Siragadikka Aasai | 3rd & 4th May 2024 - Promo

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • РазвлеченияРазвлечения

Комментарии • 359

  • @umarani8692
    @umarani8692 14 дней назад +542

    வர வர இதுவும் பத்து சீரியலில் ஒன்னு ஆகப்போவுது சீரியல் தன்மையை கெடுக்கிரார் இந்த டைரக்டர்

    • @whiteblack9794
      @whiteblack9794 14 дней назад +9

      Ama intrest serial 1 St itha ,ana summa Meena muthuvey matuna kadupaguthu ,rohini konja konjama mata vaikalmala

    • @subhas5548
      @subhas5548 12 дней назад +1

      Yes

  • @vigneshbala5056
    @vigneshbala5056 14 дней назад +1126

    இந்த ப்ரோமோ தேவையில்லை என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க...😥👍🏻

    • @harshinii_33
      @harshinii_33 14 дней назад +5

      Ama idhu theva ye illa idhudhan already pottangale

    • @raj8716
      @raj8716 14 дней назад +5

      Yaarupa indha director. Nalla pora serial ah ipdi panran

    • @ramyaanand7408
      @ramyaanand7408 14 дней назад +2

      Yes crt

    • @beeepositive5
      @beeepositive5 14 дней назад +1

      ​@@raj8716 vikatan team dhan screenplay ezhuduranga. Avangala dhan poi kekanu.

    • @raj8716
      @raj8716 14 дней назад +1

      @@beeepositive5 namma comments la Padika maatangala

  • @Azhagudevathai...530
    @Azhagudevathai...530 14 дней назад +922

    ரோகினிக்கு சாதகமாக கதை செல்வது யாருக்கெல்லாம் பிடிக்கல 👇👇👇

    • @josasi2173
      @josasi2173 14 дней назад +2

      Yarukumea pudikala

    • @gayugeetha4296
      @gayugeetha4296 14 дней назад +3

      புடிக்கவில்லை இல்லப்பா சுத்தமாக புடிக்கவில்லை

    • @prasathkumar9783
      @prasathkumar9783 14 дней назад

      Serupu

    • @ValarmathiD-bo3br
      @ValarmathiD-bo3br 14 дней назад

      ரொம்ப டுப்பா இருக்கு.

  • @umarani8692
    @umarani8692 14 дней назад +455

    எப்போதும் முத்துவுக்கு கெட்டது தான் செய்ரார் இந்த டைரக்டர் ரோகிணிய காப்பாத்திக்கிட்டே இருக்கார்😠

  • @vigneshbala5056
    @vigneshbala5056 14 дней назад +1051

    இந்த ரோகினி சீக்கிரம் மாட்ட வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க...😅😂

    • @shilpadevi5576
      @shilpadevi5576 14 дней назад +8

      Innuma ivungala nambikittu irukeenga

    • @kamalikrish4209
      @kamalikrish4209 14 дней назад +10

      Rogini mattuna serial finish. Director sir earn panna vendama sir😂😂😂

    • @vlovetamil1111
      @vlovetamil1111 14 дней назад +2

      வாய்ப்பில்ல ராஜா😂

    • @raj8716
      @raj8716 14 дней назад +5

      Muthu n meena dhaan bali aadu

    • @saran-mn6tw
      @saran-mn6tw 14 дней назад +1

      Dei mooddu poda.. Kadupetata.. Eppo pathalum muthu tha maaduthu

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 14 дней назад +66

    இனி ஒரு மாதம் * சிறகடிக்க * பாக்க கூடாதுப்பா பிரஷர் தான் ஏறுது 😱😱😱😱😱😱😱😱

  • @SubhaSiva491
    @SubhaSiva491 14 дней назад +145

    Now Director Mind Voice :
    சிறகடிக்க ஆசை ❌
    முத்து மீனா வுக்கு பிரச்சனை தர ஆசை ☑️

  • @PrabhuMaggi-wh3sb
    @PrabhuMaggi-wh3sb 14 дней назад +196

    மானங்கெட்ட இயக்குநர் இப்படி தான் செய்வார் என்று யாருக்கெல்லாம் முன்னாடியே தெரியும்😂😂

  • @shri2947
    @shri2947 14 дней назад +38

    முத்து மீனாவையே பாடாய் படுத்தும் டைரக்டருக்கு எங்கள் கண்டனம்😂😂😂

  • @banunivi
    @banunivi 14 дней назад +67

    No 1 Top serial. ipo no1 wrst serial award vaanga poguthu

  • @godbless2858
    @godbless2858 14 дней назад +120

    இன்னும் ஒரு வருஷம் கழிச்சு இந்த சீரியல் பாத்தாலும் கதை இப்படி தான் இருக்கும் 🤧
    முத்து மீனா க்கு பிரச்சனை மேல பிரச்சனை
    ஆனா அந்த ரோகிணி மாட்டிக்க கூட மாட்டா 😤😤😤

  • @asmam2793
    @asmam2793 14 дней назад +61

    டைரக்டர் சார்முத்துவ இப்படியெல்லாம் அசிங்கப்படுத்துர மாதிரி கதைய கொண்டுப்போனீங்கனா எல்லாரும் நாடகம் பாக்குரதையே நிருத்திடுவாங்க டி ஆர் பியும் இறங்கிடும் கதைய மாத்துங்க ப்ளீஸ்

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 14 дней назад +18

    Already ஒரு furniture உடைச்சது (தமிழும் சரஸ்வதியும்) பத்தல .... director க்கு இப்போ இதையும் காலி பண்ண போறாரு 😢😢

  • @behappyalliswellmachi5587
    @behappyalliswellmachi5587 14 дней назад +10

    இப்படியே muthukku againsta serial pona yevanum intha serial paakka matta

  • @vigneshram2176
    @vigneshram2176 14 дней назад +70

    Mr. Kumaran director...Idhe mari villain ku supportive ah storyline eduthutu pona..Tamilum Saraswathi ah epdi izhuthu moodiningalo..antha mari seekram serial ah mooditu poga vendiyathu tha...Audience oda demand ennavo athu mari edunga..ungaluku ethu pudichirko athu mari eduka neega mattum serial ah paatha pothum.

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 14 дней назад +4

      Thats Correct Super bro ✅💯👌👌👌👌👌

    • @ananth208
      @ananth208 14 дней назад +6

      Avarukku vetri Yoda growth pudikkamathan avaru character ra intha manam ketta meena character mathri damage panna pakkuraru,intha main lead da damage panni,MR and RS sa main lead akka try panraru,ithu avarukku puthusu illa nayagi serial la ithu mathiri pannirukkaru,ippavum parunga muthu car ra police yaduthukum intha rohini and Manoj than money finance panna poranga, Muthu car otta mudiyathu vitla sapdum pothu Vela illama sapduriye vekkama illa nu keppanga,yov manam kettavana nee Yara vachi nalum story yaduthuko, vetri ya vittutu,avaru illana nanga yean intha serial pakka porom psycho director

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 14 дней назад

      @@ananth208 அப்போ என்னோட கணிப்பு சரிதான் நானும் ஒரு வாரமாக இதையைதான் நினைத்தேன் ஆனால் நாம்தான் வீணாக கற்பனை பண்றோமேனு விட்டுட்டேன் but என் நினைத்தது சரியே மகனே * வெற்றி வசந்த் * சீரீயலில் இருந்து விலகிடு உன் பேரை கெடுக்கிற தொடரில் ஏன் நடிக்கனும்

    • @meenatchiv9663
      @meenatchiv9663 14 дней назад

      ​@@ananth208na ippadi 🤔 pannalaye 👏 appadi irruntha waste

    • @ananth208
      @ananth208 14 дней назад

      @@meenatchiv9663 puriyala

  • @SakthiVel-rg2bc
    @SakthiVel-rg2bc 14 дней назад +90

    டேய் தமிழும் சரஸ்வதியும் ல பண்ண அதே கோல்மால் வேலைய இங்கயும் ஆரம்பிச்சுட்டியா... இந்த நாடகத்தை இன்னும் ஒரு 2 மாசம் பாக்காம இருக்கலாம் போல

  • @user-rc8xn2ke9s
    @user-rc8xn2ke9s 14 дней назад +9

    இன்னொரு தமிழும் சரஸ்வதியும்

  • @PrabhuMaggi-wh3sb
    @PrabhuMaggi-wh3sb 14 дней назад +16

    கார விக்க வாங்க விக்க வாங்க ரிப்பீட்டு 😃😃

  • @saran-mn6tw
    @saran-mn6tw 14 дней назад +19

    நீ நாசமா போகிரது உறுதி டைரக்டர் சார்.. அப்பாவியை இப்படி கேவலப்படுத்தி பார்ப்பது தானே உன் வேளை.. வெக்கமா இல்லை யா..

  • @sarikasarika9034
    @sarikasarika9034 14 дней назад +10

    இந்த நேரத்தில் இது தேவையில்லாத கதை என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க

  • @finchersworld6176
    @finchersworld6176 14 дней назад +30

    முத்து நீ நல்லவனாக இருப்பதால் இப்படிதான் இந்த உலகம் உன் மேல் பழிப்போடும்😢. உன்னை கீழே thala நினைப்பவர்கள் சீக்கிரம் மாட்டிக் கொள்வார்கள். முத்துக்கு வரும் துன்பம் மிக விரைவில் சரியாகிவிடும்🔥. உன் நல்ல மனசுக்கு உனக்கு நல்லதே நடக்கும். ஏமாற்றுக்காரர்கள் விரைவில் சிக்குவார்கள். Muthu is the pillar of siragadikka aasai, so happiness & sadness nu avar life la roller coaster ride sure ah irukum. But he's mentally strong to face all these kind of hurdles and problems in his day to day life and he will surely succeed in his life. Thanks Vetri vasanth for your beautiful portrayal of Muthu character ❤.

  • @srimathi7570
    @srimathi7570 14 дней назад +18

    இந்த சீரியல் பாக்காம இருந்தா நல்லது 💯
    இயக்குனர் வில்லிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எரிச்சல் ஆக்குகிறார் 🤦🏻
    இந்த சீரியல் நடிகைகள்,நடிகர்கள் பொறுமையாக இருக்கலாம்,ஆனால் எங்களால் இருக்க முடியாது.

  • @KrithvikVinoth-yo7sp
    @KrithvikVinoth-yo7sp 14 дней назад +89

    Muthu ku mattum sothanai kuduga....rohini jolly ya irukkatuumm ...enna director ...ella kathaiyum ipdi ya tha irukku

    • @user-bp8uk9tu4e
      @user-bp8uk9tu4e 14 дней назад +6

      Tamilum saraswatiyum la same directora me. Athula epdi arjun jeyichite irunthano, athula epdi arjun maaturathukulla seriale mudinjivittatho, athe nilamai thaan ingeyum pola

  • @balasaraswathi7593
    @balasaraswathi7593 14 дней назад +4

    Intha serial la inimal parka kudathu pressure than increase agum

  • @valentinamelky7404
    @valentinamelky7404 14 дней назад +2

    Kadha ilanu solitu istathuku kadha edukuran ya director 😂

  • @harshnandh7193
    @harshnandh7193 14 дней назад +11

    Basically siragadika aasai fan .... But idhu unwanted scene tha... Enn story uh dull uh kondu poga paakaringa

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 14 дней назад +21

    ரோகிணி மாட்ட மாட்டா அதுக்கு பதிலா முத்து தான் கஸ்டபடுவான் ரோகிணி சனியன் இத பாத்து சந்தோசபடும்😢

  • @gunavadhimurugappan2974
    @gunavadhimurugappan2974 14 дней назад +10

    Indha director oda serials Pakura Yarukum nallavana irukanumngura ennamea varadhu… appidi kastapaduthuvaru… ketavangaKu romba super ah life irukum…

  • @PrabhavathiPrabhu-yh3ux
    @PrabhavathiPrabhu-yh3ux 14 дней назад +5

    Avlothan one week ku serial pakkama irukka vendiyathu thaan 😢

  • @senking345
    @senking345 14 дней назад +44

    Serial is going good.. donot create cinematic problem or unrealistic things..

  • @Logi-Mom
    @Logi-Mom 14 дней назад +13

    Serial director kumaran avar velayai kaata thodangitaar

  • @user-vu2ck2rr9j
    @user-vu2ck2rr9j 14 дней назад +52

    இந்த சரக்கு இதனால்தான் பல குடும்பங்கள் அழியுது 😢

  • @parthipanvisva377
    @parthipanvisva377 14 дней назад +6

    Intha topic thevayae illa😢

  • @user-tq1rn5ip2u
    @user-tq1rn5ip2u 14 дней назад +29

    Episode appudiyea promo va marina tharunammm😅😂

  • @fromladooznest5794
    @fromladooznest5794 14 дней назад +5

    Director oru nallah pyscho pola

  • @DrJivethaaR
    @DrJivethaaR 14 дней назад +16

    ippolam kettavange thaan nalla irupange, nallavange ellam kashta pattukittu thaa irukange 😢😢

    • @thashvin5682
      @thashvin5682 13 дней назад +1

      Yes you are correct 👍🏻

  • @karthikviji9839
    @karthikviji9839 14 дней назад +8

    ரோகினிய மாட்டற sean a தவிர மத்த எல்லாத்தையும் இந்த டைரக்டர் காட்டிட்டு இருக்கான் 😡😡😡😡😡

  • @BARATHSIVA-je1vb
    @BARATHSIVA-je1vb 14 дней назад +59

    💁💁‍♀️ஆரம்பத்தில் விரும்பி பாத்த சீரியல் சிறகடிக்க ஆசை / இப்ப யாருக்கெல்லாம் பாக்க சுத்தமா பிடிக்கல🙋‍♀️🙋

    • @ilakkiyav5667
      @ilakkiyav5667 14 дней назад +4

      அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை..... சீரியல் ரொம்ப நல்ல தான் இருக்கு....இத விட்டு வேற நல்ல comments பண்ணு

    • @finchersworld6176
      @finchersworld6176 14 дней назад +3

      My favourite serial siragadikka aasai only in Vijay tv.. Various twist and turns in this story which is unexpected many times..

    • @gowthamaj3101
      @gowthamaj3101 14 дней назад +2

      Aarambathula Virumbi Paatha Unnoda Comments Ipo Pathale Unna Serupa Kalati Adika Thonuthu😂

    • @JOYBOYPr-z8urd
      @JOYBOYPr-z8urd 14 дней назад

      ​@@gowthamaj3101 saanila mukki avan center mandaila adichaalum neraya appanukku porandha maari neraya comments spam pannitu dhaan iruppan😂

  • @sajisajii6575
    @sajisajii6575 14 дней назад +10

    Eppo paaruu Muththu kum Meenaa kum thaan pirachchana varumaa...? Intha Rohini nu oru Uththamii irukkallaa avalaam chinnathaa kudaa maattaa maattalaa...? Trp ponaathaa director vazhikku varuvaan polaa...

  • @AK-cz5mx
    @AK-cz5mx 14 дней назад +3

    எப்பவும் முத்து மீனா க்கு மட்டும் கெட்டதாவே நடக்குறதால இந்த கேடு கெட்ட கதைய பார்க்குறத நிறுத்தி ஆச்சு... எப்ப ரோகிணி மாட்டுவாளோ அப்ப தான் மீண்டும் கதைய பார்க்கலாம் ன்னு இருக்கேன்... யார் எல்லாம் இதே என்னத்துல இருக்கீங்க...???

  • @Daisuuuuu._
    @Daisuuuuu._ 14 дней назад +8

    aapu eppovum muthuku thana villi rohini escape aayine irukka 😮 !

  • @diyasab363
    @diyasab363 14 дней назад +12

    Ipdiya pona ethirnechal pakam poga vendiyathan

    • @sambathkumar7337
      @sambathkumar7337 14 дней назад +4

      Ella tv channel serial postive character ra romba worst ta kaatuvaga neega ethir neechal serial pakkam ponalum seri illa vera entha tv channel serial pakkam ponalum seri same strategy tha use pannuraga

    • @sajisajii6575
      @sajisajii6575 14 дней назад +2

      ​@@sambathkumar7337 but 12.30 ku sun TV la oru Arputham Nadakkuthuu... Anthaa serial paaththuttu sollungaa...😅 Athula yaaru heroine nu inni varaikkum yaarukkume therila...😂😂 Cz heroine thaan main villiii...😂😂

    • @sambathkumar7337
      @sambathkumar7337 14 дней назад

      @@sajisajii6575 atha negative ennalam panna mudiyumo Ella velaiyum pannuvaga total Indian tv channel seriai

    • @diyasab363
      @diyasab363 14 дней назад +1

      @@sajisajii6575 apdiya enna serial na pakurathu only siragadika aasai matum than ethir neechal ipo nalla illanu than sk serial paksa start panen ipo ithuvum ipdi

  • @sheelamaha2148
    @sheelamaha2148 14 дней назад +4

    Ayiyo eni 2weeks ku oray alugatchia erukumay serial

  • @priyavarshini6974
    @priyavarshini6974 14 дней назад +11

    Director en ipidi serial kondu poringa serial nala irukku trp 1st place la irukku nu over confidence vandhuducha hero character ah ipidi damage panringale🤦‍♀️🤦‍♀️🤦‍♀️intha track nalave illa hero heroine muthu meena va illa manoj rohini ya yenna epovum avnga thane win panranga😍😍😍

  • @sangeethachandran936
    @sangeethachandran936 14 дней назад +3

    They are taking this serial like Tamilum Saraswathiyum Arjun maatikave maataan here Rohini ... Her mistakes are not at revealed... Both vikatan productions... Story ipdiye pochuna nallave irukaadhu... Please try to reveal atleast one of her mistake

  • @padmadevi1985
    @padmadevi1985 14 дней назад +7

    Director Ku muthu meena va pidikathu pola

  • @Rajakaruppu4012
    @Rajakaruppu4012 14 дней назад +6

    டைரக்டர் ஒழிக😂😂😂

  • @deepaksiva3239
    @deepaksiva3239 14 дней назад +4

    Yow kumara yen yaw..ipdi kondu pora...
    Rohini edhum kaasu koduthutaala🤣🤣🤣

    • @ananth208
      @ananth208 14 дней назад +1

      Kasa kuduthuruppa, yanna kuduthalo

  • @KandelaSandhya
    @KandelaSandhya 14 дней назад +7

    Muthu pavam but Muthu Anna carecter good 💯 by strong real life very bad good but also good side life change ok this serial Tamil but and language matter but good things matters this serial real super best 🎉🎉🎉😮😅❤😂🎉😂🎉

  • @alamelumangai8200
    @alamelumangai8200 14 дней назад +5

    Muthu vetri son rompa kastam pada vaikkerenga direct sir

  • @kprabindersingh
    @kprabindersingh 14 дней назад +6

    Just irritating repeating the same template onu muthu ku prechana varum illana Meena ku varum

  • @justinjohn1706
    @justinjohn1706 14 дней назад +1

    கதாநாயகன் கடைசி வரைக்கும் வில்லன் வில்லி கடைசி வரைக்கும் நல்லவளாக இருப்பாள் நல்ல கதை டைரக்டர்

  • @rashidharoshan
    @rashidharoshan 14 дней назад +10

    Muthu Pavam

  • @yesyyou99
    @yesyyou99 14 дней назад +14

    Adhu sari ivaru dhana thamizhum saraswati director pina epdi nala serial eduparu😂😂 idhum urupdama pogapodhu vaazhthukal team

  • @AmbikaRajababu-sj7bj
    @AmbikaRajababu-sj7bj 14 дней назад +4

    Director story make panna theriyalaiya

  • @surendarr4475
    @surendarr4475 14 дней назад +3

    Aprm ena asusual veetla irukara ellarum ena ethunu kooda kekama Muthu questions panuvanga nxt week full ah irritating episode thaan ...nxt week pakka theva ila ....

  • @_lakshy_
    @_lakshy_ 14 дней назад +5

    ரோகிணிக்கு சாதகமா கதை போறது நல்லா இல்லை
    ரோகிணி மாட்டுவா என்று பார்த்தா முத்து மாட்டுற மாதிரி கதை வருது

  • @sangeethaagri2341
    @sangeethaagri2341 14 дней назад +2

    RIP siragadika aasai serial😢

  • @gipriya7623
    @gipriya7623 14 дней назад +3

    ஜீவா வில்லி முத்து கிட்ட மாட்டல 😖. ரோகினி வில்லி மாட்டல 😖சத்யா மீனா கிட்ட மாட்டல 😖 ஆனா இந்த சீரியலோட ஹுரோ முத்து மட்டும் எதுலையாச்சு மாட்டி பாரு என்ன!டைரக்டர் சார்😤

  • @sajisajii6575
    @sajisajii6575 14 дней назад +7

    Yov director unaku manda ganam... Last week trp high aanuthulaa over confidence aayiduchu... Intha week trp nakkittuu pogaa pothu yaa... Appotha nee Rohini yaa maatta veippaa... Last week rohini ku aappuu vechchalla athaa unaku trp vanthuchu intha week Muththu ke sketch podriyaa.. again nd again Muththu meena ke problem naa yaaru thaa paappangaa... Trp nakkittu poga pothuu all the best...😂

    • @ananth208
      @ananth208 14 дней назад

      Last week t.r.p ku reason ithu nalla irunthathala illa,EN,VP,SUNDARI serial plot itha vida sothappunathala, next week parunga all serials back to form so SA ku sangu than

  • @vlovetamil1111
    @vlovetamil1111 14 дней назад +7

    இன்னும் இந்த ரோகினி மாட்டுவான்னு நம்பி இருக்கீங்க நானும் இப்படித்தான் அஞ்சலி மாட்டுவா நம்பி ஏமாந்து இருக்கேன் 😂

  • @padmavathypadmavathy9188
    @padmavathypadmavathy9188 14 дней назад +4

    If it goes like this theTRP will come down and it's position will be lost.so better change the story slowly. Support good and hard working people.

  • @RSbabyhai
    @RSbabyhai 14 дней назад +2

    இந்த சீரியல் ஆரம்பத்தில எவ்வளவு அருமையா இருந்தது ... இப்ப ப்ரோமோ பாக்காவே கன்றாவி யா இருக்கு

  • @magisuresh9285
    @magisuresh9285 14 дней назад +5

    Muthu Meena va negative ah kaatitte irunkanga intha serial paakkave kovam varuthu , positive ah kaattumbothu tha paappen athu varaikkum promo mattumtha paappa

  • @monicamary4142
    @monicamary4142 14 дней назад +5

    Romba kevalama eduthutu poringa director.. Ipadiye pona unga trp down than..

  • @keerthikam5448
    @keerthikam5448 14 дней назад +3

    Right uhhhhhhhh.....Vijay tv la ithu mattum tha nalla irunthuchu...ithayum bore adikka vachutanga....yenda kathaiye illatha mathiri ipdi kevalama edukuringa... rohini ya nalla safe ah vachukonga director sir

  • @sumitraupadhyaya7963
    @sumitraupadhyaya7963 14 дней назад +5

    Theve ellada matter chumma drag irritating track change panna serial interest poyudu

  • @meenasathish2019
    @meenasathish2019 14 дней назад +4

    Unwanted promo with unwanted script,

  • @shanmugamvenki3399
    @shanmugamvenki3399 14 дней назад +3

    Director is known for partisan attitude towards muthu and meena's character and not all bothered to crack down the unruly and unethical rohini's character.

  • @NAVINKUMAR-bb1lf
    @NAVINKUMAR-bb1lf 14 дней назад +1

    Light ah thirumathi selvam effect varuthey ( thev ilatha aani😜 )

  • @sitalakshmin2471
    @sitalakshmin2471 14 дней назад +2

    All the time problems for Muthu and Meena only

  • @sbforever637
    @sbforever637 14 дней назад +8

    Nallavangalukku yeppavum sothanai dhan😢

  • @user-dy9gh4ck9u
    @user-dy9gh4ck9u 13 дней назад

    Director muthu character thapa kattatheenga muthu eppodhum good person ❤❤❤❤❤❤

  • @AnithaChristy-tx2ib
    @AnithaChristy-tx2ib 14 дней назад +4

    Director you are spoiling the serial.....many of them are going to stop watching this serial..... rohini escaping is going to minimise the fans of this serial

  • @rajibalaji5724
    @rajibalaji5724 14 дней назад +1

    😂Yerkanavey serial la intha scenes pathu kadupa irukom yellarum ithulaa athey promo veraaa 🙄vijay tv Venumney pannathingaa daa..😡

  • @sujithas4187
    @sujithas4187 14 дней назад +5

    Suddenly negative sequence, boycotting untill Rohini gets caught and positive sequence comes. Bye🙏

  • @saranyat746
    @saranyat746 14 дней назад +8

    y director alwys muthu meena only faces a problem but rohini always escapes change the topic go to passitive ways and support midddlr class family situations. this way irritating and discourage middle class womens will power

  • @shree8902
    @shree8902 14 дней назад +1

    Promo na pudhusa edhavadhu podungha, inaiku episode la vandha scenes eh pota adhu mini bytes promo illa

  • @Yasmin-rl5rl
    @Yasmin-rl5rl 14 дней назад +3

    Entha promo parthu yarallm tension aaguthu waste of time

  • @zara-xu5bi
    @zara-xu5bi 14 дней назад +6

    Audience full negative full boring kamachalum idha pathu high trp kondu varinga andha thimiru dhan director ku

  • @nandhiniudhayakumar6069
    @nandhiniudhayakumar6069 14 дней назад +1

    Ipadi ye pochunna serial pakuratha stop pannida vendiyathu tan

  • @ravikumar-ik4ex
    @ravikumar-ik4ex 14 дней назад +2

    Vallakadhinga daa,nalla poie nnu irrukku, take care serial .

  • @BA-zd9om
    @BA-zd9om 14 дней назад +4

    ரோஹிணி மாட்டிக் கொள்ள வேண்டும் என்பது தான் நாம் எதிர்பார்த்த விடயம்.ஆனால் மீனா முத்து வை பிரச்சினைகளில் மாட்டி விடுவது போலவே கதைக் களம் செல்கிறது.
    Please change the story..

  • @Palani-pt2vd
    @Palani-pt2vd 14 дней назад +2

    Audience la. Rohni. Matta. Vitta. Mattaru...rohni mattinal stories. Elukka. Muďiyathu..muthala. 3rd episode. Tha. Mm. Scene. AlakkA. Ka.mikka. director. Try. PannLam..family family nu. Kumi atikarayhu. Vittu. Vitu. Avangaluku. Oru. Separate tracks. Move. Panna. Director. Mudi. Panna. Vendum.. nallla. Nadikkara vangalai. Intha. Director avnga. Talent. Iya. Damage. Pannuraru. Hero heroine intha. Director. Thavira. Vera. Intha. Director Damage. Panna. Mattru..

  • @vlovetamil1111
    @vlovetamil1111 14 дней назад +3

    இந்த நாடகம் எதை நோக்கி போகிறது தெரியலையே

  • @nessajassasin1515
    @nessajassasin1515 14 дней назад +1

    Superb chitha muthu mathanum rombe batha pechi

  • @sangeethas4765
    @sangeethas4765 14 дней назад +6

    Main lead characters ha romba worst ha konduporinga ebdiye pochuna audience support kandipa irukaadhu muthu kaaga mattudha indha serial paakurom eppo story paathale irritating haagudhu 🤦‍♀️🤦‍♀️

  • @vaidhekipuja2077
    @vaidhekipuja2077 14 дней назад +3

    Ipo intha serila um irritating ah poguthu❤.. ellame negative

  • @thiribhuvani
    @thiribhuvani 14 дней назад +3

    Last week Meena business ku pblm... Intha week Muthu ku pblm.. unmai ah iruntha life la kastam ... So cheat like rohini... Happy ah irukalam nu director sollurar😡😡😂

  • @yogarajyogaraj9830
    @yogarajyogaraj9830 13 дней назад +1

    முத்து நல்லவன்னு சொல்ற வரைக்கும் எங்க வீட்ல இந்த சீரியல் பார்க்க மாட்டாங்க👍

  • @padmavathypadmavathy9188
    @padmavathypadmavathy9188 14 дней назад +3

    Director is supporting the bad people too much. Why muthu should face unwanted probkems

  • @hakeemmhd3335
    @hakeemmhd3335 14 дней назад +2

    Rohiniye kaapathe main roleye maati vidradhu iritating

  • @thamayanthithamayanthi5454
    @thamayanthithamayanthi5454 14 дней назад +3

    Starring la intrest ah irunchu but finishing sarilla

  • @kaladevis618
    @kaladevis618 13 дней назад +1

    கதை இப்படி யே முத்து, மீனாவிற்கு அநியாயம் செய்வதைப் போல் கொண்டு போனால் இந்த சீரியல் பார்ப்பதையும் நிறுத்தி விட வேண்டியதுதான்

  • @varunprakash6207
    @varunprakash6207 14 дней назад +1

    Muthu vantha sothanai 😂 Meena vs Muthu

  • @vibegames_official
    @vibegames_official 14 дней назад +1

    சீக்கிரம் சீரியல முடிக்க நேரம் வந்திருச்சு 😂😂😂

  • @agalyar1493
    @agalyar1493 14 дней назад +1

    Modhalum kaadhalum serial promo podunga

  • @moniesusankoshymoniesusank664
    @moniesusankoshymoniesusank664 14 дней назад +2

    Story line is worser director sir please change the story line .

  • @r.bavithra5701
    @r.bavithra5701 14 дней назад +2

    nala pona serial ah tamilum saraswathiyum maari kondu porathu dan ae plan 😏😏😏

  • @vijisathish3314
    @vijisathish3314 14 дней назад +3

    வர வர விஜய் டிவி சீரியலில் பாக்க புடிக்கல ஒன்னு ரெண்டு பொண்டாட்டி கதை இருக்கு அப்படி இல்லன்னா கெட்டவங்களுக்கே சாதகமாக அமைகிற ஒரு கதை இருக்கு டைரக்டர்லாம் ஏன் இப்படி பண்றீங்களோ இப்படியே எல்லா கதையும் போச்சுன்னா சீக்கிரம் ஸ்டார் விஜய் டீவி நாங்க பாக்க மாட்டோம்.எல்லா கதையும் கொஞ்சம் பாசிட்டிவா கொண்டு போங்க சார் அப்பதான் பாக்குறேன் எங்களுக்கும் இன்ட்ரஸ்டா இருக்கும்