Biriyani Cooked for Needy People in Dubai | Given by Our Subscriber.....

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2024
  • Jabbar Bhai Biriyani Restaurant LLC - Sharjah
    Lootah Building - Al Zahra'a St - opp. to Rolla Park - Al Mussalla - Al Gharb - Sharjah
    0555155842
    maps.app.goo.gl/wfHi2Ek5RAkGx...
    ----------------------------------------------------------------------------------------------
    Jabbar Bhai Biriyani Restaurant L.L.C
    Al Gaz Tower - Airport Rd - near Adnoc Lube Station - Al Danah - Zone 1 - Abu Dhabi
    maps.google.com/maps?q=24.471...
    Ph: +971581450777
    -----------------------------------------------------------------------------------------------
    Jabbar Bhai Biriyani Restaurant
    Shop No 4 Al Mansoor Building
    Damascus Street Al Qusais
    Dubai - UAE
    Ph.+971555139775
    goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
    ----------------------------------------------------------------------------------------
    For Jabbar Bhai Yacht Bookings
    +971 58 810 7889
    --------------------------------------------------------------------------------------
    Biryani Orders In Chennai
    +91 8754428528

Комментарии • 237

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 20 дней назад +19

    பிரியாணி கண்டுபிடிச்ச வங்க கூட இவ்வளவு க்ளியரா சொல்லி கொடுக்க மாட்டாங்க.நீங்க வேற லெவல்.பிரியாணி சூப்பர் ஸ்டார் ஜாப்பர் பாய்❤❤❤❤❤❤❤

  • @LayaLavi
    @LayaLavi 20 дней назад +26

    பிரியாணிக்கு உயிரும் உடலும் மனமும் கொடுப்ததே எங்க jabber பாய் தான் அட அட என்ன ஒரு பக்குவம்😊

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z 20 дней назад +43

    மனிதன் பசியாளிக்கு உணவு கொடுத்து மகிழ்வது மிகவும் சிறந்தது 🤲🤲 அல்ஹம்துலில்லாஹ் 🤲❤

    • @emiratestamilfood7159
      @emiratestamilfood7159 20 дней назад

      Fact

    • @MrForex2484
      @MrForex2484 20 дней назад

      Avar kudkala

    • @user-go9gz5xs2m
      @user-go9gz5xs2m 17 дней назад

      Avan veetukula irunthu partha elamey purium antha kalucho petha ponnaye vappatita vitu koduma paduthi soru podama irukurathelam... Ayyo makkey intha uruttal mannana nambathinga

  • @Samara-jx2my
    @Samara-jx2my 20 дней назад +11

    Hats off sir .... Helping the poor is the greatest thing we do in our life .... God Bless ❤

  • @sahanabanu985
    @sahanabanu985 20 дней назад +20

    கொடுக்க சொன்னவர்களுக்கும்,,, செஞ்சு கொடுத்த உங்களுக்கும் நன்றிகள்,, வாழ்த்துக்கள்.... 👌🏼👌🏼👌🏼🤲🏼🤲🏼🤲🏼

  • @6nkuma6
    @6nkuma6 20 дней назад +28

    Long live adarsh & praveen ❤

  • @Mohamedkasimzakriya
    @Mohamedkasimzakriya 20 дней назад +9

    Alhamdulillah bhai
    அந்த நபர்களுக்கும் இறைவன் இன்னும் நல்ல எண்ணங்களை அதிகமாக்க பிராத்திப்போம்.

  • @francisleonard8845
    @francisleonard8845 20 дней назад +7

    Jabber bai always super bai our biryani boss thank you bai form Mysore

  • @user-jh1ts4wo4k
    @user-jh1ts4wo4k 20 дней назад +36

    ஜப்பார் பாய் பிடித்தவர்கள் ஒரு லைக்

  • @balajim.saldanha3689
    @balajim.saldanha3689 20 дней назад +3

    உங்கள் ரசிகனாக இருக்க நான் பெருமை கொள்கிறேன் நீங்கள் வாழ்க பல்லாண்டு தொடரட்டும் உங்கள் சேவை..

  • @vickyn2047
    @vickyn2047 20 дней назад +5

    Kodukaa sonnavarukum food prepare panni kodutha jabbar bhai and team kum thanks lot ... God bless you...❤❤

    • @MrForex2484
      @MrForex2484 20 дней назад

      Kaasu vangitu than kuduthu irupanga

  • @dubaidude7561
    @dubaidude7561 20 дней назад +10

    சாப்பாடு கொடுத்து மக்களின் பசி தீர்த்த கேப்டன் வாழ்க

  • @vimaladominic
    @vimaladominic 20 дней назад +5

    God bless you bro...and the sponsors..

  • @jeyajeya3868
    @jeyajeya3868 20 дней назад +5

    Good heart sir I'm from srilanka

  • @rfnature6995
    @rfnature6995 18 дней назад +1

    It really a great job 👏 🎉

  • @manikandansubramanian2733
    @manikandansubramanian2733 20 дней назад +2

    Briyani king Jabar bai super bai

  • @anwar9469
    @anwar9469 20 дней назад +4

    பெறுபவர்களை பிறர்க்கு கொடுப்பவர்களாக இறைவன் ஆக்கி அருள வேண்டும்.பெறுபவர்களை தேடி அலைந்தேன் .கிடைக்கவில்லை என்ற நிலை வரும்போதுதான் உண்மையில் எனக்கு மகிழ்ச்சி.

  • @RisminaFatimha
    @RisminaFatimha 20 дней назад +3

    Brother I'm sri lanka goad bless you

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 20 дней назад +69

    மக்களே நான் உங்கள் ஜப்பார் பாய் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது ஃபுட் ஏரியா தமிழ் மலேசியாவிலிருந்து Arafath

    • @user-uy1ml9hm2z
      @user-uy1ml9hm2z 20 дней назад +2

      😃😃😃😃👍🇱🇰

    • @balamurugan9725
      @balamurugan9725 20 дней назад +1

      Awaiting for the opening on Wednesday n Plano Texas

    • @user-he3gy8rc2g
      @user-he3gy8rc2g 20 дней назад +1

      Hahaha Sooper

    • @vijaysamy985
      @vijaysamy985 20 дней назад +1

      Good job, please do it again and again,God bless you all 🎉🎉🎉🎉🎉

  • @bindhurameshkumar856
    @bindhurameshkumar856 20 дней назад +1

    ❤❤helping the poor people hats off you sir and adharsh Praveen sir also❤❤❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 20 дней назад +18

    கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும். இந்த சிறியவர்களுக்கு எதை செய்கிறீர்களோ அதை எனக்கு செய்கிறீர்கள் இது இயேசுகிறிஸ்து சொன்ன பொன்னான வார்த்தைகள். உன் வலது கை கொடுப்பதை இடது கை அறியாதிருக்க கடவது என்றும் சொல்லியிருக்கிறார். ஆனாலும் மனிதத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் பிறருக்கும் உதவும் எண்ணம் கிடைக்க இதுபோன்ற பதிவுகளும் தேவை . உதவிய கரங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  • @peacenluv2411
    @peacenluv2411 20 дней назад +2

    Brother, love from kerala.God bless ❤

  • @jaganathan1908
    @jaganathan1908 20 дней назад +1

    Last Sunday my friend ordered mutton biriyani from Abu dhabi via noon. This time poor quality biriyani only masala. We are not expected like this biriyani from Jabbar bhai restaurant. This is second time. First time was really nice and tasty biriyani.

  • @shalvaster
    @shalvaster 19 дней назад +1

    Super clarity

  • @JasminR.jasmin
    @JasminR.jasmin 20 дней назад +2

    Jabbar bai today na 20kg chiken briyany senjen unga style la super ra erunthuchi nu ellarum sonnaga bai i am very happy😊😊😊thank you bai🤝🤝🤝

  • @ganij6727
    @ganij6727 20 дней назад

    Iam expects from you I like this helping mind bro Allah blessing you

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 19 дней назад

    Good Job Well Done Alhamdulillah 👏✔👍

  • @shaikhijaz5182
    @shaikhijaz5182 20 дней назад

    Good job for both the donors and much appreciation for Jabbar bhai and their team.

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 20 дней назад +2

    வளரட்டும் தங்கள் சேவை
    தோழரே வேலை செய்யும் ஊழியர்களுக்கு சீருடையில் சிறிது மாற்றம்
    செய்து தரலாமே! அவர்களுக்கும் மனது ரம்மியமாக இருக்கும். ஒவ்வொரு சீருடையிலும் அவரவர் பெயர்களையும், ஊர்களையும் எம்ப்ராய்டரில் பதிக்கலாம்.

    • @BLRjack
      @BLRjack 13 дней назад

      குட் ஐடியா..

  • @farookissam5288
    @farookissam5288 20 дней назад +2

    ❤good job 2 both friends & jabbar bahai

  • @villagewestincooking
    @villagewestincooking 20 дней назад +2

    ஜப்பார் பாயி மிக்க மகிழ்ச்சி ❤️ பாய் தொப்ப கூடிச்சி போல் இருக்கு

  • @abtassview
    @abtassview 20 дней назад +1

    Assalamualaikum bhai
    Ipolanthu naanu biriyani cook panna kathu kitta semmaiya explain pannunige...😊...
    Unge improvement ku reason ec explain... alhamdulillah..❤

  • @Captain_America1
    @Captain_America1 20 дней назад +1

    Well done ✅

  • @gayathriraj274
    @gayathriraj274 18 дней назад +1

    Unga video parthu dha my husband biryani cooking expert aayittaru...neenga solra same ratio dha use pannuvaru adhile no compromise...avare parthu naanum kathukitten....😊

  • @afkarahamed3183
    @afkarahamed3183 20 дней назад

    Man of simplicity

  • @mysarabanu
    @mysarabanu 6 дней назад

    ❤ my favorite jabay bahi

  • @maragathavelc4992
    @maragathavelc4992 20 дней назад +4

    சூப்பர் ஜபார்பாய் 👌👌👌

  • @VickySaran2130
    @VickySaran2130 19 дней назад +1

    Dubaiyil soru kudutha tamizhan and subscriber, Jabbar bhai mass 🔥🔥🔥🔥🔥

  • @Siddiq.j
    @Siddiq.j 20 дней назад +3

    பாய் இந்த மாதிரி கொடுக்கிறது மிகவும் நல்லது ஆனால் அவர்கள் முகத்தை காண்பிக்காமல் இருந்தால் நல்லா இருந்திருக்கும் ஏனென்றால் இந்த வீடியோவை அவர்கள் குடும்பத்தார் பார்த்தால் மிகவும் மன வேதனை அடைவார்கள்

  • @Entertainment.28122
    @Entertainment.28122 18 дней назад

    Mashallah 🤗 produ of you Bhai ..

  • @anbuarasan3299
    @anbuarasan3299 20 дней назад +2

    சூப்பர் பாய் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @gunas546
    @gunas546 19 дней назад +1

    தண்ணீர் அளவு கேட்டேன் 25கி இந்த வீடியோவில் சொல்லிட்டிங்க அண்ணா நன்றி

  • @tamilcnctech
    @tamilcnctech 18 дней назад +1

    இறைவன் உங்களை நீடூடி வாழவைப்பார் பாய் ❤❤❤

  • @a.p.selvampanneer8789
    @a.p.selvampanneer8789 20 дней назад +1

    Service to community is also known as service to LORD.
    Whats goes around will multiply greater and comes around.
    ANNBAE SHIVAM.
    SINGAPORE 🇸🇬 TAMILAN.

  • @bjessy4645
    @bjessy4645 20 дней назад

    Briyani specialist 🎉🎉

  • @revathymahesan5053
    @revathymahesan5053 20 дней назад +3

    Sirappu 🎉

  • @vivekvivek9614
    @vivekvivek9614 20 дней назад

    God bless you bhai ❤❤❤❤

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m 20 дней назад +1

    மாஷா அல்லாஹ்

  • @vijayapillai5742
    @vijayapillai5742 15 дней назад

    Super sir God bless u and your friends

  • @TheRedtubemaster
    @TheRedtubemaster 20 дней назад

    Super Bai Keep Rocking

  • @jaleelafrina
    @jaleelafrina 16 дней назад

    Masha Allah

  • @K.R.MHAMDHAN
    @K.R.MHAMDHAN 19 дней назад +1

    Jabber bhai are you good

  • @mohammedumarbhasha5883
    @mohammedumarbhasha5883 20 дней назад +3

    Bhai Allah ungala innum uyarathugu kondu povan bhai.. inshaallah na daylium thuva seiran bhai

  • @hub5987
    @hub5987 20 дней назад +1

    I am looking forward for a day where when free food is given there should be no one to collect it …
    Hoping humanity to reach there soon, before we reach MARS

  • @bennodeepak134
    @bennodeepak134 18 дней назад +1

    Bhai Dalcha for easy method la large quantity to small quantity epadi pannurathu oru video poduga and correct na measurements soluga Bhai and adtha measurements ah description kuda mention pannuga bhai Thank you Jabbar bhai ❤❤

  • @leejoy2147
    @leejoy2147 19 дней назад

    Great 👍

  • @jikkatech
    @jikkatech 20 дней назад +3

    ஆமீன்❤

  • @Manjusamaiyal
    @Manjusamaiyal 20 дней назад +2

    unga nalla kunaththukku nengalum innum nalla irukanum bhai

  • @mariaselvam1231
    @mariaselvam1231 20 дней назад +2

    ஜபார் பிரதர் உலகம் முழுவதும் நீங்கள் கடை வைக்க வேண்டும் நீங்கள் செய்த புண்ணியம் உங்கள் கூட வே வருகிறது Alll the best bro

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 20 дней назад

    Great 👏👏👏👏👏👏👏👏

  • @chethandev1915
    @chethandev1915 20 дней назад +1

    Jabbar bhai super, na Unga fan, Saudi pakkam vanga, Unga kuda sernthu briyani pannanum nu asai😊

  • @user-ny8xq7nl7x
    @user-ny8xq7nl7x 20 дней назад

    Hii bai now iam adited ur channel awesome ur biriyani 🥰🥰

  • @saiyathsalim1651
    @saiyathsalim1651 20 дней назад +2

    Alhamthuolilah Alhamthuolilah Alhamthuolilah

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 20 дней назад

    Perfect bhai super

  • @NikkiPinkyvlogs
    @NikkiPinkyvlogs 18 дней назад +1

    Assalamualaikum Alaikum bhài
    Nan Street biriyani shop pannitto eruken Bhai 1kgs biriyani potta 8 parcel parcel pannalam but oru sila customer kuska ketkuranga appa Kari meenthu poguthu so 1kg ku rice extra pottu panra mathiri chicken biriyani recipe padunga Bhai ,athi engala mathiri Street shop pantaravangaluku helpful la erukkum bhai

  • @justinrajkesari1083
    @justinrajkesari1083 17 дней назад

    Best wishes 💐💐💐

  • @MoorthyKabinsan
    @MoorthyKabinsan 20 дней назад

    Good job

  • @saravananselvaraj2813
    @saravananselvaraj2813 20 дней назад +1

    Hello bhai, ungakita pidichathu nenga pesum pothu kuda work panurangalaku kodukara respects tha bhai , na konja nala matha you tube bulk cooking channel pakuran avanga yallam kuda help ku erukaravangala age athikama erunthalum ne ,va ,po, yaduya poduya ,😢😢nu kupiduranga but na unga channel la two years ah follow panuran oru thadava kuda disrespect ah nenga pesunathu ila bhai I love respects and caring bhai love you❤so much bhai ❤️ 😘

  • @abi4513
    @abi4513 20 дней назад +3

    Other youtuber_ உப்பு தேவையான அளவு
    Jabbar bhai_ 10 kg rice 100.089 gram உப்பு

    • @rajsolomon2610
      @rajsolomon2610 20 дней назад

      ஆமாம் பெரிய ராணுவ ரகசியம் மாதிரி பண்ணுவாங்க பல youtubers.
      ஆனால் Jabar bhai.அவர்கள்.🫡

  • @senthilrajesh9075
    @senthilrajesh9075 20 дней назад

    Thank you sir ❤❤❤

  • @fitnesstipsbyryan
    @fitnesstipsbyryan 20 дней назад +1

    So happy to see this anna ❤️🤗

  • @DivyaVA-sd5ci
    @DivyaVA-sd5ci 20 дней назад

    Nise🎉

  • @kurshithbegumkurshith6822
    @kurshithbegumkurshith6822 20 дней назад +1

    15:01

  • @RamjanBB-pi6gq
    @RamjanBB-pi6gq 17 дней назад

    Assalamu alaikkm baiy Allah blessyou

  • @pavanabhipavan1624
    @pavanabhipavan1624 20 дней назад

    Nice baii❤

  • @mohamedseyed6254
    @mohamedseyed6254 20 дней назад

    Assalamalykum waalykusalam varahmathullaki vaparakathuhoo mashallah maprook 🎉🎉🎉 KSA ABHA

  • @r.natarajan2652
    @r.natarajan2652 20 дней назад +2

    வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்

  • @BOSEBILZERIAN
    @BOSEBILZERIAN 20 дней назад +2

    Boy Chennai la yappo boy Shop opening......

  • @revathipriyan2320
    @revathipriyan2320 18 дней назад

    Yes it's true Jabbar Bhai than biryani ku uyir kudukuranga thank you sir

  • @perumalv6514
    @perumalv6514 20 дней назад +1

    Bai T ❤❤❤🎉

  • @muhammedthoufeeq1938
    @muhammedthoufeeq1938 19 дней назад

    Thanks to Aadarsh, Praveen and Jabbar bhai.
    May Allah give you best reward.

  • @user-yq1gn9lb2m
    @user-yq1gn9lb2m 20 дней назад +1

    Vallthukal

  • @kmzubaitha6888
    @kmzubaitha6888 19 дней назад

    Mashaallah

  • @muzlihmuzlih7632
    @muzlihmuzlih7632 20 дней назад +1

    சுப்பர்

  • @Vj-mi7fi
    @Vj-mi7fi 20 дней назад +1

    Bhai malli and pudina grams la evvalo nu sollunga confuse aaguthu

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 20 дней назад +1

    Assalamualaikkum bhai uyara uyara Paranthu Kondrukkeereerhal bhai Ungale THANNADKKAM ungal uyarvukku basic Bhai shirt sooooper

  • @antman1785
    @antman1785 14 дней назад

    May god bless you Adarsh & Praveen

  • @Shyam-0588
    @Shyam-0588 17 дней назад

    Nice ❤

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 20 дней назад +1

    மிஸ்டர்ஸ் ஆதர்ஷ் & பிரவீன் முகத்தை காட்டுங்க ஜாஃபர் பாய் அவர்களுக்கு ஒரு சலாம் வைக்கணும்! ❤

  • @selvamkuppusamy2540
    @selvamkuppusamy2540 19 дней назад

    👌👍🙏.tq

  • @murugandharsika7828
    @murugandharsika7828 20 дней назад +1

    பாய்மேதினவாழ்த்துக்கள்

  • @user-ie7qs3do8p
    @user-ie7qs3do8p 20 дней назад +2

    Assalamualaikum bhai❤ superb super

  • @mysarabanu
    @mysarabanu 6 дней назад

    Super

  • @seekimheng8929
    @seekimheng8929 20 дней назад

    Jabber Bai, very good 😊 your restaurant should have Van for your outlet so can send delivery 🚚 easily 😀🙏🙏

  • @nastybadger-tn4kl
    @nastybadger-tn4kl 18 дней назад

    I like masala in biriyani. if i put less rice its more oily. There is a silverspoon (pakistani and bangaldeshi) biriyani shop in toronto. I like the way they make. Basically you want lots of masala . may be put cocunut?

  • @DeepakKumar-kl4it
    @DeepakKumar-kl4it 20 дней назад

    👏👏👏

  • @user-ou1sx9gc7f
    @user-ou1sx9gc7f 20 дней назад

    Happy may day 🎉🎉🎉🎉❤

  • @lohityaashwa8437
    @lohityaashwa8437 20 дней назад

  • @EzhilmathiVelu
    @EzhilmathiVelu 20 дней назад +1

    You can do for Indian needy people

  • @josephdezu7488
    @josephdezu7488 20 дней назад

    ❤❤❤