Great love dialogue SIVAJI is the only Act like this scene nobody's in the whole world ACT LIKE HIM SIVAJI IS NO 1 ACTOR IN THE WORLD HE ACTED VARIOUS UNCOUNDABLE CHARACTERS NOBODY IN THE WORLD ACT HIM TRUE TAMILAN 🙏🙏🙏👌👌
என்ன ஒரு காட்சியமைப்பு வசனம் நடிப்பு எல்லாமே அருமை பலமுறை இந்த படத்தை பார்த்திருக்கிறேன் அத்தனை முறையும் இந்த காட்சிக்காவே பார்ப்பேன் இன்று யாரால் இப்படி நடிக்க முடியும் சொல்லுங்கள்.
so soon sivaji's raja gowravam thanga surangam are getting ready in new technics there may be festival for sivaji sir in all.outcoming festivals.like divali ,pongal etc!
வசந்தமாளிகை...1972.. தீபாவளி ரிலீஸ் .மாயூரம் பியர்லஸ்ஸில்.. 0.30 ,0.65 காசு டிக்கெட்டில் பல முறை பார்த்து ரசித்த படம் .. அப்போது காளியாகுடியில் காபி 0.35 காசு. என் BOSS..நீ ஒரு காபி குடிச்சுட்டு விட்டு எனக்கொரு காபி வாங்கி வா என சொல்ல..நான் காபி குடிக்காமல் அந்த காசில் வசந்தமாளிகை படம் 30 தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.. வசனம் அப்போ அத்துபடி.. காதல் காவிய மாதலால் அன்றைய வயதில்(17-18ல்) அப்படத்திற்க்கு எல்லா தரப்பிலிருந்தும் நல்ல வீச்சு .DOUBLE CLIMAX.. சிவாஜி இறப்பது போலவும் ..பின் வாணிஸ்ரீயுடன் இணைவது போல் என.. அன்றும் இன்றும்.. என் நினைவில் நிற்கும் கீழ்கண்ட வசனம்..மறக்கமுடியாதது.. யப்பா.சிவாஜி எப்படி இந்த சீன்ல நடிச்சிருப்பாரு.. சமீபத்தில் மறைந்த திரு பாலமுருகன் வசனம் படத்திற்கு +பாயிண்ட்.. "லதா..ஏன் தெரியுமா? இந்த இதயம் இருக்கே..ஒருத்தருக்கு கொடுக்கும் வரை விசாலமாக தான் இருக்கும்.. கொடுத்தப்பறம்..இதயம் சுருங்கி போயிடும்.அடுத்தவங்களுக்கு இடம் கொடுக்க சம்மதிக்காது." "அப்படீன்னா...உங்க இதயம்.?" "அதை ஒரு தேவதைக்கு அர்பணிச்சுட்டேன்! அந்த..தேவதை குடியிருக்கற கோவிலை பாக்க வர்றியா?" "வர்றேன்" "பாரு..பார்.." "என் காதல் தேவதைக்குநான் கட்டியிருக்கும் ஆலயத்தை பார்.. என் உள்ளத்தில் படர்ந்திருக்கும் முல்லைக் கொடிக்கு நான் அமைத்திருக்கும் பந்தலை பார்." என் இதய சாம்ராஜ்யத்தின் தலைவி... ஆட்சி ஆரம்பமாகும் அன்பு மாளிகையை பார்" "என் கண்களை திறந்து விட்ட காதல் தெய்வம் ... காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டிய வசந்தமாளிகையை பார்.." "வானத்து நிலா நீராட இறைவன் மேகத்தை படைத்தான்.. என் வாழ்க்கை நிலா நீராட நான் இந்த பொய்கையை படைத்தேன்" "இது.. இறந்த போன காதலிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உயிரோடிருக்கும் காதலிக்கு கட்டப்பட்ட வசந்த மாளிகை. இது சமாதி அல்ல....சந்நிதி.. ஆண்டவன் மட்டும் எனக்கு பறக்கும் சக்தியை கொடுத்திருந்தால்...ஆகாயத்தில் மின்னும் அத்தனை நட்சத்திரங்களையும் எடுத்து வந்து இங்கே தோரணமாய் கட்டி இருப்பேன்.. வானத்து நிலாவை பறித்து.. இந்த வசந்த மாளிகைக்கு வண்ண விளக்காய் அமைத்திருப்பேன்.. என்ன செய்வது? எனக்கு அந்த சக்தி இல்லையே... சக்தி இல்லையே.." "என்ன பார்க்கறே?" "..இந்த அளவுக்கு..உங்க இதயத்தில் குடி கொண்டிருக்கும் அந்த பாக்யவதி எங்கே என்று பார்க்கணும்" பின்பு சுழலும் பல கண்ணாடி அறை.. மயக்கமென்ன..மவுனம் என்ன பாடல்..முதல் Slow motion shot படம். வசனம்..பாலமுருகன்.. இப்படத்தின் அசோசியேட் விஜய் அப்பா..S.A.சந்திரசேகரன்.. இதில் பங்கேற்ற நிறைய நபர்கள் இன்று இல்லை. சிவாஜி..நாகேஷ் ,பாலாஜி, பண்டரிபாய் மேஜர் ,ஸ்ரீகாந்த், VS ராகவன் VKR ஸ்ரீதேவி கவிஞர்,TMS, KV.மகாதேவன் A.வின்செண்ட் பாலமுருகன்,..51 வருடங்கள் கழிந்தாலும்... ஆனாலும் படம் இன்னும் அன்றுபோல் இன்றும் ஜீவிக்கிறது வசந்த மாளிகை J.ekambaram
அந்த நடையை பாருங்கள்
என்ன அற்புதமான நடை. யாருக்கு வரும் இந்த நடை அழகு.
அருமையான வசனம் அழகான மாளிகைக்காட்சிகள் அற்புதமான நடிப்பு சிறப்பான பாடல் என்றும் நினைவில் இருக்கும் படம்
நடிகர் திலகம் உலக அதிசயங்களுள் ஒன்று.
What a love and dialogue 💚💚💚 super movie😊
Great love dialogue SIVAJI is the only Act like this scene nobody's in the whole world ACT LIKE HIM SIVAJI IS NO 1 ACTOR IN THE WORLD HE ACTED VARIOUS UNCOUNDABLE CHARACTERS NOBODY IN THE WORLD ACT HIM TRUE TAMILAN 🙏🙏🙏👌👌
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் கேட்கலாம் ரசித்து கொண்டே இருக்கலாம்
அழகு எங்கள் தலைவன் நடிகர் தி லகம் ஸ்பெஷல் அழகு ஸ்மார்ட் என் தலைவன்
Very impressive amazing eonderful valluthkkal valka SIVAJI 🙏🙏🙏
என்ன ஒரு காட்சியமைப்பு வசனம் நடிப்பு எல்லாமே அருமை பலமுறை இந்த படத்தை பார்த்திருக்கிறேன் அத்தனை முறையும் இந்த காட்சிக்காவே பார்ப்பேன் இன்று யாரால் இப்படி நடிக்க முடியும் சொல்லுங்கள்.
What a great dialog
Super evergreen movie 👍👌👌👌
The only dictionary in flesh and blood for the field of acting at universal level.Oscar is to be placed beneath his feet
YES SIR. THIS IS REALLY THE BEST ONE.....THANKS VERY MANY FOR THE UPLOAD.
Excellent actor what to say
Nobody in the world Act like sivali🙏🙏🙏
100 percent this scene is the world best scene ..
அருமையான அழகான காதல் காவியம்
My favour hero...
One and only The Great actor Sivaji .
அருமையான..கற்பனைக் காவியம்... !! ❤🎉
அருமையான.பதிவு
love with smile is the sweetest of all proved in v maligai by sivaji &vanisree evergreen movie!
Greatest king actor in the whole world sivaji ORU ADISAYAM sivaji ORU AVATHARAM SIVAJIYAL TAMILANANKKU PERUMAI valthukkal 🙏🙏🙏🙏🖕🙏🙏🙏🙏
sivagi.sir.ennaoruazhau.ennaorustyl.ennaorunadi.super.sivajisirrukkumunnum.pinnum.enthaoru.nadikarumellai
கலையுலகின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி ஈடில்லா ஈரைவன்
so soon sivaji's raja gowravam thanga surangam are getting ready in new technics there may be festival for sivaji sir in all.outcoming festivals.like divali ,pongal etc!
Nadippku sivaji
வசந்தமாளிகை...1972.. தீபாவளி ரிலீஸ்
.மாயூரம் பியர்லஸ்ஸில்..
0.30 ,0.65 காசு டிக்கெட்டில் பல முறை பார்த்து ரசித்த படம் ..
அப்போது காளியாகுடியில் காபி 0.35 காசு. என் BOSS..நீ ஒரு காபி குடிச்சுட்டு விட்டு எனக்கொரு காபி வாங்கி வா என சொல்ல..நான் காபி குடிக்காமல்
அந்த காசில் வசந்தமாளிகை படம் 30 தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.. வசனம் அப்போ அத்துபடி..
காதல் காவிய மாதலால் அன்றைய வயதில்(17-18ல்) அப்படத்திற்க்கு எல்லா தரப்பிலிருந்தும் நல்ல வீச்சு
.DOUBLE CLIMAX..
சிவாஜி இறப்பது போலவும் ..பின் வாணிஸ்ரீயுடன் இணைவது போல் என..
அன்றும் இன்றும்..
என் நினைவில் நிற்கும் கீழ்கண்ட வசனம்..மறக்கமுடியாதது..
யப்பா.சிவாஜி எப்படி இந்த சீன்ல நடிச்சிருப்பாரு.. சமீபத்தில் மறைந்த திரு பாலமுருகன் வசனம் படத்திற்கு +பாயிண்ட்..
"லதா..ஏன் தெரியுமா? இந்த இதயம் இருக்கே..ஒருத்தருக்கு கொடுக்கும் வரை விசாலமாக தான் இருக்கும்..
கொடுத்தப்பறம்..இதயம் சுருங்கி போயிடும்.அடுத்தவங்களுக்கு இடம் கொடுக்க சம்மதிக்காது."
"அப்படீன்னா...உங்க இதயம்.?"
"அதை ஒரு தேவதைக்கு அர்பணிச்சுட்டேன்! அந்த..தேவதை குடியிருக்கற கோவிலை பாக்க வர்றியா?"
"வர்றேன்"
"பாரு..பார்.."
"என் காதல் தேவதைக்குநான் கட்டியிருக்கும் ஆலயத்தை பார்..
என் உள்ளத்தில் படர்ந்திருக்கும் முல்லைக் கொடிக்கு நான் அமைத்திருக்கும் பந்தலை பார்."
என் இதய சாம்ராஜ்யத்தின் தலைவி...
ஆட்சி ஆரம்பமாகும் அன்பு மாளிகையை பார்"
"என் கண்களை திறந்து விட்ட காதல் தெய்வம் ...
காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டிய வசந்தமாளிகையை பார்.."
"வானத்து நிலா நீராட இறைவன் மேகத்தை படைத்தான்..
என் வாழ்க்கை நிலா நீராட நான் இந்த பொய்கையை படைத்தேன்"
"இது.. இறந்த போன காதலிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உயிரோடிருக்கும் காதலிக்கு கட்டப்பட்ட வசந்த மாளிகை.
இது சமாதி அல்ல....சந்நிதி..
ஆண்டவன் மட்டும் எனக்கு பறக்கும் சக்தியை கொடுத்திருந்தால்...ஆகாயத்தில் மின்னும் அத்தனை நட்சத்திரங்களையும் எடுத்து வந்து
இங்கே தோரணமாய் கட்டி இருப்பேன்..
வானத்து நிலாவை பறித்து..
இந்த வசந்த மாளிகைக்கு வண்ண விளக்காய் அமைத்திருப்பேன்..
என்ன செய்வது?
எனக்கு அந்த சக்தி இல்லையே...
சக்தி இல்லையே.."
"என்ன பார்க்கறே?"
"..இந்த அளவுக்கு..உங்க இதயத்தில் குடி கொண்டிருக்கும் அந்த பாக்யவதி எங்கே என்று பார்க்கணும்"
பின்பு சுழலும் பல கண்ணாடி அறை..
மயக்கமென்ன..மவுனம் என்ன பாடல்..முதல் Slow motion shot படம்.
வசனம்..பாலமுருகன்..
இப்படத்தின் அசோசியேட் விஜய் அப்பா..S.A.சந்திரசேகரன்..
இதில் பங்கேற்ற நிறைய நபர்கள் இன்று இல்லை.
சிவாஜி..நாகேஷ் ,பாலாஜி, பண்டரிபாய் மேஜர் ,ஸ்ரீகாந்த், VS ராகவன் VKR ஸ்ரீதேவி கவிஞர்,TMS, KV.மகாதேவன் A.வின்செண்ட் பாலமுருகன்,..51 வருடங்கள் கழிந்தாலும்...
ஆனாலும் படம் இன்னும் அன்றுபோல் இன்றும் ஜீவிக்கிறது
வசந்த மாளிகை
J.ekambaram
🎉🎉🎉❤❤❤
Nedumaran see his walking styleanddìalouge etc super
சூப்பர்
காவியநாயகனின் இனியதமிழ்!!!
Very Handsome our NT AVL
Super
You are shivaji the great
Wonderful
அண்பை🌹அல்லிகொட்டூ🌹அண்பு🌹
My favourite
Your heart ? End is happy life
This not built for dead lovers but living lover
Supeqr
காதல் காவியம்
Nadikamethayin ucharippu Tamil theriyathavan kooda easyaga katrukkolvan.
ஸ்டேல்மன்னன்வாழ்கநடிகர்திலகம்
❤️❤️❤️
❤❤❤❤❤❤❤❤❤
எங்கள்நடிகர்திலகத்திற்குஇந்தசீன்னுக்குவசனம்எழுதிபாலமுருகனுக்குநன்றி
❤🌺🌹🌻🌼💖💘✅
manithana
Super
❤❤❤❤
Super