காட்டுக்குள் தனியாக வாழும் குடும்பம் | காட்டெருமை வீட்டுக்கே வரும் | கொஞ்சம் கூட பயமே இல்லை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 22

  • @Rஆதிரா
    @Rஆதிரா 9 месяцев назад +7

    உங்கள் விடியோ அனைத்தும் சூப்பரா இருக்கு உங்கட வீடியோ பார்த்த அப்பரம் தான் உலகத்தில எப்படி எலாலாம் மனிதர்கள் வாழ்கின்றனர் என்று தெரியுது

    • @RidingStormofficial
      @RidingStormofficial  9 месяцев назад +2

      மிக்க மகிழ்ச்சி ஆதிரா 👍 தொடர்ந்து பாருங்கள்.

  • @duraisingh-t5t
    @duraisingh-t5t 9 месяцев назад +6

    பேராசை பேராசை பணம் பணம் பணவெறி. இயற்கை சார்ந்த வாழ்க்கை. அமைதி, நிம்மதி, ஆரோக்கியம் சுத்தமான காற்று, சுத்தமான குடிநீர் ஆகா கொடுத்து வச்சவங்க மாரப்பன் வள்ளி தம்பதியர். வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு
    .

    • @RidingStormofficial
      @RidingStormofficial  9 месяцев назад +2

      இயற்க்கை சார்ந்த வாழ்கையே , மன நிம்மதியான வாழ்க்கை 👍

  • @Thamarainangai
    @Thamarainangai 9 месяцев назад +4

    மகனேகஷ்டப்பட்டுஆறுமுகம்பார்த்துபேட்டிஎடுத்துஅருமை.தொடரட்டும்.வாழ்த்துக்கள்.👌👌💯 2:22

  • @VijayKumar-hn8em
    @VijayKumar-hn8em 9 месяцев назад +5

    அருமை நண்பா. வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @subramaniyaganesan9982
    @subramaniyaganesan9982 8 месяцев назад +1

    Arumaiyana video. Thank you!!

  • @naveenrakki5778
    @naveenrakki5778 9 месяцев назад +2

    அண்ணா வீடியோ நல்ல இருக்கு அண்ணா கொஞ்சம் லேட் ஆ தா பார்த்தேன்.... தொடர்ந்து பயணம் பண்ணுங்க😊😊

  • @BarathiBalu
    @BarathiBalu 2 месяца назад +1

    Super na❤❤❤❤

  • @Murugan_Thunai007
    @Murugan_Thunai007 9 месяцев назад +1

    சூப்பர் பா

  • @tamilselvantamilselvan5678
    @tamilselvantamilselvan5678 9 месяцев назад +1

    Nice, bro Enna camera use pannuringa

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 8 месяцев назад +1

    Only for the video you are visiting or are you going to give some help to them? From Bangalore

    • @RidingStormofficial
      @RidingStormofficial  8 месяцев назад

      I am going in the hope that if I bring out the hardships they are going through, they will get help in some way. At the same time I have also decided to do whatever small favors I can.