நாய் கூட பழகி பழகி உனக்கும் நாய் புத்தி வந்துட்டு | SavaaleSamali | Sivaji | Jayalalithaa | RajSuper

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2024
  • Savaale Samali is a 1971 Indian Tamil-language film, starring Sivaji Ganesan in is his 150th film. The film was remade in Telugu as Manchi Rojulu Vachchaayi (1972), in Malayalam as Randu Lokam (1977), in Kannada as Siritanakke Savaal (1978) and in Hindi as Charnon Ki Saugandh (1988).The film become a blockbuster at the box-office, raunning for over 100 days in theaters.
    Directed by Malliyam Rajagopal
    Written by Malliyam Rajagopal
    Produced by Das & Das
    Starring Sivaji Ganesan
    Jayalalithaa
    C. R. Vijayakumari
    R. Muthuraman
    Cinematography A. Vincent
    Edited by R. Devarajan
    Music by M. S. Viswanathan
    Don't forget to SUBSCRIBE to Raj Super RUclips Channel:
    / @rajsuperofficial
    #RajSuper #RajTv #RajTvprograms #RajNagaichuvai #RajOldClassics #RajTvpromos #RajProgrammes #RajShows #RajMusic

Комментарии • 82

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 6 месяцев назад +34

    என்ன ஒரு நடிப்பு,எப்படியான திரைப்படம்,ஆஹா இப்படியொரு சிறப்பான திரைப்படம் சவாலே சமாளி.🌹🌸🙏🏼

  • @ravibalan4348
    @ravibalan4348 6 месяцев назад +20

    இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜியும், ஜெயலலிதா போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். சிறந்த வசனம், சிறந்த இயக்கம. Awesome.

    • @kannanrr9425
      @kannanrr9425 6 месяцев назад +5

      இந்த மாதிரியான ஒரு படம் இனிமேலும் வர வாய்பில்லை.

    • @sekar5014
      @sekar5014 5 месяцев назад +1

      P

    • @jamunamurugesan3394
      @jamunamurugesan3394 4 месяца назад +1

      Super good film ❤❤❤❤

  • @ahamednisar3016
    @ahamednisar3016 6 месяцев назад +16

    நம் நாட்டின் கிளியோபாட்ரா ஜெயலலிதா அவர்கள்.. மறக்க முடியவில்லை.. இன்னும்..

  • @user-pu9xt3sg3j
    @user-pu9xt3sg3j 4 месяца назад +12

    நடிகர்திலகத்தின்சிறந்தபடம்

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 5 месяцев назад +20

    எவ்வளவு வெறுத்தாலும் கணவனை வாங்க போங்க என்று தான் அந்த காலத்தில் பேசினார்கள்.... வேண்டாத கணவனுக்காக கூட மரியாதை தராமல் பேச மாட்டார்கள்...

  • @loganathanpalani3458
    @loganathanpalani3458 2 месяца назад +1

    அப்பா சிவாஜி கணேசன்.❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 4 месяца назад +10

    இப்படிப்பட்டதிரைப்படங்களை அன்றையகாலக்கட்டத்தில் பார்த்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் இன்றையபடங்கள் பார்க்க பாவப்பட்டஜென்மங்கள் நாம்

    • @Vijayalakshmi-ie2xq
      @Vijayalakshmi-ie2xq 21 час назад

      very nice flim.everyone acting is super.especially sivsji sir and J man
      acting is super.very good social topic

    • @Vijayalakshmi-ie2xq
      @Vijayalakshmi-ie2xq 20 часов назад

      Nowadays there is no flim ke this.l

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 3 месяца назад +4

    எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க

  • @user-sf5kn2pj2t
    @user-sf5kn2pj2t 2 месяца назад +1

    Jayalalitha. In action is powerfull.jivaji in action oo super...super....ok

  • @bornhac3810
    @bornhac3810 2 часа назад

    Super

  • @JathuJathu-xi5sq
    @JathuJathu-xi5sq 2 месяца назад +1

    Paarkka paarkka sallikkatha nadigarin nadippu super song super

  • @muralitm915
    @muralitm915 3 месяца назад +2

    Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉

  • @thulasiv247
    @thulasiv247 5 месяцев назад +6

    50 varusham agiyum idu oru kaviam super action

  • @bornhac3810
    @bornhac3810 2 часа назад

    Thanks

  • @seenivasan7167
    @seenivasan7167 6 месяцев назад +121

    தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

    • @manimegan1800
      @manimegan1800 6 месяцев назад +15

      🎉 9:14

    • @manimegan1800
      @manimegan1800 6 месяцев назад +6

      😂

    • @seenivasan7167
      @seenivasan7167 6 месяцев назад +4

      @@manimegan1800 உன் கூப்பாடு எடுபடாது

    • @komalaa5530
      @komalaa5530 6 месяцев назад +2

      Lot of Thanks Bro

    • @komalaa5530
      @komalaa5530 6 месяцев назад +1

      Inda mari movie inda noorrandil illai Very fantasy, beautiful, marvellous tqu ।

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv 4 месяца назад +4

    Shivaji சொல்ல வார்த்தைகள் இல்லை ❤ 1:38 தலைவரே 1:57 ஸலாம் ❤❤❤

  • @jamunamurugesan3394
    @jamunamurugesan3394 4 месяца назад +3

    Super good film ❤❤❤

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu День назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ks3zr5qr6p
    @user-ks3zr5qr6p 4 месяца назад +1

    😊

  • @thulasiv247
    @thulasiv247 5 месяцев назад +2

    Elaigalin manasu periyathu

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct 6 месяцев назад +10

    Sweetie memories

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 2 месяца назад +1

    IN MGR FILM ALL ACTRESES INCLUDING SAROOJADEVI, JAYALALITHA WERE ONLY SHOW CASE DOLL AND MGR TO HIDE HIS INACTING, NOT ALLOWED ANY ACTOR OR ACTRESSES NOT ALLOED TO SHOW THEIR TALENT. THAT IS WHY DEVIKA REFUSED TO ACT WITH MGR AFTER THE ANANTHA JYOTHI. SHIVAJI GANESAN WAS A BORN ACTOR AND HE HAS SO CONFIDENCE IN HIS ACTING. NOT ONLY THAT HE EXPECTED THAT HIS HEROIN AND CO ARTISTS SHOULD ALSO ACT PERFECTLY. IN THAT WAY ONLY HE BROUGHT SAROJA DEVI AND JAYALALITHAA THEIR TALENT AND PROVED THAT THEY ARE ALSO CAN ACT EXCELLENTLY I F OPPORTUNITY GIVEN TO THEM. THESE ACTRESSES WERE WERE ALSO PROVED AND ACTED AT PAR WITH SHIVAJI AND PEOPLE HAVE REGONISED THEM.
    PADMINI, PANDARIBAI SAVITHRI , DEVIKA, KR VIJAYA SOWCAR JANAGI, VANISHREE WERE GOT FAME BECAUSE OF SHIVAJI GANESAN AS HE HAS NOT TREATED ANY CO FEMALE ACTRESESS AS SHOW CASE DOLL. SOME OF THE CO STARER OF MGR HAVE NO SUCH OPPORTUNITY AND THE REASON THAT THEY ARE FORGOTTEN IN THE MINDS OF PUBLIIC. EVEN USHANNANDHINI, MANIMALA, BHARATHI AND OTHER UNKNOWN ACTRESESS ARE STILL IN THE MINDS OF PUBLIC. ESPECIALLY SHIVAJI PADMINI, SHIVAJI SAVITHRI HAVE ACTIING WAR BETWEEN THEM . SHIVAJI PADMINI PARE ACTING TALLENT MUST BE SEEN,IN THANGAPADHUMAI, UTHAMAPUTHIRAN, EITHIPARATHU, THILANAMOHANANMBAL, KULAMA KUNANAMA, IRUMALARGAL, VIETNAMVEEDU PESUM DEIVAM , LAKHMI VANTHACHU AND SOME MORE FILM ARE STILL UNFORGETTABLE

  • @bossraaja1267
    @bossraaja1267 6 дней назад

    Ada raja rani episodes அப்பவே

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 6 месяцев назад +10

    நெல் விளையும் வயலில் செருப்பை கழுவலாமா

    • @narasimhana9507
      @narasimhana9507 5 месяцев назад +1

      எப்படி கழுவுவார்கள்

    • @narasimhana9507
      @narasimhana9507 3 месяца назад

      ஓடும் தண்ணீரில் கழுவ வேண்டும்.இல்லை என்றால் பக்கெட்டில் எடுத்து கழுவலாம்.பயிர் செய்பவர்கள் செருப்பு போட்டு கொண்டு வயலில் நடக்க மாட்டார்கள்.செருப்பை கழட்டி வைத்து விட்டு இறங்க வேண்டும்.அது நிலத்திற்கு தரும் மரியாதை.

  • @user-eh8yf3fj9w
    @user-eh8yf3fj9w 6 месяцев назад +12

    Verygoodflim

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 6 месяцев назад

      VERUM. Vetti sattaiyodu
      Nadigar Thilagam avargalukku 150 naatkal vodiya
      Maberum vetrippadam 1971.
      Vincent Camera padathukku melum merukoottiyathu!

    • @user-gc3nx7yq3l
      @user-gc3nx7yq3l 6 месяцев назад +3

      எனக்குப் பிடித்த திரைப்படம்.

    • @muralichinna4534
      @muralichinna4534 4 месяца назад

      ​@@user-gc3nx7yq3l😊😊AA

  • @santhiss7906
    @santhiss7906 17 дней назад

    Savaale samali move name

  • @vairamrosy8075
    @vairamrosy8075 2 месяца назад

    😅ikhb
    ,

  • @prabhakarana4926
    @prabhakarana4926 20 дней назад

    लिवर काव्य मां थिरैपदम

  • @RajaPandiyan-hv8jt
    @RajaPandiyan-hv8jt 2 месяца назад

    Savale samali movie name

  • @RajeswariSairam-tq3qj
    @RajeswariSairam-tq3qj 2 месяца назад +1

    காலத்தால்அழியாதகாவியம்காவியத்தலைமகனின்கலைநயம்

    • @velappanpv1137
      @velappanpv1137 Месяц назад

      What a excellent movie! Dr shivaji is great actor in the universe

  • @PalaniRaj-rw8yq
    @PalaniRaj-rw8yq 3 месяца назад +2

    9:39 9:40 9:43 9:44

  • @sarasuamaran7602
    @sarasuamaran7602 Месяц назад

    0

  • @vijithadsan8169
    @vijithadsan8169 5 месяцев назад +1

    Absurd story line.

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 4 месяца назад

    இந்த படத்தின் பெயர் என்ன

  • @sujisj1165
    @sujisj1165 29 дней назад +1

    இந்த படம் பெயர் என்ன

    • @kalyanamm4768
      @kalyanamm4768 22 дня назад

      இந்த படத்தின் பெயர் சவாலே சமாளி.....அவசியம் இந்த படத்தை பாருங்கள்.

    • @sujisj1165
      @sujisj1165 22 дня назад

      @@kalyanamm4768 thanks

    • @bornhac3810
      @bornhac3810 2 часа назад

      Savale samali

  • @user-un1bt9yj1r
    @user-un1bt9yj1r 4 месяца назад

    Shivaji sir konjam over a pndraru pa..Enna solli Enna Panna..also Jaya Amma thanga silai mari..avanga kannukku maiya pottu alangola paduthi irukanga....mmmmmm..ippa ipdi Ellam comments pottu ondume sari Panna elathu 😅🤭

  • @sumi5757
    @sumi5757 18 дней назад +1

    Super