சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது 🤣 Laila & Prashanth Back Together after a Long Time 😍 Interview
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Watch the Superfun interview with actors Prashanth & Laila with a lot of surprises and nostalgic talks. Watch the full interview to have a good laugh.
#laila #prashanth #interview
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
Pp
லைலா உன் சிரிப்பு பார்த்தா காஞ்சனா படம் கோவைசரலா தான் நியாபகம் வருது
2 இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடக்குதா இல்லை அமெரிக்காவில் நடக்குதா வாயைத் திறந்தாலே இங்கிலீஷ்ல பேசுறீங்க படிச்ச திமிர்
3 நீங்க எல்லாம் எதுக்கு தமிழ்நாட்டுக்கு வரீங்க நீங்க வர் அதனால தான் எங்களுக்கு விலைவாசி அதிகரிப்பு அதிகரிப்பு தயவுசெய்து
4
இத்தனை தமிழ் படத்தில் நடித்து வந்து நீங்க மின்னும் தமிழ் கட் இருக்கவில்லை இது எவ்வளவு பெரிய பாவம்
Prashanth was one of the top heroes in 90's. The man had every capability to be as a hero. Dance,Stunt and romance etc
no acting skills 😂😂
@@jayarajpushparaj8429 yaarra nee comali
He did good
S if he shave his mustache his movies become hit when he was a full shave hero he was a top hero
After Madhavan surya Vikram simbhu Dhanush Jayam Ravi came people forget Prashanth
@@john235102 it is natural to forget things brother
Unforgettable pair .... unforgettable song ... From பார்த்தேன் ரசித்தேன் .....கண்ணும் கண்ணும் மோதிய வேலை சில நொடி நானும் சுவாசிக்க வில்லை ...கடவுள் பார்த்த பக்தன் போலே கையும் காலும் ஓடவில்லை ....
Semma line ga நிஜமாகவே மனதை உருகவைக்கும் படால்
பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் (அஸ்கி வாய்ஸ் )
School days songs semma
@@MahishaKitchen ❤️
@@rkvinayagar5492 ❤️
பிரசாந்த் அண்ணா ....தங்களது உடம்பை குறைத்து,திரையில் தோன்றினால் நீங்கள் தான் இனி வரும் காலத்தில் சூப்பர் டாப் ஸ்டார்.....
இப்பொகூட அவங்கதான் ஹீரோ எனக்கு
Udamba koracha tha hereova come out from that mentality
Indha look kaga ve 22 kg korachurukaru.avar body eh apdi dhan idukku
We all will always remember jeans movie❤️
பிரசாத் soon humbled person i love forever ❤
ஜீன்ஸ் படம் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் பிரசாந்த் அழகான நடிகர் வாழ்த்துக்கள் அண்ணா 💯🇮🇳🤗🤗🤝🤝👍👍👌👌
அதே மாதிரி எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ பாடலும் செம்ம சூப்பர் இருக்கும் சோ ஸ்வீட் பிரசாந்த் சார்
Prasanth alwaysonly one hero I love him always and dad also
Prasanth forget u r personal come back to cenema welcome Tamil cenema
லைலா என்றால் சிரிப்பு தான்
அழகா நடிப்பாங்க 🤗
Evergreen song எனக்கென்ன ஏற்கனவே பிறந்தவள் இவளோ..feeling nostalgic seeing this pair
மாஸ் அண்ணன் ஆணழகன் எங்கள் வீட்டில் பிள்ளை ❤️❤️❤️ என்றும் அண்ணன் தம்பி ❤️❤️❤️👍👍
❤️❤️❤️❤️❤️❤️❤️
90''s kids can connect to them more
Nostalgic
Iam also a 90s kid but iam north indian. I can't connet them.
@@KishoreKumar-ei4cy then leave
I'm also
@@KishoreKumar-ei4cy then oombu
2k4 naanu
Enaku kooda prashanth ah romba pudikun
Ever green hero ..... Prasanth come back again.... ஆணழகன் மா.... என்னவிட்டா நாள் பூராவும் பாத்துகிட்டு இருப்பேன்
😀😀
அதுக்கு பழனிச்சாமி சம்மதிக்ககனுமே
SUPPER 🌹. ME. ALSO 🌹
😂😂😂😂😂😂🔥🔥 na kuda tha ga paaththukitte eruppa my fvt hero ga😂😘😘😘
@@BVetriwin7308 i cant control my laughing jiii
Even after 20yrs , Lailaa Mam just looks exactly the same..One of My Most favourite Nostalgic Cute Evergreen Heroines of the 90 s after Simran Mam 😍😍😍😍😍😍😍😍😍
ELLADA ,. UDIPOI. PEEPA. MARI. ERRUKA. I. HATE. HER. THEVA. ELLAMA. ANAVISHAYAMA. SIRIKARA. SHE. MARRIED. AND. HAVING. CHILDREN.. NOT. GOOD
பிரசாந்த் பாடியை குறைச்சு தமிழ் இன்டஸ்டிரியல்ல ஒன்மோர் ரவுண்ட் வரணும். என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Brother character ku ok
Yes
Waiting for reduce weight Prashanth sir... come to on track
Avar kidaikka thevaiyae ipave avaru yealathukum readya tha irukkanga
Yes bro 👍👍👍you are correct 👍👍👍
90s kids crush Laila n Prashant 💖
பிரசாந்த் செல்லமாக வளர்ந்தவர் மீண்டும் திரையில் வர வேண்டும்
Mathavagala loosu ku mari pesatha
Knew abt laila her laugh n smile - few days uh prasanna interview parkirane he is so fun loving nu ippo dhan theriyadhu... Good...
i have never commented as 90's kids for name sake but for the 1st time i feel like a 90's kid genuinely so much memories top star laila
Prashanth is an amazing actor. Phenomenal expressions and a natural actor! Kannethirey thondrinal is my fav movie by him! Appadi oruthur enna love pannamme romba asai lmaooo
Iam soooooooooo. Happy to see Prasanth again like this ❤️❤️❤️
இன்னைக்கும் ஜீன்ஸ் படம் பார்த்தால் அப்படியே நான் என்னையே மறந்து பார்த்து இருக்கேன்..
அண்ணா looks கண்ணெதிரே தோன்றினாள். படம் எல்லாம் வேற மாதிரி பா செம்ம மாஸ் ❤️❤️❤️
90s kits always mass🔥prasanth fans😍
Wow prasanth sir come back
Always Hero my fav fav fav person ❤️
Jeans movie varumboth na 9th std … so naanga sollanum 😬…. Eppo pathalum 90s kids sollitu irukeenga 🤦🏻♀️
My favorite movie
உங்கள் நடிப்பையும் உங்களை மீண்டும் திரையில் பார்க்க ஆவலாக உள்ளேன்
பிடித்த நடிகர் பிரசாந்த். எப்பவும் உங்கள் படங்களை விரும்பி பார்ப்போம்💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
எஸ் நானும் தீவிர ரசிகன்
It brought back all those good and old 90's memories.Thank you so much prashanth and laila.We always loved you.
Prashanth simbran is the best pair forever evergreen combo for 90s
Kathal mannan top star prashanth 🔥🔥🔥
She is blessed by God.. keep smiling always is not that easy in this present world.... Prasanth is one of the actor no rumours... Being silient
Correct
உண்மையான "புன்னகை அரசி" லைலா தான்......🥰
PRASHANTH AND LAILA AN AWESOME PAIR.
LOOKING FORWARD TO SEE YOU BOTH TOGETHER ON BIG SCREEN SOON
I'm 24 but prashant is my dream man I just love his acting 🥰🥰🥰🥰
SUPPER 🌹🌹🌹
Prasantha favourite actor pa nalla act panuvaru romba pidikum😍
Prashanth sir great human being and lovely laila mam
Prasanth 90s most handsome hero in tamil industry
Lailaa ku Innum Tamil theriyathu Pola
Prasanth tha 90's fav 😍
2000-ம் ஆண்டு படம் பார்த்தோன் ரசித்தோன் வெளியானபோது எனக்கு 18 வயது. ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் நாள் ஷோ பார்த்த அனுபவம் இன்று எனக்கு நினைவில் இருக்கிறது. நான் பிரசாந்தின் தீவிர ரசிகன். டாப் ஸ்டார் பிரசாந்த் ரசிகரான ஜெய்முருகேஷ்
I am +2 bro.
I am also prasad sir thivira rasigai❤️😘
S ஆமாம் நண்பா அதுல வர்ற பைட்டு நேச்சர் இல்ல ஜாக்கிசான் பைட் மாதிரியே இருக்கு நண்பா
Such a lovely pair.Have seen Prashant’s humour in movies but after years here he is.Ha ha ha👏👏
பிரசாந்த் சார் மிக சிறந்த நடிகர் மீண்டும் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் இறைவன் துணையாக இருப்பார்
Jens movie ku enrum adimai ❤️❤️ Prasanth dance , acting ❤️
பிரசாந்த் சூப்பர் ஆக்டர் அவர் நடித்த ஜுன்ஸ் படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது சூப்பர்
laila 💁... sooooo innocent... sooo cuteeeeeee 💃👌💯😍❤️😇🙏🏻.. God bless you 😊
திறமையான.... அழகான.... நடிகர்..
Semma hero.jeans, கண்ணேதிரே தோன்றினால்,வின்னர், Etc....நிறைய Milestone films...i like that movies...lot....நல்ல Directors இவர வச்சு படம் எடுத்தால் கண்டிப்பா Semma அ இருக்கும்... பிரசாந்த் Sir one request உங்க background க்கு நீங்க திரும்ப உங்க Body ய Build பண்ணி பழைய Personality பார்க்க விரும்பறோம்.இருக்கறவங்ககிட்ட தானே கேட்க முடியும்...
Prashanth is a true gentleman. All his heroines say only nice things about him.
Enku Prashant sir romba pudikkum 90s 🔥🥰
Laila laughing whole episode 😂
Happy come back prashanth.....😍
Waiting for our top star💐💐. Paarthaen rasithen fantastic love film
Top 🌟 பிரஷாந்த் 🔥🔥🔥🔥🔥
தலைவா........உங்களை வெள்ளித்திரையில் காண ஆவலாக உள்ளோம்....
Prasanth and simran interview waiting
Prashanth is such a lovable person!👏👏
Ungala romba pudikum Prashanth sir 🥰🥰🥰🥰🤩🤩🤩🤩
My favorite actor ❤
my fav prashanth sir laila mam as 90s kid more happy seeing this interview
We love you Top star Prashanth ❤ ❤ ❤ ❤ ❤
Prasanth is a super hero. Good looking acting style everything.. Neraya film neenga pannunga sir. People still like you very much.
அருமையான நடிகர் வாழ்த்துக்கள் சார்
Enakku ivanga 2peraum rompa pedikkum specially prasanth avanga videos onnu pathurukken rasigargal kitta rompa rompa bonding ah irupparu
We need to see actor prashanth more in nowadays movies ❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚💚💚❤️💚💚💚💚❤️💚
All fans likes prasanth....jeans movie has memorable for all ❤️❤️
Anchor semma jolly aana ponnu pa. Throughout ah interview va nalla kondu poraanga 😍😍
🙏
இவ்வளோ நாளாக எங்க சார் போனீங்க miss u sir
Laila is such a bae ❤️❤️
Prasanth fan 😍😍😍😍😍
Anchor : Parthen rasithen song madiri oru look vidunga., ippo nanga song play panrom., panringathana?
Prashant sir : "panrom kasu irukka"
Very funny 🤣 i cannot control my laughing 😂 vera level Prashant sir you have a good sense of humour 🤩
Evergreen Hero Prashant ❤️
This pair.❤️ My school day's
I find him so humble 👍🏽👍🏽👍🏽
6:20 he also compliment the anchor....more humble person
Simran-mam prasanth sir interview Next vantha We r very Happy 😊😊
Prashanth speaks tamil so well. Very humble too.
Prashant rock man. Your loving Mom and Dad are there for you... Fans too
பிரசாந்த் ரொம்ப பிடிக்கும்
Very diplomatic person Mr.Prashanth. Love to see him to Main screen with family oriented subjects like his older movies கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி etc
Prashan mattum 90s heroine ah love panniruntha kandipa okay solli avaru life semmaya irunthurukum
I am happy to see prasanth anna .🤩🤩🤩🥰🥰🥰❤❤. My fav anna
Welcome back prashanth sir 🌹.... U r always a rock star....that was a amazing movie and songs... U and laila mam pair so lovely🌹
Plss do an interview Prasanth with simran 🤗
Yes... Me also waiting for it
😀
@@vj.shobanalionel8970pls simran mam
YES ,🌹. PLEASE 🌹 WITH. SIMRAN 🌹
Happy to see 90s actors, actress 😍😍😍😍😍
ரஜினி கமல் அவர்களுக்கு அடுத்த படியாக முன்னணி நடிகராக இருக்க வேண்டிய நடிகர் .பிரசாந்த் அவர்கள் ... காலம் செய்த சோதனை.... அவர் மனைவி மூலம் வந்தது...இனி வரும் காலங்களில் நடித்து வெற்றி பெற வாழ்த்துகள் சார்....
En thalaivan back to form da... 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
My favourite hero prashanth
Belated happy birthday Mr Prashant Sir. Many more happy return of the day ❤️❤️❤️
Enaku prashanth kuda pidicha pair Roja & Simran ❤️
Chembaruthi ( Prashant - Roja )
Jodi, Kannethire thondrinal, Thamizh ( prashant - simran ) ❤️
Oh my childhood crush. One of the very first heroes I admired really.
Love from Kerala❤️
Same
நல்ல நடிகர் பிரசாந்த் பரம்பரை நடிப்பு திறமை
Unga rendu peraium parthadhum manam valikiradhu rombave miss pannitom Prashant and Laila
Nethu Kanathire Thondrinaal film parthan...... Top star prasanth sir performance vera level sir.......
😂😂😂😂😂😂Really im enjoying pa awesome interview after long time 😍
Prasanth laila pair semma cute apo
பிரசாந்த் சார் உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி❤❤❤❤❤❤❤,💐💐💐💐
Big லெஜன்ட் prashanth sir we all missing your big success because neenga mattum personal problem illana ivaruthaan tamil cinema top hero we are all know this is true ,all talent he have ,ippa இருக்குற hero la onnum illama irunthanga ,I think prashanth sir and simbu anna same category,
Unmai
S true
YES 🌹 IT. IS. THE FACT. 🌹
இவங்க ரெண்டு பேர் சேர்ந்து ஒரு பயங்கரமான பைட் படம் நடிக்க வேண்டும் பிரசாந்த் சிம்பு
Our 90s Queen 👑
ஐஐஐஐஐயோ செம சூப்பர்.......பிரசாந்த் சூப்பர் ......நல்லமனிதன்...
Recently saw
Prasanth and Sneha pair interview - virumbukiren
Prasanth and Laila pair interview -
Paartheen Rasithen 💖
Next prasath n jothika
My fvt hero prashanth Anna
@@aptechmalaysia3903 ............WILL. SURYA. ALLOW. HER ! ? BEST. IN. 🌹STAR 🌹. BOTH. ARE. SO. BEAUTYFUL 🌹WHOEVER. ACT. WITH. PRASHANTH 🌹🌹🌹🌹🌹THEY. BECOME. SO. BEAUTYFUL 🌹.AND. LUCKY. IN. CINE. FIELD. AND. IN. .LIFE 🌹
@@aptechmalaysia3903 ..........IN. THE. SONGS. THEIR. DANCE. IS. SO. BEAUTYFUL 🌹AND. VERY. LOVELY 🌹
இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள் பிரசாந்த்
💐...............👏👍
Childhood fan awasome person Laila
Prasanth a real super star
If I see this pair, i remember "yenakena yearkanave pirandhaval ivalo" song... ❤❤❤
laila mam always cute
Top Star PRASANTH veriyan.