How to change your ECR passport | உங்கள் ECR பாஸ்போர்ட்-ஐ எப்படி மாற்றுவது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 255

  • @akkeem1686
    @akkeem1686 3 года назад +8

    புதிதாக செய்பவர்களுக்கு சிறந்த விளக்கம் நன்றிங்க சார்

  • @EswaranEswaran1996
    @EswaranEswaran1996 Год назад +2

    வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா மிக தெளிவாக சொல்லி இருக்கீங்க அண்ணா நன்றி

  • @singaporetamizhan4981
    @singaporetamizhan4981 2 года назад +4

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா❤️❤️❤️

  • @krishnanmuthu5077
    @krishnanmuthu5077 Год назад

    நல்லவேலையா போச்சு இது தெரியாம நான் போக பாத்தேன் மிக்க நன்றி பிரதர்

  • @powerthenimohan4193
    @powerthenimohan4193 2 года назад

    அருமை அண்ணா இதெல்லாம் தெரியாமல் நான் வெளிநாடு செல்ல முயற்சி பண்ணிக் கொண்டிருக்கின்றேன் இது மிகவும் பயனுள்ள தகவல் நான் பாஸ்போர்ட் வந்தவுடன் நீங்கள் சொல்வது போல் முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றி அண்ணா

  • @Maheshjustin
    @Maheshjustin Год назад

    மிகவும் தெளிவான விளக்கம் நண்பரே...

  • @mohamednasar3287
    @mohamednasar3287 7 месяцев назад

    நன்றி அண்ணா உங்க தகவல் எனக்கு பயனுள்ளதாக இருந்தது ❤

  • @davids8815
    @davids8815 3 года назад +8

    Fantastic explanation sir 👏👍

  • @SaleemSaleem-iq1wk
    @SaleemSaleem-iq1wk Год назад +1

    உங்கள் கருத்து அருமை அருமை அருமை அண்ணா

  • @Manivel-jl8kp
    @Manivel-jl8kp 9 месяцев назад +2

    வேலைக்கு போக எந்த பாஸ்போட் வாங்க வேண்டும் ECR ECNR.இவை.இரண்டில்.எதை.வாங்குவது

  • @acharyaanalytics2818
    @acharyaanalytics2818 2 года назад +2

    Very good explanation. Thanks a lot

  • @devadossaliba7434
    @devadossaliba7434 11 месяцев назад

    Good message. Congratulations!!!

  • @muruganmanimegalai9917
    @muruganmanimegalai9917 Год назад

    அருமையான பதிவு நன்றி

  • @Manivel-jl8kp
    @Manivel-jl8kp 9 месяцев назад +1

    8.வது.படித்தவர்கள்.ECNR.பாஸ்போர்ட்.வாங்க.முடியுமா.அண்ணா

  • @Kamaleshyuvaraj
    @Kamaleshyuvaraj Год назад

    Fantastic explanation..🔥🔥🔥🔥

  • @palanimkp5271
    @palanimkp5271 Год назад

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @madukkurm.m.s8244
    @madukkurm.m.s8244 3 года назад

    அருமை நண்பரே👏👏👏

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 2 года назад

    Thanks 🙏 good easy explanation

  • @hayathdadapeer417
    @hayathdadapeer417 2 года назад

    அருமையான பதிவு நண்பா

  • @jeelanimohideen8951
    @jeelanimohideen8951 3 года назад +1

    Very useful information lot of thanks

  • @Chandra_Pars
    @Chandra_Pars 2 года назад

    Good service! Nandri.

  • @veluthirumoorthy6306
    @veluthirumoorthy6306 2 года назад

    Super..❤️thalaiva

  • @Hbnhgs
    @Hbnhgs Год назад

    மிகவும் நன்றி

  • @olimohamed3983
    @olimohamed3983 3 года назад +15

    புரியாத நண்பர்களுக்கு நன்றாக புரியும்

  • @சின்னஞ்சிறுகவிதைகள்

    Very nice explanation

  • @pradeepsreedharan6820
    @pradeepsreedharan6820 Год назад

    Good information thanks 👍

  • @p.manikandankuppaitamizan1978
    @p.manikandankuppaitamizan1978 10 месяцев назад

    Vera level sir

  • @shalihanjaffer2179
    @shalihanjaffer2179 Год назад

    Alhamdulillah.super sir.

  • @divyanathan
    @divyanathan Год назад

    Well massage

  • @shalihanjaffer2179
    @shalihanjaffer2179 3 года назад

    God bless you brother.super advise.

  • @pugaljeniliyonpugaljeniliy566
    @pugaljeniliyonpugaljeniliy566 Год назад

    Thank you sir 🙏🙏

  • @sarathkumar.k758
    @sarathkumar.k758 3 года назад +1

    Thank u good information

  • @asokanpaulraj3183
    @asokanpaulraj3183 3 года назад +1

    It is useful every one 🙏

  • @karthikeyan5247
    @karthikeyan5247 2 года назад

    அருமை அண்ணா

  • @ashwintamil7313
    @ashwintamil7313 Год назад

    Trichy airport la POE officer இருப்பாங்களா illa Chennai la மட்டும்தானா please reply pannuga sir

  • @yokeshm5159
    @yokeshm5159 2 года назад

    Very useful msg sir thanks

  • @malrajraj2416
    @malrajraj2416 3 года назад

    Good Explanation Brother .

  • @bullAndwall
    @bullAndwall 3 года назад +2

    Emigration clearance stamp required For ECR? When we travel as a tourist to Dubai ?

  • @321babu
    @321babu Год назад

    Super brother ❤️ 💙
    Ecr good 👍

  • @sowkathali5460
    @sowkathali5460 3 года назад +3

    GOOD GOOD

  • @hayaankuttykurumal857
    @hayaankuttykurumal857 Год назад

    Sir en payanku 4 yr age Achu... Avanku ipo birth certificate la name change pannirukom old name hayaan new name ah ipo HAYAN HALIK nu change pannirukom.. idhuku document ah birth certificate mattum submit panna podhum ma illa news paper lai la ad kodukanuma ?

  • @nirmalgandhi.s3532
    @nirmalgandhi.s3532 3 года назад +2

    Hats off bro❤️

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 3 года назад +1

    Hi very nice taking

  • @sms3641
    @sms3641 2 года назад

    ரெம்ப நன்றி

  • @nvisionopticalkamuthi-pv8ff
    @nvisionopticalkamuthi-pv8ff 10 месяцев назад

    Super anna

  • @josenadar4885
    @josenadar4885 2 года назад +2

    Recently i was travel from india to uae ,but I was already submitted my passport and visa to agent ,15 days after i get clearance ,in this vedio as you say we can do directly from poe in airport its not true .One more question now iam in uae i got recedencial visa for 3 years .Now i back to home after re-entry to uae i need poe clearance or not.

  • @subramaniyanarumugam2881
    @subramaniyanarumugam2881 3 года назад +3

    Bro na engineering final year padikura , diploma mudichurukan ennoda diploma and 10th original marksheet la clg la eruku ..epo na ecnr vanganunumna ena documents kodukanum...enta diploma voda proventional certificate eruku but TC Ela clg la epothaiku clg la Bonafide certificate vanga mudiyathu due to pandamic... Na epdi ecnr vangurathu ena documents submit pananum..clg ID card eruku

  • @rockrock-up8xk
    @rockrock-up8xk 3 года назад +1

    அண்ணா 2018 இல் பாஸ்போர்ட் அப்ளை பண்ணி இருந்தேன் என் மேல ஒரு சின்ன போட்டி கேஸ். இருந்தது போலிஸ் வெரிபிகேஷன் ஆகல. மதுரை ஹெட் ஆபீசில் இருந்து கால் பண்ணி கூப்பிட்டாங்க போனே.இப்போ அந்த கேஸ் முடிந்துவிட்டது மறுபடியும் பாஸ்போர்ட் அப்ளை பண்ணலாமா. மதுரை ஹெட் ஆபிஸ்க்கு கால் பன்னே File நம்பர் கேக்குராங்க. மரந்து விட்டது.தெறியவில்லை என்ன பன்னலாம் அண்ணா. Plz சொல்லுங்க

  • @BaluBalu-ds1uz
    @BaluBalu-ds1uz Год назад

    Good 👍

  • @ajantharamesh9472
    @ajantharamesh9472 Год назад

    Tq anna

  • @rasheedahmed4782
    @rasheedahmed4782 3 года назад

    50 வயது முடிந்தவர்கள் கல்விதகுதி இல்லாவிட்டாலும் re.issue செய்து புதிய பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம். Fees கட்ட வேண்டும். ஒரு browsing centre க்கும் தெரியவில்லை நீங்களும் குறிப்பிடவில்லை

  • @GopiGopi-bi7sh
    @GopiGopi-bi7sh 3 года назад

    Sir good evening
    TOFAL or OETexam pathi sollunga ðavathu class irunthalum sollunga sir

  • @kaleebsam
    @kaleebsam 3 года назад +1

    Thanks brother

  • @firstaidunit3391
    @firstaidunit3391 2 года назад +2

    I got an Emigration clearance from the POE office when I was going to Saudi Arabia. I'm currently going to Qatar and need Emigration clearance.
    When should I get that Emigration clearance: after applying for a visa or before applying for a visa?
    My employer has already applied for a visa. Can my employer apply for Emigration clearance now?
    Please tell me the details about it.
    How long does Emigration clearance process take?
    ''So the Emigration clearance process can be done after the visa printout right?''

  • @amuthatailoring2039
    @amuthatailoring2039 2 года назад +1

    Anna thank you so much anna

  • @JB-tx8fi
    @JB-tx8fi Год назад

    ECR passport tourist visa France போகலாமா அண்ணா

  • @deepikateenu1087
    @deepikateenu1087 Год назад

    Super bro

  • @thalasasi1966
    @thalasasi1966 2 месяца назад

    Before ecnr now ecr how clearance

  • @mohanaar2959
    @mohanaar2959 2 года назад

    thanks you bro ☺️☺️☺️

  • @sivaprasad9371
    @sivaprasad9371 3 года назад

    Well explained

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад

      நன்றி நண்பரே முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்

  • @worldviews9687
    @worldviews9687 2 года назад +1

    Asalam allaikum appas bai

  • @sms3641
    @sms3641 2 года назад

    சார் பத்தாவது மார்க் ஷீட்டா அல்லது சட்டிஃபிகேட்டா
    தெளிவுபடுத்துங்க.
    பத்தாவது பெய்ல் மார்க் ஷீட் பயன் தருமா.

  • @tamizha2.042
    @tamizha2.042 Год назад

    Bro Enaku oru doubt
    Nan 12th finish pannitan but ipo en certificate ellam college la iruku nan passport ku apply pannitan ECR
    Adhar card mattum vachchi
    Enaku ipo ECRN ha matha mudium ha bro

  • @ghb670
    @ghb670 Год назад

    Na Saudi. la 4 years work Panna yen passport ecr. Na eppdei. Ecnr mathanum sir ? Now india

  • @mohamedmaraikayar9065
    @mohamedmaraikayar9065 3 года назад

    Super ECR details sir

  • @settusettu9765
    @settusettu9765 2 года назад

    அண்ணா நான் சவுதியில் மூணு வருஷம் இருந்துட்டேன் ஊருக்கு வந்து இசைநாடகம் மாத்திக்கலாமா பாஸ்போட்டை என்னோட பாஸ்போர்ட் ஈஸியா அது ஈசியாக மாத்திக்கலாமா பிரச்சனை இல்லையா

  • @சிவமேஉலகம்-ல6ர

    Super sir 🙏

  • @umap3398
    @umap3398 2 года назад

    Patichavangalukku ecnr , patikkathavangalukku ecr simple translation

  • @abuhacker2553
    @abuhacker2553 2 года назад

    Bro gazette la inshiyal Change pana so yepdi apply pandrathu brooop sollungalaww

  • @thamimbasha4015
    @thamimbasha4015 2 года назад

    Thank you

  • @AlexAlex-vq2gf
    @AlexAlex-vq2gf 3 года назад +1

    Ecnr ku எந்த ஒரு checking தேவல்லையா anna.நேரா visa passport airticket எடுத்து boarding pass வாங்கிடலாமா.....

  • @abjchannel5367
    @abjchannel5367 Год назад

    இதே மாதிரி ஒரே மாதிரி 15 பேரு வீடியோ போடுரிங்க. 😂😅😆

  • @rajaraja-um2ue
    @rajaraja-um2ue 3 года назад

    rompa thanks anna

  • @MuthuKumar-et3sl
    @MuthuKumar-et3sl 2 года назад +1

    அண்ணா நான் நீங்கள் சொன்ன பட்டியலில் இல்லாத நாடு கனடாக்கு வேலைக்கு போக போரேன் என்னுடைய passport ECR தான் நான் போக முடியுமா எதுவும் தடை வருமா ( Anna this is group visa not only individual visa )

  • @nesannesaraja6514
    @nesannesaraja6514 3 года назад

    Super சகோ அருமையான விலக்கம் தந்தீர்கல். அருமை மிக அருமை...

  • @susaivlogs2478
    @susaivlogs2478 3 года назад

    Nice information

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад

      நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்..

  • @kavispharmaTopics
    @kavispharmaTopics 2 года назад

    Hii sir need one clarification Ipo ammaku passport edukanum but she not studied avangaluku ECR certificate vanganuma.

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 2 года назад

    Anna kuwait vusakku pcc report ethanai naalil kidaikkum..pls reply..

  • @vjani6609
    @vjani6609 3 года назад +2

    Passport la eppadi theriyum ecr or ecnr

    • @maharaja7277
      @maharaja7277 3 года назад +2

      Ecnr passport la onnumae irukaadhu i.e ecnr nu mention pani iruka maatanga. But in ecr passport, EMIGRATION CHECK REQUIRED apdinu last page la seal pani irupaanga

  • @ramkishoreds6604
    @ramkishoreds6604 3 года назад

    Bro Ecr ecnr passport எப்படி கண்டுபிடிக்க வேண்டும்? ECR ஆக இருந்தால் எப்படி clearance வாங்க வேண்டும். வேலைக்கு அனுப்பும் ஏஜன்ட் சொல்ல மாட்டாங்களா

  • @vigneshvicky-sy3hp
    @vigneshvicky-sy3hp 3 года назад

    Tx bro....

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்

  • @jeevarethinammani5987
    @jeevarethinammani5987 3 года назад

    நான் பத்தாம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்று உள்ளேன், என் தந்தை என்னுடைய சான்றிதழ் கொடுக்கம்மெல்லே எனக்கு பாஸ்போர்ட் எடுத்து விட்டார் ECR என்று உள்ளது அப்படியே இரண்டு வருடம் குவைத் நாட்டில் வேலை செய்து வந்துவிட்டேன் இப்போது என்னுடைய கேள்வி? நான் குவைத் நாட்டில் இரண்டு வருடம் வேலை செய்ததால் ECNR ராக மாறுமா? அல்லது என்னுடைய 10th சான்றிதழ்ல்லை பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொடுத்தல் ECNR ஆக மாறுமா?

  • @thajthajudeen
    @thajthajudeen Год назад

    Super

  • @Prabakaran-hl4uh
    @Prabakaran-hl4uh Год назад

    super

  • @nagarajshanthi5198
    @nagarajshanthi5198 3 года назад +2

    10th padicirukken enda valai irundalum sollunga nan car sprea pairing elppar

    • @agavaitamil468
      @agavaitamil468  3 года назад +1

      தகவல் கிடைத்தால் நிச்சயம் ஒரு காணொளி பதிவு செய்கிறேன்..

  • @simplewar
    @simplewar 5 месяцев назад

    minor ku apona ecr thane kedaikkum

  • @TAQWADAWAH
    @TAQWADAWAH 3 года назад

    Hii bro my friend need to change ECNR passport.he didn't study. but worked at gulf country 2 year only, now he is in India

  • @nandhusha9698
    @nandhusha9698 3 года назад +1

    Emigration clearance officer kuduka evalo charge panuvanga sir?

  • @dsgamingfreefire6392
    @dsgamingfreefire6392 2 года назад +1

    Sir I will submit my 12th certificate to get ECNR passport or not

  • @ramkishoreds6604
    @ramkishoreds6604 3 года назад

    Bro offer letter வந்தால் அதில் போட்டுருக்கும்லா என்ன வேலை எவ்வளவு ரூபாய் சம்பளம் ஆனால் இவ்வளவு விவரமாக சொல்றீங்க ஏன் சிங்கப்பூர் வேலைக்கு ஏமாற்றம் அடைந்திங்க?

  • @hmmedshahul9056
    @hmmedshahul9056 Год назад

    எம்கிரேஷன் கிளியரிங் சர்டிபிகேட் எந்த ட்ராவல்ஸ் நம்பிக்கையான டிராவல்ஸ் எடுத்து தருவார்கள்

  • @ggfg5171
    @ggfg5171 2 года назад

    Ece pass port ecnr pass port matha mudiyuma anna

  • @yourlucky3345
    @yourlucky3345 2 года назад

    Sir Malaysia veetu velaiku ipadi poga mudiuma

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 3 года назад +1

    👌👌👌👍

  • @karthikram98
    @karthikram98 3 года назад +1

    Diploma certificate use pannalama

  • @mvkumarmvkumar5139
    @mvkumarmvkumar5139 3 года назад

    How to identify ECNR passport? please advise. Thanks.

  • @elayarajaraja4149
    @elayarajaraja4149 2 года назад

    Poe officer nammakida vera ethum keppangala intha 3 avanangal pothima

  • @johnsonjohn9342
    @johnsonjohn9342 3 года назад

    👌

  • @yousufmohamed6119
    @yousufmohamed6119 3 года назад

    Ok super super

  • @rcgameryttamil6615
    @rcgameryttamil6615 2 года назад

    what is this message sir passport application has been submitted along with applicable fees and supporting documents.

    • @mutharasu6546
      @mutharasu6546 Год назад

      Evlo naal la bro police verification kuptanga