கணவரை இழந்து விரக்தியில் கடவுளைத் தேடினேன்ᴴᴰ┇விஜயலட்சுமி┇என்னை கவர்ந்த இஸ்லாம்┇Way to Paradise Class

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 149

  • @SaleemaSheik
    @SaleemaSheik 2 месяца назад +5

    அல்லாஹ் அக்பர் அல்லாஹ்வே போதுமாவான் அவனே எங்களை பாதுகாப்பதில் சிறந்தவன் அல்ஹம்துலில்லாஹ் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பரக்கத் செய்வானாக இன்ஷா அல்லாஹ் 🤲 🤲 🤲 🤲

  • @SaleemaSheik
    @SaleemaSheik 2 месяца назад +4

    அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்

  • @antonygeorge1991
    @antonygeorge1991 2 года назад +75

    யாருக்குமே கிடைக்காத இஸ்லாம் நமக்கு எல்லாம் கிடைச்சி இருக்கு அதற்காக தினமும் நன்றி செலுத்த வேண்டும் இன்ஷாஅல்லாஹ்... 💐💐💐

    • @islamicvideo6878
      @islamicvideo6878 2 года назад +5

      Inshallah

    • @Loky-yq6pz
      @Loky-yq6pz 2 года назад

      இஸ்லாம் பொய்யான மார்க்கம்.
      சொர்க்த்தில் உடலுறவை வாக் களிக்கும் அல்லாஹ், பெண்களுக்கு மண்டையில் கோளாறு, நரகம் புகுபவரில் பெண்களே அதிகம், முஸ்லிம்களை தவிர்த்து மற்ற அனைவரும் படைபிலே கேவலமானவர்கள், காப்பீர்களிடையே பிரிவினையும் விரோதத்தையும் ஏற்படுத்தும் அல்லாஹ் என்று சொல்லும் குரான் இறைவேதம் கிடையாது.

    • @meharunnisha2721
      @meharunnisha2721 2 года назад +1

      Alhamdulillah

    • @islamicvideo6878
      @islamicvideo6878 2 года назад +1

      @Kkll apudi ila sago neega moulumai tharuchukoga apro solluga

    • @antonygeorge1991
      @antonygeorge1991 2 года назад

      @Kkll நல்லா கதறுடா

  • @honeyboney4772
    @honeyboney4772 2 года назад +28

    சலவாத்தை பரப்புவோம் தொழுகையை நிலைநாட்டுவோம்
    மாற்று மதத்தவர்களையும் மதிப்போம் கண்ணியம் காப்போம்.
    இஸ்லாமிய வழி நடப்போம்
    இன்ஷா அல்லாஹ்

  • @aurangazeeb9376
    @aurangazeeb9376 2 года назад +53

    சகோதரி.அல்லா உங்களுக்கு எல்லா நலன்களையும் தருவான். ஆமீன்

  • @islamicvideo6878
    @islamicvideo6878 2 года назад +23

    எனக்கு தெரிந்த ஒரு மாற்று மத சகோதரி இஸ்லாத்தை பற்றி முழுமையாக தெரிந்தும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள் அவரது ஈமானை வலுப்படுத்தி இந்த எளிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள துஆ செய்யுங்கள்.

    • @mohamedrizvimohamedrila6740
      @mohamedrizvimohamedrila6740 2 года назад

      அஸ்ஸலாமு அலைக்கம்்
      நன்பரே அந்த சகோதரி இஸ்லாத்தை ஏற்க எதற்காக தயங்குகிரார் என்ரு தெரியுமா???
      உ+ம் - நான் இஸ்லாத்தை ஏற்றால், எனது குடும்பம், எனது கனவர், இன்னும் எனது ஊர் மக்கல் அனைவறும் என்னன ஒதுக்கி விடுவார்கலோ என்று பயப்படக் கூடும் அல்லவா??
      நாம் முயற்ச்சிப்பதில் உருதியாய் இறுப்போம்.
      தொழுகையுடன் துஆ செய்து முயற்ச்சிப்போம்
      இன்ஷா அல்லாஹ் ஹிதாயத் கொடுப்பான்.🤲🤲🤲 இலங்கை சகொதரன்🥺🤲

    • @Chosen_muslimmah
      @Chosen_muslimmah Год назад

      இப்போது ஏற்றுவிட்டார்களா?

  • @bowsulameen8474
    @bowsulameen8474 2 года назад +24

    அல்லா தான் நாடிவருக்கு இஸ்லாத்தை கொடுப்பான்.

  • @mohamedfarook1516
    @mohamedfarook1516 2 года назад +22

    எவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றார்களோ, மேலும் அவனிடம் புகலிடம் தேடுகின்றார்களோ அவர்களை அதிவிரைவில் தனது கருணையிலும் அருளிலும் அல்லாஹ் நுழையச் செய்வான். மேலும், தன் பக்கம் வருவதற்கான நேரான வழியையும் அவர்களுக்குக் காண்பிப்பான்.
    (அல்குர்ஆன் : 4:175)

  • @irjapairmia3544
    @irjapairmia3544 Год назад +6

    அல்லாஹ் உனக்கு அருள்புரியவேண்டும் அருள்புரிவான்,,, இன்ஷாஅல்லாஹ்....

  • @a.j.igamer2921
    @a.j.igamer2921 Месяц назад

    Masha Allah Allah ungalukku girubai seyivanaga ❤❤❤❤❤❤❤

  • @Abdullah-fz7im
    @Abdullah-fz7im Месяц назад +1

    ❤❤❤❤❤❤

  • @mohammedali6827
    @mohammedali6827 2 года назад +9

    அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி அளிப்பானாக

  • @BnjggBnxv
    @BnjggBnxv 2 месяца назад

    சகோதரி உங்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்

  • @veluibrahim1233
    @veluibrahim1233 Год назад +2

    உண்மையையே சொன்னீர்கள் சகோதரியே அல்லாஹ் உங்களுக்கு பேரருள் புரிவானாக

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 2 года назад +19

    அல்ஹம்துலில்லாஹ்

  • @mubeenaabith
    @mubeenaabith 2 года назад +3

    எல்லாம் புகழும் இறைவனுகே...
    மாஷா அல்லாஹ்அல்லாஹ் உங்களுக்கு பலமடங்கு நன்மை தருவானாக நல்ல வாழ்க்கை துணை உங்கள்கு தருவானாக
    ஆமீன் ...🕋🤲
    நானும் அல்லாஹு தேர்வு செய்த அடியான் நீங்கல் கூறும் அதே உணர்வு ஹிஜாப் தகஜித் தொழுகை அல்லாஹு அக்பர் அல்லாஹ் நேர்வழியில் இருந்து எங்கலை வழிகேட்டில் விடுவிடாத யா அல்லாஹ்...நரக நெருப்பில் இருந்து எங்கலை பாதுகாதிடு யா அல்லாஹ்.
    ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் 🤲

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn 2 года назад +8

    மாஷாஹ அல்லாஹ் கிரேட் சிஸ்டர், அல்லாஹ் உங்களுக்கு அறுள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன், i like 10.49

  • @mrmmasthan8437
    @mrmmasthan8437 2 года назад +5

    இன்ஷா அல்லாஹ் உங்களையும் உங்கள் குழந்தையை அல்ல புரிந்து கொள்ளட்டும் நாங்கள் நாங்கள் உங்களுக்கு துவா செய்கின்றோம் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @mohammedghouse4684
    @mohammedghouse4684 Год назад +5

    சகோதரி தங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பரகத்தும் கருனையும் புரிந்து இம்மையிலும் மறுமையிலும் சிறந்த வாழ்க்கையைத் தருவானாக.ஆமீன்.

  • @anythingeverything7762
    @anythingeverything7762 10 месяцев назад +1

    Sister you have won this life as well as hereafter, Allah always with you.

  • @hameedhularshadh7601
    @hameedhularshadh7601 2 года назад +11

    அல்லாஹ் போதுமானவன்

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my 2 года назад +4

    நல்ல ஈமானின் உறுதி. அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் இல்மை அதிகமாக தந்தருள்வானாக !

  • @mohammedziyadhziyadh7770
    @mohammedziyadhziyadh7770 Год назад +1

    Neenghe solredhu 100% correct awen illatti inde ullegame ille .....manadalawule padhikkapadum podhu awenidathil kannerrai wadithu dua keattutu elumbum podhu kidaikkire Aarudal eh yaralalum even mom dad husband iwengalukku koode engalalukku sollewum mudiyadhu tharawum mudiyadhu 😭😭🤲🤲 Allah is great He is the one

  • @kidstubecartoon17826
    @kidstubecartoon17826 8 месяцев назад +1

    Alhamdulillah.Allah innum ungalukku arul paalikkattum

  • @AsarudeenN-e9j
    @AsarudeenN-e9j 3 месяца назад

    ❤❤❤allaha hu akbar❤❤❤❤

  • @ashfaqtangaraj6782
    @ashfaqtangaraj6782 2 года назад +8

    Alhamdulillah🤲 Aameen ya Rabulalameen🤲

  • @MuhseethaAbdulSamad-iq6zw
    @MuhseethaAbdulSamad-iq6zw Год назад +1

    I pray for u how yaallah evangalukku 2 ulahilum to give very happy

  • @mohamedfareed3207
    @mohamedfareed3207 2 года назад +6

    Masha Allah my sister Allah with you Ameen.

  • @Mohamed-l5r7f
    @Mohamed-l5r7f 6 месяцев назад +1

    அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்துக்கும் சொந்தக்காரன் அல்லாஹு யாவற்றயும் அறிந்தவன் அவனே ☝️

  • @royalraja23
    @royalraja23 2 года назад +6

    Welcome to Islam congratulations 💐 sister you are great 👍

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 года назад +5

    அல்லாஹ் மிகப்பெரியவன்

  • @SMARTSHAHULVLOGS
    @SMARTSHAHULVLOGS 2 года назад +7

    மாஷா அல்லாஹ்

  • @MohamedYousuf-d3h
    @MohamedYousuf-d3h 10 месяцев назад +1

    Allah rahmath seivaanaha

  • @ShaikDawood-b9c
    @ShaikDawood-b9c 2 месяца назад

    புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே சுபஹானல்லாஹ் அல்ஹம்துலிவ்வாஹ் அல்லாஹ் அக்பர்.

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 года назад +6

    ஆமீன்

  • @mohamedrafeeq3772
    @mohamedrafeeq3772 2 месяца назад +1

    Assalamualaikum

  • @ahamedshahjahan143
    @ahamedshahjahan143 2 года назад +9

    SUBAHANALLAH
    ALHAMTHULILLAH
    ALLAHU AKBAR

  • @cityofindiatamil9062
    @cityofindiatamil9062 Год назад +2

    அல்ஹம்துலில்லாஹ் 💖

  • @sulaimanman2958
    @sulaimanman2958 2 года назад +9

    ALHAMDULILLAH 🤲

  • @ahamedkabir3577
    @ahamedkabir3577 2 года назад +12

    Salaam alaikum dear sister...I was really moved by your life story. When you said, " Allavukkaga naan vaala vendum", that was highlight of your speech. Inspirational speech. I wish and pray, may Allah ease all your difficulties and lead you in the right way through out your life....how come you said, "Allah hafeez" at the end?. This is also a highlight of your speech. Please answer me if you wish. Allah hafeez.

  • @mohamedakeel2551
    @mohamedakeel2551 Год назад

    God will bless your family life better

  • @barakathullahbarakath8620
    @barakathullahbarakath8620 Год назад

    வாழ்த்துக்கள்,,சகோதரி,,

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl 2 года назад +6

    மாஷா அல்லாஹ் அல்லாஹு அக்பர்

  • @alwanihaja8944
    @alwanihaja8944 2 года назад +5

    In shaa allah ,
    Allah will guide you

  • @umar246
    @umar246 2 года назад +5

    Alhamdulillah Allah Akbar Allah bless you my sister

  • @mnousadmnousad7295
    @mnousadmnousad7295 Год назад

    Masha Allah al hamdhulillah 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @shukriibrahim5356
    @shukriibrahim5356 2 года назад +12

    Islam is the only solution for the problem faced by Human in this world

  • @ameenafri
    @ameenafri Год назад

    Mashallah Mubarak

  • @mohamedmuzaahir6570
    @mohamedmuzaahir6570 2 года назад +2

    Alhamdulillah! Sister you are put on to the right tract where you will find peace and harmony, May Allah SWT reward you the highest rank in jannah. Great speech which are very logical according to Islam than the other Religious Scriptures. Quran is the guidance to show them the right path. You are an example to the non Muslims to achieve more knowledge in Islam to convert to Islam. The only Religion is true and to be worshipped. I make Dua to your family specially your children also to convinced in Islam and to convert to Islam. Allah SWT was soo merciful for you researched for the true Religion and showed you the right path. Today the Hindus are converting to Islam everyday. Alhamdulillah!!!

  • @MohamedMathani
    @MohamedMathani 8 месяцев назад

    i love god

  • @saleemismail3948
    @saleemismail3948 2 года назад +10

    Dear sister be bold ask Allah he will help you ,more you pray and ask him ,more he will reward than what you asked .Have faith and believe in him alone

  • @mnslion
    @mnslion 2 года назад

    Ma sha Allah sister in sha Allah jannah

  • @ArifKhan-yq2rr
    @ArifKhan-yq2rr 2 года назад

    Masha allah super sister insha allah Aameen

  • @femithaparveen2483
    @femithaparveen2483 2 года назад +3

    Allah has given you guidence.Its blessings from Allah .Allah means The God.May Allah protect you from all sorts of problems in this world.

  • @jasminejas8278
    @jasminejas8278 2 года назад +5

    Alhamdhulillah

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 2 года назад +1

    Hayer allaah naadiyavarkaluku nichayam vazhikidaikum muzhumayyaaga nambunkal ini kavalai kollavendaam super sister ini arindhukolveergal maashaa allaah

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 2 года назад

    Barakallah

  • @mrmmohamed239
    @mrmmohamed239 2 года назад +1

    MASHA.ALLAH.OTHKUL.JENNAH

  • @mohamedhanefa7793
    @mohamedhanefa7793 2 года назад

    Masha Allah 🤲👌hasbunallahu wanihmal waqeel 🤲🤲😭

  • @sawdhaumma7847
    @sawdhaumma7847 Год назад +1

    Ameen yarabble alahameen

  • @inammetro1846
    @inammetro1846 2 года назад

    Assalamu alaikum sister
    MashaAllah May Allah bless you and your family

  • @MohamedMathani
    @MohamedMathani 8 месяцев назад

    ameen

  • @riyasrila4646
    @riyasrila4646 2 года назад +1

    Masha allah🇱🇰

  • @almashassain2893
    @almashassain2893 2 года назад +2

    MASHA ALLAH SUBANALLA

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 2 года назад

    Mashallah thabaraka rahiman allhamdulellah rabb kareem mabruk sagothare

  • @katharmaideenkatharmaideen9112

    أمين 😢

  • @mhussain1437
    @mhussain1437 2 года назад

    Allah bless you sister

  • @nazeerahmed6615
    @nazeerahmed6615 2 года назад

    Maasha Allah

  • @RifayathasnimRifayathasn-wn1lg

    ماشاءالله الحمدلله بخير

  • @shabeerishaq9150
    @shabeerishaq9150 2 года назад

    hasbanalla va niyamal vakeel....he is enough to us, one and only allah....

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl 2 года назад

    Ma sha allah allahu akbar

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 2 года назад +2

    Ameen

  • @abdulkayoom825
    @abdulkayoom825 Год назад

    Subakanallah Alhamdulillah Allah Akbar

  • @mohamedimthiyas1496
    @mohamedimthiyas1496 2 года назад

    Alhamdulilla.aameem.aameen.yarabball.aalameen

  • @nilafashions2756
    @nilafashions2756 2 месяца назад

    Assalamualaikum wa rahmatullahi wa bharakathuhu sagorhari husband illatha antha pain intha samuthayathula nammala epdi parpanganu. Enakum theriyum antha pain ellam sollave mudiyathu.insha allah.allah naadinaal ellame oru nimisathula maarum.allahva maattum nambunga avanidathil mattum kelunga insha allah kandippa allah ungala paathukappan ameen

  • @halkuljaman9255
    @halkuljaman9255 2 года назад +1

    Mashallah

  • @islamicvideo6878
    @islamicvideo6878 2 года назад +3

    Allah akbar

  • @matharasprintingmatharaspr706
    @matharasprintingmatharaspr706 2 года назад +10

    நீங்கள் திருமணம் செய்ய விரும்பினால் உங்களுக்கு வாழ்க்கை துணை தேவை என்றால் காரணமாக பதிலளியுங்கள் தொடர்பு கொள்ளலாம் அல்லாஹ் நாடினால்

  • @charlessanjana9457
    @charlessanjana9457 2 года назад +1

    My same life

  • @abdullasadik5647
    @abdullasadik5647 2 года назад +4

    Islam is for everyone ....I request non Muslim people try to grab Islam that is leads to you Heaven ....in this world all people born by Adam , and HAWWA Alaihivasallam ...that are created by ALLAH ...SO try to understand About Allah .., MOHAMMED NABI ....slowly learn by day by day then everyone realize the reality

  • @mhdshihanshihan319
    @mhdshihanshihan319 Год назад

    Allahu Akbar

  • @SanaAffeefa
    @SanaAffeefa 6 месяцев назад

    Same enoda life spoil achu. Na allah madum tha believe pannni life run pannidu eruken

  • @islamicwhatsappstatusintam7070
    @islamicwhatsappstatusintam7070 2 года назад

    Alhamdulillah

  • @mnslion
    @mnslion 2 года назад

    ☝️☝️☝️👍👍👍

  • @rameesalirameesali973
    @rameesalirameesali973 2 года назад

    Alhamdulilla

  • @abdullarahila3134
    @abdullarahila3134 2 года назад

    ALLAAKBAR

  • @KimTaehyung-pz5gj
    @KimTaehyung-pz5gj 2 года назад

    ஆமீன்.சகோதரி நீங்கள் மறுமணம் செய்து கொள்ளவும்

  • @tellthetruth693
    @tellthetruth693 2 года назад

    Thedudhal ullavarukku vidai kidaikkum - ISLAM

  • @RizRiz-g1l
    @RizRiz-g1l Год назад

    Aslam alaikum yeakku marriage aana odanea kuwait ku ponagha 4 yrs kalichi vanthagha movth thaan vanthagha first tym appa thaan vanthagha yeannalum mudila life vea veruthupochu akbar ali kagha kandipa thuva seigha pls

  • @ibrahimboy8772
    @ibrahimboy8772 2 года назад

    My ,sisdatar

  • @rizanafathima8459
    @rizanafathima8459 2 года назад

    😭😭😭👍👍👍👍👍

  • @SaleemaSheik
    @SaleemaSheik 2 месяца назад +1

    அல்லாஹ் அக்பர் அல்லாஹ்வே போதுமாவான் அவனே எங்களை பாதுகாப்பதில் சிறந்தவன் அல்ஹம்துலில்லாஹ் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பரக்கத் செய்வானாக இன்ஷா அல்லாஹ் 🤲 🤲 🤲 🤲

  • @AmeerHamza-hb5tg
    @AmeerHamza-hb5tg Год назад +1

    இஸ்லாத்தில் முகத்திரை அணிய வேண்டியதில்லை சகோதரி! இன்னாரென்று அணியப்பட வேண்டும் என்று திருக்குர்ஆனிலேயே அல்லாஹ் சொல்கிறான்.

    • @jesusisSLAVEofAllah
      @jesusisSLAVEofAllah 10 месяцев назад

      புனித குர்ஆன் அப்படி சொல்லவில்லை.

    • @anythingeverything7762
      @anythingeverything7762 10 месяцев назад

      Protecting dignity is as per your faith,you feel comfortable as you wear,go for better choice.

    • @Milhaaj
      @Milhaaj 8 месяцев назад

      நபியே! உம்முடைய மனைவியருக்கும், உங்கள் புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும், அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள், இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்.
      (அல்குர்ஆன் : 33:59)

  • @sujayathali5674
    @sujayathali5674 2 года назад +2

    Allah Kabir Kabir Inshallah

  • @jrmweighbridge5742
    @jrmweighbridge5742 2 года назад +2

    Can I get Quran and related books?

  • @travel5250
    @travel5250 2 года назад +2

    ஏன் இந்த பேக்ரவுண்ட் மியூசிக் போடாட்டாக உங்களுக்கு எதுவும் வராதோ

  • @mdsha8393
    @mdsha8393 2 года назад

    Sister in Islam
    Now you have husband pls?

  • @MohamedMathani
    @MohamedMathani 8 месяцев назад

    god proof equation sn=n/3[3a+(n^2_1)2d], scientist mf mathani phd

  • @shreenidhimj3805
    @shreenidhimj3805 2 года назад +1

    Nobody hv changed their mother. U hv done it. God may not bless u.

    • @antonygeorge1991
      @antonygeorge1991 2 года назад +4

      அம்மாவை மாத்த முடியாது அதை போல் உண்மையும் மாத்த முடியாது....

    • @seyedabdul2974
      @seyedabdul2974 2 года назад +5

      Shreenidhi MJ
      அம்மாவை நீங்கள் தான் மாற்றிவிட்டீர்கள் ,ஒருவருக்கு அம்மா ஒன்று தான் இருக்க வேண்டும் ,ஆனால் உங்களுக்கு ஆயிரம் அம்மா?நீங்கள் சிந்திப்பதில்லை ,ஒரு உடை வாங்குவதற்கு ஆயிரம் முறை சிந்திக்கிறோம் ,உங்களை படைத்தவன் யார் என்று சிந்தித்ததுண்டா?
      உங்களை படைத்தவன் தான் இறைவன் ,அவனை தான் நாங்களும் வணங்குகிறோம் ,உங்களால் படைக்கப்பட்டதை அல்ல,மனிதர்களால் படைக்கப்பட்ட அனைத்தும் தனக்கு தாமே எந்த உதவியும் செய்துகொள்ள முடியாதவை என்பதே சத்தியம்,,
      ruclips.net/video/S1V_bA5ZwXY/видео.html

    • @antonygeorge1991
      @antonygeorge1991 2 года назад +1

      @@seyedabdul2974 சரியா சொன்னிங்க சகோ... சூப்பர்

    • @hajakamal8369
      @hajakamal8369 2 года назад +1

      , God is one Believe it or not No loss to GOD.

    • @hajakamal8369
      @hajakamal8369 2 года назад +1

      @@seyedabdul2974 Sinthikum attralai petravere seerthooki parkanum Nenjukkullae Makkalai

  • @user-sn4kw4gf5w
    @user-sn4kw4gf5w 2 года назад

    Sister your story is very pathetic. Any how you have been guided to the correct religion Islam. Allah may grant you jannathul Firdouse Ameen