1

    காசு கொடுத்தால் ஓட்டு போட மாட்டார்கள்

  • @santhanaraj3228
    @santhanaraj3228 Месяц назад +17

    அடுத்த தோ்தலும் நீதான் வேட்பாளர் ஒன்ன விடமாட்டாா் ச்சீமான்

    • @JTasli
      @JTasli Месяц назад +1

      காசு கொடுத்தால் விக்கிரவாண்டியில் கூட்டி கொடுப்பதற்கு எல்லா குடும்பமும் தயாராக இருக்கு என்று பெருமையாக சொல்ல வேண்டும்

    • @harishadow6062
      @harishadow6062 Месяц назад

      Aduthu unga amma va ammanamaga dance ada veda porome naam tamilar thambhigal 😂😂

    • @sivakumar-fo7cf
      @sivakumar-fo7cf Месяц назад

      பரிதாபம்:
      அந்தோ பரிதாபம்!.😊😅😮

  • @sujithsumith8990
    @sujithsumith8990 Месяц назад +10

    ஆமா நாங்க எல்லாம் பணம் வாங்கிட்டு பண மேலயே ஆசையில்லாமல் நீங்க எல்லாம் வந்து எங்களுக்கு சேவை செய்யணும் என்கிற அவசியமே இல்லை 👍👍👍👍

  • @maykannankannan3268
    @maykannankannan3268 Месяц назад +4

    தோல்வி கடகாத வெற்றி இல்லை ஆயிரம் ஆசிரியர் கற்றுகொடுக்காத அனுபவம் தோல்வில் தா இருக்கு

  • @subashselvaa4884
    @subashselvaa4884 Месяц назад +44

    மக்களை கேவலமாக பேசும் இவர்கள் ஏன் மக்களிடம் ஓட்டு கேட்க வேண்டும். உங்கள் தோல்விக்கு காரணமே அந்த சீமான் தான்...

    • @singathamilan
      @singathamilan Месяц назад +9

      ஏன்னே திமுக, அதிமுக வில் பேசவில்லையா தவறாக கேப்டன் விஜயகாந்த் அவர்களை எவ்வளவு தரம் கெட்ட வார்த்தைகளால் பேசியுள்ளனர் அதை விட சீமான் பேசுவது குறைவு தான்😊

    • @subashselvaa4884
      @subashselvaa4884 Месяц назад

      @@singathamilan சீமான் ஒரு அரைவேக்காடு

    • @sambathkumar7337
      @sambathkumar7337 Месяц назад

      Public Ella DMK ku against ta pesuraga ana election la DMK tha win pannuthu eppudi parliament election 40 ku 40 eppudi vangunaga

    • @adaclas6385
      @adaclas6385 Месяц назад

      @@singathamilan சீமானை விட தரங்கெட்ட வார்த்தையால் கேப்டனை யாரும் பேசவில்லை

    • @devasahayam9479
      @devasahayam9479 Месяц назад +1

      மக்கள் வெல்வது எப்போது? நாம் தமிழர்.

  • @dineshkarthik-gq1uc
    @dineshkarthik-gq1uc Месяц назад +1

    A great leaders of ntk ❤❤❤❤❤ congratulations maam

  • @royalsankar1013
    @royalsankar1013 Месяц назад +36

    உங்க திமிர், தெனாவட்டு பேச்சுக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள். டாக்டரம்மா

  • @saminathansami1893
    @saminathansami1893 Месяц назад +32

    மெண்டல் தனமான பேச்சு

    • @ramjanani7369
      @ramjanani7369 Месяц назад

      🩴🩴

    • @sujinsk9363
      @sujinsk9363 Месяц назад

      One.NTK candidate= 33 mp + 120 mla arrived on vikrapandi😂😂😂😂.edhu taan payem...😅

  • @akentertainment9940
    @akentertainment9940 Месяц назад +23

    பஜாரி

  • @rathnamarj8063
    @rathnamarj8063 Месяц назад +18

    சீமான் முதலில் யாரிடமும் பணம் பெற்றுக் கொள்ளாமல் கட்சியை நடத்துவாரா என்பதை சொல்வீர்களா சகோதரி

    • @JTasli
      @JTasli Месяц назад +1

      உனக்கு என்ன தகவல் வேணும் என்கிட்ட கேளு ஆனா நான் கேட்கிற கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லை என்றால் அசிங்கமாக திட்டுவேன்

  • @SelvaKumar-dn3gs
    @SelvaKumar-dn3gs Месяц назад +10

    பணம் கொடுத்தால் நாங்கள் பிணத்திற்கு கூட ஓட்டுபோடுவோம்

  • @petersathyan1241
    @petersathyan1241 Месяц назад +7

    இன்னும் தன் பிள்ளைகளின் எதிர்கால நிலை தெரியாத, உணராத மக்கள்...காலக்கொடுமை.

    • @muthammalk1800
      @muthammalk1800 Месяц назад +1

      1000 rupees vetti sari vakkalitha vikkaravandi makkal

  • @MuruganMurugan-ye3mt
    @MuruganMurugan-ye3mt Месяц назад +5

    அந்தத் தொகுதியில உங்க கட்சியினர் வாக்கு10000மட்டும் தான்

    • @salemkpd3615
      @salemkpd3615 Месяц назад

      ADMK illathanalethan 10000 kidaithathu .
      ADMK vanthal 5000 than kidaikkum

    • @selvisaran
      @selvisaran Месяц назад

      ஐயாயிரத்துக்கும் கீழேதான்​@@salemkpd3615

  • @thirdeyeparanjothi8922
    @thirdeyeparanjothi8922 Месяц назад +27

    காசு கொடுத்து மக்கள் வாக்கு என்றால், நாம் தமிழர் கட்சி கலைத்து விடுங்கள்

    • @sankariappan1464
      @sankariappan1464 Месяц назад +6

      One day we will win

    • @velmurugan-yf7ox
      @velmurugan-yf7ox Месяц назад +4

      பணம் கொடுக்கவில்லை என்று சொல்றீங்களா?

    • @user-jn1tx8fo3i
      @user-jn1tx8fo3i Месяц назад

      Neengalum kasu koduka kuddatha.

  • @jjsureshsur9839
    @jjsureshsur9839 Месяц назад +1

    NTK Owner broker vela pakiran ne waste. No podukulu, no chayarkulu, evan very danger, criminal

  • @SannasiSithar
    @SannasiSithar Месяц назад

    I am Singapore working but election nothing ❤❤ 51% vote only Singapore citizens ❤❤❤

  • @kaliyamoorthykaliyamoorthy547
    @kaliyamoorthykaliyamoorthy547 Месяц назад +35

    உண்மையில் மக்கள் பணத்தை மட்டுமே நம்பி வாக்களிக்கிராங்க உண்மையில் நாம் தமிழர்கட்சி தான் உண்மையில் வெற்றி பெற்றது ஒரு பைசா கூட கொடுக்காமல் கட்சி க்கு வாக்களித்தவர்க்கு நன்றி

    • @rajatvr5974
      @rajatvr5974 Месяц назад

      இந்த மக்கள் இன்னைக்கு விலை போகல காமராஜர் காலத்தில் இருந்து விலை போயிட்டு தான் இருக்கு அதனால திருந்த வேண்டியது நீங்கள் இல்லை மக்கள் தான் மக்கள் ஒருநாளும் திருந்தாது அவங்க இலவசமும் பணத்தை நம்பி தான் வாழ்ந்துட்டு இருக்காங்க அப்படி திருந்தணும் என்றால் அவங்க எல்லாரும் அமெரிக்காவில் பிறந்து இருக்கனும் வாய்ப்பு இல்லை

    • @arumugamaru2446
      @arumugamaru2446 Месяц назад

      ஏண்டா ‌பாடு சீமான் ‌வாங்குற‌‌. சுழல்‌நிதிக்கு‌ பேரு‌ எண்ணடா. அடுத்தவன் உழைப்பை‌ சுரண்டி உடம்பை வளக்கிறவன்.தாளே‌‌அந்த‌எச்ச‌பய ‌ஆமாண்டா‌‌.‌மத்த‌ கட்சி‌காரன்‌.எல்லாம்.காசு‌கொடுத்து.‌ஒட்டு‌வாங்குறான். .உண்மை‌தான்‌‌..ஆனா‌ஏச்ச பய‌.உங்கள‌‌.எல்லாம்.அடமானம்‌‌ வச்சி..மத்தவங்க.கிட்ட‌‌ பணம் வாங்கி சொகுசு ‌கார்‌‌ சொகுசு பங்களா என வாழ்கிறான்

  • @ssiva2281
    @ssiva2281 Месяц назад +7

    Don't blame people... blame yourself... blame சீமான்

    • @sanjeeviramasamy3753
      @sanjeeviramasamy3753 Месяц назад

      இங்கிலீஷ் நல்....லாருக்கு

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 Месяц назад +22

    நாம் தமிழர்க்கு எதிரியே பொய் மற்றும் வாய்.

    • @Adhi-fr9ps
      @Adhi-fr9ps Месяц назад +1

      😂😁😅😆😜

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Месяц назад +1

    சீமான் பல கோடி வாங்கிட்டு இங்கே நல்லவன் வேஷம் போடறான் 😅😅😅😅😅

  • @user-bt9lw5tp6l
    @user-bt9lw5tp6l Месяц назад +3

    பணத்திற்காக விலை போன திருத்த முடியாத கழுதைகள் இந்த காடு அழிவை நோக்கி போகின்னது...

    • @JTasli
      @JTasli Месяц назад

      காசு கொடுத்தால் விக்கிரவாண்டியில் கூட்டி கொடுப்பதற்கு எல்லா குடும்பமும் தயாராக இருக்கு என்று பெருமையாக சொல்ல வேண்டும்

  • @user-hu3xu4gm4t
    @user-hu3xu4gm4t Месяц назад +25

    நாங்க ஆடுமாடு மேப் போம் உங்க தலைர்புள்ள ஊட்டி கான்வென்டில் படிக்கும் இதல்லாம் ஒரு பரப்புரை அதனால்தான் ஒட்டு விழல

    • @singathamilan
      @singathamilan Месяц назад

      உங்க பிள்ளைய கான்வெண்ட் ல சேர்க்க வேணானு சொன்னாரா தனியார் கல்விக்கு இனையா அரசாங்க பள்ளி இல்லை என்பதால் தானே அவர் சேர்த்துள்ளார் அதற்கு காரணம் திமுக அதிமுக தானே

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Месяц назад +2

      உங்கள் திராவிட தலைவர்கள் பிள்ளைகள் ஹிந்தி படிப்பார்கள் ஆனால் உங்கள் பிள்ளைகளை ஹிந்தி படிக்க வேண்டாம் என சொல்வார்கள்.😛😛😛😛

    • @santhosha5989
      @santhosha5989 Месяц назад +2

      அவன் மலம் தின்றால் நீங்களும் மலம் தின்பீர்கள் அப்படித்தானே...குறை கூறுவது மட்டும் அல்ல குறை இன்றி வாழ்ந்து காட்டுங்கள்.....

  • @mailamangai9080
    @mailamangai9080 Месяц назад +2

    கவலை வேண்டாம் தங்கை. தமிழ் இனம் பணம் கொடுத்தால் கேவளத்தின் எல்லைக்கே சென்று விடுவார்கள். சிங்கப்பூர் மக்கள் நேர்மை நாணயம் மிக்கவர்கள். தமிழ் நாட்டு வாக்காளர்கள் மிக மிக கேவலம் கெட்டவர்கள். ஊழல் மிகுந்த சமூகம் ,தமிழ் நாட்டு சமூகம். தேர்தல் ஆணையம் ஒரு தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை. மக்கள் வரிப்பணம் வீண். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

    • @selvisubramani-tg1jj
      @selvisubramani-tg1jj Месяц назад

      @@mailamangai9080 100 percent correct neenga solvsthu unmai than. Inga irukka makkal kasai parthale mathimayangi than kudumbathil irukkum ellarum melayum sathiyam psnnittukasuvanguranga. Kasai lifela parkkathavanga pola ivlo kevelamana msnusangala. Sathiyam psnni kadu vangi vottu podanuma.

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq Месяц назад +3

    கோடி ரூபாய் கொடுத்தாலும்
    ஓட்டு கிடையாது
    கட்சியை கலைச்சிடு

  • @anwarali-mv1yg
    @anwarali-mv1yg Месяц назад +5

    மக்களை நீங்கள் மாற்ற வேண்டாம் உங்களை நீங்கள் மாற்றி கொள்ளுங்கள்

  • @rbala2217
    @rbala2217 Месяц назад +2

    Ntk

  • @subramanian270
    @subramanian270 Месяц назад

    என் அன்புத்தங்கை அபிநயாவின் பேச்சில் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக பேசுகிறார் என் தங்கையே நாம் நிதானமாகவே வெல்வோம் நம்பணியில் தொய்வில்லாமல் உழைத்து உயர்வோம் ஆட்சி நிச்சியம் அதுவே நம் லட்சியம் வளர்க நாம் தமிழர் கட்சி மேதகு பிரபாகரன் புகழ் வாழ்க

  • @SATHIYANARAYANASATHIYASATHIYA
    @SATHIYANARAYANASATHIYASATHIYA Месяц назад +3

    சரி சரி அழுவதா

  • @user-yb9hl3wz4z
    @user-yb9hl3wz4z Месяц назад +9

    பாவம் இந்த சகோதரி அவங்களுக்கு கிடைத்த திறநீதியில் பத்தாயிரம் பேருக்கு மட்டுமே கொடுக்க முடிந்திருக்கு நீங்கள் இன்னும் அதிகமாக பிச்சை வாங்க வேண்டும்

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg Месяц назад +20

    😂உங்ளுக்குதிரல்நிதிதான்
    வெற்றிகுறிகோள்இல்ல😂😂😂

  • @KARTHIKEYAN-di1ib
    @KARTHIKEYAN-di1ib Месяц назад +4

    If you are defeated by small margin, then you concerns are fine. But the margin is far away. It is due to your leader.

  • @manigandanmani4818
    @manigandanmani4818 Месяц назад +1

    வாழ்த்துக்கள் என் அன்பு சகோதரி🎉❣️💯

  • @EParthiban-oy5ju
    @EParthiban-oy5ju Месяц назад +12

    வாழ்த்துக்கள் சகோதரி ❤🎉

  • @shiegii7001
    @shiegii7001 Месяц назад +2

    போதும் போதும் டெபாசிட் கிடைக்காதுன்னே தெரிஞ்சுதானே நின்னுட்டு ஓவரா பில்டப் பண்ணறீங்க.

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 Месяц назад +6

    Don't worry madem.

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix Месяц назад

    யாரையும் தவறான வார்த்தையால் பேச வேண்டாம். கஷ்டப்படாமல் உங்கள் லட்சியத்தை அடைய முடியாது அதனால் வீண்பேச்சு இந்த மாதிரி கீழ்த்தனமான செயலை செய்ய வேண்டாம்

  • @RaviKumar-yx4fe
    @RaviKumar-yx4fe Месяц назад +4

    இவள பேசுறது காமெடி யா இருக்கு இவ யோக்கியவதி மத்தவங்க மக்கள் காசு வாங்கி ஒட்டு போடுறாங்க னு கேவலமா பேசும் பன்னாட

    • @selvisubramani-tg1jj
      @selvisubramani-tg1jj Месяц назад

      Unskellam ippadi pesa mudiyuthu na nee oru neethi, nermai, aram enpathey illatha oru porappu nu theriuthu. Kadukkaga ennavena deiverga, pedubeenga, unmathiri makkalal than dmk jeikka karanam. Anthe agampavam pechil. Ithil 8 koottanikatchigalin vottudernthu than inthe vetri. Athanal overa koova venam.

  • @palaniperumal5636
    @palaniperumal5636 Месяц назад

    காசு கொடுத்தால் தான் மக்கள் வாக்கு அளிக்கிறார் கள் என்று மக்களை குற்றம் சாட்டும் நீங்கள் ஏன் போட்டி போட வேண்டும்!

  • @SundaraPandian-kr7ne
    @SundaraPandian-kr7ne Месяц назад

    ❤❤❤❤❤ super akka

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g Месяц назад +5

    உண்மை ஒரு நாள் வெல்லும் காலம் அதை சொல்லும் நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 Месяц назад

    Ellaam konja naalaikkuthaan..appurama maranthu poividum

  • @subramanianmadhuri9923
    @subramanianmadhuri9923 Месяц назад +2

    Muyarchi panninga akka kavala padadinga namma velvom akka

  • @AyyanarV-kb8nu
    @AyyanarV-kb8nu Месяц назад +3

    உங்கண்ணனை கட்சியை கலைக்க சொல்லு

  • @palaniperumal5636
    @palaniperumal5636 Месяц назад

    வாழ்நாள் முழுவதும் போராடிக்கிட்டு இருங்க!

  • @prasathprasath899
    @prasathprasath899 Месяц назад

    Nam Tamilar akka ❤❤❤

  • @k.maharajan4022
    @k.maharajan4022 Месяц назад +1

    Hotel il poi Tiffen sapital Money koduthal thaan sapida mudium

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 Месяц назад +3

    இந்த ஓட்டு வாங்கியது வெற்றி தான் நீங்கள் சிங்கப்பூர் போய் நின்று நாம் தமிழர் சார்பில் வெற்றி பெறவும்

  • @pulippadai8806
    @pulippadai8806 Месяц назад

    சண்டாளன் பேரன்கள் கதறல் ஜப்பா.....👇👇👇

  • @vellaisamymoorthy4045
    @vellaisamymoorthy4045 Месяц назад +1

    Sister paravaillai don't worry you are the win but tn makkal thirunthave mattar kal

  • @user-pu2mw1mi2u
    @user-pu2mw1mi2u Месяц назад +7

    கேப்டனை எவ்வளவு கேவலமா பேசினாலும் சீமான் வரவே முடியாது

  • @soundarsoundar-zv2gh
    @soundarsoundar-zv2gh Месяц назад +3

    பணத்தின் அருமை பைத்தியத்க்கு தெரியாது

  • @palaniperumal5636
    @palaniperumal5636 Месяц назад

    நீ அப்ப சிங்கப்பூர்ல போய் போட்டி போட வேண்டியது தானே!

  • @kailasamsidhambaram8194
    @kailasamsidhambaram8194 Месяц назад +18

    விஜிய கூட்டி வாடி ஜெயிப்ப.

    • @kadaikodithamizhan
      @kadaikodithamizhan Месяц назад +6

      உன் வீட்ல பெண்கள் இல்லையோ

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Месяц назад

      யார் இறால் மீசையின் விஜியா???😛😛😛

  • @user-hu3xu4gm4t
    @user-hu3xu4gm4t Месяц назад +11

    பணம் இல்லமசோறு கிடைக்குமா. பணம் இல்லாம இனிமேல் ஓட்டுகேட்டுவராதிங்க பணம் இல்லனா கல்குவாரிக்கு வேலைக்கு போங்கள்

  • @govindrajulu1455
    @govindrajulu1455 Месяц назад +9

    10.5 கிடைக்கும் வெயிட் பண்ணுங்க மக்களே கொடுப்பாங்க

  • @mariasundar4602
    @mariasundar4602 8 дней назад

    நீ வாங்குன பத்தாயிரம் ஓட்டும் காசு கொடுத்து வாங்குனதுதானே.... ரொம்ப நடிக்காத.... மக்கள்ட்ட ஏமாத்தி சம்பாதித்த பணத்த மறுபடியும் மக்கள்ட்டயே கொடுத்துட்டு ஏன் புலம்புற...

  • @ssiva2281
    @ssiva2281 Месяц назад +5

    Enda... ungalkuku vote podalana மக்கள்.ah pathi ivlo kevalama epdi டா pesa mudiyuthu ungalala

    • @RRPS-qw4zf
      @RRPS-qw4zf Месяц назад +1

      அவர்கள் நாம் தமிழர் கட்சி அவர்கள் பேசுவது மட்டும் தான் உண்மை புத்தருடன் பேசியிருக்கார் சீமான் கலந்துரையாடி இருக்கிறார் ஜீசஸும் அல்லாவும் இவர் வீட்டில் வந்து சாப்பிட்டு போயிருக்காரு சீமான் வீட்ல அப்படின்னு கூட சொல்லுவாங்க

  • @thenmozhi917
    @thenmozhi917 Месяц назад +3

    நீ யா௫டி எங்கள் மக்கள் பணம் வாங்கிட்டு ஓட்டு போடுறாங்கனு சொல்றதுக்கு

    • @Logamurthy-cj6cq
      @Logamurthy-cj6cq Месяц назад

      சூப்பர் நண்பா சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பா

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Месяц назад +2

    இப்ப சொல்லறேன் நாம் நாடார் கட்சி 100% இனி ஓட்டு போட மாட்டோம் நீ ஓரமா போய்ட்டு அழு 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @RaviRavi-xi6yi
    @RaviRavi-xi6yi Месяц назад +2

    ஏம்மா நீ படித்த படிப்புக்கு ஏம்மா உனக்கு இந்த வேலை நீ போய் நாளுஉயிரகாப்பத்தபாரு

  • @akentertainment9940
    @akentertainment9940 Месяц назад +4

    Tharmapuri layum deposit vangala ,vikiravandiyum layum deposit vangala ,ithukulam karanam un vaayi tha

  • @11kajank
    @11kajank Месяц назад

    The population of Vikiravandi depends on freebees, it's a shame

  • @ramadass6217
    @ramadass6217 Месяц назад

    அப்புறம் எதுக்கு நீங்க எலக்சன் நின்னீங்க

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Месяц назад +2

    விஜயகாந்த் ஐயா அவர்களை அசிங்கமா பேசிய சீமான் சைமன் எங்கள் ஓட்டு எப்போதும் கிடையாது ... நான் பாட்டாளி மக்கள் கட்சி கூட ஓட்டு போடுவோம் ஆனால் உங்களுக்கு போடவே மாட்டோம்

  • @amalasr7975
    @amalasr7975 Месяц назад

    உம் அண்ணன் வாங்கிய காசை என்ன செய்தார்

  • @chitrachitra7444
    @chitrachitra7444 Месяц назад +20

    நீ தையவுசெய்து சிங்கப்பூர் போம்மா

    • @kalimuthuk2972
      @kalimuthuk2972 Месяц назад +4

      என் அவங்க போகனும்.. நம்ம தான் மாறனும்

    • @selvisubramani-tg1jj
      @selvisubramani-tg1jj Месяц назад +1

      Yemps, neengale tamil nattula nirantharama utkarnthukalamnu thittamo.

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 Месяц назад +2

    நீங்க பிச்சை எடுப்பது வெளிநாட்டில் ஆதலால் வெளிநாட்டு ஒப்பீடு செய்தீர்களா

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 Месяц назад

    நீ தேர்தலில் போட்டி போடாதே. லட்சக்கணக்கான மக்கள் உள்ள விக்ரவாண்டி ஊரில் உள்ள மக்களுக்கு யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரியும் .இப்படி மக்கள் மீது வீண் பழி சுமத்தாதே😅

  • @abileshsriram5964
    @abileshsriram5964 Месяц назад +13

    இவ வாய்க்கொழுப்புக்கு முட்டி போட்டு திமுக காரன பாம்ப சொல்லு😂 உன் வாய்க்கு தான் டெபாசிட் காலியாச்சு😅

  • @KannanKannan-od3dm
    @KannanKannan-od3dm Месяц назад +4

    இந்த கழிச்சடைகள் எல்லாம் கடைசி பதில் இது தான்.

  • @justinjose7841
    @justinjose7841 Месяц назад +2

    போடீ பிண்ட

  • @anandhkumar815
    @anandhkumar815 Месяц назад +1

    கட்சிக்கு நிதி கேக்குறவங்களும் கேன்சல் பண்ணலாம்

  • @sasitharansasichannel6421
    @sasitharansasichannel6421 Месяц назад +5

    Sandalan seeman😂😂

  • @Mpk885
    @Mpk885 Месяц назад +7

    இன்னும் அதிக தொலைவு செல்ல வேண்டும் சிங்கப்பூர் மாதிரி மாற்றம் வேண்டும் என்றால்

  • @johnpeter3600
    @johnpeter3600 Месяц назад

    வாய்ப்பில்லை தங்கச்சி

  • @ponnvenugopal1563
    @ponnvenugopal1563 Месяц назад

    போதும் போதும் சிங்கபூருக்கே போ

  • @SureshKumar-co4hp
    @SureshKumar-co4hp Месяц назад +8

    1,25,000 வாக்காளர்கள் திமுக வுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பணம் பெற்றுதான் வாக்களித்திருக்கிறார்களா ??
    கொஞ்சமாவது சிந்தியுங்கள்....
    அரசியல்வாதிகளாகிய உங்களைவிட மக்கள் நல்லவர்கள் (ஒரு சிலரைத் தவிர) என்பதை முதலாவது அறிந்துகொள்ளுங்கள்; பணத்துக்காகவும், பதவி சுகத்துக்காகவும் எதையும் செய்ய துணிபவர்கள் அல்ல...

    • @sanjeeviramasamy3753
      @sanjeeviramasamy3753 Месяц назад +1

      தமிழ் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுது அதனால் மக்கள் மிகவும் சரியான முடிவு குடுத்.....தூட்டாங்கோஓஓஓஔ

    • @velmurugan-yf7ox
      @velmurugan-yf7ox Месяц назад

      மெண்டல் மாதிரி comment பண்றீங்க

    • @SureshKumar-co4hp
      @SureshKumar-co4hp Месяц назад +1

      ​@@sanjeeviramasamy3753இந்த அக்காவுக்கு வாக்களித்த 10,000 வாக்காளர்கள் எதற்காக வாக்களித்தார்கள் ??
      இந்த அக்கா ஜெயித்தால்தான் பாலாறும் தேனாறும், நெய்யும் ஆறாக ஓடும் என்பதற்காகவா ??

  • @arunchandrasekhara4866
    @arunchandrasekhara4866 Месяц назад +2

    முதல்ல உன் தலைவன் என்ன உத்தமணா😂

  • @Praveenkumar-lu3rz
    @Praveenkumar-lu3rz Месяц назад +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SaSs-j1u
    @SaSs-j1u Месяц назад +3

    வெற்றி நிச்சயம் மனம் தலறாதெ ந

  • @arumugamv7116
    @arumugamv7116 Месяц назад +1

    உங்களுக்கு இதுவே அதிகமான வழக்குதான்.ஊட்டச்சத்துள்ள மக்களை இழீவுபடுத்தி.னால்அடுத்த தேர்தலில் இதுவும் கிடைக்காது.

  • @vsubramanian3441
    @vsubramanian3441 Месяц назад

    மக்களை ஏமாற்றி வாக்குகள்

  • @kannakic8001
    @kannakic8001 Месяц назад

    நல்ல பேச கற்றுக்கொண்டுருக்குங்க

  • @rafeudeennoor8231
    @rafeudeennoor8231 Месяц назад

    உங்ககட்சிக்கு ஏதுடிகொள்கை