பிறப்பு இருந்தால் கண்டிப்பாக இறப்பும் இருக்கும்┇புத்தர் என்ற அபூபக்கர்┇Way to Paradise
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- பிறப்பு இருந்தால் கண்டிப்பாக இறப்பும் இருக்கும்┇புத்தர் என்ற அபூபக்கர்┇என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇ Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: waytoparadise.in/
✮ FACEBOOK: / jamathuljannatrust
✮ RUclips: / waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ் ஹிதாயத் எனும் நேர்வழியை தந்த எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
Masha Allah from Sri Lanka
Mashaallah
மாஷா அல்லாஹ் ❤
Masha allah
Alhamdulillah ❤
alhamdulilah🥰
Beautiful message
Subhanallah
என் பெயர் அந்தோணியம்மாள் நான் இந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்... நான் என்ன செய்ய வேண்டும்
Contact with this trust
நீங்கள் முதலில். கலிமா செல்ல வேண்டும். அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும் . முகம்மது நபி அல்லாவின் தூதர் என்றும் சாட்சி சொல்ல வேண்டும் . பிறகு. ஐந்து வேளை தொழுகை வேண்டும்.ரமலான் நோம்பு வைக்க வேண்டும்.ஏழை வரி . ஜகாத் கொடுக்க வேண்டும் . ஹஜ் செய்ய வேண்டும்.கடைசி இரண்டும். உங்களுக்கு வசதி இருந்தால் மட்டும் செய்ய வேண்டும்
Kitta irikira masuthiku poi sollunga
Video vil theriyum phone number ku call pannungamma
வீடியோவில் இருக்கும் நம்பருக்கு கால் பண்ணுங்க
Masha Allah