உண்மையில் கரகாட்டம் என்ற பெயரில் தமிழ் மண்ணை நாராடித்து. தமிழர் மானத்தை வாங்கும் அந்த கூட்டத்தை. ஒதுக்கி. இந்த மாதிரி நாகரிக நடனம் ஆடும். இவர்களை பாராடுவோம். 🙏🙏
என் தமிழ் இனமாண விவேக் (நடிகர்) அவர்களுக்கு அடுத்த படியாக நான் மதிக்கும் கலைஞன் ஆந்தக்குடி இளையராஜா இவர்கள் இருவரும் சமுக சிந்தனையாளர் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
பரமேஸ்வரி இதுபோல ஆடி அவர் பெயரை காப்பாத்திக்கட்டும். இதுக்கு முன்னால குத்துப்பாட்டுக்கு ஆடி (கரகாட்டம் என்ற பெயரில்) கெடுத்துக்கொண்ட நற்பெயரை தக்கவைக்க முடியும். இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்.
Very difficult to find words to appreciate Ms Parameswari’s dance movements which are in consonance with and in tune with the songs perfectly . Great thing .
மிகவும் அருமையான பாட்டு எங்களுடைய வாழ்த்துக்கள்
மதுபாலாவின் ரசிகன் நான்... பரமேஸ்வரி யின் நடனமும் அழகாக இருக்கிறது.. மூன்று சகோதரி களுக்கும் எனது வாழ்த்துக்கள்
மெத்தபடிச்ச பையன்தான் என்றாலும் இவரின் நிகழ்ச்சிகள் பாமரனை மகிழ்விக்கிறது...மிகவும் ரசிக்க தூண்டும் குரல்வளம்...வாழ்க..வளர்க!!!
அருமையான இசை கலைஞர்கள் ஆந்தகுடி இளையராஜா அவர்களின் பாடலுடன் தமிழ் கலாச்சாரம் பண்பாடு மாறாமல் ஆபாசமில்லாத நடனம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பரமேஸ் வரி அக்கா அருமை அக்கா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வாழ்த்துக்கள் 💞💞💞💞
உண்மையில் கரகாட்டம் என்ற பெயரில் தமிழ் மண்ணை நாராடித்து. தமிழர் மானத்தை வாங்கும் அந்த கூட்டத்தை. ஒதுக்கி. இந்த மாதிரி நாகரிக நடனம் ஆடும். இவர்களை பாராடுவோம். 🙏🙏
அப்படி ஆடனும் ஆசை இல்லை அவங்களுக்கும் எல்லம் மனகெட்ட மனுசனால அவங்க பொழப்பு வேறு வழியில்ல😔
Movieyai vida karakaitdam nakarikam aaidrathu ellai
💐நான் ஆந்தகுடி இளையராஜா அண்ணானோட👨🦱 ஓட
பெரிய ரசிகன்......💐
அருமையான நடனம்
தங்கை பரமேஸ்வரி க்கு மனதார வாழ்த்துக்கள்
Very nice dance 2 girl very nice step
கலைஞர்களை அழிந்து விடாமல் பாதுகாக்கும் தங்களுடைய சிறப்பான பயனுள்ள சேவை நீடுழி வாழ வாழ்த்துகள் ஐயா
இளையராஜா இசைக்கு என்றால். கிராமத்து கலைஞன் என்றும் அத்தங்குடி இளையராஜா தம்பி தான் பாடலுக்கு. வாழ்த்துக்கள் 🌹
ஆத்தங்குடி இளையராஜா காரகடட பரமேஸ்வரி 🙏🙏👋👋👍👍
தங்கை பரமேஸ்வரியின் நடனம் சிறப்பாக இருக்கிறது அதனுடன் இளையராஜா பாடல் அற்புதம்
மூன்று தங்கைகளும் நல்ல நடனக் கலைஞர்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர
Supper sister
இரண்டாவதாக வந்து ஆடிய பெண்ணின் ஆட்டம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் ஆடிய மூவருக்கும் மற்றும் பாடிய பாடகர் இளையராஜாவுக்கும்.
என் தமிழ் இனமாண விவேக் (நடிகர்) அவர்களுக்கு அடுத்த படியாக நான் மதிக்கும் கலைஞன் ஆந்தக்குடி இளையராஜா இவர்கள் இருவரும் சமுக சிந்தனையாளர்
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
ஆபாசமாக ஆடாமல் அருமையான கிராமிய நடனத்தை ஆடும் கலைஞ்சர்களுக்கு நன்றி.
Maheswari abdithan
Ok
@@f.soosaigaming612 m
Ì88vj
அருமை அட்டம் அக்கா வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌❤❤
தர்மபுரி மாவட்ட பரமேஸ்வரி ரசிகன் மன்றம் 🥰
தம்பி நீங்க எவ்வளவு உயர்ந்து இருந்தும் ஏழ்மையா இருக்கிங்க சூப்பர் தம்பி❤🎉
ஆபாச நடனம் இல்லை இரட்டை அர்த்த பாடல் வரிகள் இல்லை வாழ்த்துக்கள்
பரமேஸ்வரி இதுபோல ஆடி அவர் பெயரை காப்பாத்திக்கட்டும். இதுக்கு முன்னால குத்துப்பாட்டுக்கு ஆடி (கரகாட்டம் என்ற பெயரில்) கெடுத்துக்கொண்ட நற்பெயரை தக்கவைக்க முடியும். இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்.
ஆட்டம் பாட்டு அருமை. வாழ்த்துக்கள் 👍
எளிமையான மனிதர் அண்ணன் ஆந்தங்குடி இளையராஜா❤
கிராமியக் கலைஞர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்
அருமையான பாடல், அருமையான நடனம் பல தடவை பார்த்து விட்டேன்...
Ms Parameswari cute personality and her dance unique and highly commendable .
மிகவும் அழகான நடனம் ஆபாசம் இல்லை வாழ்த்துக்கள்
அருமையான ஆடல் பாடல் அருமை அண்ணா வாழ்த்துக்கள்
நாட்டுபுறபடல்களின் ராஜா நம்ம இளையராஜா
அண்ணா அருமையான பாடல் நடனம் ஆடும் மதுரை பரமேஸ்வரி அக்கா ஆடும் நடனம் மிக சிறப்பு
பரமேஸ்வரி ரசிகர் மன்றம். நாமக்கல்
ஆட்டம்நா இப்டி இருக்கனும் சூப்பர்
Pink colour saree 2 aduna akka vera level dance pa..😍😍😍🔥🔥🔥🔥
Super songs & dance 👌👌 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐
PARAMESWARY DANCE ADUMPOLTHU AMAZING.FROM CANADA
அண்ணா உங்க பாட்டு எல்லாமே சூப்பர்
பிக் பாஸ் தாமரை செல்வி பார்த்தது போல் இருக்கிறது பரமேஸ்வரி நீங்களும் விஜய் டிவி பிக் பாஸ் வீட்டிற்கு வந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
Beautiful dance parama best wishes
பரமேஸ்வரி ரசிகன் நான்
Paramu house enga
நாதஸ்வரம் வாசிப்பு மிக பிரமாதம்
Recording music
ரசனையான நடனம் பாராட்டுகள்
Very difficult to find words to appreciate Ms Parameswari’s dance movements which are in consonance with and in tune with the songs perfectly . Great thing .
நாதஸ்வரம் அருமையா வாசிக்கும் தம்பியை காண வில்லை. அவரை காண்பித்தால் நல்லா இருக்கும் 👍
Good. Sar
ஆந்தகுடி எங்கள் காதர் முகைதீதீன்கல்லூரி முன்னாள் (அதிரம்பட்டின்ம்)மாணவர் சிறப்பு...ஆட்டம் பரமேஸ்வரி சூப்பர் டான்ஸ்
அருமை அண்ணன் பாடல் 🎉🎉🎉🎉
பரமேஸ்வரி ரசிகர்கள் யாராவது இருக்கிறார்களா.....
அன்பு தம்பி 0:32
நான் பரமோஷ்வாி ரசிகர்கள் மன்றத் தலைவர் தஞ்சை இவண் தமிழன்
Super
வாழ்த்துக்கள்
அழகான கிராமிய நடனம் ஆபாசம் இல்லாத அற்புத கலை பயணம்.
Dindigul mavattam gopalpatti la nadanthathi❤
சூப்பர் வாழ்த்துக்கள்
👍👍👍👍👍👍paramesh❤️
Annanode ella pattum enaku rempe pidikum. Anna unga songs ellame super particular love sad songs. (Anna ithu enthe ooru program Anna?.🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பரமேஸ்வரி க்கு அடுத்தபடி இரண்டாவது பெட்டி
நடனம் மிகமிக அருமை முவரும் சிறப்புநடனம்
அருமை❤
Kiramiya kalaiyan valga....
Anna elaiyaraj ungaletiya miga periya fun Anna Vera level neenga
உங்க ஆட்டம் நல்லா இருக்கு அக்கா
அற்புதம்
super super 🌹🌹
Good 👍
Illayaraja anna song kaekkkum pothu old memories varuthu
அருமை தெடர்பு என்னை தர முடியுமா?
இளையராஜா அண்ணா
Super
Raja semmaiyana Pattu👌👍👏👏👌
Supar
பரமேஸ்வரி ரசிகன் நான்
Arumaipa.
Super 💞
Lovely Queen💋💋💋
நான் பரமேஸ்வரியின் ரசிகன்
Paramesh 🥰🥰
Anna I love you i am favourite so
Super Danes
Super sisters,,,🌹🌹🌹🌹🌹🌹
நடன கலை வாழ்க
Super brother and sister
என்னவோ போங்க எல்லாம் எங்க.....போரீங்களோ தெரியவில்லை
Good sister happy
Athaadi.. Innikku thaanda mulusa aadirukkaa
👏👏💯👌💪
Super dance sister valga valarga hard work valga Tamil
Oh super sema dance
👌👌👌
இது கரகாட்டம் இல்லை பரமேஸ்வரி.
மேடை நடனம் . ஆட்டத்தில் மாற்றம் வேண்டும்.
Super duper
😻🥰🤗😻🥰
I love this song
Thali vananguren ana marana mass solrathu ovaru
👌👌❤💘
அருமை அருமை
Parameswari
3 super
Eelayaraja Anna super
super dance
Anna neenga rajitham song paarunga anna
❤
Next bigboss contestent
Paramu dance prepare pannitu vanga