மிகவும் அருமையான பேட்டி செந்தில் சார், ஐயாவின் பேச்சை கேட்டாலே முன்னேற்றமும், வெற்றியும் நம் வாழ்வில் உருதியாக வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது அடிக்கடி ஐயாவை நேர்காணல் செய்ய வேண்டும் நன்றி!
கிரகம், பாவகம், நட்சத்திர காரகத்துவங்கள் பொதுவாக சிலதைதான் எல்லா புத்தகத்திலும் , குறிப்புகளிலும் , கட்டுறைகளிவும் இருக்கும் ஆனால் அது மட்டுமே ஜாதகத்தை பார்த்து பலன் சொல்ல இயலாதே அகவே இந்த காரகங்களை விரிவாகவும், பல பல சார்புகளை வைத்து நிறைய தெரிந்துக்கொள்ள தகுந்த புத்தகங்களை பறிந்துரைக்க தாழ்மையயுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தை சேர்த்த எந்த படித்து தேர்ந்தவர்களும் உதவினால்ஜமிக்க நன்றிகள்
தங்கபாண்டியன் ஐயாவிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்.தயவு செய்து ஐயாவின் தொலைபேசி எண்ணை பகிரவும்.மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன்.என் வாழ்வில் ஒரு திருப்பம் வர ஐயாவின் உதவி மற்றும் வழிகாட்டல் தேவை.தயவு செய்து உதவுங்கள்....
குருவே வணக்கம் ஐயா நீங்கள் சொன்னது எனக்கு அப்படியே நடந்து இருக்கிறது எனக்கு 8மிடம் திசை நடக்குது 8 அதிபதி 11 சேர்ந்து இருக்கிறது தோல் அலர்ஜி அசிங்கம் இழப்பு கொஞ்சம் நாள் மறைமுக இருந்தேன் அதிக ஏமாற்ற அடைந்தேன் எல்லாத்தையும் இழந்தேன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் இத்தனையும் இழந்த பிறகு மிக பெரிய கோடீஸ்வரன் ஆவான் சொன்னேங்க நீங்கள் சொல்வது போல் ஒருநாள் நான் கோடீஸ்வரன் ஆவேன் வாழ்க ஜோதிடம் வளர்க ஜோதிடம் நன்றி குருவே
நான் தூடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவள பல முறை முயறசி செய்து ம தங்கபாண்டியன ஐயாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனக்கு உதவி செய்யுங்கள மனக்குழப்பத்திலும் கவலையிலும் உள்ளேன்
Each and every words are golen words. Especially at 8:16...iraivan yaarukum paahupaadu paarpadhu illai.. Ondrai yeduthu ondrai kodupaar. Great sir. Positivity filled video.
TP Ayyah always approaches astrology in a positive way & talks in an encouraging manner. One undoubtedly feels energetic after listening to his astro contents. Loads of thanks to the organizer for providing us a golden opportunity - this session.🙏🏼🙏🏼🙏🏼
ஐயா....உங்களது ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மதிப்புமிக்கதாக உள்ளது. உங்களது ஒவ்வொரு சொல்லையும் தவறாது கவனிக்கிறேன். உங்களிடம் ஜோதிடம் படித்து தெரிந்துகொள்ள விருப்பம்தான். ஆனாலும் இதைவிட முக்கியமாக முப்பத்தாறு வயதாகும் எனது மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் முடிக்கவேண்டிய சூழலில் இருக்கிறேன். ஜோதிடம் என்று நான் படித்தால் அது உங்களிடம்தான்.
ஐயா எனக்கு ராகு கேது தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் இருக்கிறதாம்.பல துன்பங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் 30வயதும் கடந்துவிட்டது திருமணம் தடை, சரியான வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை...
சுகமே சூழ்க முருக 🙏 முருகர் அருளால் இந்த வாக்கியத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்ற நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
எளிமையான முறையில் பலன் சொல்லும் எளிய மனிதர் அவரது பெயருக்கு ஏற்றவாறு தங்கமான மனிதர் வளரட்டும் அவரது பணி!
நானும் 20 ஆண்டு களாக ஜோதிடம் கற்றுக் கொண்டும் பார்த்துக்கொண்டும் வருகிறேன். இவர் சொல்லும் முறை கண்டு வியக்கிறேன்
எவரெவர் ஆணவற்று அறிந்த விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு நிறைய விஷயங்கள் சுயமாகவே சுர்ந்து கொண்டிருக்கும்..
இறைவாக்கு..
மிகவும் அருமையான பேட்டி செந்தில் சார், ஐயாவின் பேச்சை கேட்டாலே முன்னேற்றமும், வெற்றியும் நம் வாழ்வில் உருதியாக வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது அடிக்கடி ஐயாவை நேர்காணல் செய்ய வேண்டும் நன்றி!
உங்க வாக்கு தெய்வ வாக்கு ஐயா superb 👌👌👌 welldone
கிரகம், பாவகம், நட்சத்திர காரகத்துவங்கள் பொதுவாக சிலதைதான் எல்லா புத்தகத்திலும் , குறிப்புகளிலும் , கட்டுறைகளிவும் இருக்கும் ஆனால் அது மட்டுமே ஜாதகத்தை பார்த்து பலன் சொல்ல இயலாதே அகவே இந்த காரகங்களை விரிவாகவும், பல பல சார்புகளை வைத்து நிறைய தெரிந்துக்கொள்ள தகுந்த புத்தகங்களை பறிந்துரைக்க தாழ்மையயுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தை சேர்த்த எந்த படித்து தேர்ந்தவர்களும் உதவினால்ஜமிக்க நன்றிகள்
தங்கபாண்டியன் ஐயாவிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்.தயவு செய்து ஐயாவின் தொலைபேசி எண்ணை பகிரவும்.மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன்.என் வாழ்வில் ஒரு திருப்பம் வர ஐயாவின் உதவி மற்றும் வழிகாட்டல் தேவை.தயவு செய்து உதவுங்கள்....
உங்கள் பணி தொடரட்டும் உமது பணி தொடரட்டும் அய்யா.
சூப்பர் என்ன ஒரு பெருந்தன்மையாக நடந்தது கொள்கிறார்🎉🎉🎉
குருவே வணக்கம் ஐயா நீங்கள் சொன்னது எனக்கு அப்படியே நடந்து இருக்கிறது எனக்கு 8மிடம் திசை நடக்குது 8 அதிபதி 11 சேர்ந்து இருக்கிறது தோல் அலர்ஜி அசிங்கம் இழப்பு கொஞ்சம் நாள் மறைமுக இருந்தேன் அதிக ஏமாற்ற அடைந்தேன் எல்லாத்தையும் இழந்தேன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் இத்தனையும் இழந்த பிறகு மிக பெரிய கோடீஸ்வரன் ஆவான் சொன்னேங்க நீங்கள் சொல்வது போல் ஒருநாள் நான் கோடீஸ்வரன் ஆவேன் வாழ்க ஜோதிடம் வளர்க ஜோதிடம் நன்றி குருவே
Thangapandian sir , உங்க பேச்சு எப்பவுமே நம்பிக்கையூட்டும் பேச்சாக தான் இருக்கும். . அருமையான வழி நடத்துதல் சார்.
Super speech 🎉 ayya
ஐய்யா அவர்களின் முகவரி யும் தொலைபேசி எண்னும் தெரிவிக்க வேண்டுகிறோம்.
ரொம்ப யதார்த்தமான தங்கமான குணம் கொண்டவர் ஐயா 🎉🎉🎉
Contact number anupunga
Positive approach in all angel. A good astrologer is one who not only knows the negative points but also knows the solution for them
Sai senthil Anna really very great person.......may god bless you Anna
Sugamea Sulga ......
உங்களிடம் ஜோதிடம் கற்க ஆசை ஐயா. தங்களை தொடர்பு கொள்ள முகவரி தேவை
Thangapandian guruji's' anubava' jothidam super.
நான் தூடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவள பல முறை முயறசி செய்து ம தங்கபாண்டியன ஐயாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனக்கு உதவி செய்யுங்கள மனக்குழப்பத்திலும் கவலையிலும் உள்ளேன்
Super Ayya Thanks Sai Senthil Anna இந்த கூட்டணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள்
மிகவும் தெளிவு அருமை ஐயா
Each and every words are golen words. Especially at 8:16...iraivan yaarukum paahupaadu paarpadhu illai.. Ondrai yeduthu ondrai kodupaar. Great sir. Positivity filled video.
உயர்திரு ஐயா. மிக அருமையான பதிவு. நீங்கள் நீடோடி வாழ்க.
அருமையாக சொன்னிங்க ஐயா வாழ்த்துகள்
அதிகமாக அடி படும் கல் தான் சுவாமி சிலையாக மாறுகிறது ❤❤❤❤❤❤
TP Ayyah always approaches astrology in a positive way & talks in an encouraging manner. One undoubtedly feels energetic after listening to his astro contents. Loads of thanks to the organizer for providing us a golden opportunity - this session.🙏🏼🙏🏼🙏🏼
ஐயா பேட்டி அருமை. அடிப்படை பயிலும் ஜோதிட மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது .
❤
சாதிப்பவர்கள் பட்டியலில் சொந்தங்களுக்கு இடம் இல்லை! 🎉
நமஸ்தே குருவே தங்க பாண்டி ஜி 🙏
Thangapandian was a wonderful astronomy teacher
அருமைகுருவே
அருமையான விளக்கம், கேள்விப்படாத கருத்துகள்
Sir great 😮😮😮. Thank u universe. Kodana kodi nandri kal.😊
நன்றி அய்யா
தங்கபாண்டி சார் பிரமாதமான ஜோசியர்.
You are “Humility “ at its peak Sir! Migavum Nanri !
ஐயா....உங்களது ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மதிப்புமிக்கதாக உள்ளது. உங்களது ஒவ்வொரு சொல்லையும் தவறாது கவனிக்கிறேன். உங்களிடம் ஜோதிடம் படித்து தெரிந்துகொள்ள விருப்பம்தான். ஆனாலும் இதைவிட முக்கியமாக முப்பத்தாறு வயதாகும் எனது மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் முடிக்கவேண்டிய சூழலில் இருக்கிறேன். ஜோதிடம் என்று நான் படித்தால் அது உங்களிடம்தான்.
ஐயா, வணக்கம். உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டு மென்றால் எப்படி தொடர்பு காெள்வது? வழி காட்டுங்கள் .
குரு வாழ்க குருவே துணை குருவடி சரணம் திருவடி சரணம்
மிகவும் தெளிவு அருமை ஐயாநன்றி
Vanakkam👏Arumai👏🎁🎁🎁👏🙏
Great pandiyan sir❤
நீங்க சொல்லும் அனைத்தும் உண்மை
அருமையான பதிவு நன்றி ஐயா
He is one of my Guru ..simple person.
தோஷம் இருந்தால் ! சந்தோஷம்.
பரிகாரம் செய்தால் - அய்யோ பாவம்.
செய்து வைப்பவர் - நோகாமல், நுங்கு தின்பார் !!!!
Tittle content entha time la varudhu..
ஐயா நன்றி உங்களை எப்படி பார்க்க முடியும் எந்த ஊர் நன்றி வாழ்க குருவே துணை நன்றி ஐயா
7.55 super statement! Doshas sculpt our character by cultivating endurance bcoz of the turbulance one undergoes during bad times!
அய்யா வு கூ மிக நன்றி🎉🎉🎉🎉🎉
வணக்கம் ஐயா தங்கபாண்டியன் ஐயா கோவில்பட்டியில் தான் உள்ளாரா அங்கு சென்றால் காண இயலுமா முகவரி பதிவிடவும் ப்ளீஸ்
Ayya, you are a master, Our Humble Respect for you
pesavidanam .nadula nadula pesa koodathu
ஜயாவின் தொடர்பு எண்
Hare krishana very good
வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏
அருமை அருமை ஐயா
Super sir , well experienced person 🎉
ஐயா வணக்கம். எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் எளிமையா பலன் சொல்கீறீர்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்,,🙏🎉🙏
இவர் தான் என் வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவர்.
giv me his contact details
போன் நம்பர் கிடைக்குமா
Ayyavin phone number sollunga please.
Please contact number anupunga
How to contact him
Super sir i never seen such a humble astrologer that too in today's world my pranam to him
ஜோதிடப் பலனை வெகு எளிதில் கையாள்வதில்
உயர்திரு.தங்கபாண்டியன் அவர்களுக்கு நிகர் அவர்மட்டுமே.மறந்தும் பிறறோடு ஒப்பீடு செய்யக்கூடாது.
A practical and different approach....good ...maintain it
Superb sir 👌👌👌👌👌 welldone
ஐயாவின் தொடர்பு எண் தாருங்கள்
சிறப்பு.வாழ்த்துக்கள் அய்யா.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்!!?
Vagram,neetcham,aatchi pattri detail ah sollunga iyya
குருவடிசரணம் திருவடிசரணம் ஓம்சிவசிவ
அதித்திய குருஜிபோலஐயாவின் பேச்சும்postive இருக்கு
சிறப்பு நன்றி
Super ayya super congratulations
Unmai fourth place ragu veedu na avallo aaasai irupadhu veedu vadakaiku vittu irukken naan vadaga veetil ullen eppo 47 yrs veetu katta poren ...........
Enga Magan rendu katathirkul ella giragamum iruku.30 vayasuku aparam than Avan sari aavan engirargal.sutyamavey avanuku confidence illai.unga advice iruthal nalla irukum.phone number kuduthal Jathagam parkalam.eanna en Magan valkaiye illamal irukan.
Arumai ayya🎉
ஐயா எனக்கு ராகு கேது தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் இருக்கிறதாம்.பல துன்பங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் 30வயதும் கடந்துவிட்டது திருமணம் தடை, சரியான வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை...
Chandiran , sani serkai, kalyanam please explain sir.
Ayya thangapandian always great
Kasi jathagam ivaridam vilakam kelungal sir❤
புதன், குரு, கேது, சனிபகவான் இவர்கள் அருட் பார்வை கிடைத்தால் ஜோதிடம் வரும்
Can anyone share the first episode the interviewer is talking about ?
வாழ்க வளமுடன்
Excellent Ayya!
ஐயா வணக்கம்.உங்களின் ஆசிகள் வேண்டும்
அருமை...!!
Super sir 🙏💯👍🤝
குருவே சரணம் தனலட்சுமி தருமபுரி
Please talk about sani chevvai rahu and guru combination
Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
Can we apply to Modi & Rahul politics?
Great sir
Enaku lagnatil 2am athipati todarbu...naa innum kastapaddukiddu iruken..
simply super ;
சுகமே சூழ்க 🙏
Nice 👍👍👍👍 thanks
மிக்க நன்றி ஐயா...
சுகமே சூழ்க முருக 🙏
முருகர் அருளால் இந்த வாக்கியத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்ற நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
How to contact him? Someone kindly let me know. Thank you in advance
Kovilpatti la enga sir irukinga
Good speach
🌹super🙏
அய்யா rogini nachtiratai பற்றி solluga அய்யா
Kasi jathagam and laknathil maanthi thosam pathi solluga ayya
Correct sir
ஓம் நமசிவாய🙏