Jaffna Fort | யாழ் கோட்டை| Jaffna Fort Tour in Tamil | Thedal | ரஜீவன்| Jaffna Dutch Fort |
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- This video is taken in Jaffna Fort .. மண் வாசனை -09
Jaffna Fort was originally built by the Portuguese and renovated by the Dutch on 1680.
Follow me on Face book -- / mythedal
மண் வாசனை -01 ஐ பார்க்க
• Jaffna Pannai bridge |...
மண் வாசனை -02 ஐ பார்க்க
• Jaffna | Ponnalai temp...
மண் வாசனை -03 ஐ பார்க்க
• ilvarai Jaffna|Chavaka...
மண் வாசனை -04 ஐ பார்க்க
• Jaffna Neervely | நீர்...
மண் வாசனை -05 ஐ பார்க்க
• Neithal beach city | J...
மண் வாசனை -06 ஐ பார்க்க
• Jaffna Thai Pongal |மண...
மண் வாசனை -07 ஐ பார்க்க
• Navatkuli Town | நாவற்...
மண் வாசனை -08 ஐ பார்க்க
• Jaffna Kankesanthurai ...
நான் அறிந்த செய்திகள், விடயங்கள் மற்றும் பார்த்து ரசித்த இடங்களை காட்சிகளாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் ! #Rajeevan #Thedal # / mythedal
கோட்டையின் வரலாற்றை கண்முன் நிறுத்திவிட்டீர்கள்!! #அற்புதமான தொனி 👍👍👍👏👏
நன்றி நன்றி Nishathan....
நல்ல பதிவு. ஒல்லாந்தில் (Holland) நான் வசிக்கின்றேன். Holland இல் முன்பு எல்லா நகரங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக யாழ்கோட்டைவடிவிலேயே உள்ளது. ஒல்லாந்தரால் 5நட்சத்திரவடிவில் கட்டப்பட்ட யாழ் கோட்டை இலங்கையில் பிரசித்திபெற்ற கோட்டை.
பயனுள்ள புதிய ஒரு தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...
எங்கள் தலைவர் பிரபாகரனின் கோட்டை தமிழர்களின் கோட்டை
யாழ்ப்பாணக்கோட்டை
சரியான தமிழில் தலைப்பு
யாழ்ப்பாணம் + கோட்டை
...( க் )....
இப்போது யாரும் இப்டி எழுதுவதில்லை.....!
அருமையான சரித்திரப் பதிவு
..................நன்றி...............
தொடரட்டும் உங்கள் பணி
உங்களுக்கும் நன்றி .. உங்கள் நேரத்தை ஒதுக்கி எனது இந்த காணொளியை பார்த்தமைக்கு..
எங்கள் தலைவர் அவர்களின் கோட்டை
நன்றி..
very good thank you
Thank you so much..🙏🙏🙏🙏
யாழ்ப்பாணம் பெயரில் மட்டுமல்ல
அனைத்திலும் அழகு தான்
♥️♥️♥️♥️
உண்மைதான் யாழ்ப்பாணம் தனி அழகு தான்..
@@ThedalRajeevan p to p எப்படி போய் கொண்டு இருக்கிறது?
நன்றி அன்பின் சகோ தரன் 💐💐💐💐💐💐💐👍👍👍
நன்றி நன்றி 🙏🙏🙏
Miga arumaiyana kottai..
நன்றி நன்றி
நன்றி நண்பா வாழ்த்துக்கள் 🙏💕🙏💞🙏💕🙏💕🙏💕👍👍👍💕
நன்றி நன்றி உங்கள் நேரத்தை ஒதுக்கி எனது வீடியோக்களை பார்த்தமைக்கு..
supera irunthuthu anna nanry
நன்றி நன்றி...
Thank you very much for your historical information ,about this fort .
Thank you so much...
Super! good presentation.
Thank younso much...
கோட்டை என்பது பழைய காலத்து சரித்திரம் வெளிக்கொண்டு வந்ததற்கு மிகவும் நன்றி . 👏👏👏
கோட்டைக்குள் ஒரு தேவாலயம் இருந்தது அதுவும் ஒரு சரித்திரம் தான் அதை சொல்ல மறந்திட்டீங்கள்,
தேவாலயம் மட்டும் அல்ல ஒரு மருத்துவமனையும் இருந்ததாக அறிகிறேன் . நன்றி அண்ணா உங்கள் பதிவுக்கு..
Nice video and voice
Thank you so much..🙏🙏🙏🙏
சகோ உங்கள் ஒவ்வெரு பதிவும் super 👍 நன்றி sw🇨🇭
நன்றி நன்றி உங்கள் ஆதரவிற்கு...
ஆமாம்
U R filiming is very nice
from germany
Thank you so much ...
nice
Thank you ..
Nalla payanulla, viedio
மிக்க நன்றி....
Nice
Thank you so much.....
நல்லூர் கோவில் வீடியோ?
கண்டிப்பாக ஒருநாள் வரும்.. நன்றி
@@ThedalRajeevan ஆவலுடன் 🥰
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் கொள்கை வீரர் தியகங்களை ஏற்றிடவேண்டும்.
நன்றி உங்கள் பதிவுக்கு.. 🙏🙏
கோட்டைல இருக்கிற அகழி பத்தி ஏன் ஒன்னுமே சொல்லல்ல?