கோடிக்கணக்கில் புரளும் Jabbar Bhai 🔥பினாமி பணமா ? வெளிவந்த உண்மைகள் | Sha boo three

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 138

  • @ShaBooThree
    @ShaBooThree  6 месяцев назад +14

    Contact: 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Email Id : admissions@myeduverse.net
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 6 месяцев назад +27

    உழைப்பு + உண்மை + அதிர்ஷ்டம் இருந்தால் கண்டிப்பாக முன்னேறலாம் ஷா தம்பி ❤❤🎉🎉🎉🎉🎉

    • @apsaraajas166
      @apsaraajas166 6 месяцев назад

      100 la oru Varatha sonniga athishttam athuvum itukkanum main ah

    • @mohamedhaarish4069
      @mohamedhaarish4069 5 месяцев назад

      அதிர்ஷ்டம் என்பது இறைவன் தருவது

  • @SekarSekar-im5bw
    @SekarSekar-im5bw 5 месяцев назад +1

    நான் கண்ட காட்சி காதால் கேட்ட செய்தி
    உணர்ந்து கொண்ட விஷயங்கள் பட்டறிவால் ஏற்பட்ட தெளிவு இவற்றை யெல்லாம் உற்றுநோக்குகயில்
    தமிழன் வளர்ச்சிக்கு
    இன்னுமொரு தமிழன் தான் தடைக்கல்லாகவும்
    தடங்கலும் செய்கின்றான் எனது 55வயது அனுபவத்தில்
    சொல் கின்றேன் ஜப்பார் பாய் ஒரு அற்புதமானமனிதர்
    உழைப்பால் உயர்ந்த
    உத்தமனை மனதாரபாரட்டுங்கள்
    நான் பிறந்த மண்ணில்
    தமிழ் தாய் பெற்ற
    தவப் புதல்வன் கடல் கடந்து உணவு புரட்சி செய்து வானளாவி
    உயரந்துள்ளார் நான் நெஞ்சாற பாராட்டு கின்றேன் உலகின் 7 கண்டங்களிலும் அவர்
    வியாபாரம் தொடங்கி
    வெற்றி பெரவேண்டுகிறேன்
    ஏனெனில் நானும் ஜப்பார் பாயின் சப்ஸ்கிரைபர்
    தஞ்சை சு. சேகர்

  • @manikandant.n6902
    @manikandant.n6902 6 месяцев назад +15

    உண்மையான உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்றும் நமக்கு தருவார்❤❤❤

  • @FaisalViews_
    @FaisalViews_ 6 месяцев назад +20

    நானும் ஜப்பார் பாய் கூட சேர்ந்து வீடியோ பண்ணியிருக்கேன் ஜபார் பாய் ரொம்ப நல்ல மனிதர் அவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb 6 месяцев назад +42

    Jabbbar bhai
    ஒரு நேர்மையான நபர்...
    அவரின் வளர்ச்சி பிடிக்காத சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள் இறைவன் அவருக்கு துணை நிற்பான்..

  • @muthumohamed957
    @muthumohamed957 5 месяцев назад

    நிறைய வீடியோ பார்க்கும் போது ஸ்கிப் பண்ணிவிட்டு பார்க்கிற மாதிரி தோணும் உங்க பேச்சை பார்த்துகிட்டே இருக்கலாம் நல்ல ஒரு தெளிவான பேச்சு நிதானமான பேச்சு வாழ்த்துக்கள் பிரதர்

  • @vidhscookingnmore4341
    @vidhscookingnmore4341 5 месяцев назад +4

    25 yrs a dubai la irukom.enga hard work and kadavul aasi irunda nalla munetram irukum..jabbar bhai nermaiya kandipa sambarichirdal kaduval melum melum nalla veipar..

  • @Farhan-ou6vo
    @Farhan-ou6vo 6 месяцев назад +65

    Jabar Bhai ஒரு சிறந்த மனிதர், நேர்மையானவர், உண்மையான, நேர்மையான உழைப்பாளி. ஒரு உணவு தயாரிக்கும் போது அதற்க்கு தேவையான பொருள்கள் அனைத்தின் அளவையும் மிகவும் தெள்ளத்தெளிவாக கற்று கொடுக்கும் மனபாங்கு கொண்ட நல்ல மனம் படைத்தவர்.

    • @BlueSky-iy5pw
      @BlueSky-iy5pw 6 месяцев назад +5

      Alavu sonnaal avar nermayanavaraa.entha oru nambikkayil solhireer.avarukku Pana uthavi seyyum nabarhal kadaththalkaararhsl entru unkalukku theriyuma.summa kandapadi yaarayum nambaatheenka.kadaththalkaaran kollaikaaran veliyaala mihavum nallavanaahaththaan iruppaan.

  • @fiziaraqeeb863
    @fiziaraqeeb863 6 месяцев назад +9

    Sha unga video ellam super ❤❤❤unga videos ellam paartha evvalau energy ya irukku ma

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 5 месяцев назад +4

    இறைவன் கொடுக்க நினைப்பதை யாரும் தடுக்க முடியாது இறைவன் தடுக்க நினைத்ததை யாரும் கொடுக்க முடியாது

    • @jabsi80
      @jabsi80 5 месяцев назад

      Super brother well said

  • @khasimkhasim8027
    @khasimkhasim8027 6 месяцев назад +11

    மிகத் தெளிவான வீடியோ புரியிற மாதிரி சொன்னீங்க மிக்க மிக்க நன்றி

  • @mohamedrizvi
    @mohamedrizvi 5 месяцев назад +2

    Adai thambi, ellathayum wida ong kuralum, fast speechum sattapadi. Waalthukkal including Jabbar bhai. Welcome to Sri Lanka too.

  • @jasimiyan2133
    @jasimiyan2133 5 месяцев назад +1

    எப்பவுமே உண்மையின் பக்கம் நிற்பீர்கள், இவ்உலகிற்க்கு எடுத்துறைப்பீர்கள் தங்களின் பணிசிறக்க வாழ்த்துகிறோம் நண்பா....

  • @abdulsalam417
    @abdulsalam417 6 месяцев назад +9

    தம்பி நீங்களும் நேர்மையானமுறையில் எடுத்து வைத்தீரிகிறீர்கள்.ஒவ்வொரு விஷயங்களையும் . நீங்களும் ஒரு நாள் லெகண்ட் ஆக வர எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்

  • @AhamedKhan-b1e
    @AhamedKhan-b1e 5 месяцев назад +8

    ஜப்பார் பாய் மிகவும் நேர்மையான மற்றும் கடின உழைப்பாளி இவருக்கு இறைவன் மூலியமாக அதிகம் அதிகம் மக்கள் ஆதரவும் , இறைவன் கருணையும் கிடைக்கட்டும்.. 🎉🎉🎉

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 6 месяцев назад +3

    உழைப்பும் உண்மையும்என்றுமே வீண்போகாது🤝

  • @henryjohnsureshkumar1228
    @henryjohnsureshkumar1228 5 месяцев назад +1

    Very inspiring speech ❤

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 4 месяца назад

    True brother Arumaiyana Padivo ❤

  • @shershathaisha1684
    @shershathaisha1684 5 месяцев назад +3

    He is good human being

  • @shameembanu6296
    @shameembanu6296 6 месяцев назад +1

    Very clear and bold speech hats off bro

  • @azeesazees6993
    @azeesazees6993 Месяц назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ஜாபர் பாய் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @blue_star_creates
    @blue_star_creates 6 месяцев назад +3

    Bro enakku unga video la rompa putuchathe Antha last end la motivational song tha bro very Nice Always 🔥🙌❤️‍🩹

  • @abuzainah1545
    @abuzainah1545 6 месяцев назад +2

    Very valid argument, well done bro

  • @marieselvadorai3324
    @marieselvadorai3324 6 месяцев назад +3

    God bless you and you family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohanvelu8621
    @mohanvelu8621 6 месяцев назад +3

    I pray the God this bro will grow like burg kalifa. God biess all your staffa.

  • @sanjayraj7038
    @sanjayraj7038 4 месяца назад

    ஊக்கம் நிறைந்த உழைப்பாளி.ஊசி முனையில் முன்னேறி விடுவார்.ஜபார் பாய் ஊக்கம் நிறைந்த உழைப்பாளி...🔥

  • @lakshmimathum847
    @lakshmimathum847 6 месяцев назад

    Naa Jabbar bhai subscriber tha avaru video lam beginner friendly ah irukum Naa briyani pannah kuda avar video parthu kathukuten nama tamil people ku tha wrk opportunity rmba kudutharu really a hardworking man avaru name la ivalavu periya scam nadathathu kastam iruku .stay strong Jabbar anna ithuvum kadanthu pogum anna. You always inspire us bro

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 5 месяцев назад

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍

  • @Black_Hatake
    @Black_Hatake 6 месяцев назад +2

    Congratulations Jabbhar Bhai People like Briyani🎉🎉❤❤❤😅

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 5 месяцев назад

    அருமையான பதிவு 👍

  • @kkannan9955
    @kkannan9955 5 месяцев назад +9

    Duppkur bai இது நம்பறமாதிரி இல்லை

  • @kkmirfan16
    @kkmirfan16 5 месяцев назад +1

    If it is truly making money always happy and will pray for him

  • @Pokerface-123
    @Pokerface-123 6 месяцев назад +1

    Thanks for the video 👍👍👍

  • @naveen0281
    @naveen0281 6 месяцев назад +3

    I agree, But starting 5 restaurants in a short period of time is impossible unless there is some investors…He cannot open restaurant in USA without an investor from usa….

    • @PoppushaB
      @PoppushaB 6 месяцев назад +1

      Talent, good friendship, invest money why understand 😢

  • @muralipalayam6993
    @muralipalayam6993 5 месяцев назад

    ஜாபர் பாய் பேச்சில் ஒரு இன்னசென்ட் உழைப்பு உணர்வு உண்ணதம் தெரியும் அதுதான் அவர் வளர்ச்சிக்கு காரணம் வாழ்த்துக்கள் என்னென்ன தமிழகத்துல பெரிய ஆளாக ஆகாமல் துபாய் சென்றதுதான் மிக வருத்தமாக உள்ளது மீண்டும் சென்னை வந்து செட்டில் ஆக எனது வாழ்த்துக்கள் பாய்

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 5 месяцев назад

      சென்னையில் வந்தால் சங்கிகள் சூழ்ச்சி செய்து மூடி விடுவார்கள்.
      ஜப்பார் பாய் கடையில் பிரியாணி வாங்கினேன் கறி கெட்டுப் போய் உள்ளது என போய் ரெய்டு பண்ணி எல்லா கடைகளையும் மூடிடுவானுங்க

  • @sangeethavenugopal-jf2rd
    @sangeethavenugopal-jf2rd 6 месяцев назад

    Excellent 👏🏻👏🏻

  • @fiziaraqeeb863
    @fiziaraqeeb863 6 месяцев назад

    Naan jabar bhai udya thevera rasigai ❤❤❤ Jabbar bhai engirunthalum nalamudan aarogyamaga
    Salvathudan vaazha vayndum..en allha veedam naan sayum duva

  • @arokiadas3354
    @arokiadas3354 6 месяцев назад +1

    Bro check before jabarbhi now is jabarbhi is life live God Griffin jabarar boy enjoy your love❤ life

  • @jafferhussainmohammed1730
    @jafferhussainmohammed1730 4 месяца назад

    Bro Hard work never fails those who believe Almighty in Tahajud & Fajr

  • @Lifeisstrong
    @Lifeisstrong 6 месяцев назад

    Sha bro neege vereleval 🫡
    Ungalodiyaa motivated words video kadasiyill kangal automatic kallagudhu theriyadha oru positive feel varudhu veraleval energy kudukku dhu tq sha Bro 🙏

  • @paulmanase1657
    @paulmanase1657 5 месяцев назад +5

    ஒருநாள் உண்மை வெளிவரும்

    • @jabsi80
      @jabsi80 5 месяцев назад

      Yenna unnmai nanba?

  • @DoodleArt798
    @DoodleArt798 4 месяца назад

    அவரை போல சிறந்த மனிதர்
    பழி போடுவதில் நரி மிருகங்கள் உண்டு

  • @suryamani1185
    @suryamani1185 6 месяцев назад +1

    Methane gas project pathi pesunga bro....ipo intha project start airukunu solranga....konjam itha pathi detail video podunga

  • @Nila_trends
    @Nila_trends 6 месяцев назад

    Anna Microsoft problem kojam clear ah... Motivated ah... Problem LA clear ah explain pannuga Anna....

  • @rekhavikram2691
    @rekhavikram2691 6 месяцев назад +1

    Awesome video shah

  • @VasanthaLaksh
    @VasanthaLaksh 6 месяцев назад +1

    Autoimmune disease pathi video podunga bro

  • @Nisha-tj4ig
    @Nisha-tj4ig 6 месяцев назад +3

    Thanks for the videos people will talk anything without hard work nothing will come together he is good human being
    Ur very positive Anna

  • @aniszubair5638
    @aniszubair5638 6 месяцев назад

    Great advice

  • @kokilam7697
    @kokilam7697 6 месяцев назад

    50 நாளில் 5கோடி
    1நாள் 10 லட்சம் லாபம்
    1நாள் வியாபாரம் 25 லட்சம் (தோராயமாக)
    அப்போ எத்தனை பிரியாணி விற்க வேண்டும்
    5 கடை *25 லட்சம் (இப்போ product அதிக்ம்)
    1.25 கோடி
    Daily லாபம் 50 லட்சம்
    Monthly income 15 கோடி
    Correct a bro

  • @imtiyazrueada3475
    @imtiyazrueada3475 5 месяцев назад

    Congratulation Jabber Bhai

  • @mothermary4701
    @mothermary4701 6 месяцев назад +1

    Thambi excellent. God bless you.

  • @harshavardhk95
    @harshavardhk95 6 месяцев назад +19

    A2B , Sangeeta மாதம்பாக்கம் ஓனர்கள் ஜப்பார் பாயிடமிருந்து தொழில் கற்றுக்கொள்ள வேண்டும்.
    ஒரு கணக்கு போட்டு பார்க்கலாம். ஜப்பார் பாய் 45 நாட்களில் 5 கோடி முதலீட்டை திருப்பி எடுத்துவிட்டேன் என்கிறார். கணக்கில் 50 நாட்கள் என்று எடுத்துக்கொள்வோம். ஒருநாள் லாபம் 10 லட்சம் ரூபாய். ஒரு பிரியாணியின் விலை 2000 ரூபாய் என்றும் அதில் லாபம் 1000 ரூபாய் என்றும் வைத்துக்கொண்டால் ஒரு நாளைக்கு 1000 பிரியாணி விற்க வேண்டும். என்னா சேல்சு!!!

    • @Haru33467
      @Haru33467 6 месяцев назад +4

      எப்படி பினாமி ஆவதென்றா?

    • @harshavardhk95
      @harshavardhk95 6 месяцев назад

      @@Haru33467அதுவும் 45 நாட்களில் 5 கோடி ஈட்ட

  • @AAAA-kj4cg
    @AAAA-kj4cg 6 месяцев назад +11

    Still his growth is phenomenal but this fast growth us dangerous.

    • @FathimaFaizulhaq
      @FathimaFaizulhaq 6 месяцев назад +1

      Slow and steady wins the race ❤

    • @gopalmaniraj
      @gopalmaniraj 6 месяцев назад

      idhu fast growth illa... avar indha field la 30+ year irukaru

    • @riyadhahammed9737
      @riyadhahammed9737 6 месяцев назад

      If luck in your side dangerous will dissapear. Don't forget billionaire Mohd Yusuf Ali lulu Mall richest indian in middle East from Kerala poor than jabber Bhai .

  • @SmallGladness
    @SmallGladness 6 месяцев назад

    Kohli ishant sharma friendship oru video podungaa bro..

  • @Liki-trend-updates-004
    @Liki-trend-updates-004 6 месяцев назад

    Super ❤❤❤

  • @thameemthameem2728
    @thameemthameem2728 6 месяцев назад

    Super niwes 🎉❤

  • @cherisharajan5254
    @cherisharajan5254 6 месяцев назад

    Ha at bhai was so open in his Chanel that he mentioned how much sale everyday. What is his cost per day, what is the price at the restaurant everything. If people knew to do right math they will know he was a hard work person.

  • @HidhayathullahHidhayasha
    @HidhayathullahHidhayasha 5 месяцев назад

    Nice speech

  • @AppupaviAppupavi
    @AppupaviAppupavi 5 месяцев назад

    ❤❤❤❤❤

  • @behappywithpriya9742
    @behappywithpriya9742 6 месяцев назад +3

    Super bro

  • @minklynn1925
    @minklynn1925 6 месяцев назад +2

    10th like🎉🎉🎉

  • @bhoganchanakya8542
    @bhoganchanakya8542 6 месяцев назад

    All from the blessings of Tiruchy 😊😊😊😊😊 I guess

  • @bk9887
    @bk9887 6 месяцев назад

    Shah bro, main complaint I hear from Jabber bhai restaurant is good served in as takeaway box even when u eat in thé restaurant. I dont know if it's cost saving strategy or follow fastfood culture liké McDonald's Burger king.

  • @sithinisha2481
    @sithinisha2481 5 месяцев назад

    வட்டி இல்லாமல் உழைத்ததுதான் அவர் உயர்ந்து இருக்கார்

  • @shahulhameed-sj5fn
    @shahulhameed-sj5fn 6 месяцев назад

    MASHA ALLAH

  • @pubglite-mk9rs
    @pubglite-mk9rs 6 месяцев назад

    Atu sohar baru ellai enga uru malaysia johor bahru ஜொகூர் பஃரு

  • @blue_star_creates
    @blue_star_creates 6 месяцев назад

    Ruturaj pathi video potunga bro😢 please

  • @sureshajith1975
    @sureshajith1975 6 месяцев назад +1

    ❤❤❤

  • @Haran_vlog
    @Haran_vlog 6 месяцев назад +4

    Anna ❤

  • @anandkalai4697
    @anandkalai4697 6 месяцев назад

    Sha bro,i motivate myself but I have a problem.if some one leaves me I feel very badly and distracted. I can't do any thing.but I know one day he going to leave.but i was over affectivated.pls give a solution to come out pls

  • @sabarishjk1358
    @sabarishjk1358 6 месяцев назад

    Ruttu ku vedio podu bro

  • @mohamedhanifakowtarali7786
    @mohamedhanifakowtarali7786 5 месяцев назад

    Assalamu Alayykkum
    Brother
    Can you please recruit me for your Canada branch

  • @katherkhan3107
    @katherkhan3107 5 месяцев назад

  • @angelkarhthikesu5930
    @angelkarhthikesu5930 6 месяцев назад

    Avar hard worker lam sari than. But Dubai la aniyaya rate pa food.

  • @KadaramBikers
    @KadaramBikers 5 месяцев назад

    johor baharu
    not
    sohor bahru .

  • @AAPianVasanthNagarBangal-fs8ox
    @AAPianVasanthNagarBangal-fs8ox 6 месяцев назад

    Wondering so many people eat so much of biriyani ?

  • @jeykar2317
    @jeykar2317 6 месяцев назад +4

    Sha vibe🎉 chella kutties

  • @blue_star_creates
    @blue_star_creates 6 месяцев назад

    Bro justice for ruturaj 🥺

  • @081praveenrajr4
    @081praveenrajr4 6 месяцев назад +5

    DMK or jaffer sadhik money invested in jaffer Bhai restaurant I think so that's why he started in Dubai not in India .

  • @Raslivlogandsamayal
    @Raslivlogandsamayal 6 месяцев назад

    Nice bro

  • @jamarizu4625
    @jamarizu4625 6 месяцев назад

    Super

  • @Mani-p8z
    @Mani-p8z 6 месяцев назад

    😊

  • @nairobilacasa8483
    @nairobilacasa8483 5 месяцев назад

    Eantha kadaium avaruda illa avar pera vachi arambichathu panam potatyhu vera alu

  • @kkmirfan16
    @kkmirfan16 5 месяцев назад

    Enna Boss more than jabber bahi making money their struggle how could boss only Jabbar can possibly others or fool in business if am not wrong ?

  • @remiraj2718
    @remiraj2718 6 месяцев назад

    👌👌👌👍👍👍👏👏👏👏❤❤❤❤

  • @jayabalanchandrakala9172
    @jayabalanchandrakala9172 6 месяцев назад

    Bai my friends told me you own private jet

  • @thoujeeth
    @thoujeeth 4 месяца назад

    I m maastar of biryani spl

  • @rajakamar9429
    @rajakamar9429 6 месяцев назад

    bro akash bor lifestyle please 😢😢😢

  • @apsaraajas166
    @apsaraajas166 6 месяцев назад

    Unmai ulaippu thiramai yellam irukku engalukku athishttam illa😢

  • @Brave3538
    @Brave3538 5 месяцев назад

    Thakkali soru bhai kku innoru mugam if you have dobt once a many people told about him in dubai Worst quality and very less quantity sarja makkal video innum Instagram la
    Irukku

  • @manojkumarmohanasundram4952
    @manojkumarmohanasundram4952 6 месяцев назад

    nice

  • @supermannn777
    @supermannn777 5 месяцев назад

    Deyhh 🤦🏻‍♂️🤦🏻‍♂️ . Athu johor bahru daa !!

  • @learntogether5440
    @learntogether5440 6 месяцев назад

    Niz

  • @MohammedZafar-q7i
    @MohammedZafar-q7i 4 месяца назад

    Jabbar bhai Panam illatha helper Panam illathavar binami padam

  • @rameshsampathkumar3323
    @rameshsampathkumar3323 5 месяцев назад

    Jabbbar bhai not interested.. Please dont do shaa boo three.

  • @rajkumarharikrishnan9991
    @rajkumarharikrishnan9991 6 месяцев назад +5

    Dawood Ibrahim connection?

  • @rajkumar-pw7qq
    @rajkumar-pw7qq 6 месяцев назад

    Anna yena hardik pandiya divorce nu solranga neenga pana matanganu soninnga

    • @ShaBooThree
      @ShaBooThree  6 месяцев назад +1

      Naan Paartha - gather panna info wrong aagiditchi

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb 4 месяца назад

    ஒருவர் நேர்மையா சம்பாத்தியம் பண்ணி வளர்ந்து வந்தால் அவரை எப்படி வீழ்த்துவது என்பது மிகவும் தவறான கருத்து அவருடைய உழைப்பு அவருடைய நேர்மை அவரை அவருடைய கடவுள் சம்பாத்தியம் பண்ண வைத்திருக்கிறது இதைப் பற்றி தவறாக நினைக்க வேண்டாம் மிகவும் அவருடைய கடுமையான உழைப்பு உழைப்பு

  • @Javith_2001
    @Javith_2001 6 месяцев назад

    Justice for ruturaj gaikwad