200 கோடி 400 கோடி மதிப்பிலுள்ள சபைகள் தேவையா ?! | SPECIAL MESSAGE | Prop. Vincent Selvakumar | Sep12

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 42

  • @arula807
    @arula807 2 дня назад

    அய்யா உங்கள் பின்னடி உட்கார்ந்திருக்கிறவர் பிக சோர்வடைந்து இருக்கிறார் உங்கள் செய்தி மேலே உள்ளவர்களையே தொடுகிறது

  • @antonyedensharmilaeden235
    @antonyedensharmilaeden235 День назад

    Mohan Mohan C Lazaras பார்க்கட்டும்.

  • @Ran.1971
    @Ran.1971 6 дней назад +13

    20 கோடிக்கு வட இந்தியாவில் நூறு ஆலயங்களை கட்டி விடலாம். எனவே வட இந்தியாவில் ஆலயங்களை கட்டிக்கொடுக்க முன்வாருங்கள்.

  • @JBSUMAN-w2e
    @JBSUMAN-w2e 4 дня назад +2

    PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD. AMEN 🙌 hallelujah 🙌***

  • @everythingnothing1798
    @everythingnothing1798 4 дня назад +2

    King jesus

  • @antonysuresh7202
    @antonysuresh7202 День назад

    Amen brother a g same 😢

  • @sureshsuresh-op5wk
    @sureshsuresh-op5wk 3 дня назад +1

    வேதனை... தேசம் சந்திக்க படாமல் போனதற்கு காரணம் சபையே....😢😢😢

  • @davidd8720
    @davidd8720 3 дня назад

    You are right person. Good Annan. God bless you.

  • @ChandrenChandren-zx6oz
    @ChandrenChandren-zx6oz 3 дня назад +1

    D mohan iya sabaiaii eannawentru solveerkal anna

  • @raghuraman5959
    @raghuraman5959 3 дня назад

    True

  • @antonyraj6373
    @antonyraj6373 6 дней назад +1

    Super pastor 👌👌👌

  • @rbnchannel6676
    @rbnchannel6676 3 дня назад +1

    பிரதர் நீங்க ஒரு நல்ல தேவ மனுஷன் நல்ல கர்த்தருடைய வார்த்தை பிரசங்கம் பண்றீங்க இதுக்கு நடுவுல எதுக்கு மற்ற ஊழியக்காரர்கள் ஊழியங்கள் பற்றி பேச்சு எதற்கு பலிபீடம் கர்த்தருடைய வார்த்தை பிரசங்கிக்க வா நீங்க நல்லவரு மத்தவங்களும் கெட்டவரா காமிக்க வா

  • @sakthivelu7008
    @sakthivelu7008 3 дня назад

    Appadi kastappadre sabaike uthavi seyamtinge pesemtinge

  • @Esther-s4e7f
    @Esther-s4e7f 3 дня назад +1

    அண்ணாச்சி.வாடகைவீட்டில்.இருக்கிறார்
    ஒருவேளே.மட்டும்.சாப்ட்றார்.2.உடுப்பை.மட்டும்
    வைத்திருக்கார்.பாவம்.பைசாஇல்லை😂😮😅😊

  • @solomonkennedy4020
    @solomonkennedy4020 5 дней назад

    அல்லேலூயா.........ஆமென்.🔥🔥🔥🙏🙏🙏😇😇😇💯💯💯👏👏👏

  • @madhuchitra104
    @madhuchitra104 6 дней назад

    அப்போஸ்தலர்.17:24.25 கைகலிநாள்கட்டப்படு 7:27 கிற
    கோயில் கலில்வாசம்செய்வதிள்ளை
    ஜீவன்னுலள்ள.ஆலையத்தில் வாசம்செய்யிம்தேவன்
    1.கொரி.3:16 அன்று ஒரு பாபேல் இன்று ஆலையம்பேயரில் ஒரு பாபேல் ஆமேன்........

  • @arulprakash2882
    @arulprakash2882 4 дня назад +3

    இது எந்த சபையாக இருக்கும்

    • @maslj.
      @maslj. 4 дня назад +1

      😇

  • @examdrive7
    @examdrive7 3 дня назад

    What is the net worth of Jesus Redeems’ assets??
    Thank God that he gave this brother the guts to speak of such ministries.

    • @rbnchannel6676
      @rbnchannel6676 16 часов назад

      @@examdrive7 it's nt guts self boasting

  • @aimsofchristalex6823
    @aimsofchristalex6823 4 дня назад +4

    Bro.அப்படிப்பட்ட சபைக்கு பிரசங்கத்திற்கு கூப்பிட்டால் போகாமல் இருப்பீர்களா?

  • @user-jx2ft7ip3v
    @user-jx2ft7ip3v 6 дней назад

    k

  • @user-jx2ft7ip3v
    @user-jx2ft7ip3v 6 дней назад

    !..... ...! . minimum

  • @sakthivelu7008
    @sakthivelu7008 3 дня назад

    Chinne sabai vithu kastappadre uliare puthi peseve matingle

  • @ChandrenChandren-zx6oz
    @ChandrenChandren-zx6oz 3 дня назад

    Bramanta sabaiai kattuvathu caspala

  • @willsonyeswilson548
    @willsonyeswilson548 3 дня назад +1

    அய்யா ஏசு நேராக வந்து காருண்யா கல்லூரி கட்ட சொன்னது பற்றியும் பேசுங்க 🎉🎉🎉

    • @John-hz1xd
      @John-hz1xd День назад +1

      ஊழியக்காரன் பொறியியல் கல்லூரி தொடங்குவதில் என்ன தவறு என்று வேதத்திலிருந்து விளக்கமுடியுமா?

    • @willsonyeswilson548
      @willsonyeswilson548 День назад +1

      @@John-hz1xd good question But முதலீடு காணிக்கை பணம் உழைத்து சம்பாதித்த பணமாக இருந்தால் 1000000000000. OK

    • @willsonyeswilson548
      @willsonyeswilson548 День назад +1

      @@John-hz1xd Sunday staff meeting போட்டு கொடுமை படுத்துகிறது+ மோடிக்கு தங்கத்தில் பிள்ளையான் சிலை பரிசு கொடுத்தது பற்றி பேசலாமா தினகரன் பேத்திகள் போடும் லிப் சிட் விலை தெரியுமா அதுவும் காணிக்கை பணம்....

  • @kumarkumar2292
    @kumarkumar2292 3 дня назад

    உண்மையை தான் பேசுறீங்க ஆனா உங்களால முழுமையா பேச முடியாது அதுதான் உங்களுக்கு கிடைச்ச விடுதலை பாவம் என்ன பண்றது நீங்களும் உங்களுக்கு சார்ந்தவர்களும் கூட உண்மையை பேசினா கஷ்டப்படுவீர்கள் இப்ப எல்லாம் நாலஞ்சு பாஸ்டர் மார்க் ஒண்ணா சேர்ந்து கூட்டணி அமைத்து தான் வேலைகளை செய்ய வேண்டியதா இருக்கு ஏன் கிறிஸ்தவர்கள் ஒரு 10 பேர் கூடி ஆராதிக்க முடியல ஞாயிற்றுக்கிழமை முகமறியாத ஒரு கூட்டத்தோட அமர்ந்து ஏதோ ஒரு பிரசங்கத்தை கேட்டுட்டு வீட்டுக்கு போகின்ற வாழ்க்கை சினிமா தியேட்டருக்கு போய் படம் பார்த்துவிட்டு சற்று மனச ரிலாக்ஸ் பண்ணி கொண்டு போகிற மாதிரி இருக்கும் அல்லவா நமக்குள்ளே இருக்கும் ஆவி எப்படிப்பட்டதாக இருக்கும் அதனுடைய இரட்சிப்பின் சமாதான நிலை என்ன?

  • @Jayam625
    @Jayam625 5 дней назад

    En pithaavin veetai kallar kukayaaga maatraatheerkal enraar

  • @antonyedensharmilaeden235
    @antonyedensharmilaeden235 День назад

    இந்த மெசேஜ் elim சபைக்கு பொருந்துமா

  • @rbnchannel6676
    @rbnchannel6676 3 дня назад

    Am nt belongs to tat type of big church even though am so glad and praise God for tat big churches, so pl avoid these kind of preaching instead of this preach word of God, do u think tat God glad abt this

  • @ebinaldsolomon3270
    @ebinaldsolomon3270 День назад

    Jesus redeems jesus calls ministries 😂😂

  • @Johnson-uq9gk
    @Johnson-uq9gk 5 дней назад +2

    Please check later . Avadi Church pastor also budding no one not have fear of second coming , this world people 98% be in the hell . The knowledge of hell no one knows .

    • @Jesus_The_Glorious_King
      @Jesus_The_Glorious_King 5 дней назад +1

      Pr you must know that If God promises Then He will Give
      He is the Faithful Servant of God 🎉

  • @mjayakumar5704
    @mjayakumar5704 3 дня назад

    Sathan kudatha vision